புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தேமுதிகவுடன் கூட்டணி எல்லாம் இல்லை, தொகுதி பங்கீடு மட்டுமே:
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
தேமுதிகவுடன் கூட்டணி எல்லாம் இல்லை, தொகுதி பங்கீடு மட்டுமே: திருமாவளவன்
நாகர்கோவில்: தேமுதிகவுடன் கூட்டணி இல்லை மாறாக தொகுதி பங்கீடு தான் வைத்துள்ளோம் என மக்கள் நலக் கூட்டணி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். தேமுதிகவை தங்கள் கூட்டணிக்கு இழுக்க திமுகவும், பாஜகவும் முயற்சி செய்து தோற்றுவிட்டன. ஆனால் மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் நம்பிக்கையுடன் இருந்து தேமுதிகவை தங்கள் பக்கம் இழுத்துவிட்டனர்.
இந்நிலையில் தேமுதிக மக்கள் நலக் கூட்டணிக்கு வந்த பிறகு கூட்டணி தலைவர்கள் கலந்து கொண்ட முதல் கூட்டம் நாகர்கோவிலில் திங்கட்கிழமை இரவு நடைபெற்றது. தேமுதிக சார்பில் அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சந்திரகுமார் கலந்து கொண்டார். மக்கள் நலக் கூட்டணி சார்பில் அதன் தலைவர்கள் வைகோ, திருமாவளவன், முத்தரசன், ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய திருமாவளவன் கூறுகையில், நாங்கள் தேமுதிகவுடன் கூட்டணி வைக்கவில்லை, தொகுதி பங்கீடு மட்டுமே வைத்துள்ளோம் என்றார். வைகோ கூறுகையில், சிறிதாவூர் பங்களாவில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள பணத்தை தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்ய வேண்டும். அப்படி செய்தால் தான் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதை தடுக்க முடியும் என்றார்.
நன்றி தமிழ் ஒன்
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
எல்லாம் தன் நல கூட்டணியே தவிர வேறொன்றுமில்லை. ஊழல் ஒழியநல்ல நேர்மையான நிர்வாகம் அமைக்க கூடுவதில் வியப்பே இல்லைங்க. கூலிக்காரன் கூட கூலி கூடுதலாக கொடுப்பருக்கே முதலில் வேலைக்கு போவது நியதிங்க நாட்ல. ஜாதி இட ஒதுக்கீடு ஒழியும் வரை எந்த சட்டத்தாலும் எதையும் நேர்படுத்த முடியவே முடியாதுங்க.
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
இந்த வருடம் ஒரு கட்சி அடுத்தாண்டு வேரொரு கட்சிஉறுப்பிர் பாருங்களேன். கட்சிக்கும் சங்கங்களுக்கும் கடுமையான கட்டுப்பாடுவிதிக்கனும் ,சீர்படுத்தனும் அப்போதான் உறுபடும் (மக்களாட்சி)நாட்டு நிர்வாகம்.
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
நல்வற்றை கொடுக்க உதவ ஒன்று கூடுவதில் வியப்பென்ன இருக்குது.
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
ம .ந . கூ . இனிமேல் வி . ந . கூ என்று சொன்னாரே வை . கோ . அது என்ன ஆயிற்று ?
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
ம .ந . கூ . இனிமேல்
வி . ந . கூ என்று சொன்னாரே
வை . கோ . அது என்ன ஆயிற்று ?
திருமா இல்லை என்கிறார் .
த மா கா வேறு இணையும் போலுள்ளதே
கூ கூ என்று மக்கள் சொல்லுவார்களோ ?
ரமணியன்
வி . ந . கூ என்று சொன்னாரே
வை . கோ . அது என்ன ஆயிற்று ?
திருமா இல்லை என்கிறார் .
த மா கா வேறு இணையும் போலுள்ளதே
கூ கூ என்று மக்கள் சொல்லுவார்களோ ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
குயில் கூவிக்கொண்டிருப்பதும் கேட்க இனிமை(!)யாக தான் இருக்கிறது.
M.Jagadeesan wrote:ம .ந . கூ . இனிமேல் வி . ந . கூ என்று சொன்னாரே வை . கோ . அது என்ன ஆயிற்று ?
T.N.Balasubramanian wrote:ம .ந . கூ . இனிமேல்
வி . ந . கூ என்று சொன்னாரே
வை . கோ . அது என்ன ஆயிற்று ?
திருமா இல்லை என்கிறார் .
த மா கா வேறு இணையும் போலுள்ளதே
கூ கூ என்று மக்கள் சொல்லுவார்களோ ?
ரமணியன்
இரண்டு ஐயாக்களுக்கும் தெரியாததல்ல , இருந்தாலும் எனது கருத்தை பதிவு செய்கிறேன்.
எப்போதுமே அரசியல் சித்து விளையாட்டில் முடிசூடா மன்னனாக இருந்த கருணாநிதி வயசு கோளாறால் இந்த முறை சரியாக விளையாட முடியவில்லை , அதை சரியாக பயன்படுத்தி ஜெயலலிதா இந்த அரசியல் விளையாட்டின் முதல் பகுதியில் வெற்றிகரமாக காய் நகர்த்தி ஜெயித்து விட்டார், இதே நிலை தேர்தல் வரை இவருக்கு தொடருமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
அது சரி , அது என்ன விளையாட்டு என்று நினைகிறீர்களா.. இதோ
தமிழகத்தில் அதிமுக அல்லது திமுக இரு கட்சிகளில் ஒருவர் (தங்களின் நிரந்தர ஓட்டுவங்கியின் மூலமும் ,தாங்கள் கூட்டணி சேர்த்துக்கொண்டுள்ள சிறு கட்சிகளின் ஓட்டுகளின் மூலமும்) தான் ஆட்சிக்கு வருவார்கள். வழக்கமாக தனது அரசியல் சாணக்கியதனத்தால் கருணாநிதி எந்த சிறு கட்சிக்கு அந்த சமயத்தில் மக்கள் அதரவு இருக்கிறதோ அவர்களை வளைத்து போட்டுவிடுவார்.
இவரும் , இவர் குடும்பமும் அடிக்கும் கொள்ளையை பார்த்துவிட்டு மக்கள் அடுத்த முறை ஜெயலலிதாவை ஜெயிக்க வைத்துவிடுவார்கள்.
ஆனால் இந்த முறை , அரசியல் விளையாட்டுகளம் கொஞ்சம் வித்தியாசமாக பல முனை போட்டி நடைபெறுவதால்.
1. திமுக + காங்கிரெஸ்
2. அதிமுக + சில சிறு அமைப்புகள்
இது தவிர
மக்கள் நல கூட்டணி என்று வைக்கோவும் , தனித்து போட்டி என்று பாமகவும் , யாருமே தன்னை சேர்க்காததால் தனித்து போட்டி என்று பிஜெபியும் சொல்லிவிட்டதால் . குறிப்பிடும் அளவுக்கு செல்வாக்குள்ள ஒரே கட்சியான தேமுதிகவை எப்படியாவது உள்ளே இழுத்துவிட்டால் ஜெயித்துவிடலாம் என்று கருணாநிதி நினைக்க அவரின் அதிகாரத்தையும் மீறிவிட்ட தளபதி & Co இன் பிடிவாதத்தால் கூட்டணி பேரம் இழுத்துக்கொண்டே இருக்க. எப்படியாவது விஜயகாந்து திமுகவிடம் சேருவதை தடுத்து திமுக & தேமுதிக இரு கட்சிகளையும் நடுதெருவில் நிற்க்கவைக்க இது தான் சரியான தருணம் என்று அம்மையார் நகர்த்திய காய் தான்
தேமுதிக + ம ந கூ என்பது.
அநேகமாக ஜெயலலிதாவின் கட்டளை வைக்கோ அண்ட் திருமா கூட்டணிக்கு இப்படி தான் இருந்திருக்கும்.
- முதலில் அவரை எல்லாமும் நீங்க தான் என்று சொல்லி கூட்டணிக்கு இழுத்து வந்துவிடுங்கள்
- அதன் பிறகு ஒருவர் பின் ஒருவராக கூட்டணி பற்றி தாறுமாறாக அறிக்கை விடுங்கள்.
- முன்கோப காரரான விஜயகாந்த் அதன் பிறகு திமுகவிற்கும் செல்ல முடியாமல் , ம ந கூவிலும் தொடர முடியாமல் தொடர்ந்தாலும் ஒழுங்காக தேர்தல் வேலை செய்ய முடியாமல் தானாக அடங்கி விடுவார்.
- திமுகவும் , செத்த பாம்பான காங்கிரஸ்ஸும் சேர்ந்து கண்டிப்பாக ஜெயிக்க முடியாது
- பாமகவின் நகைச்சுவை பெரிதாக பாதிப்பை ஏற்படுத்தது
- பிஜெபியை பற்றி சொல்லவே வேண்டாம்
பிறகென்ன , அடுத்த 5 வருடம் தாயிற்சிறந்த கோவிலுமில்லை .... டண்டணக்கா டணக்குணக்கா தான்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» அதிமுக-தேமுதிக கூட்டணி உடன்பாடு?: இறுதிக் கட்டத்தில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை?
» கமல் கூட்டணியில் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது
» 25 - 15!*அ.தி.மு.க., - பா.ஜ., தொகுதி பங்கீடு* லோக்சபா தேர்தலுக்கு நடக்குது பேச்சு
» அ.தி.மு.க-தே.மு.தி.க. தொகுதி பங்கீடு உடன்பாடு: ஜெயலலிதா-விஜயகாந்த் சந்திப்பு
» 'சொர்க்கமும் இல்லை, நரகமும் இல்லை எல்லாம் கற்பனைக் கதை': ஸ்டீபன் ஹாக்கிங்கின் மறக்க முடியாத பேட்டி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2