புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனது இலங்கைப் பயணம் . - Page 9 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 9 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 9 Poll_c10 
91 Posts - 61%
heezulia
எனது இலங்கைப் பயணம் . - Page 9 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 9 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 9 Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
எனது இலங்கைப் பயணம் . - Page 9 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 9 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 9 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
எனது இலங்கைப் பயணம் . - Page 9 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 9 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 9 Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
எனது இலங்கைப் பயணம் . - Page 9 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 9 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 9 Poll_c10 
1 Post - 1%
viyasan
எனது இலங்கைப் பயணம் . - Page 9 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 9 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 9 Poll_c10 
1 Post - 1%
eraeravi
எனது இலங்கைப் பயணம் . - Page 9 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 9 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 9 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனது இலங்கைப் பயணம் . - Page 9 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 9 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 9 Poll_c10 
283 Posts - 45%
heezulia
எனது இலங்கைப் பயணம் . - Page 9 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 9 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 9 Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
எனது இலங்கைப் பயணம் . - Page 9 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 9 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 9 Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
எனது இலங்கைப் பயணம் . - Page 9 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 9 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 9 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
எனது இலங்கைப் பயணம் . - Page 9 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 9 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 9 Poll_c10 
19 Posts - 3%
prajai
எனது இலங்கைப் பயணம் . - Page 9 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 9 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 9 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
எனது இலங்கைப் பயணம் . - Page 9 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 9 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 9 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
எனது இலங்கைப் பயணம் . - Page 9 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 9 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 9 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
எனது இலங்கைப் பயணம் . - Page 9 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 9 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 9 Poll_c10 
7 Posts - 1%
mruthun
எனது இலங்கைப் பயணம் . - Page 9 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 9 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 9 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனது இலங்கைப் பயணம் .

Page 9 of 46 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 27 ... 46  Next

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Mar 22, 2016 9:13 am

First topic message reminder :

எனது இலங்கைப் பயணம்
=========================
சென்ற டிசம்பர்த் திங்கள் 23 ம் நாள் முதல் ஜனவரி - 2016 ம் திங்கள் 3 ம் நாள் வரையில் 10 நாட்களுக்கு இலங்கைப் பயணம் மேற்கொண்டேன் . இது ஒரு சுற்றுலா நோக்கில் மேற்கொண்ட பயணமாகும் . இந்தப் பயணத்தில் நான் , என் துணைவியார் , என் மாப்பிள்ளை , என் மகள் மற்றும் அவர்களுடையை ஒரே பையன் பிரணவ் ஆகிய ஐந்து பேரும் கலந்துகொண்டோம் .
இது என்னுடைய இரண்டாவது விமானப் பயணம் ஆகும் . முதல் விமானப் பயணம் , சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையிலிருந்து , புனே சென்றது ஆகும் .

என்னுடைய மாப்பிள்ளையின் அண்ணன் திரு . R . கணேஷ் என்பவர் கொழும்பில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் Finance & Accounting Process பிரிவில் General Manager ஆகப் பணிபுரிந்து வருகிறார். அவருடைய அழைப்பின் பேரில்தான் இந்தப் பயணத்தை நான் மேற்கொண்டேன் . அவர் மனைவி சித்ராவுடனும் , மகள் பாவனாவுடனும் அங்கு வசித்து வருகிறார்

பொதுவாக எனக்கு ஜோசியம், கைரேகை இவற்றில் நம்பிக்கை கிடையாது. சில ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய கைரேகையைப் பார்த்த ஒருவர் , " உங்களுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு இருக்கிறது " என்று சொன்னார் . அவருடைய வாக்கு என்னுடைய 68 ம் வயதில் பலிக்கும் என்று நான் நினைக்கவில்லை .
பயணம் புறப்படுவதற்கு முன்பாக ,  வீட்டிற்குப் பக்கத்தில் உள்ள விநாயகர் கோவிலுக்குச் சென்று வேண்டிக்கொண்டோம். இலங்கை சென்று திரும்பி வருகின்ற வரைக்கும் , உடல்நலம் நன்றாக இருக்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டோம் . மருந்து மாத்திரைகளையும் , மறக்காமல் எடுத்துக் கொண்டோம் .

23-12-2015 அன்று சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து Sri Lanka Airlines விமானத்தில் இரவு மணி 8.50க்குப் புறப்பட்டோம் . விமானத்தில் வெஜிடபிள் பிரியாணியும் , ஸ்வீட்டும் , காபியும் கொடுத்தார்கள் சரியாக இரவுமணி 9.55 க்குக் கொழும்பு விமான நிலையத்தை விமானம் அடைந்தது .

கொழும்பு விமான நிலையம் , சென்னை விமான நிலையத்தைவிட சிறியது என்றாலும் , மிகவும் தூய்மையாக வைத்திருந்தார்கள் .விமான நிலைய நடைமுறைகளை எல்லாம் முடித்துக்கொண்டு , லக்கேஜ்களை எல்லாம் எடுத்துக்கொண்டு வெளியே வருவதற்கு ஒருமணி நேரம் பிடித்தது .
விமான நிலையத்தில் எங்களை வரவேற்க திரு . கணேஷ் & அவரது குடும்பத்தினர் காத்திருந்தனர் . கொழும்பு விமான நிலையத்திலிருந்து சுமார் 45 நிமிட பயணத்திற்குப் பிறகு , அவரது இல்லத்தை அடைந்தோம் . அப்போது இரவு மணி 10-45 இருக்கும். எங்களுக்காக சூடான இட்டலிகள் செய்திருந்தார்கள் . அவற்றை சாப்பிட்டுவிட்டுப் படுத்துக் கொண்டோம் . வீடு , பெரிய வீடு . குளியலறையுடன் இணைந்த இரண்டு பெரிய படுக்கை அறைகள் , ஒரு வரவேற்பறை , பெரிய சமையலறை என்று இருந்தது . வாடகை எவ்வளவு என்று கேட்டபோது ரூ 75000/= என்று கணேஷ் சொன்னார். எனக்குத் தூக்கி வாரிப் போட்டது . இந்திய நாணயம் ஒரு ரூபாய்க்கு , இலங்கை நாணயம் ரூ 2.20 சமம் என்று சொன்னார். ஆனாலும் வீட்டு வாடகை எனக்கு அதிகம் என்றே தோன்றியது . இலங்கைக் கரன்சியும் ரூபாய் என்றே அழைக்கப்படுகிறது . அன்று இரவு அனைவரும் நன்றாகத் தூங்கினோம் .

எனது இலங்கைப் பயணம் . - Page 9 HzB056K2S72dyqdasIx9+IMG_20151223_190849எனது இலங்கைப் பயணம் . - Page 9 Sj5V98v0RfyV43Ov9sce+IMG_20151223_190731எனது இலங்கைப் பயணம் . - Page 9 Dcm15czXT6u7EJcXdgT1+IMG_20151223_203758எனது இலங்கைப் பயணம் . - Page 9 RsTiAFf1SeytxD3HM0RM+IMG_20151223_215949எனது இலங்கைப் பயணம் . - Page 9 ><img src=]" />

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Mar 26, 2016 10:24 pm

T.N.Balasubramanian wrote:
M.Jagadeesan wrote:பிற்காலச் சோழர்கள் வரலாற்றைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் பொன்னியின் செல்வனைப் படிக்கவேண்டும்; பல்லவர்கள் வரலாற்றைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் சிவகாமியின் சபதத்தைப் படிக்கவேண்டும் .பொன்னியின் செல்வன் தற்போது கல்கியில் மீண்டும் தொடர்கதையாக வருகிறது . அதற்காகவே நான் கல்கியை வாரா வாரம் வாங்குகிறேன் .

தங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஐயா !
மேற்கோள் செய்த பதிவு: 1199240

தமிழ் புத்தக கண்காட்சியில் 5 வருடங்களுக்கு முன் ரூபாய் 200/- பொன்னியின் செல்வன் 5 பாகமும் வாங்கிவிட்டேன் .இப்போது சகோதரி மும்பைக்கு அதை எடுத்து சென்றுள்ளார் .
பல்லவர்களைப் பற்றி அறிய சிவகாமியின் சபதம் ஒரு திறவுகோலாகும் என்பதில் சந்தேகம் இல்லை.

பார்த்திபன் கனவு படித்து உள்ளீரா நீங்கள் ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1199259

பார்த்திபன் கனவு படத்தில் வரும் வைஜெயந்தி மாலாவும் ஜெமினி கணேசனும் ரங்காராவும் குமாரி கமலாவும் அப்படி பொருந்தி இருப்பார்கள் அந்ததந்த வேடத்தில் புன்னகை ...........கதையும் அருமை அந்த படமும் அருமை.........இரண்டுமே எனக்கு பிடிக்கும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Mar 27, 2016 1:08 pm

ஐயா !

கல்கியின் பார்த்திபன் கனவும் படித்துள்ளேன் . திரைப்படமும் சிறந்த முறையில் எடுத்திருந்தார்கள் ; ஆனால் படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிபெறவில்லை !

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Mar 27, 2016 1:15 pm

M.Jagadeesan wrote:ஐயா !

கல்கியின் பார்த்திபன் கனவும் படித்துள்ளேன் . திரைப்படமும் சிறந்த முறையில் எடுத்திருந்தார்கள் ; ஆனால் படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிபெறவில்லை !
மேற்கோள் செய்த பதிவு: 1199334
ஆம் நீங்கள் சொல்லுவது சரி .
ஜெமினி கணேசன் --வைஜயந்திமாலா. ஜோடி .
அதில் ஒரு சேடிப் பெண்ணாக வருவார் ....சரோஜாதேவி .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Mar 27, 2016 9:23 pm

அவர் அப்போது அவ்வளவு பாப்புலர் ஆகவில்லை . அவர் முதலில் கதாநாயகியாக நடித்த படம் நாடோடிமன்னன் என்று நினைக்கிறேன் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Mar 27, 2016 9:40 pm

இரெண்டாம் கதாநாயகியாக என்று நினைக்கிறேன் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Mar 28, 2016 10:06 am

எனது இலங்கைப் பயணம் . - Page 9 WGFzLbNfSGiRqP9kAb1P+DSC_0441

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Mar 28, 2016 10:09 am

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Mar 28, 2016 10:26 am

Mackwood TEA தொழிற்சாலையைப் பார்த்து முடித்தபின் , நுவரெலியாவில் இருக்கும் GREGORY LAKE - என்னும் அழகான ஏரியைப் பார்க்கக் கிளம்பினோம் .நுவரெலியா ஆங்கிலேயர்களின் கோடை வாசஸ்தலமாக இருந்தது . 1873 - sir William Gregory என்பவர் இங்கு கவர்னராக இருந்த சமயத்தில் இந்த ஏரி நிர்மாணம் செய்யப்பட்டதாம் . அவர் பெயராலேயே இந்த ஏரி Gregory Lake என்று அழைக்கப்படுகிறது .

இந்த ஏரியில் படகு சவாரி செய்தோம் . சுமார் 30 நிமிட படகு சவாரி ஒரு மகிழ்ச்சியான பொழுதுபோக்கு . படகுகள் பல வடிவங்களில் இருந்தன. வீடு போன்ற வடிவத்திலும் , வாத்து போன்ற வடிவத்திலும் ,ஆகாயவிமானம் போன்ற வடிவத்திலும் சில படகுகள் இருந்தன.

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Mar 28, 2016 10:27 am

எனது இலங்கைப் பயணம் . - Page 9 M7OjZbkGSuGl9MX0BWnp+Lake

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Mar 28, 2016 10:28 am

எனது இலங்கைப் பயணம் . - Page 9 DhmM4bBmTuidSe8lJdHJ+Boat

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content

Page 9 of 46 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 27 ... 46  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக