புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தேர்தல் திருவிழா விழிப்புணர்வு பாடல் -சசி
Page 2 of 5 •
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
First topic message reminder :
மக்கமாரே மனுஷமாரே
இப்படிக்கா கொஞ்சம்
வாங்க!
நான் சொல்றத கொஞ்சம்
காது கொடுத்துக்
கேளுங்க!
ஜனநாயக திருவிழா மே 16
நடக்கத்தான் போகுது!
ஒன்று கூடி தேர் இழுத்தா
வந்து நிக்கத்தான் போகுது!!
ஏடு எடுத்து படித்தவன்
காலிலும் விழுவான்!
ஏர்பிடிப்பவன் காலிலும்
விழுவான்!
கையெடுத்து கும்பிடுவான்
கைநிறைய காசு தந்திடுவான்!
சாப்பாடு போடுவான்
சரக்கு வாங்கியும் தருவான்!!
சண்டாள சாதிக்காரனும் வருவான்
சாராயம் விற்பவனும் வருவான்!!
கோடி கோடியாய் கொள்ளை அடித்தவனும் வருவான்
கேடியாய் கேப்பங்களி திண்ணவனும் வருவான்!!
ஓட்டு கேக்க....
மக்கமாரே மனுஷமாரே
இப்படிக்கா வாங்க
நான் சொல்றத கொஞ்சம்
காது கொடுத்துக் கேளுங்க!
கல்வியை காசாக்கும்
களவாணியை
கட்டி வைச்சு அடிப்போம்!
சாரய சாம்ராஜ்யம்
செய்பவனுக்கு சவுக்கடி
கொடுப்போம்!!
சாதீயம் பேசரவனுக்கு
சங்கு ஊதிடுவோம்
சங்கு ஊதிடுவோம்!!
அயோக்கிய அரசியலுக்கு
அடி கொடுப்போம்!!
ஆக மொத்தத்தில்
அம்புட்டு பயலுக்கும்
ஆணி அடிப்போம்!!
மக்கமாரே மனுஷமாரே
இப்படிக்கா கொஞ்சம் வாங்க
நான் சொல்றத கொஞ்சம்
காது கொடுத்துக் கேளுங்க!!
அச்சாணி முறியாம
அற்பனும் வாழும் அரசை
தேர்ந்தெடுக்க வோணும்!
ஊருக்கு நல்லது செய்யும்
நாலு பேரும் வருவான்!
அவனுக்காக விரலில் "மை" வைப்போம்!
அடுத்த வன் கைகளில்
காசு வாங்காம!
ஊழலில்லா அரசை
ஊருக்குள் சேர்த்திடுவோம்!!
காசு வாங்கும் அரசுக்கு
கை விலங்கு பூட்டிடுவோம்!
பூமித்தாய் மடியில் கைவைக்காம
இருப்பவனுக்கு விரலில்"மை" வைப்போம்!
நீரையும் நிலத்தையும்
கொள்ளை அடிக்காதவனுக்கு
கொடு முடி தருவோம்!
நாட்டை நல்வழி படுத்துபவனுக்கு
நாற்காலி தருவோம்!!
நாற்காலி தருவோம்!!
நான் சொல்றத
கேட்டீங்களா?
மக்கமாரே மனுஷமாரே!!
நான் சொல்றத கேட்டீங்களா??
ஜனநாயக கடமையை
செய்வோம்!

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
மேற்கோள் செய்த பதிவு: 1200936T.N.Balasubramanian wrote:அருமையான கவிதை .
கழுதையா கத்துறோம் ,கேட்கிறவங்க யாரும் இல்லை .
இருப்பினும் , அரசியல் என்றாலே சாக்கடை என அறிகிறோம் .
இருக்கும் சாக்கடைகளில் , சிறிதே தெளிந்த நீருடைய சாக்கடைகளில் ,
கை நனைக்கிறோம். கை வெளியே வரும்போது , அதில் மை தெரிகிறது .
ரமணியன் .
பிகு
"ஒன்று கூடி தேர் இழுத்தா
வந்து நிக்கத்தான் போகுது!! "
இழுத்தா எப்பிடி நிக்கும் ?
ர...ன்
நன்றி ஐயா. தேர்லாம் அவ்வளவு சீக்கிரத்தில் நகர்ந்து விடாது. அந்த நம்பிக்கை தான். அதனால் தான் ஒன்று கூடி என்று பதிவு செய்து இருக்கிறேன்.
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
மேற்கோள் செய்த பதிவு: 1200938யினியவன் wrote:அந்த இழுக்கற சீன் மனசில நிக்கும் அய்யா
இழுபறியாத்தான் இருக்கும் போல.
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
சசி சிதம்பரம் கோவில் மண்டபத்தில இருந்து வாங்கி வந்திருப்பாங்களோ?ஜாஹீதாபானு wrote:அருமை அருமை சசி நேத்து தான் கிருஷ்ணாம்மா உங்கள காணோம்னு சொன்னாங்க நல்ல கவிதையோட வந்துட்டிங்க...
வோட்டுக்கு நோட்டு - நோட்டுக்கு நோட்டா - பலே பலேஜாஹீதாபானு wrote:
நான் காசு வாங்கிட்டு காசு குடுத்தவனுக்கு ஓட்டு போட மாட்டேன். கண்ணை மூடிக்கிட்டு பட்டனை அழுத்திட்டு வந்திடுவேன்
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1200948யினியவன் wrote:சசி சிதம்பரம் கோவில் மண்டபத்தில இருந்து வாங்கி வந்திருப்பாங்களோ?ஜாஹீதாபானு wrote:அருமை அருமை சசி நேத்து தான் கிருஷ்ணாம்மா உங்கள காணோம்னு சொன்னாங்க நல்ல கவிதையோட வந்துட்டிங்க...வோட்டுக்கு நோட்டு - நோட்டுக்கு நோட்டா - பலே பலேஜாஹீதாபானு wrote:
நான் காசு வாங்கிட்டு காசு குடுத்தவனுக்கு ஓட்டு போட மாட்டேன். கண்ணை மூடிக்கிட்டு பட்டனை அழுத்திட்டு வந்திடுவேன்
சசி சிதம்பரம் போயிருந்தாங்களா? நேத்து நான் உங்கள தேடினேன். ரொம்ப பிசியா அண்ணா...
//வோட்டுக்கு நோட்டு - நோட்டுக்கு நோட்டா -// புரியல அண்ணா
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
மேற்கோள் செய்த பதிவு: 1200950ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1200948யினியவன் wrote:சசி சிதம்பரம் கோவில் மண்டபத்தில இருந்து வாங்கி வந்திருப்பாங்களோ?ஜாஹீதாபானு wrote:அருமை அருமை சசி நேத்து தான் கிருஷ்ணாம்மா உங்கள காணோம்னு சொன்னாங்க நல்ல கவிதையோட வந்துட்டிங்க...வோட்டுக்கு நோட்டு - நோட்டுக்கு நோட்டா - பலே பலேஜாஹீதாபானு wrote:
நான் காசு வாங்கிட்டு காசு குடுத்தவனுக்கு ஓட்டு போட மாட்டேன். கண்ணை மூடிக்கிட்டு பட்டனை அழுத்திட்டு வந்திடுவேன்
சசி சிதம்பரம் போயிருந்தாங்களா? நேத்து நான் உங்கள தேடினேன். ரொம்ப பிசியா அண்ணா...
//வோட்டுக்கு நோட்டு - நோட்டுக்கு நோட்டா -// புரியல அண்ணா
தோழி நான் சிதம்பரத்தில் தான் வசிக்கின்றேன்.
யாருக்கும் ஓட்டு போட விருப்பமில்லாததை நோட்டா அதை சொல்றாங்க.
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பிசியோ பிசி பானு.
சசி சொல்லிட்டாங்க விளக்கம் நோட்டா பற்றி.
சசி சொல்லிட்டாங்க விளக்கம் நோட்டா பற்றி.
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1200951சசி wrote:மேற்கோள் செய்த பதிவு: 1200950ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1200948யினியவன் wrote:சசி சிதம்பரம் கோவில் மண்டபத்தில இருந்து வாங்கி வந்திருப்பாங்களோ?ஜாஹீதாபானு wrote:அருமை அருமை சசி நேத்து தான் கிருஷ்ணாம்மா உங்கள காணோம்னு சொன்னாங்க நல்ல கவிதையோட வந்துட்டிங்க...வோட்டுக்கு நோட்டு - நோட்டுக்கு நோட்டா - பலே பலேஜாஹீதாபானு wrote:
நான் காசு வாங்கிட்டு காசு குடுத்தவனுக்கு ஓட்டு போட மாட்டேன். கண்ணை மூடிக்கிட்டு பட்டனை அழுத்திட்டு வந்திடுவேன்
சசி சிதம்பரம் போயிருந்தாங்களா? நேத்து நான் உங்கள தேடினேன். ரொம்ப பிசியா அண்ணா...
//வோட்டுக்கு நோட்டு - நோட்டுக்கு நோட்டா -// புரியல அண்ணா
தோழி நான் சிதம்பரத்தில் தான் வசிக்கின்றேன்.
யாருக்கும் ஓட்டு போட விருப்பமில்லாததை நோட்டா அதை சொல்றாங்க.
ஆஹா நான் சோபனா என நினைத்து விட்டேன்
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1200953யினியவன் wrote:பிசியோ பிசி பானு.
சசி சொல்லிட்டாங்க விளக்கம் நோட்டா பற்றி.
பிசிக்கு நடுவில் வந்துட்டு போங்கண்ணா
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஜாஹீதாபானு wrote:பிசிக்கு நடுவில் வந்துட்டு போங்கண்ணா
ஏசிக்கு நடுவுல பி வரும், பிசிக்கு நடுவுல என்ன வரும் பானு?
- Sponsored content
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» மாதவனின் தேர்தல் விழிப்புணர்வு வீடியோ
» போதைப்பொருள் ஒழிக்க "கானா" பாடல் மூலம் விழிப்புணர்வு
» கரோனா விழிப்புணர்வு பாடல் எழுதியுள்ள இயக்குநர் சீனு ராமசாமி
» அறிவும் அன்பும்’ – சமூகவலைதளங்களில் வைரலாகும் கமல்ஹாசனின் கொரோனா விழிப்புணர்வு பாடல்
» களை கட்டுகிறது தேர்தல் திருவிழா : மே.வங்கத்தில் குவியும் அமைச்சர்கள்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 5