புதிய பதிவுகள்
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:55
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:53
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:29
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:39

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
7 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன் :)
Page 4 of 5 •
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
இங்கு நான் இணைந்து இன்றுடன் 6 வருடங்கள் ஆகின்றன.......வாவ்!............நேற்று ஜகதீசன் ஐயாவின் வாழ்த்தில் அவர் குறிப்பிட்டு இருந்ததைப் பார்தததும் தான் எனக்குத் தோன்றியது, நாம் இங்கு இணைந்து எத்தனை நாள் ஆச்சு என்று.
உடனே, profile பார்த்தேன், பார்த்தால்....22.4.2010 இல் இணைந்து இருக்கேன்............ 6 வருடங்கள்............வாவ் !...........நாட்கள் ஓடி, வாரங்கள் ஓடி, மாதங்களாகி அது 6 வருடங்களாகிவிட்டதே..............அத்தனை நாளா ஆகிவிட்டது, ஏதோ நேற்று சேர்ந்தது போல இருக்கு எனக்கு
திரும்பிப் பார்க்கிறேன் என் பயணத்தை .... தமிழில் சரியாக அடிக்க கூட எனக்கு வரலை முதலில், அன்பாக என்னை வழிநடத்தினார்கள் நம் உறவுகள் ..............அடிக்க அடிக்க பழகும் என்று ஆறுதல் சொல்லி, ஊக்குவித்தனர்.
என்னுடையா எல்லா சமையல் குறிப்புகளையும் தமிழ் படுத்தி இங்கு போடத்துவங்கினேன், ஒரு கால கட்டத்தில் அவை எல்லாம் ஒரே இடத்தில் இருந்தால் நல்லது என்று ஆசைப்பட்டேன், சிவா அன்புடன் எனக்கு ஒரு சின்ன இடம் கொடுத்தார் இங்கு.............
இந்த அன்புக்கு நான் என்ன கைம்மாறு செய்யப்போகிறேன் என்று தெரியவில்லை " சிவா, நீங்கள் அமைத்துக் கொடுத்த பிளாட்போரத்தில் தான் இன்று நான் சந்தோஷமாய் நடக்கிறேன்"....எனக்கு இவ்வளவு எழுதவரும்............கதைகளும் கட்டுரைகளும்.......எழுதவரும் , என்று நானே அறிந்து கொண்டது இங்கு வந்த பிறகு தான்..............
எத்தனை எத்தனையோ அன்பு உள்ளங்கள், என்னை ஊக்குவித்து இருக்கின்றன...........எத்தனையோ அன்பான உறவுகள் எனக்கு இங்கே கிடைத்தன, நான் நோயுற்ற போதும் என் தாய் தந்தையரை பறிகொடுத்து துயரத்தில் ஆழ்ந்த போதும் கொஞ்சமும் தயங்காமல் போன்கள் மூலமும் மெயில்கள் மூலமும் எனக்கு ஆறுதல் சொல்லி என்னை சகஜமாக்கின இந்த உறவுகளுக்கு நான் என்ன செய்யப்போகிறேன்?.............தெரியலை..........
என்னுடைய சந்தோஷத்திலும் நம் உறவுகள் பங்கெடுத்துக் கொண்டனர் .............நாங்கள் ஒருமுறை வீடியோ chat செய்தோம் சிவாவுடன் .............அந்த நாளை மறக்க முடியாது எங்களுக்கு...........
எங்க கிருஷ்ணா கல்யாணத்துக்கு நம் ரமணீயன் ஐயா வந்து சிறப்பித்தார் .........
எங்கள் வீட்டுக்கு வந்து எங்களுடன் 1 நாள் முழுவதும் செலவழித்தார் நம் முன்னாள் தலைமை நடத்துனர் கலை..............
எங்கள் வீட்டுக்கு வந்து ஒரு மாலை முழுவதும் எங்களுடன் இருந்தா பானுவும் அவளின் செல்லப் பெண்ணும்............
எங்கள் வீட்டுக்கு வந்த மதுமிதா...............
இதோ இப்போ, 3 மாசம் முன், செந்தில் மற்றும் அவர் குடும்பத்தருடன் ஒரு அரைநாள் அருமையாக கழித்தோம்.......
இது மட்டும் அல்ல , அப்பபோ தொலை பேசி இல் தொடர்பு கொள்ளும் அன்பு மாமா, மாணிக்கம் நடேசன் அவர்கள்.....டாக்டர் அண்ணா சாந்தாராம் அவர்கள் , தொலை பேசி மூலம் மற்றும் whatsup மூலம் நான் அறிந்து இருக்கும் இன்னும் நேரே பார்க்காத உறவுகள் லிஸ்ட் பெரிசு ..............
ஆதிரா, உதய சுதா, உமா, விமந்தனி, ஷோபனா, சசி, ஹுமேரா ..............
ராஜா, இனியவன், பாலாஜி, மாணிக் , செந்தில், கார்த்தி, பாலா, தர்மா, பால சரவணன், மனோ ரெட், தயாளன் ஐயா, பாஸ்கி, ஜேன்,அருண், ரமேஷ் குமார் , பாஸ்கி , பானுவின் மகன் சதாம், பகவதி...............இன்னும் முக்கியனான யாரையாவது விட்டு விட்டேனா ?.............கோபிக்கவேண்டாம்.........
இங்கு வந்ததும் நான் ஆவலுடன் உரையாடும் ராம் அண்ணா, ராஜன் அண்ணா, ஜகதீசன் ஐயா, செந்தில், ஏகப்பட்ட புத்தகங்களை வழங்கும் ஒத்தநாடு கார்த்தி, தமிழ் நேசன், செல்லா, முத்து முகமது, ரமேஷ் நாகா, ஹரி என பட்டியல் நீளுமே
யார் மனதாவது புண்படும்படி நான் நடந்திருந்தால், என்னை மன்னிக்கணும் உறவுகளுக்கு நடுவில் நடக்கும் கோப தாபங்கள் உறவை வலுப்படுத்தும் தானே, அப்படி நினைத்துக்கொண்டு என்னை மன்னிக்கணும்
இத்தனை பேரின் அன்பும் ஆதரவும் கிடைக்க கண்டிப்பா நான் போன ஜன்மத்தில் ஏதோ கொஞ்சம் புண்ணியம் செய்திருக்க வேண்டும்...........ரொம்ப சந்தோஷமாய் உணர்கிறேன்.............இது நிலைத்து இருக்க பெருமாளை வேண்டுகிறேன் !..............
அன்புடன்,
கிருஷ்ணாம்மா

[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
@ஜாஹீதாபானு, என்ன பானு, Fan Club ஆரம்பிச்சாச்சா?
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இன்று தான் இந்த பதிவை போட்டிருக்கணும்.........நான் ஒரு மாதம் முன்பாகவே போட்டுவிட்டேன் ...... எல்லாம் ஒரு ஆர்வக் கோளாறுதான் .........
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
வாழ்த்துக்கள் அம்மா.
அடி எடுத்து வைக்க வில்லை. ஆர்பரிப்போடு அட்டகாசமாக கடந்து வந்து உள்ளீர்கள்.

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
[You must be registered and logged in to see this link.]krishnaamma wrote:இன்று தான் இந்த பதிவை போட்டிருக்கணும்.........நான் ஒரு மாதம் முன்பாகவே போட்டுவிட்டேன் ...... எல்லாம் ஒரு ஆர்வக் கோளாறுதான் .........
சினிமா படங்கள் வெளியிட்டு , ஒரு வாரம் ஆனதுமே , வெற்றிகரமான 2ம் வாரம் என்று அட்வான்சா போடுவதில்லையா ? அது மாதிரி என்று எடுத்துக் கொள்ளவேண்டியது தான் .
போன மாதத்தில் இருந்து இந்த மாதம் வரை 7ம் வருட கொண்டாட்டம்தான் .
அரசியல் கட்சிகள்தான் கொண்டாடவேண்டுமா என்ன , நாமும் கொண்டாடலாமே !
இதிலெல்லாம் கணக்கு பார்க்கலாமா ? காசா பணமா ? நம்முடைய விருப்பம்தான் பிரதானம் .
Happy 85TH month !
[You must be registered and logged in to see this image.]
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
வாழ்த்துகள் வாழ்த்துகள்
இப்பலாம் அதிகம் சமையல் குறிப்புகள் போடுறதில்லையே உங்க சமையல் உங்களுக்கே அலுத்துபோச்சா

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- krissriniபண்பாளர்
- பதிவுகள் : 166
இணைந்தது : 04/02/2016
கிருஷ்ணாம்மா
தங்களின் சேவை இந்த ஈகரைக்கு தேவை. மறவாமல் இணைந்திருங்கள்.
நட்புடன்
ஸ்ரீனிவாசன்
தங்களின் சேவை இந்த ஈகரைக்கு தேவை. மறவாமல் இணைந்திருங்கள்.
நட்புடன்
ஸ்ரீனிவாசன்
ஸ்ரீனிவாசன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சசி wrote:வாழ்த்துக்கள் அம்மா.
அடி எடுத்து வைக்க வில்லை. ஆர்பரிப்போடு அட்டகாசமாக கடந்து வந்து உள்ளீர்கள்.
ஹ..ஹா..ஹா.... நீங்க வேற சசி .............வாழ்த்துகளுக்கு நன்றி சசி !
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
T.N.Balasubramanian wrote:[You must be registered and logged in to see this link.]krishnaamma wrote:இன்று தான் இந்த பதிவை போட்டிருக்கணும்.........நான் ஒரு மாதம் முன்பாகவே போட்டுவிட்டேன் ...... எல்லாம் ஒரு ஆர்வக் கோளாறுதான் .........
சினிமா படங்கள் வெளியிட்டு , ஒரு வாரம் ஆனதுமே , வெற்றிகரமான 2ம் வாரம் என்று அட்வான்சா போடுவதில்லையா ? அது மாதிரி என்று எடுத்துக் கொள்ளவேண்டியது தான் .
போன மாதத்தில் இருந்து இந்த மாதம் வரை 7ம் வருட கொண்டாட்டம்தான் .
அரசியல் கட்சிகள்தான் கொண்டாடவேண்டுமா என்ன , நாமும் கொண்டாடலாமே !
இதிலெல்லாம் கணக்கு பார்க்கலாமா ? காசா பணமா ? நம்முடைய விருப்பம்தான் பிரதானம் .
Happy 85TH month !
[You must be registered and logged in to see this image.]
ரமணியன்
கொண்டாடிவிட்டால் போச்சு..........வாழ்த்துக்கு மிக்க நன்றி ஐயா !.............
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
balakarthik wrote:வாழ்த்துகள் வாழ்த்துகள்
இப்பலாம் அதிகம் சமையல் குறிப்புகள் போடுறதில்லையே உங்க சமையல் உங்களுக்கே அலுத்துபோச்சா
வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி பாலா ............நான் வேறு ஒரு வேலையை இருக்கேன் பாலா, எல்லாவற்றையும் தொகுத்து APP இல் போட்டுக்கொண்டிருக்கிறேன் , படங்களுடன்............அது தான் இங்கே கொஞ்சம் நிறுத்தி இருக்கேன் ....இங்கு போட்டவைகள் மொத்தமும் அங்கு upload செய்ததும் மீண்டும் இங்கு போடத்துவங்குவேன்............. இல்லாவிட்டால் இதை upload செய்தோமா இல்லியா என்று ரொம்ப குழப்பமாகப் போகிறது..........அது தான்...........
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
[You must be registered and logged in to see this link.]krissrini wrote:கிருஷ்ணாம்மா
தங்களின் சேவை இந்த ஈகரைக்கு தேவை. மறவாமல் இணைந்திருங்கள்.
நட்புடன்
ஸ்ரீனிவாசன்
கண்டிப்பாக ஸ்ரீநி .........உங்கள் அன்பான பின்னூட்டத்துகு மிக்க நன்றி............என்னால் முடியும்வரை இங்கு வந்து கொண்டு இருப்பேன்........உங்களையெல்லாம் பார்க்காமல் இருப்பது ரொம்ப கஷ்டம் எனக்கு, நேத்து ஒருநாள் வரலை , கொஞ்சம் வேலை அதிகம் மேலும் மதனின் புத்தகம் முழுவதும் படித்துக்கொண்டு இருந்துவிட்டேன்.............இதோ இன்று weekend என்றாலும், இவரிடம், " கொஞ்சநேரம் நீங்க பேப்பர் பாருங்கோ, இதோ வந்து விடுகிறேன்" என்று சொல்லி விட்டு இங்கு பதிவுகள் போட வந்து விட்டேன்
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- Sponsored content
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 5