புதிய பதிவுகள்
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 19:21

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பார்வையாளர்களை கவர்ந்த 2,200 வகைகளில்இட்லி கண்காட்சி! - Page 3 Poll_c10பார்வையாளர்களை கவர்ந்த 2,200 வகைகளில்இட்லி கண்காட்சி! - Page 3 Poll_m10பார்வையாளர்களை கவர்ந்த 2,200 வகைகளில்இட்லி கண்காட்சி! - Page 3 Poll_c10 
10 Posts - 71%
heezulia

2 Posts - 14%
வேல்முருகன் காசி

1 Post - 7%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பார்வையாளர்களை கவர்ந்த 2,200 வகைகளில்இட்லி கண்காட்சி! - Page 3 Poll_c10பார்வையாளர்களை கவர்ந்த 2,200 வகைகளில்இட்லி கண்காட்சி! - Page 3 Poll_m10பார்வையாளர்களை கவர்ந்த 2,200 வகைகளில்இட்லி கண்காட்சி! - Page 3 Poll_c10 
202 Posts - 41%

199 Posts - 40%
mohamed nizamudeen
பார்வையாளர்களை கவர்ந்த 2,200 வகைகளில்இட்லி கண்காட்சி! - Page 3 Poll_c10பார்வையாளர்களை கவர்ந்த 2,200 வகைகளில்இட்லி கண்காட்சி! - Page 3 Poll_m10பார்வையாளர்களை கவர்ந்த 2,200 வகைகளில்இட்லி கண்காட்சி! - Page 3 Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
பார்வையாளர்களை கவர்ந்த 2,200 வகைகளில்இட்லி கண்காட்சி! - Page 3 Poll_c10பார்வையாளர்களை கவர்ந்த 2,200 வகைகளில்இட்லி கண்காட்சி! - Page 3 Poll_m10பார்வையாளர்களை கவர்ந்த 2,200 வகைகளில்இட்லி கண்காட்சி! - Page 3 Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu
பார்வையாளர்களை கவர்ந்த 2,200 வகைகளில்இட்லி கண்காட்சி! - Page 3 Poll_c10பார்வையாளர்களை கவர்ந்த 2,200 வகைகளில்இட்லி கண்காட்சி! - Page 3 Poll_m10பார்வையாளர்களை கவர்ந்த 2,200 வகைகளில்இட்லி கண்காட்சி! - Page 3 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
பார்வையாளர்களை கவர்ந்த 2,200 வகைகளில்இட்லி கண்காட்சி! - Page 3 Poll_c10பார்வையாளர்களை கவர்ந்த 2,200 வகைகளில்இட்லி கண்காட்சி! - Page 3 Poll_m10பார்வையாளர்களை கவர்ந்த 2,200 வகைகளில்இட்லி கண்காட்சி! - Page 3 Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பார்வையாளர்களை கவர்ந்த 2,200 வகைகளில்இட்லி கண்காட்சி!

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue 29 Mar 2016 - 1:46

First topic message reminder :

பார்வையாளர்களை கவர்ந்த 2,200 இட்லி கண்காட்சி !

பார்வையாளர்களை கவர்ந்த 2,200 வகைகளில்இட்லி கண்காட்சி! - Page 3 HYTgH3J6QoueYh7HkjLJ+Tamil_News_large_148814520160328051648

சென்னை:உலக இட்லி தினத்தை முன்னிட்டு, புரசைவாக்கத்தில் நடந்த, 2,200 இட்லி கண்காட்சி, பார்வையாளர்களை கவர்ந்தது. சென்னை, கண்ணதாசன் நகரை சேர்ந்த இட்லி வியாபாரி இனியவன். கடந்த ஆண்டு, 1,000க்கும் மேற்பட்ட இட்லி கண்காட்சி நடத்திய அவர், நேற்று, 2,200 வகைகளில், இட்லி செய்து, புரசைவாக்கத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மக்கள் பார்வைக்கு வைத்தார்.

கண்காட்சியை நீதிபதி வள்ளிநாயகம், வணிகர் சங்க தலைவர் வெள்ளையன் ஆகியோர் துவக்கி வைத்தனர். கண்காட்சி குறித்து அவர்கள் கூறுகையில், 'உடலுக்கு ஆரோக்கியமில்லாத, 'பீட்சா' போன்றவைக்கு முக்கியத்துவம் தரப்படும் இந்த காலத்தில், உடலுக்கு ஆரோக்கியம் தரும் இட்லியில், ருசியையும், புதுமையையும் படைக்க முடியும் என காட்டியுள்ளார்,இனியவன்' என்றனர்.

நடக்க உள்ள தேர்தலில், 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி, ராஜேஷ் லக்கானி உருவத்தினாலான இட்லி, மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், அன்னை தெரசா உருவம் என, பலதரப்பட்ட வகைகளில் இட்லிகள் செய்யப்பட்டிருந்தன.

பார்வையாளர்கள் கூறுகையில், 'இத்தனை வகை இட்லியை பார்க்கவே பிரமிப்பாக உள்ளது. 'பாஸ்ட்புட்' உணவை மட்டுமே விரும்பும் குழந்தைளை, ஆரோக்கிய உணவுக்கு மாற்ற, இங்குள்ள இட்லி வகைகள் உதவியாக இருக்கும். இது, வரவேற்க வேண்டிய முயற்சி'என்றனர்.

தினமலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 30 Mar 2016 - 21:55

ராஜா wrote:
M.Jagadeesan wrote:இட்லிக்குத் தொட்டுக்கொள்ள சிறந்தது

தேங்காய்ச் சட்னியா ? அல்லது மிளகாய்ப் பொடியா ?
ஆவி பறக்க இருக்கும் இட்லிக்கு தேங்காய் சட்னியும் , ஆறிய ( சிறு பயணங்களுக்கு எடுத்து போகும் பொது ) இட்லிக்கு பொடியும் என்னுடைய Favorite புன்னகை

ஆவி பறக்க என்றால் ஆவி பறக்க தான் ( இட்லிதட்டை என்னுடைய சாப்பாட்டு தட்டில் தான் போட்டு துணியை எடுக்க வேண்டும் என்று அக்காவிடம் சண்டை போட்ட காலம் உண்டு) புன்னகை

புன்னகை....அது ஒரு கனாக் காலமா? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 30 Mar 2016 - 21:55

யினியவன் wrote:
ராஜா wrote:( இட்லிதட்டை என்னுடைய சாப்பாட்டு தட்டில் தான் போட்டு துணியை எடுக்க வேண்டும் என்று அக்காவிடம் சண்டை போட்ட காலம் உண்டு) புன்னகை[/color]

இதுபோல் மனைவியிடம் சண்டை போட்ட அனுபவங்களை பகிருங்களேன் கொஞ்சம் புன்னகை

எந்த ஆவி பறக்கிறது என்று தெரிந்துவிடும் புன்னகைபுன்னகைபுன்னகை

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

என்ன இனியவன் ஆளையே காணும்? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 30 Mar 2016 - 21:56

T.N.Balasubramanian wrote:
யினியவன் wrote:
ராஜா wrote:( இட்லிதட்டை என்னுடைய சாப்பாட்டு தட்டில் தான் போட்டு துணியை எடுக்க வேண்டும் என்று அக்காவிடம் சண்டை போட்ட காலம் உண்டு) புன்னகை[/color]

இதுபோல் மனைவியிடம் சண்டை போட்ட அனுபவங்களை பகிருங்களேன் கொஞ்சம் புன்னகை

எந்த ஆவி பறக்கிறது என்று தெரிந்துவிடும் புன்னகைபுன்னகைபுன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1199673

ஹஹஹஹஹா !

பொதுவாக  கல்யாணத்திற்கு முன்  ஆண்கள் ஒரு மாதிரி இருப்பதும் , 
ஆன பின்பு ஒரு மாதிரி இருப்பதும் , தொன்றுதொட்டு வரும் வழக்கம் தானே, ஆண்களே  !
இதையெல்லாம் பப்ளிசிடி பண்ணனுமா ?
முதலில் உரிமை எடுத்துக் கொள்கிறோம் .
பிறகு ,...மரியாதை .....மரியாதை .
ரமணியன்

நன்னா சொன்னேள் போங்கோ......வீட்டுக்கு வீடு வாசப்படி புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 30 Mar 2016 - 21:57

விமந்தனி wrote:அடேயப்பா....! கண்காட்சி எத்தனை நாட்களுக்காம்.... ? யாருக்கேனும் தெரியுமா....

தெரியலை விமந்தனி. போட்டோவைப் பார்த்தால், அவர் 'கேக்' போல காட்சிகளை செய்து இருக்கார் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 30 Mar 2016 - 21:58

விமந்தனி wrote:
krishnaamma wrote:கொஞ்ச நாளாய் இனியவனை காணுமே என்று பார்த்தேன்.......இந்த முயற்சி இல் இருந்தாரோ? ............... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை.
.
.
@யினியவன்....ஜாலி ஜாலி ஜாலி
சிப்பு வருது சிப்பு வருது

ம்ம்... பின்ன பாருங்களேன், அப்பப்போ காணாமல் போகிறார் புன்னகை .அது தான் கேட்டேன் !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 30 Mar 2016 - 21:58

விமந்தனி wrote:
M.Jagadeesan wrote:இட்லிக்குத் தொட்டுக்கொள்ள சிறந்தது

தேங்காய்ச் சட்னியா ? அல்லது மிளகாய்ப் பொடியா ?
ரெண்டுமில்லை... இட்லிக்கு தக்காளி சட்னி தான் சூப்பர்....

ஹா...ஹ...ஹா...நான் சாம்பார் என்று சொன்னேன் ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 30 Mar 2016 - 22:02

விமந்தனி wrote:
ராஜா wrote:
M.Jagadeesan wrote:இட்லிக்குத் தொட்டுக்கொள்ள சிறந்தது

தேங்காய்ச் சட்னியா ? அல்லது மிளகாய்ப் பொடியா ?
ஆவி பறக்க இருக்கும் இட்லிக்கு தேங்காய் சட்னியும் , ஆறிய ( சிறு பயணங்களுக்கு எடுத்து போகும் பொது ) இட்லிக்கு பொடியும் என்னுடைய Favorite புன்னகை

ஆவி பறக்க என்றால் ஆவி பறக்க தான் ( இட்லிதட்டை என்னுடைய சாப்பாட்டு தட்டில் தான் போட்டு துணியை எடுக்க வேண்டும் என்று அக்காவிடம் சண்டை போட்ட காலம் உண்டு) புன்னகை
சூப்பருங்க  தம்பிங்கன்னாலே இப்படி தான் இருப்பீங்களோ...? புன்னகை புன்னகை புன்னகை

தம்பிங்க மட்டும் இல்லை விமந்தனி, எல்லோருமே இப்படித்தானாம் ..........பார்வையாளர்களை கவர்ந்த 2,200 வகைகளில்இட்லி கண்காட்சி! - Page 3 B405bjMeTDKc7HAZM90i+n8wfyhoykmy8ho7a51ru

பார்வையாளர்களை கவர்ந்த 2,200 வகைகளில்இட்லி கண்காட்சி! - Page 3 Nco5GjLJT8CjsdSkib82+ELARGE_20160326162003702559

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 30 Mar 2016 - 22:08

T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:
krishnaamma wrote:கொஞ்ச நாளாய் இனியவனை காணுமே என்று பார்த்தேன்.......இந்த முயற்சி இல் இருந்தாரோ? ............... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
.
.
.
.
@யினியவன்....ஜாலி ஜாலி ஜாலி
சிப்பு வருது சிப்பு வருது
மேற்கோள் செய்த பதிவு: 1199716

"நான் அவனில்லை " என்று யினியவன் கூறும் வரை விடமாட்டீர்கள் போலுள்ளதே !
இட்டலி இனியவன் வேறு ,
ஈகரை  யினியவன் வேறு .
ப்ளீஸ் நோட் தி ஸ்பெல்லிங் ,மி லார்ட் !!  
ரமணியன்

எழுத்துப் பிழை அப்பப்போ சகஜம் ஐயா............ அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை ...கண்டுக்காதீங்க ! குதூகலம் குதூகலம் குதூகலம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 30 Mar 2016 - 22:09

விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:
krishnaamma wrote:கொஞ்ச நாளாய் இனியவனை காணுமே என்று பார்த்தேன்.......இந்த முயற்சி இல் இருந்தாரோ? ............... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
.
.
.
.
@யினியவன்....ஜாலி ஜாலி ஜாலி
சிப்பு வருது சிப்பு வருது
மேற்கோள் செய்த பதிவு: 1199716

"நான் அவனில்லை " என்று யினியவன் கூறும் வரை விடமாட்டீர்கள் போலுள்ளதே !
இட்டலி இனியவன் வேறு ,
ஈகரை  யினியவன் வேறு .
ப்ளீஸ் நோட் தி ஸ்பெல்லிங் ,மி லார்ட் !!  
ரமணியன்
ஸ்பெல்லிங்கா.... அதிர்ச்சி  அப்படின்னா...........? அது எங்கிருக்கு...... அய்யோ, நான் இல்லை

அதுதானே? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 30 Mar 2016 - 22:09

T.N.Balasubramanian wrote:யாரிது ? shift மாறி வரது !!

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1199765

இங்கும் அதே பதில் தான் ஐயா.......அதுதானே? ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக