>
#mpage-body-modern .forum-header-background {
display: none;
}
>
5>
by Daniel Naveenraj Today at 10:58 pm
» சசிகலாவுக்கு கொரோனா தொற்று
by T.N.Balasubramanian Today at 10:12 pm
» தமிழ்நாட்டில் சதித்திட்டத்துடன் கூடிய இட ஒதுக்கீட்டு முறை :கேரளத்தில் -8 :ஆந்திரத்தில் 6:கர்நாடகத்தில் 5 - இங்கு மட்டும் ஒன்றே ஒன்று?
by T.N.Balasubramanian Today at 9:38 pm
» ஆவி- ஒரு பக்க கதை
by T.N.Balasubramanian Today at 9:31 pm
» ரூ 74 லட்சம் பணத்துடன் சிக்கிய சென்னை சுங்க அதிகாரி: பெங்களூரு விமான நிலையத்தில் விசாரணை
by T.N.Balasubramanian Today at 9:26 pm
» தமிழ் எங்கள் உயிர்
by Dr.S.Soundarapandian Today at 7:59 pm
» தந்திரம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Today at 7:43 pm
» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by sncivil57 Today at 7:40 pm
» சுய புத்தக வெளியீடுகள்: தேவைக் கேற்ப அச்சிடும் வலைதளப் பதிப்பகம்
by ரமணி Today at 5:59 pm
» உறுபசி - எஸ். ராமகிருஷ்ணன்
by Daniel Naveenraj Today at 5:49 pm
» படிப்பறிவுக்கும், பகுத்தறிவுக்கும் உள்ள வித்தியாசம் ?
by T.N.Balasubramanian Today at 5:48 pm
» அதிக ரூபாய் கொடுத்து நெல்லை வாங்கிய ரிலையன்ஸ்! – விலையேற்றத்தால் பரபரப்பு!
by T.N.Balasubramanian Today at 5:35 pm
» ஸ்பெஷலா ஒரு தோசை-‘யூத்’தப்பம்!
by krishnaamma Today at 3:05 pm
» திருச்செந்தூர்... குரு வியாழன்... சனீஸ்வரர் ! பன்னீர் இலை விபூதி !
by krishnaamma Today at 3:02 pm
» இன்று முதல் அடுத்த 2 நாட்களுக்கு மழை
by krishnaamma Today at 2:56 pm
» கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள்.
by krishnaamma Today at 2:54 pm
» கேமராவில் சிக்கிய பேய் - தனியாக பார்க்க வேண்டாம்
by krishnaamma Today at 2:51 pm
» ராத்திரி நேரம் ஜீப் ஓட்டி.. போலீசாரை ரவுண்டு கட்டி..
by T.N.Balasubramanian Today at 2:29 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 2:26 pm
» தந்திரம் - (புதுவை சந்திரஹரி) ஒரு பக்க கதை
by krishnaamma Today at 2:17 pm
» வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் !
by krishnaamma Today at 12:15 pm
» க்ரிஷ்ணாம்மா -57- பிறந்த தின வாழ்த்துகள்
by krishnaamma Today at 11:41 am
» ஜெயிப்பதற்கு மனமே வருவதில்லை!
by ayyasamy ram Today at 8:52 am
» அடக்கமுடன் இரு!
by ayyasamy ram Today at 8:51 am
» ஆத்ம திருப்தி - கவிதை
by ayyasamy ram Today at 8:50 am
» சிதறியமனம் வலிமை பெற்றது!
by ayyasamy ram Today at 8:45 am
» திருக்கழுக்குன்றம்:- அனைத்தும் அறியும் இடம்
by velang Today at 8:44 am
» ஆறுபடைவீடு - திருப்புகழ் -தைப்பூசம் ஸ்பெசல்
by சக்தி18 Today at 12:20 am
» நிலையான மகிழ்ச்சியின் ரகசியம் - ஒரு ஆன்மிக வழிகாட்டி
by சண்முகம்.ப Yesterday at 9:08 pm
» மாஸ்டர் திரைவிமர்சனம்
by சண்முகம்.ப Yesterday at 9:03 pm
» காலையில் தொடங்கிய ரெய்டு : மத போதகர் பால் தினகரன் வீட்டில் பரபரப்பு!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by sncivil57 Yesterday at 6:47 pm
» எதுக்கு இந்தி தெரிஞ்ச வேலைக்காரி வேணும்னு கேக்கிறே?
by krishnaamma Yesterday at 12:59 pm
» ட்விட்டரில் ரசித்தவை
by krishnaamma Yesterday at 12:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Guest Yesterday at 10:01 am
» இளமை தான் உனது மூலதனம்!
by ayyasamy ram Yesterday at 7:03 am
» ஆத்ம திருப்தி – கவிதை
by ayyasamy ram Yesterday at 6:32 am
» நம்மால கிழிக்க முடிஞ்சது …!
by ayyasamy ram Yesterday at 6:28 am
» லேட்டானா,வெயிட்டிங் சார்ஜ் கேட்பாரே!
by ayyasamy ram Yesterday at 6:28 am
» வக்கீல் ட்ரீட் கொடுக்கிறாரே, ஏன்?
by ayyasamy ram Yesterday at 6:26 am
» இயக்குனர் சுஜனா ராவ் இயக்கத்தில் உருவாகும் ‘கமனம்’ படம்
by ayyasamy ram Yesterday at 6:20 am
» இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு: நடராஜனுக்கு இடமில்லை
by ayyasamy ram Yesterday at 6:12 am
» உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்தியா முதலிடத்துக்கு முன்னேற்றம்
by ayyasamy ram Yesterday at 6:06 am
» 98 வயதில் கரோனா தொற்றிலிருந்து மீண்ட 'பம்மல் கே சம்பந்தம்' நடிகர்
by ayyasamy ram Tue Jan 19, 2021 5:40 pm
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Tue Jan 19, 2021 5:34 pm
» கோவேக்ஸின் தடுப்பூசிக்குத் தயக்கம் ஏன்?
by ayyasamy ram Tue Jan 19, 2021 5:28 pm
» இந்தியாவுடன் டெஸ்ட் தொடரைச் சமன் செய்தால் அது தோல்வியை விட மோசமானது: ஆஸி. அணியை வறுத்தெடுத்த ரிக்கி பாண்டிங்
by T.N.Balasubramanian Tue Jan 19, 2021 4:44 pm
» காவியமா? நெஞ்சின் ஓவியமா?
by T.N.Balasubramanian Tue Jan 19, 2021 1:59 pm
» பிரிஸ்பேன் கிரிக்கெட் போட்டி. -இந்தியா வெற்றி.
by T.N.Balasubramanian Tue Jan 19, 2021 1:53 pm
» அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 4 காளைகளை களமிறக்கிய திருநங்கை விஜி
by Dr.S.Soundarapandian Tue Jan 19, 2021 11:51 am
5>
உறவுகளின் வலைப்பூக்கள்
Latest topics
» நாவல் தேவைby Daniel Naveenraj Today at 10:58 pm

Admins Online
தாய் மொழி !
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
தாய் மொழி !
தாய் மொழி !

எத்தனை அழகான வார்த்தை, ஆனால் நம் தமிழை பொருத்தவரை...........ஹும்........ஒரு பெருமுச்சு தான் வருகிறது...........வெளிநாடுகளில் வசிக்கும் எத்தனை குழந்தைகளுக்கு தமிழில் பேச எழுத வரும்?.....கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்........அட தமிழ் நாட்டிலேயே அந்த நிலைமைதான் என்று ஆகிக்கொண்டு வருகிறது வருத்தமான விஷயம்.......
சில மாதங்களுக்கு முன் நான் ஊடகங்களில் படித்த ஒரு செய்தி தான் நான் இந்த கட்டுரையை ஆரம்பித்ததற்கு ஒரு காரணமானது.
கொஞ்சம் அதிர்ச்சி தரக்கூடிய அந்த செய்தியைக் கேட்டதும் தான், நாம் எத்தகைய ஆபத்தில் நம் தாய் மொழியாம் தமிழை வைத்து இருக்கோம் என்று சொல்லலாம் என இந்தக் கட்டுரையை ஆரம்பித்திருக்கிறேன். தயவு செய்து மேலே படியுங்கள்.
வெளி மாநிலங்களில் வாழும் அல்லது வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் ( பெரும்பாலும் ) மட்டுமே வீட்டில் தமிழில் பேசுவதில்லை என்று சொல்ல மாட்டேன். நம் தமிழ் நாட்டிலேயே இந்த அவலம் தினமும் நடந்தேறுகிறது. ஒரு ஆந்திராக் காரர் மற்றும் ஒரு ஆந்திராக் காரரைச் சந்தித்தால், அவர்கள் இருவரும் அவர்களின் தாய்மொழி யாம் தெலுங்கில் 'மாட்லாடிக்' கொள்வார்கள்....., ஒரு மலையாளி மற்றும் ஒருமளையாளியைப் பார்த்தால், அவர்கள் மலையாளத்தில் 'சம்சாரித்து' - குசலம் விசாரித்துக் கொள்வார்கள், அதே போல ஒரு ஹிந்தி காரர் மற்றும் ஒரு வடக்கத்திக் காரரைப் பார்த்தால் , ஹிந்தி இல் பேசிக்கொள்வார்கள்......
ஆனால், ஒரு தமிழன் மற்றும் ஒரு தமிழனைப் பார்த்தால் ........கண்டிப்பாக அல்லது பெரும்பாலும் ஆங்கிலத்தில் தான் பேச ஆரம்பிப்பார்கள் ...ஏதோ அப்போதான் லண்டன்லிருந்து வந்தது போல......எவ்வளவு மோசம் இது?.......
தொடரும்..............

krishnaamma- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 63784
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12906
Re: தாய் மொழி !

மேல் தட்டு, அப்பர் மிடில் கிளாஸ் , மிடில் கிளாஸ் போக இப்போ லோவேர் மிடில் கிளாஸ் இல் இருப்பவர்கள் கூட, தங்கள் குழந்தைகள் தங்களை 'மம்மி டாடி' என்று தான் கூப்பிடணும் என்று சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்............
தங்களுக்கு கிடைக்காத கல்வி தங்கள் குழந்தைகளுக்காவது கிடைக்கட்டும் என்று இவர்கள் , தங்கள் குழந்தைகளை ஆங்கில வழி கல்வி நிலையங்களில் சேர்ப்பதை நான் குறை சொல்லவில்லை, அதற்காக தாய்மொழியாம் தமிழை மறக்கணுமா? என்று தான் கேட்கிறேன்.
இவர்கள் வீடுகளில் இப்படி என்றால், பள்ளிகளில் தமிழில் பேசினாலே அபராதம் என்று சொல்கிறார்கள்...பின் எங்கு தான் தமிழ் பேசுவது?....எப்படி நம் குழந்தைகள் தமிழ் கற்கும்?.............
ஆனால் நம் அரசியல் வாதிகள் உடனே, "ஆஹா! தமிழில் பேசினால் அபராதமா? " என்று சும்மாவாணும் கொஞ்சநாளுக்கு போர்க்கொடி பிடித்து போராடுவார்கள்......அப்புறம் காற்றாட வைத்த அப்பளம் போல நமுத்து போகும்..............
ஆங்கில வழி கல்வி பெருகி விட்ட இந்த நாளில், குறைந்த பக்ஷம் வீட்டிலாவது நாம் தமிழை பேச வைக்க வேண்டும். பொதுவாக நாம் முதலில் நம் தாய் மொழியில் தான் சிந்திப்போம். அதைத்தான் பேசுவோம், இவர்களுக்கு சிந்தனையே ஆங்கிலத்தில் வரும்படிக்கு நாம் செய்து விட்டால்............எதிர்காலத்தில் நம் மொழி என்னாகும்? ......கொஞ்சம் யோசிக்கணும் நாம்.
.....................
krishnaamma- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 63784
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12906
Re: தாய் மொழி !
நல்ல கட்டுரை நல்ல சிந்தனை
வீட்டுல அம்மாவை மம்மினு கூபிடுரதாலத்தான் நாங்க அம்மா ஸ்ட்ரிக்கர் , அம்மா உணவகம் , அம்மா உப்புன்னு எல்லாத்துக்கும் அம்மா பேர் வச்சு கூபுடசொல்லுறோம்
- இவன் அகில உலக அம்மா ஸ்ட்ரிக்கர் பிரிண்டிங் பிரஸ் ஓமன் கிளை

![]() |
Re: தாய் மொழி !
மேற்கோள் செய்த பதிவு: 1201167@balakarthik wrote:நல்ல கட்டுரை நல்ல சிந்தனை
வீட்டுல அம்மாவை மம்மினு கூபிடுரதாலத்தான் நாங்க அம்மா ஸ்ட்ரிக்கர் , அம்மா உணவகம் , அம்மா உப்புன்னு எல்லாத்துக்கும் அம்மா பேர் வச்சு கூபுடசொல்லுறோம்
- இவன் அகில உலக அம்மா ஸ்ட்ரிக்கர் பிரிண்டிங் பிரஸ் ஓமன் கிளை
இருக்கலாம் பாலா, இந்த மம்மியை தவிர்க்கத்தான் அவங்க ஊர்முழுக்க 'அம்மா' பேரைப் பரப்பரான்களோ என்னவோ............

krishnaamma- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 63784
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12906
Re: தாய் மொழி !
பிறமொழிகளைத் தாழ்த்தி , தமிழ்மொழி உயர்ந்தது என்று சொல்லத் தேவையில்லை .
பல மொழிகளைப் படித்தவர்களைக் கேட்டாலே சொல்வார்கள் " தமிழ் சிறந்த மொழி என்று ! "
நான் பிறப்பால் ' தெலுங்கன் ' என்றாலும் தமிழைத்தான் மிகவும் நேசிக்கின்றேன் .
பல மொழிகளைப் படித்தவர்களைக் கேட்டாலே சொல்வார்கள் " தமிழ் சிறந்த மொழி என்று ! "
நான் பிறப்பால் ' தெலுங்கன் ' என்றாலும் தமிழைத்தான் மிகவும் நேசிக்கின்றேன் .
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2482
Re: தாய் மொழி !
மேற்கோள் செய்த பதிவு: 1201178@M.Jagadeesan wrote:பிறமொழிகளைத் தாழ்த்தி , தமிழ்மொழி உயர்ந்தது என்று சொல்லத் தேவையில்லை .
பல மொழிகளைப் படித்தவர்களைக் கேட்டாலே சொல்வார்கள் " தமிழ் சிறந்த மொழி என்று ! "
நான் பிறப்பால் ' தெலுங்கன் ' என்றாலும் தமிழைத்தான் மிகவும் நேசிக்கின்றேன் .
அய்யய்யோ............சரியாப்போச்சு ............நான் பிறமொழிகளைத் தாழித்தி சொல்லவே இல்லையே ஐயா.......அவர்களுக்கு இருக்கும் மொழிப் பற்று நமக்கு இல்ல என்று தானே சொன்னேன்.........

Last edited by krishnaamma on Wed Apr 06, 2016 9:03 pm; edited 1 time in total
krishnaamma- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 63784
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12906
Re: தாய் மொழி !
மேற்கோள் செய்த பதிவு: 1201180@krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1201178@M.Jagadeesan wrote:பிறமொழிகளைத் தாழ்த்தி , தமிழ்மொழி உயர்ந்தது என்று சொல்லத் தேவையில்லை .
பல மொழிகளைப் படித்தவர்களைக் கேட்டாலே சொல்வார்கள் " தமிழ் சிறந்த மொழி என்று ! "
நான் பிறப்பால் ' தெலுங்கன் ' என்றாலும் தமிழைத்தான் மிகவும் நேசிக்கின்றேன் .
நான் பிறமொழிகளைத் தாழித்தி சொல்லவே இலையே ஐயா.......அவர்களுக்கு இருக்கும் மொழிப் பற்று நமக்கு இல்ல என்று தானே சொன்னேன்.........![]()
![]()
![]()
கிருஷ்ணம்மா ! நான் உங்களைச் சொல்லவில்லை ; பொதுவாகச் சொன்னேன் . உங்கள் கட்டுரையில் பிற மொழிகளை நீங்கள் தாழ்த்திப் பேசவில்லை .
சிலர் அவ்வாறு பேசுவார்கள் . தமிழ் மொழியில் உள்ள சிறப்பு " ழ " கரம் ஆங்கிலத்தில் இல்லை .
தமிழ் மொழியில் உள்ள வல்லினம் , மெல்லினம் ,இடையினம் போன்ற பாகுபாடுகள் பிற மொழிகளில் இல்லை .
" பால் " காட்டும் வினைச் சொல் ஆங்கிலத்தில் இல்லை ; எனவே தமிழே உயர்ந்தது என்று சொல்வார்கள் .
Came என்றால் வந்தது ஆணா அல்லது பெண்ணா என்று தெரியாது; ஆனால்
" வந்தான் " என்ற வினைச்சொல்லில் வந்தது " ஆண் " என்று தெரிந்து கொள்ளலாம்.
I sing
you sing ஆனால்
He sings என்று சொல்லவேண்டும் . sing என்னும் வினையுடன் " s " ஏன் சேர்க்கவேண்டும் என்று பையன் கேட்டால் ஆசிரியர்
விடை சொல்லத் தெரியாது முழிப்பார் . தமிழில் இந்தத் தகராறு எல்லாம் கிடையாது என்று வாதிடுவார்கள் .
இதைத்தான் கிருஷ்ணம்மா ! நான் சொன்னேன் .
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2482
Re: தாய் மொழி !
மேற்கோள் செய்த பதிவு: 1201181@balakarthik wrote:நமக்கு தேன் மொழி கனிமொழி பற்று அதிகம்
தேன்மொழி யார் ?
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2482
Re: தாய் மொழி !
இப்படி குண்டக்க மண்டக்க கேட்டா கூட்டு வெளிபட்டுடும்
![]() |
Re: தாய் மொழி !
நல்ல பகிர்வு அம்மா.தூய தமிழ் காணமல் போய்விடும் நிலையில் தான் உள்ளது. வழக்கு மொழி கொஞ்சம் தாக்கு பிடிக்கும்.
சசி- தளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
மதிப்பீடுகள் : 742
Re: தாய் மொழி !
மேற்கோள் செய்த பதிவு: 1201181@balakarthik wrote:நமக்கு தேன் மொழி கனிமொழி பற்று அதிகம்

krishnaamma- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 63784
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12906
Re: தாய் மொழி !
@M.Jagadeesan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1201180@krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1201178@M.Jagadeesan wrote:பிறமொழிகளைத் தாழ்த்தி , தமிழ்மொழி உயர்ந்தது என்று சொல்லத் தேவையில்லை .
பல மொழிகளைப் படித்தவர்களைக் கேட்டாலே சொல்வார்கள் " தமிழ் சிறந்த மொழி என்று ! "
நான் பிறப்பால் ' தெலுங்கன் ' என்றாலும் தமிழைத்தான் மிகவும் நேசிக்கின்றேன் .
நான் பிறமொழிகளைத் தாழித்தி சொல்லவே இலையே ஐயா.......அவர்களுக்கு இருக்கும் மொழிப் பற்று நமக்கு இல்ல என்று தானே சொன்னேன்.........![]()
![]()
![]()
கிருஷ்ணம்மா ! நான் உங்களைச் சொல்லவில்லை ; பொதுவாகச் சொன்னேன் . உங்கள் கட்டுரையில் பிற மொழிகளை நீங்கள் தாழ்த்திப் பேசவில்லை .
சிலர் அவ்வாறு பேசுவார்கள் . தமிழ் மொழியில் உள்ள சிறப்பு " ழ " கரம் ஆங்கிலத்தில் இல்லை .
தமிழ் மொழியில் உள்ள வல்லினம் , மெல்லினம் ,இடையினம் போன்ற பாகுபாடுகள் பிற மொழிகளில் இல்லை .
" பால் " காட்டும் வினைச் சொல் ஆங்கிலத்தில் இல்லை ; எனவே தமிழே உயர்ந்தது என்று சொல்வார்கள் .
Came என்றால் வந்தது ஆணா அல்லது பெண்ணா என்று தெரியாது; ஆனால்
" வந்தான் " என்ற வினைச்சொல்லில் வந்தது " ஆண் " என்று தெரிந்து கொள்ளலாம்.
I sing
you sing ஆனால்
He sings என்று சொல்லவேண்டும் . sing என்னும் வினையுடன் " s " ஏன் சேர்க்கவேண்டும் என்று பையன் கேட்டால் ஆசிரியர்
விடை சொல்லத் தெரியாது முழிப்பார் . தமிழில் இந்தத் தகராறு எல்லாம் கிடையாது என்று வாதிடுவார்கள் .
இதைத்தான் கிருஷ்ணம்மா ! நான் சொன்னேன் .
நல்ல விளக்கம், நன்றி ஐயா..............நான் பயந்தே போனேன்

krishnaamma- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 63784
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12906
Re: தாய் மொழி !
மேற்கோள் செய்த பதிவு: 1201192@balakarthik wrote:இப்படி குண்டக்க மண்டக்க கேட்டா கூட்டு வெளிபட்டுடும்
'கூட்டு ' ஆ 'குட்டா' பாலா,.எதானாலும் ஐயா கேட்கிறார் பதில் சொல்லுங்கள்

krishnaamma- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 63784
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12906
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
Page 1 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|