புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் 61-வது முறையாக கண்ணாடி உடைந்து விழுந்து விபத்து  - Page 2 Poll_c10சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் 61-வது முறையாக கண்ணாடி உடைந்து விழுந்து விபத்து  - Page 2 Poll_m10சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் 61-வது முறையாக கண்ணாடி உடைந்து விழுந்து விபத்து  - Page 2 Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram

83 Posts - 33%
mohamed nizamudeen
சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் 61-வது முறையாக கண்ணாடி உடைந்து விழுந்து விபத்து  - Page 2 Poll_c10சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் 61-வது முறையாக கண்ணாடி உடைந்து விழுந்து விபத்து  - Page 2 Poll_m10சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் 61-வது முறையாக கண்ணாடி உடைந்து விழுந்து விபத்து  - Page 2 Poll_c10 
11 Posts - 4%
prajai

9 Posts - 4%
Jenila

4 Posts - 2%
Rutu

3 Posts - 1%
Guna.D

2 Posts - 1%
Ammu Swarnalatha

Baarushree

Barushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் 61-வது முறையாக கண்ணாடி உடைந்து விழுந்து விபத்து

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82070
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 31, 2016 1:43 pm

First topic message reminder :

சென்னை பன்னாட்டு விமான நிலைய பயணிகள்
நுழைவு வாயில் பகுதியில் 61-வது முறையாக
கண்ணாடி உடைந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில்
மூவாயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் பன்னாட்டு
விமான நிலைய முனையம் முழுமையாக கட்டி
முடிக்கப்படுவதற்கு முன்னரே கடந்த 2013ஆம்
ஆண்டு, அதனை, மத்திய காங்கிரஸ் கூட்டணி
அரசு அவசரக் கோலத்தில் திறந்து வைத்தது.

திறக்கப்பட்ட ஆறு மாதத்திற்குப் பின்னரே பயன்
பாட்டிற்கு வந்த இந்த முனையத்தில் தொடர்ந்து
மேற்கூரைகள் சரிந்து விழுவதும், கண்ணாடிகள்
உடைந்து சிதறுவதும் சாதாரண நிகழ்வுகளாகி
விட்டன.

கண்ணாடி உடைந்து சிதறுவது, லிஃப்ட் நடை
மேடை இடிந்து விழுந்தது போன்ற சம்பவங்களால்
பயணிகளும், பணியாளர்களும் பெரும் அச்சம்
அடைந்துள்ளனர்.

ஏற்கெனவே 60 முறை விமான நிலையத்தின்
மேற்கூரை சரிந்தும், கண்ணாடிகள் உடைந்தும்
விழுந்துள்ளன. இந்நிலையில், சென்னை பன்னாட்டு
விமான நிலையத்தில் நேற்று பயணிகள் வருகை
பகுதியில் 61வது முறையாக கண்ணாடி உடைந்து
விழுந்து விபத்துக்குள்ளானது.

இதில், அதிர்ஷ்டவசமாக பொதுமக்கள் யாருக்கும்
எவ்வித காயமும் ஏற்படவில்லை. இருந்தபோதிலும்,
சென்னை விமான நிலையத்தில் தொடரும்
விபத்துக்களால், பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்
குறியாகி உள்ளது.
-
----------------------------------

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Apr 02, 2016 12:46 pm

T.N.Balasubramanian wrote:
krishnaammaa wrote:ஐயா, ஒரு சந்தேகம், அந்த ஓட்டை வழியா மழைத்தண்ணிர் உள்ளே வராதா ஐயா? புன்னகை

good question !அறிவுப்பூர்வமான கேள்வி !
போடுகின்ற துளை ,பேனல்கள் வைக்கும் கோணத்திற்கு எதிர் மறையில் இருக்கவேண்டும் .
பிசிக்ஸில் நீங்கள் படித்து இருப்பீர்களே .
Fluid takes the path of least resistance .
Fluid means gases and liquid .
பேனலில் படும் காற்று மேல்நோக்கி சென்று விடும் . காற்றின் முழு அழுத்தம் குறைந்து விடும்
பேனலுக்கு சேதமில்லை . நம் தலையும் காப்பற்றப் படும் .
மழை நீர் ,அந்த துளை வழியே சிறிதே மேலே போகும் , பிறகு நீரின் தத்துவப்படி ,கீழே இறங்கி வந்து விடும் .

பள்ளிக்கூட தினங்களுக்கு கூட்டிச்சென்றதற்கு  நன்றி

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1200326

விளக்கத்துக்கு மிக்க நன்றி ஐயா புன்னகை அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Apr 02, 2016 1:03 pm

krishnaamma wrote:ஐயா, ஒரு சந்தேகம், அந்த ஓட்டை வழியா மழைத்தண்ணிர் உள்ளே வராதா ஐயா? புன்னகை

மழை நீர் சேமிப்பு குழாய் அமைத்து பிடிச்சிடுங்கம்மா புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Apr 02, 2016 1:33 pm

யினியவன் wrote:
krishnaamma wrote:ஐயா, ஒரு சந்தேகம், அந்த ஓட்டை வழியா மழைத்தண்ணிர் உள்ளே வராதா ஐயா? புன்னகை

மழை நீர் சேமிப்பு குழாய் அமைத்து பிடிச்சிடுங்கம்மா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1200404

உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ ...... நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் ......சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் 61-வது முறையாக கண்ணாடி உடைந்து விழுந்து விபத்து  - Page 2 QwJpFIFxRvSDPTjdOWxb+26243b76b167894404f7c4c5d4d1f28d

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Apr 02, 2016 2:19 pm

திருச்சி செம்பட்டு என்னும் இடத்தில் விமான நிலையம் உள்ளது . அதன் ஓடு பாதை அமைப்பதற்காக , ஜெர்மனியிலிருந்து பொறியியல் வல்லுனர்கள் வந்திருந்தனர் . ஓடு பாதை அமைக்கும் பணி நடந்துகொண்டு இருந்தபோது , ஒருநாள், விடுமுறையில் , அந்தப் பொறியியல் வல்லுனர்கள் திருச்சியை சுற்றிப் பார்த்தனர் . நம்நாட்டு என்ஜீனியர்களும் கூட சென்றிருந்தனர் .

அப்போது மலைக்கோட்டையைப் பார்த்து ,ஜெர்மன் வல்லுனர்கள் அசந்து போய்விட்டார்களாம் . மூக்கின் மீது விரலை வைத்து ஆச்சரியப்பட்டார்களாம் . நம்நாட்டு வல்லுனர்களைப் பார்த்து

" ஒரு செங்குத்தான பாறையின்மீது , அழகான கோட்டைக் கோவிலைக் கட்டியுள்ள நீங்கள் , ஒரு சாதாரண விமான ஓடு பாதை அமைப்பதற்கு எங்களை அழைத்துள்ளீர்கள் ! இது மிகவும் வியப்பாக உள்ளது " என்று சொன்னார்களாம் .

தஞ்சைக் கோவில் , நாயக்கர் மஹால் , கல்லணை , மதுரை மீனாட்சி அம்மன் கோவில் , ஸ்ரீரங்கம் கோவில் போன்றவையெல்லாம் , தமிழனின் கட்டிடக் கலையின் பெருமையைப் பேசுகின்றன .

ஆனால் மீனம்பாக்கங்களும் ,மௌலிவாக்கங்களும் தமிழனின் சிறுமையைப் பேசுகின்றன.

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Apr 02, 2016 2:24 pm

T.N.Balasubramanian wrote:structural engineer ஆக பணியாற்றிய அனுபவத்தில் கூறுகிறேன் .
பல்லாவரம் பகுதியில் காற்றின் அழுத்தம் அதிகம் .  ஆகவேதான் அங்கே
மலை உச்சியில் structural design testing station இருக்கிறது .( இப்போது இல்லாவிட்டால், முன்பு  இருந்தது )  
கண்ணாடி fix பண்ணும் frame work இன்னும் கொஞ்சம் உறுதியாக இருக்கவேண்டும்  .அல்லது  float glass design இல் மாற்றம் செய்யவேண்டும் . ஒரு அடி அகலம் ஒரு அடி உயரம் என்ற pitch இல் 1/4 " வட்ட துளைகள் ,போடவேண்டும் . இந்த துளைகள் வழியாக காற்று வெளி சென்று விடும் . glass பேனலில் அழுத்தம் வராது .கிளாஸ் சேதம் ஆகாது .

சிறு உதாரணம் : நடைமுறையில் பார்த்து இருப்பீர்கள் . பெரிய துணி பேனர் கட்டும் போது நடுநடுவே கத்திரியால் உண்டாக்கப்பட்ட துளைகளை கவனித்தது உண்டா ? அந்த துளைகள் போடப் படாவிட்டால் காற்றின் அழுத்தம் வேகம் பேனரே கோரமாக கிழிந்துவிடும் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1200051

விமான நிலையம் முழுவதும் A /C செய்யப்பட்டுள்ளது . நீங்கள் கூறுவதுபோல் கண்ணாடியில் ஓட்டை போட்டால் A / C யின் குளிர்ச்சி அந்த ஓட்டை வழியாகப் போய்விடுமே !

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Apr 02, 2016 3:41 pm

ஓட்டையை அய்யா கோட்டை விட்டுட்டாரா இருக்கும் புன்னகை

ஓட்டை கோட்டை விடாம இருந்தா கோட்டையை பிடிச்சிடலாம்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Apr 02, 2016 4:20 pm

M.Jagadeesan wrote:திருச்சி செம்பட்டு என்னும் இடத்தில் விமான நிலையம் உள்ளது . அதன் ஓடு பாதை அமைப்பதற்காக , ஜெர்மனியிலிருந்து பொறியியல் வல்லுனர்கள் வந்திருந்தனர் . ஓடு பாதை அமைக்கும் பணி நடந்துகொண்டு இருந்தபோது , ஒருநாள், விடுமுறையில் , அந்தப் பொறியியல் வல்லுனர்கள் திருச்சியை சுற்றிப் பார்த்தனர் . நம்நாட்டு என்ஜீனியர்களும் கூட சென்றிருந்தனர் .

அப்போது மலைக்கோட்டையைப் பார்த்து ,ஜெர்மன் வல்லுனர்கள் அசந்து போய்விட்டார்களாம் . மூக்கின் மீது விரலை வைத்து ஆச்சரியப்பட்டார்களாம் . நம்நாட்டு வல்லுனர்களைப் பார்த்து

" ஒரு செங்குத்தான பாறையின்மீது , அழகான கோட்டைக் கோவிலைக் கட்டியுள்ள நீங்கள் , ஒரு சாதாரண  விமான ஓடு பாதை அமைப்பதற்கு எங்களை அழைத்துள்ளீர்கள் ! இது மிகவும் வியப்பாக உள்ளது " என்று சொன்னார்களாம் .

தஞ்சைக் கோவில் , நாயக்கர் மஹால் , கல்லணை , மதுரை மீனாட்சி அம்மன் கோவில் , ஸ்ரீரங்கம் கோவில் போன்றவையெல்லாம் , தமிழனின் கட்டிடக் கலையின் பெருமையைப் பேசுகின்றன .

ஆனால் மீனம்பாக்கங்களும் ,மௌலிவாக்கங்களும் தமிழனின் சிறுமையைப் பேசுகின்றன.

இத்தனை இருந்தும், நம் தமிழ் நாட்டில் சுற்றுலா துறை ரொம்ப தண்டமாய் இருக்கே ஐயா, நிறைய பேர் வருவதே இல்லை இங்கு சோகம் ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு மட்டற்ற மாநிலங்களில் ஒன்றும் இல்லாததைக் காட்டி கல்லா கட்டறாங்க, இங்கே ஒருத்தருக்கு ஒருத்தர் அடித்துக்கொள்ளவே நேரம் செலவு செய்கிறார்கள்........SOTC என்கிற travel  கம்பெனி  முன்னணி கம்பெனிகளில் ஒன்று, அதில் போய் பாருங்கள், தமிழ்நாடு  package  ஒன்று கூட இல்லை என்பது ரொம்ப வருத்தமான விஷயம்.....ராஜஸ்த்தான்   பாலைவனத்துக்கு கூட 4 package  இருக்கு அதில் சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Apr 02, 2016 4:21 pm

M.Jagadeesan wrote:
T.N.Balasubramanian wrote:structural engineer ஆக பணியாற்றிய அனுபவத்தில் கூறுகிறேன் .
பல்லாவரம் பகுதியில் காற்றின் அழுத்தம் அதிகம் .  ஆகவேதான் அங்கே
மலை உச்சியில் structural design testing station இருக்கிறது .( இப்போது இல்லாவிட்டால், முன்பு  இருந்தது )  
கண்ணாடி fix பண்ணும் frame work இன்னும் கொஞ்சம் உறுதியாக இருக்கவேண்டும்  .அல்லது  float glass design இல் மாற்றம் செய்யவேண்டும் . ஒரு அடி அகலம் ஒரு அடி உயரம் என்ற pitch இல் 1/4 " வட்ட துளைகள் ,போடவேண்டும் . இந்த துளைகள் வழியாக காற்று வெளி சென்று விடும் . glass பேனலில் அழுத்தம் வராது .கிளாஸ் சேதம் ஆகாது .

சிறு உதாரணம் : நடைமுறையில் பார்த்து இருப்பீர்கள் . பெரிய துணி பேனர் கட்டும் போது நடுநடுவே கத்திரியால் உண்டாக்கப்பட்ட துளைகளை கவனித்தது உண்டா ? அந்த துளைகள் போடப் படாவிட்டால் காற்றின் அழுத்தம் வேகம் பேனரே கோரமாக கிழிந்துவிடும் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1200051

விமான நிலையம் முழுவதும் A /C செய்யப்பட்டுள்ளது . நீங்கள் கூறுவதுபோல் கண்ணாடியில் ஓட்டை போட்டால் A / C யின் குளிர்ச்சி அந்த ஓட்டை வழியாகப் போய்விடுமே !
மேற்கோள் செய்த பதிவு: 1200425

நீங்கள் சொல்வதும் பாயிண்ட் தான்.............ரமணீயன் ஐயா, வந்து என்ன சொல்கிறார் என்று பார்க்கலாம் ஐயா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Apr 02, 2016 4:21 pm

யினியவன் wrote:ஓட்டையை அய்யா கோட்டை விட்டுட்டாரா இருக்கும் புன்னகை

ஓட்டை கோட்டை விடாம இருந்தா கோட்டையை பிடிச்சிடலாம்.
மேற்கோள் செய்த பதிவு: 1200436

சிரி சிரி சிரி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Apr 02, 2016 6:21 pm

M.Jagadeesan wrote:
T.N.Balasubramanian wrote:structural engineer ஆக பணியாற்றிய அனுபவத்தில் கூறுகிறேன் .
பல்லாவரம் பகுதியில் காற்றின் அழுத்தம் அதிகம் .  ஆகவேதான் அங்கே
மலை உச்சியில் structural design testing station இருக்கிறது .( இப்போது இல்லாவிட்டால், முன்பு  இருந்தது )  
கண்ணாடி fix பண்ணும் frame work இன்னும் கொஞ்சம் உறுதியாக இருக்கவேண்டும்  .அல்லது  float glass design இல் மாற்றம் செய்யவேண்டும் . ஒரு அடி அகலம் ஒரு அடி உயரம் என்ற pitch இல் 1/4 " வட்ட துளைகள் ,போடவேண்டும் . இந்த துளைகள் வழியாக காற்று வெளி சென்று விடும் . glass பேனலில் அழுத்தம் வராது .கிளாஸ் சேதம் ஆகாது .

சிறு உதாரணம் : நடைமுறையில் பார்த்து இருப்பீர்கள் . பெரிய துணி பேனர் கட்டும் போது நடுநடுவே கத்திரியால் உண்டாக்கப்பட்ட துளைகளை கவனித்தது உண்டா ? அந்த துளைகள் போடப் படாவிட்டால் காற்றின் அழுத்தம் வேகம் பேனரே கோரமாக கிழிந்துவிடும் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1200051

விமான நிலையம் முழுவதும் A /C செய்யப்பட்டுள்ளது . நீங்கள் கூறுவதுபோல் கண்ணாடியில் ஓட்டை போட்டால் A / C யின் குளிர்ச்சி அந்த ஓட்டை வழியாகப் போய்விடுமே !
மேற்கோள் செய்த பதிவு: 1200425

நன்றி Jagadeesan .
ஏர்போர்டில் AC vent களின் உயரம் 15 அடியில் இருக்கும் . அதுவும் கீழ் நோக்கி இருக்கும் . AC இன் குளிர் சக்தி தரையை நோக்கி அதிகம் இருக்கும் . vent களின் மேல் போகப் போக AC இன் influence சிறிது குறைந்தே இருக்கும் .
பேனல்கள் பொருத்தி இருக்கும் உயரத்தை கணக்கில் கொண்டால் அந்த இடத்தில் AC இழப்பு அதிகம் இருக்காது . Roof லெவலில் தான் பேனல்கள் உள்ளன .
அப்பிடியே , விவாதம் பொருட்டு , இழப்பு இருக்கிறது என்று வைத்துக் கொண்டாலும் , மனித உயிர் இழப்பிற்கு முன்னே இது ஒரு பொருட்டில்லை .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக