புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேர்தல் திருவிழா விழிப்புணர்வு பாடல் -சசி  - Page 3 Poll_c10தேர்தல் திருவிழா விழிப்புணர்வு பாடல் -சசி  - Page 3 Poll_m10தேர்தல் திருவிழா விழிப்புணர்வு பாடல் -சசி  - Page 3 Poll_c10 
73 Posts - 77%
heezulia
தேர்தல் திருவிழா விழிப்புணர்வு பாடல் -சசி  - Page 3 Poll_c10தேர்தல் திருவிழா விழிப்புணர்வு பாடல் -சசி  - Page 3 Poll_m10தேர்தல் திருவிழா விழிப்புணர்வு பாடல் -சசி  - Page 3 Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
தேர்தல் திருவிழா விழிப்புணர்வு பாடல் -சசி  - Page 3 Poll_c10தேர்தல் திருவிழா விழிப்புணர்வு பாடல் -சசி  - Page 3 Poll_m10தேர்தல் திருவிழா விழிப்புணர்வு பாடல் -சசி  - Page 3 Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
தேர்தல் திருவிழா விழிப்புணர்வு பாடல் -சசி  - Page 3 Poll_c10தேர்தல் திருவிழா விழிப்புணர்வு பாடல் -சசி  - Page 3 Poll_m10தேர்தல் திருவிழா விழிப்புணர்வு பாடல் -சசி  - Page 3 Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேர்தல் திருவிழா விழிப்புணர்வு பாடல் -சசி  - Page 3 Poll_c10தேர்தல் திருவிழா விழிப்புணர்வு பாடல் -சசி  - Page 3 Poll_m10தேர்தல் திருவிழா விழிப்புணர்வு பாடல் -சசி  - Page 3 Poll_c10 
238 Posts - 76%
heezulia
தேர்தல் திருவிழா விழிப்புணர்வு பாடல் -சசி  - Page 3 Poll_c10தேர்தல் திருவிழா விழிப்புணர்வு பாடல் -சசி  - Page 3 Poll_m10தேர்தல் திருவிழா விழிப்புணர்வு பாடல் -சசி  - Page 3 Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
தேர்தல் திருவிழா விழிப்புணர்வு பாடல் -சசி  - Page 3 Poll_c10தேர்தல் திருவிழா விழிப்புணர்வு பாடல் -சசி  - Page 3 Poll_m10தேர்தல் திருவிழா விழிப்புணர்வு பாடல் -சசி  - Page 3 Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
தேர்தல் திருவிழா விழிப்புணர்வு பாடல் -சசி  - Page 3 Poll_c10தேர்தல் திருவிழா விழிப்புணர்வு பாடல் -சசி  - Page 3 Poll_m10தேர்தல் திருவிழா விழிப்புணர்வு பாடல் -சசி  - Page 3 Poll_c10 
8 Posts - 3%
prajai
தேர்தல் திருவிழா விழிப்புணர்வு பாடல் -சசி  - Page 3 Poll_c10தேர்தல் திருவிழா விழிப்புணர்வு பாடல் -சசி  - Page 3 Poll_m10தேர்தல் திருவிழா விழிப்புணர்வு பாடல் -சசி  - Page 3 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
தேர்தல் திருவிழா விழிப்புணர்வு பாடல் -சசி  - Page 3 Poll_c10தேர்தல் திருவிழா விழிப்புணர்வு பாடல் -சசி  - Page 3 Poll_m10தேர்தல் திருவிழா விழிப்புணர்வு பாடல் -சசி  - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
தேர்தல் திருவிழா விழிப்புணர்வு பாடல் -சசி  - Page 3 Poll_c10தேர்தல் திருவிழா விழிப்புணர்வு பாடல் -சசி  - Page 3 Poll_m10தேர்தல் திருவிழா விழிப்புணர்வு பாடல் -சசி  - Page 3 Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
தேர்தல் திருவிழா விழிப்புணர்வு பாடல் -சசி  - Page 3 Poll_c10தேர்தல் திருவிழா விழிப்புணர்வு பாடல் -சசி  - Page 3 Poll_m10தேர்தல் திருவிழா விழிப்புணர்வு பாடல் -சசி  - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Barushree
தேர்தல் திருவிழா விழிப்புணர்வு பாடல் -சசி  - Page 3 Poll_c10தேர்தல் திருவிழா விழிப்புணர்வு பாடல் -சசி  - Page 3 Poll_m10தேர்தல் திருவிழா விழிப்புணர்வு பாடல் -சசி  - Page 3 Poll_c10 
2 Posts - 1%
sram_1977
தேர்தல் திருவிழா விழிப்புணர்வு பாடல் -சசி  - Page 3 Poll_c10தேர்தல் திருவிழா விழிப்புணர்வு பாடல் -சசி  - Page 3 Poll_m10தேர்தல் திருவிழா விழிப்புணர்வு பாடல் -சசி  - Page 3 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேர்தல் திருவிழா விழிப்புணர்வு பாடல் -சசி

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Mon Apr 04, 2016 7:36 pm

First topic message reminder :

மக்கமாரே மனுஷமாரே
இப்படிக்கா கொஞ்சம்
வாங்க!

நான் சொல்றத கொஞ்சம்
காது கொடுத்துக்
கேளுங்க!

ஜனநாயக திருவிழா மே 16
நடக்கத்தான் போகுது!
ஒன்று கூடி தேர் இழுத்தா
வந்து நிக்கத்தான் போகுது!!

ஏடு எடுத்து படித்தவன்
காலிலும் விழுவான்!
ஏர்பிடிப்பவன் காலிலும்
விழுவான்!

கையெடுத்து கும்பிடுவான்
கைநிறைய காசு தந்திடுவான்!

சாப்பாடு போடுவான்
சரக்கு வாங்கியும் தருவான்!!

சண்டாள சாதிக்காரனும் வருவான்
சாராயம் விற்பவனும் வருவான்!!

கோடி கோடியாய் கொள்ளை அடித்தவனும் வருவான்

கேடியாய் கேப்பங்களி திண்ணவனும் வருவான்!!
ஓட்டு கேக்க....

மக்கமாரே மனுஷமாரே
இப்படிக்கா வாங்க
நான் சொல்றத கொஞ்சம்
காது கொடுத்துக் கேளுங்க!

கல்வியை காசாக்கும்
களவாணியை
கட்டி வைச்சு அடிப்போம்!

சாரய சாம்ராஜ்யம்
செய்பவனுக்கு சவுக்கடி
கொடுப்போம்!!

சாதீயம் பேசரவனுக்கு
சங்கு ஊதிடுவோம்
சங்கு ஊதிடுவோம்!!

அயோக்கிய அரசியலுக்கு
அடி கொடுப்போம்!!
ஆக மொத்தத்தில்
அம்புட்டு பயலுக்கும்
ஆணி அடிப்போம்!!

மக்கமாரே மனுஷமாரே
இப்படிக்கா கொஞ்சம் வாங்க
நான் சொல்றத கொஞ்சம்
காது கொடுத்துக் கேளுங்க!!

அச்சாணி  முறியாம
அற்பனும் வாழும் அரசை
தேர்ந்தெடுக்க வோணும்!

ஊருக்கு நல்லது செய்யும்
நாலு பேரும் வருவான்!

அவனுக்காக விரலில் "மை" வைப்போம்!
அடுத்த வன் கைகளில்
காசு வாங்காம!

ஊழலில்லா அரசை
ஊருக்குள் சேர்த்திடுவோம்!!

காசு வாங்கும் அரசுக்கு
கை விலங்கு பூட்டிடுவோம்!

பூமித்தாய் மடியில் கைவைக்காம
இருப்பவனுக்கு விரலில்"மை" வைப்போம்!

நீரையும் நிலத்தையும்
கொள்ளை அடிக்காதவனுக்கு
கொடு முடி தருவோம்!

நாட்டை நல்வழி படுத்துபவனுக்கு
நாற்காலி தருவோம்!!
நாற்காலி தருவோம்!!

நான் சொல்றத
கேட்டீங்களா?
மக்கமாரே மனுஷமாரே!!
நான் சொல்றத கேட்டீங்களா??

ஜனநாயக கடமையை
செய்வோம்!

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Apr 05, 2016 7:17 pm

ஜாஹீதாபானு wrote:
சசி wrote:
ஜாஹீதாபானு wrote:
யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:அருமை அருமை சசி நேத்து தான் கிருஷ்ணாம்மா உங்கள காணோம்னு சொன்னாங்க நல்ல கவிதையோட வந்துட்டிங்க...
சசி சிதம்பரம் கோவில் மண்டபத்தில இருந்து வாங்கி வந்திருப்பாங்களோ? புன்னகை

ஜாஹீதாபானு wrote:
நான் காசு வாங்கிட்டு காசு குடுத்தவனுக்கு ஓட்டு போட மாட்டேன்.  கண்ணை மூடிக்கிட்டு பட்டனை அழுத்திட்டு வந்திடுவேன் ஜாலி
வோட்டுக்கு நோட்டு - நோட்டுக்கு நோட்டா - பலே பலே புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1200948

சசி சிதம்பரம் போயிருந்தாங்களா? நேத்து நான் உங்கள தேடினேன். ரொம்ப பிசியா அண்ணா...

//வோட்டுக்கு நோட்டு - நோட்டுக்கு நோட்டா -// புரியல அண்ணா

மேற்கோள் செய்த பதிவு: 1200950
தோழி நான் சிதம்பரத்தில் தான் வசிக்கின்றேன்.
யாருக்கும் ஓட்டு போட விருப்பமில்லாததை நோட்டா அதை சொல்றாங்க.
மேற்கோள் செய்த பதிவு: 1200951

ஆஹா நான் சோபனா என நினைத்து விட்டேன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1200954

ஆபீசில் இந்த நேரத்தில் எப்போதும் (5.43pm ) தேர்தல் திருவிழா விழிப்புணர்வு பாடல் -சசி  - Page 3 Xfi0WntFRfOm8C9erpVV+sleeping-smiley

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Apr 05, 2016 7:21 pm

சசி wrote:
T.N.Balasubramanian wrote:அருமையான கவிதை .
கழுதையா கத்துறோம் ,கேட்கிறவங்க யாரும் இல்லை .
இருப்பினும் , அரசியல் என்றாலே சாக்கடை என அறிகிறோம் .
இருக்கும் சாக்கடைகளில் , சிறிதே தெளிந்த நீருடைய சாக்கடைகளில் ,
கை நனைக்கிறோம். கை வெளியே வரும்போது , அதில் மை தெரிகிறது .

ரமணியன் .

பிகு  
"ஒன்று கூடி தேர் இழுத்தா
வந்து நிக்கத்தான்
போகுது!! "

இழுத்தா எப்பிடி நிக்கும் ?
ர...ன்
மேற்கோள் செய்த பதிவு: 1200936

நன்றி ஐயா. தேர்லாம் அவ்வளவு சீக்கிரத்தில் நகர்ந்து விடாது. அந்த நம்பிக்கை தான். அதனால் தான் ஒன்று கூடி என்று பதிவு செய்து இருக்கிறேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1200945

இழுத்தா எப்பிடி நிக்கும் ? சசி .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Apr 05, 2016 7:24 pm

யினியவன் wrote:அந்த இழுக்கற சீன் மனசில நிக்கும் அய்யா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1200938

இதுக்குத்தான் யினியவன் வேணும் என்கிறது .
நல்ல விளக்கம் நன்றி நன்றி

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Tue Apr 05, 2016 9:29 pm

T.N.Balasubramanian wrote:
சசி wrote:
T.N.Balasubramanian wrote:அருமையான கவிதை .
கழுதையா கத்துறோம் ,கேட்கிறவங்க யாரும் இல்லை .
இருப்பினும் , அரசியல் என்றாலே சாக்கடை என அறிகிறோம் .
இருக்கும் சாக்கடைகளில் , சிறிதே தெளிந்த நீருடைய சாக்கடைகளில் ,
கை நனைக்கிறோம். கை வெளியே வரும்போது , அதில் மை தெரிகிறது .

ரமணியன் .

பிகு  
"ஒன்று கூடி தேர் இழுத்தா
வந்து நிக்கத்தான்
போகுது!! "

இழுத்தா எப்பிடி நிக்கும் ?
ர...ன்
மேற்கோள் செய்த பதிவு: 1200936

நன்றி ஐயா. தேர்லாம் அவ்வளவு சீக்கிரத்தில் நகர்ந்து விடாது. அந்த நம்பிக்கை தான். அதனால் தான் ஒன்று கூடி என்று பதிவு செய்து இருக்கிறேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1200945

இழுத்தா எப்பிடி நிக்கும் ? சசி .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1200960
ஐயா ஆனாலும் மாமி கொஞ்சம் பாவம் தான்!

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Tue Apr 05, 2016 9:32 pm

T.N.Balasubramanian wrote:
யினியவன் wrote:அந்த இழுக்கற சீன் மனசில நிக்கும் அய்யா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1200938

இதுக்குத்தான் யினியவன் வேணும் என்கிறது .
நல்ல விளக்கம் நன்றி நன்றி

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1200961

இப்பதான் புரிந்தது.பல்பு வாங்கிக்கிறேன்

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Apr 05, 2016 10:13 pm

சசி wrote:
T.N.Balasubramanian wrote:
சசி wrote:
T.N.Balasubramanian wrote:அருமையான கவிதை .
கழுதையா கத்துறோம் ,கேட்கிறவங்க யாரும் இல்லை .
இருப்பினும் , அரசியல் என்றாலே சாக்கடை என அறிகிறோம் .
இருக்கும் சாக்கடைகளில் , சிறிதே தெளிந்த நீருடைய சாக்கடைகளில் ,
கை நனைக்கிறோம். கை வெளியே வரும்போது , அதில் மை தெரிகிறது .

ரமணியன் .

பிகு  
"ஒன்று கூடி தேர் இழுத்தா
வந்து நிக்கத்தான்
போகுது!! "

இழுத்தா எப்பிடி நிக்கும் ?
ர...ன்
மேற்கோள் செய்த பதிவு: 1200936

நன்றி ஐயா. தேர்லாம் அவ்வளவு சீக்கிரத்தில் நகர்ந்து விடாது. அந்த நம்பிக்கை தான். அதனால் தான் ஒன்று கூடி என்று பதிவு செய்து இருக்கிறேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1200945

இழுத்தா எப்பிடி நிக்கும் ? சசி .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1200960
ஐயா ஆனாலும் மாமி கொஞ்சம் பாவம் தான்!
மேற்கோள் செய்த பதிவு: 1200974

மாமி இழுத்த இழுப்புக்கு எல்லாம் போகின்ற என்னைப் பார்த்து (வீட்டுக்கு வீடு வாசப்படி )
என்ன கேள்வி கேட்டுடீங்க !!
மன்னித்தோம் மறந்தோம் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 06, 2016 12:04 am

மக்கமாரே மனுஷமாரே
இப்படிக்கா வாங்க
நான் சொல்றத கொஞ்சம்
காது கொடுத்துக் கேளுங்க!

கல்வியை காசாக்கும்
களவாணியை
கட்டி வைச்சு அடிப்போம்!

சாரய சாம்ராஜ்யம்
செய்பவனுக்கு சவுக்கடி
கொடுப்போம்!!

சாதீயம் பேசரவனுக்கு
சங்கு ஊதிடுவோம்
சங்கு ஊதிடுவோம்!!

அயோக்கிய அரசியலுக்கு
அடி கொடுப்போம்!!
ஆக மொத்தத்தில்
அம்புட்டு பயலுக்கும்
ஆணி அடிப்போம்!!

இத்தனையையும் முச்சு முட்ட சொல்லிட்டு

நான் சொல்றத
கேட்டீங்களா?
மக்கமாரே மனுஷமாரே!!
நான் சொல்றத கேட்டீங்களா??
நான் சொல்றத கேட்டீங்களா??

ன்னு நீங்க கேட்பதற்கு பதில் சொல்வாங்களா, அல்லது செய்வீர்களா செய்வீர்களா என்று கேட்பதற்கு பதில் சொல்வாங்களா சசி புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 06, 2016 12:07 am

யினியவன் wrote:பிசியோ பிசி பானு.

.

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:பிசிக்கு நடுவில் வந்துட்டு போங்கண்ணா

ஏசிக்கு நடுவுல பி வரும், பிசிக்கு நடுவுல என்ன வரும் பானு? புன்னகை

ம்ம்.. அது தான் நான் அனுப்பின messagekkellam பதிலே இல்லையா இனியவன் ? சோகம்சோகம்சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 06, 2016 12:08 am

யினியவன் wrote:அருமை சசி.

(கல்யாணத் திருவிழா விழிப்புணர்வு பாடலும் எழுதுங்களேன்) புன்னகை

எழுதுங்கோ சசி, 'கண் கெட்ட பிறகு சூர்ய நமஸ்காரம்' செய்யட்டும் ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Apr 06, 2016 5:17 am

பணத்துக்கான பாடலுன்னும் சொல்ல லாம். எல்லாம் பணம் எங்கும் பணம் எதிலும் பணம். எங்கே செல்கிறது நாடு!!!!!!!!!!

Sponsored content

PostSponsored content

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக