புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
7 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன் :)
Page 3 of 5 •
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
இங்கு நான் இணைந்து இன்றுடன் 6 வருடங்கள் ஆகின்றன.......வாவ்!............நேற்று ஜகதீசன் ஐயாவின் வாழ்த்தில் அவர் குறிப்பிட்டு இருந்ததைப் பார்தததும் தான் எனக்குத் தோன்றியது, நாம் இங்கு இணைந்து எத்தனை நாள் ஆச்சு என்று.
உடனே, profile பார்த்தேன், பார்த்தால்....22.4.2010 இல் இணைந்து இருக்கேன்............ 6 வருடங்கள்............வாவ் !...........நாட்கள் ஓடி, வாரங்கள் ஓடி, மாதங்களாகி அது 6 வருடங்களாகிவிட்டதே..............அத்தனை நாளா ஆகிவிட்டது, ஏதோ நேற்று சேர்ந்தது போல இருக்கு எனக்கு
திரும்பிப் பார்க்கிறேன் என் பயணத்தை .... தமிழில் சரியாக அடிக்க கூட எனக்கு வரலை முதலில், அன்பாக என்னை வழிநடத்தினார்கள் நம் உறவுகள் ..............அடிக்க அடிக்க பழகும் என்று ஆறுதல் சொல்லி, ஊக்குவித்தனர்.
என்னுடையா எல்லா சமையல் குறிப்புகளையும் தமிழ் படுத்தி இங்கு போடத்துவங்கினேன், ஒரு கால கட்டத்தில் அவை எல்லாம் ஒரே இடத்தில் இருந்தால் நல்லது என்று ஆசைப்பட்டேன், சிவா அன்புடன் எனக்கு ஒரு சின்ன இடம் கொடுத்தார் இங்கு.............
இந்த அன்புக்கு நான் என்ன கைம்மாறு செய்யப்போகிறேன் என்று தெரியவில்லை " சிவா, நீங்கள் அமைத்துக் கொடுத்த பிளாட்போரத்தில் தான் இன்று நான் சந்தோஷமாய் நடக்கிறேன்"....எனக்கு இவ்வளவு எழுதவரும்............கதைகளும் கட்டுரைகளும்.......எழுதவரும் , என்று நானே அறிந்து கொண்டது இங்கு வந்த பிறகு தான்..............
எத்தனை எத்தனையோ அன்பு உள்ளங்கள், என்னை ஊக்குவித்து இருக்கின்றன...........எத்தனையோ அன்பான உறவுகள் எனக்கு இங்கே கிடைத்தன, நான் நோயுற்ற போதும் என் தாய் தந்தையரை பறிகொடுத்து துயரத்தில் ஆழ்ந்த போதும் கொஞ்சமும் தயங்காமல் போன்கள் மூலமும் மெயில்கள் மூலமும் எனக்கு ஆறுதல் சொல்லி என்னை சகஜமாக்கின இந்த உறவுகளுக்கு நான் என்ன செய்யப்போகிறேன்?.............தெரியலை..........
என்னுடைய சந்தோஷத்திலும் நம் உறவுகள் பங்கெடுத்துக் கொண்டனர் .............நாங்கள் ஒருமுறை வீடியோ chat செய்தோம் சிவாவுடன் .............அந்த நாளை மறக்க முடியாது எங்களுக்கு...........
எங்க கிருஷ்ணா கல்யாணத்துக்கு நம் ரமணீயன் ஐயா வந்து சிறப்பித்தார் .........
எங்கள் வீட்டுக்கு வந்து எங்களுடன் 1 நாள் முழுவதும் செலவழித்தார் நம் முன்னாள் தலைமை நடத்துனர் கலை..............
எங்கள் வீட்டுக்கு வந்து ஒரு மாலை முழுவதும் எங்களுடன் இருந்தா பானுவும் அவளின் செல்லப் பெண்ணும்............
எங்கள் வீட்டுக்கு வந்த மதுமிதா...............
இதோ இப்போ, 3 மாசம் முன், செந்தில் மற்றும் அவர் குடும்பத்தருடன் ஒரு அரைநாள் அருமையாக கழித்தோம்.......
இது மட்டும் அல்ல , அப்பபோ தொலை பேசி இல் தொடர்பு கொள்ளும் அன்பு மாமா, மாணிக்கம் நடேசன் அவர்கள்.....டாக்டர் அண்ணா சாந்தாராம் அவர்கள் , தொலை பேசி மூலம் மற்றும் whatsup மூலம் நான் அறிந்து இருக்கும் இன்னும் நேரே பார்க்காத உறவுகள் லிஸ்ட் பெரிசு ..............
ஆதிரா, உதய சுதா, உமா, விமந்தனி, ஷோபனா, சசி, ஹுமேரா ..............
ராஜா, இனியவன், பாலாஜி, மாணிக் , செந்தில், கார்த்தி, பாலா, தர்மா, பால சரவணன், மனோ ரெட், தயாளன் ஐயா, பாஸ்கி, ஜேன்,அருண், ரமேஷ் குமார் , பாஸ்கி , பானுவின் மகன் சதாம், பகவதி...............இன்னும் முக்கியனான யாரையாவது விட்டு விட்டேனா ?.............கோபிக்கவேண்டாம்.........
இங்கு வந்ததும் நான் ஆவலுடன் உரையாடும் ராம் அண்ணா, ராஜன் அண்ணா, ஜகதீசன் ஐயா, செந்தில், ஏகப்பட்ட புத்தகங்களை வழங்கும் ஒத்தநாடு கார்த்தி, தமிழ் நேசன், செல்லா, முத்து முகமது, ரமேஷ் நாகா, ஹரி என பட்டியல் நீளுமே
யார் மனதாவது புண்படும்படி நான் நடந்திருந்தால், என்னை மன்னிக்கணும் உறவுகளுக்கு நடுவில் நடக்கும் கோப தாபங்கள் உறவை வலுப்படுத்தும் தானே, அப்படி நினைத்துக்கொண்டு என்னை மன்னிக்கணும்
இத்தனை பேரின் அன்பும் ஆதரவும் கிடைக்க கண்டிப்பா நான் போன ஜன்மத்தில் ஏதோ கொஞ்சம் புண்ணியம் செய்திருக்க வேண்டும்...........ரொம்ப சந்தோஷமாய் உணர்கிறேன்.............இது நிலைத்து இருக்க பெருமாளை வேண்டுகிறேன் !..............
அன்புடன்,
கிருஷ்ணாம்மா

[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஜாஹீதாபானு wrote:ஆஹா அருமைமா அத்தனை பேரையும் மறக்காது குறிப்பிட்டதற்கு நன்றிகள்மா
எனக்கு இங்கு வந்தா ஏதோ கூட்டுக் குடும்பத்தில் இருப்பது போலவே தோணும்...
இங்கு வந்ததும் நான் எதிர்பார்ப்பது உங்களையும் ரமணீயன் ஐயாவும் இருக்கிங்களான்னு தான். இருவரும் வந்து போயிருந்தால் ரொம்ப வருத்தப்படுவேன்.
இப்போதெல்லாம் நிறைய வர முடிவதில்லைமா ஆஃபிஸ் கெடுபிடிக்கு நடுவில் அப்பப்போ எட்டிப் பார்ப்பேன். பதிவு போடுவதற்கு போஸ்ட் படிக்கும் போதே ஆயிரம் இடைஞ்சல் வரும் .அதையும் மீறீ இங்கு வருகிறேன். வராமல் இருக்கவும் முடிவதில்லை
வாழ்த்துகள் சொல்லாமல் என் கதையை புலம்பிக் கொண்டிருக்கிறேன்...
மனமார்ந்த வாழ்த்துகள்மா ... நல்ல உறவோடு தொடர்ந்து நட்போடு இணைந்திருப்போம் என்றும்....
மிக்க நன்றி பானு, புலம்பல் எல்லாம் இல்லை, மனதில் இருக்கும் ஆதங்கத்தை சொல்லறீங்க, எனக்கும் நான் வரும்போது நீங்க இல்லாமல் இருந்தால் வருத்தமாய் இருக்கும் ..............சிலசமையம் யாருமே இருக்க மாட்டாங்க, தனியா டீ ஆத்திட்டு போய்விடுவேன், மறுநாள் வந்து பதில்களைப் பார்ப்பேன்........இந்த ஊர் நேரமும் நம்ப ஊர் நேரமும் ஒத்துப் போகலையே............அது தான்
நீங்க பேசாம ஒரு லேப்டாப் வாங்கிவர சொல்லுங்கள் சதாமை ............சாயங்காலம் ஆபீஸ் விட்டு வந்ததும் அதை திறந்து வைத்துக்கொண்டு உட்கார்ந்து கொள்ளுங்கள்.....அப்புறம் நமக்கு ஜாலி தான்
உங்கள் அன்பான பதிலுக்கு மிக்க நன்றி பானு
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
T.N.Balasubramanian wrote:Jageedha Banu wrote:வாழ்த்துகள் சொல்லாமல் என் கதையை புலம்பிக் கொண்டிருக்கிறேன்...
இல்லையே , இன்ப துன்பங்களை share பண்ணிக் கொண்டு இருக்கிறோம் .
இன்பங்கள் இரெட்டிப்பாகின்றன,
துன்பங்கள் பகிர்வதில் பாதியாகின்றன .
இதுதான் ஈகரையில் எந்தன் அனுபவம் , பானு.
ரமணியன்
வாஸ்த்தவம் ஐயா, நல்லா சொன்னீங்க .........
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
T.N.Balasubramanian wrote:Jagidha Banu wrote:இங்கு வந்ததும் நான் எதிர்பார்ப்பது உங்களையும் ரமணீயன் ஐயாவும் இருக்கிங்களான்னு தான்
ஹய்யா எனக்கும் ஒரு [You must be registered and logged in to see this image.]
நன்றி
ரமணியன்
ஹையா, எனக்கும் தான் ............ ......நன்றி பானு
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஜாஹீதாபானு wrote:[You must be registered and logged in to see this link.]T.N.Balasubramanian wrote:Jageedha Banu wrote:வாழ்த்துகள் சொல்லாமல் என் கதையை புலம்பிக் கொண்டிருக்கிறேன்...
இல்லையே , இன்ப துன்பங்களை share பண்ணிக் கொண்டு இருக்கிறோம் .
இன்பங்கள் இரெட்டிப்பாகின்றன,
துன்பங்கள் பகிர்வதில் பாதியாகின்றன .
இதுதான் ஈகரையில் எந்தன் அனுபவம் , பானு.
ரமணியன்
முற்றிலும் உண்மை
எனக்கும் இதே நிலை தான் ஐயா ....
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஜாஹீதாபானு wrote:[You must be registered and logged in to see this link.]T.N.Balasubramanian wrote:Jagidha Banu wrote:இங்கு வந்ததும் நான் எதிர்பார்ப்பது உங்களையும் ரமணீயன் ஐயாவும் இருக்கிங்களான்னு தான்
ஹய்யா எனக்கும் ஒரு [You must be registered and logged in to see this image.]
நன்றி
ரமணியன்
ஹா ஹா ரசிகர் மன்றம் ஆரம்பிப்போமா ஐயா
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
[You must be registered and logged in to see this link.]ayyasamy ram wrote:ரசிகர் மன்றம் ஆரம்பிக்கலாம் என்பதை
நானும் ஆமோதிக்கிறேன்...
-
கிருஷ்ணம்மாவின் வெற்றிக்குப் பின்னால்
இருக்கும் அவரது கணவரையும் வாழ்த்துவோம்...!!
-
மிக்க நன்றி ராம் அண்ணா...ஆமாம், கிருஷ்ணாப்பா, என்னை ரொம்பவுமே என்கரேஜ் செய்வார் ......
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ராஜா wrote:வாழ்த்துகள் கிருஷ்ணம்மா
மிக்க நன்றி ராஜா .....உங்கள் அனைவரின் ஒத்துழைப்பு இல்லாமல் என்னால் இது சாத்தியம் இல்லை ராஜா ......
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- Hari Prasathதளபதி
- பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015
வாழ்த்துக்கள் அம்மா
[You must be registered and logged in to see this image.] | அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | அன்புடன், உ.ஹரி பிரசாத் முகநூலில் தொடர................ [You must be registered and logged in to see this image.]/[You must be registered and logged in to see this link.] |
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
[You must be registered and logged in to see this link.]Hari Prasath wrote:வாழ்த்துக்கள் அம்மா
நன்றி ஹரி ....உங்கபேர் விட்டுப்போச்சே, சாரி பா இதோ போட்டுவிடுகிறேன் !
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- Sponsored content
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 5