புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனது இலங்கைப் பயணம் . - Page 6 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 6 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 6 Poll_c10 
155 Posts - 79%
heezulia
எனது இலங்கைப் பயணம் . - Page 6 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 6 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 6 Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
எனது இலங்கைப் பயணம் . - Page 6 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 6 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 6 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
எனது இலங்கைப் பயணம் . - Page 6 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 6 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 6 Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
எனது இலங்கைப் பயணம் . - Page 6 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 6 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 6 Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
எனது இலங்கைப் பயணம் . - Page 6 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 6 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 6 Poll_c10 
3 Posts - 2%
Pampu
எனது இலங்கைப் பயணம் . - Page 6 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 6 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 6 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
எனது இலங்கைப் பயணம் . - Page 6 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 6 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 6 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனது இலங்கைப் பயணம் . - Page 6 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 6 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 6 Poll_c10 
320 Posts - 78%
heezulia
எனது இலங்கைப் பயணம் . - Page 6 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 6 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 6 Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
எனது இலங்கைப் பயணம் . - Page 6 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 6 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 6 Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
எனது இலங்கைப் பயணம் . - Page 6 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 6 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 6 Poll_c10 
8 Posts - 2%
prajai
எனது இலங்கைப் பயணம் . - Page 6 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 6 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 6 Poll_c10 
5 Posts - 1%
E KUMARAN
எனது இலங்கைப் பயணம் . - Page 6 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 6 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 6 Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
எனது இலங்கைப் பயணம் . - Page 6 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 6 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 6 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
எனது இலங்கைப் பயணம் . - Page 6 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 6 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 6 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
எனது இலங்கைப் பயணம் . - Page 6 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 6 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 6 Poll_c10 
3 Posts - 1%
Barushree
எனது இலங்கைப் பயணம் . - Page 6 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 6 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 6 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனது இலங்கைப் பயணம் .

Page 6 of 46 Previous  1 ... 5, 6, 7 ... 26 ... 46  Next

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Mar 22, 2016 9:13 am

First topic message reminder :

எனது இலங்கைப் பயணம்
=========================
சென்ற டிசம்பர்த் திங்கள் 23 ம் நாள் முதல் ஜனவரி - 2016 ம் திங்கள் 3 ம் நாள் வரையில் 10 நாட்களுக்கு இலங்கைப் பயணம் மேற்கொண்டேன் . இது ஒரு சுற்றுலா நோக்கில் மேற்கொண்ட பயணமாகும் . இந்தப் பயணத்தில் நான் , என் துணைவியார் , என் மாப்பிள்ளை , என் மகள் மற்றும் அவர்களுடையை ஒரே பையன் பிரணவ் ஆகிய ஐந்து பேரும் கலந்துகொண்டோம் .
இது என்னுடைய இரண்டாவது விமானப் பயணம் ஆகும் . முதல் விமானப் பயணம் , சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையிலிருந்து , புனே சென்றது ஆகும் .

என்னுடைய மாப்பிள்ளையின் அண்ணன் திரு . R . கணேஷ் என்பவர் கொழும்பில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் Finance & Accounting Process பிரிவில் General Manager ஆகப் பணிபுரிந்து வருகிறார். அவருடைய அழைப்பின் பேரில்தான் இந்தப் பயணத்தை நான் மேற்கொண்டேன் . அவர் மனைவி சித்ராவுடனும் , மகள் பாவனாவுடனும் அங்கு வசித்து வருகிறார்

பொதுவாக எனக்கு ஜோசியம், கைரேகை இவற்றில் நம்பிக்கை கிடையாது. சில ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய கைரேகையைப் பார்த்த ஒருவர் , " உங்களுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு இருக்கிறது " என்று சொன்னார் . அவருடைய வாக்கு என்னுடைய 68 ம் வயதில் பலிக்கும் என்று நான் நினைக்கவில்லை .
பயணம் புறப்படுவதற்கு முன்பாக ,  வீட்டிற்குப் பக்கத்தில் உள்ள விநாயகர் கோவிலுக்குச் சென்று வேண்டிக்கொண்டோம். இலங்கை சென்று திரும்பி வருகின்ற வரைக்கும் , உடல்நலம் நன்றாக இருக்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டோம் . மருந்து மாத்திரைகளையும் , மறக்காமல் எடுத்துக் கொண்டோம் .

23-12-2015 அன்று சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து Sri Lanka Airlines விமானத்தில் இரவு மணி 8.50க்குப் புறப்பட்டோம் . விமானத்தில் வெஜிடபிள் பிரியாணியும் , ஸ்வீட்டும் , காபியும் கொடுத்தார்கள் சரியாக இரவுமணி 9.55 க்குக் கொழும்பு விமான நிலையத்தை விமானம் அடைந்தது .

கொழும்பு விமான நிலையம் , சென்னை விமான நிலையத்தைவிட சிறியது என்றாலும் , மிகவும் தூய்மையாக வைத்திருந்தார்கள் .விமான நிலைய நடைமுறைகளை எல்லாம் முடித்துக்கொண்டு , லக்கேஜ்களை எல்லாம் எடுத்துக்கொண்டு வெளியே வருவதற்கு ஒருமணி நேரம் பிடித்தது .
விமான நிலையத்தில் எங்களை வரவேற்க திரு . கணேஷ் & அவரது குடும்பத்தினர் காத்திருந்தனர் . கொழும்பு விமான நிலையத்திலிருந்து சுமார் 45 நிமிட பயணத்திற்குப் பிறகு , அவரது இல்லத்தை அடைந்தோம் . அப்போது இரவு மணி 10-45 இருக்கும். எங்களுக்காக சூடான இட்டலிகள் செய்திருந்தார்கள் . அவற்றை சாப்பிட்டுவிட்டுப் படுத்துக் கொண்டோம் . வீடு , பெரிய வீடு . குளியலறையுடன் இணைந்த இரண்டு பெரிய படுக்கை அறைகள் , ஒரு வரவேற்பறை , பெரிய சமையலறை என்று இருந்தது . வாடகை எவ்வளவு என்று கேட்டபோது ரூ 75000/= என்று கணேஷ் சொன்னார். எனக்குத் தூக்கி வாரிப் போட்டது . இந்திய நாணயம் ஒரு ரூபாய்க்கு , இலங்கை நாணயம் ரூ 2.20 சமம் என்று சொன்னார். ஆனாலும் வீட்டு வாடகை எனக்கு அதிகம் என்றே தோன்றியது . இலங்கைக் கரன்சியும் ரூபாய் என்றே அழைக்கப்படுகிறது . அன்று இரவு அனைவரும் நன்றாகத் தூங்கினோம் .

எனது இலங்கைப் பயணம் . - Page 6 HzB056K2S72dyqdasIx9+IMG_20151223_190849எனது இலங்கைப் பயணம் . - Page 6 Sj5V98v0RfyV43Ov9sce+IMG_20151223_190731எனது இலங்கைப் பயணம் . - Page 6 Dcm15czXT6u7EJcXdgT1+IMG_20151223_203758எனது இலங்கைப் பயணம் . - Page 6 RsTiAFf1SeytxD3HM0RM+IMG_20151223_215949எனது இலங்கைப் பயணம் . - Page 6 ><img src=]" />

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Mar 25, 2016 9:06 am

தலதா மாளிகை
===============

எனது இலங்கைப் பயணம் . - Page 6 SCuzg40PSliY1NbRnWpO+Paavanaa&Pranav

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Mar 25, 2016 9:10 am

தலதா மாளிகை முன்பு உள்ள அழகான ஏரி
=======================================

எனது இலங்கைப் பயணம் . - Page 6 XeGmhekSRaeDLQI0D5dK+kantiLake

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Mar 25, 2016 9:14 am

தூக்கத்தின் பிடியில் அக்காவும் , தம்பியும் ( கண்டி செல்லும் வழியில் )
===============================================================

எனது இலங்கைப் பயணம் . - Page 6 AWAeWrIBTsuGU7o8TTrd+2m

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Mar 25, 2016 9:18 am

தலதா மாளிகைக்குச் செல்லும் வழி
================================

எனது இலங்கைப் பயணம் . - Page 6 LVIdr3gQOKRu51zgbcfA+ThalathaaEntrance

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Mar 25, 2016 9:24 am

அருங்காட்சியகத்தின் முன்பு
==========================

எனது இலங்கைப் பயணம் . - Page 6 YUwtWqhRGKb5iosxZZ9y+DSC_0191

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Mar 25, 2016 9:31 am

புத்தரின் பல் வைக்கப்பட்டுள்ள அறை ( திரையிட்டு மூடப்பட்டுள்ளது )
==============================================================

எனது இலங்கைப் பயணம் . - Page 6 RiHiwdP8QQOzDY9HYED4+31

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Mar 25, 2016 9:36 am

கண்ணாடி கூண்டுக்குள் புத்தரின் பல் வைக்கப்பட்டுள்ள பேழை
==========================================================

எனது இலங்கைப் பயணம் . - Page 6 6qs0THsFRlOutEpNBqDQ+ToothofBuddha

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Mar 25, 2016 9:38 am

தலதா மாளிகையின் மற்றொரு தோற்றம்
======================================

எனது இலங்கைப் பயணம் . - Page 6 Xq4FtnnMSMmvtlz496lQ+22

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Mar 25, 2016 10:19 am

மின் ஒளியில் தலதா மாளிகை
============================

எனது இலங்கைப் பயணம் . - Page 6 YWGu4iGNQEKroPKf6JVY+P1020479

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Mar 25, 2016 10:59 am

கண்டியில் இரவு தங்கியிருந்த விடுதி
==================================

எனது இலங்கைப் பயணம் . - Page 6 KIaCHYmVQ42DAzHtpWed+3b

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content

Page 6 of 46 Previous  1 ... 5, 6, 7 ... 26 ... 46  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக