புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Barushree | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எனது இலங்கைப் பயணம் .
Page 19 of 46 •
Page 19 of 46 • 1 ... 11 ... 18, 19, 20 ... 32 ... 46
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
First topic message reminder :
எனது இலங்கைப் பயணம்
=========================
சென்ற டிசம்பர்த் திங்கள் 23 ம் நாள் முதல் ஜனவரி - 2016 ம் திங்கள் 3 ம் நாள் வரையில் 10 நாட்களுக்கு இலங்கைப் பயணம் மேற்கொண்டேன் . இது ஒரு சுற்றுலா நோக்கில் மேற்கொண்ட பயணமாகும் . இந்தப் பயணத்தில் நான் , என் துணைவியார் , என் மாப்பிள்ளை , என் மகள் மற்றும் அவர்களுடையை ஒரே பையன் பிரணவ் ஆகிய ஐந்து பேரும் கலந்துகொண்டோம் .
இது என்னுடைய இரண்டாவது விமானப் பயணம் ஆகும் . முதல் விமானப் பயணம் , சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையிலிருந்து , புனே சென்றது ஆகும் .
என்னுடைய மாப்பிள்ளையின் அண்ணன் திரு . R . கணேஷ் என்பவர் கொழும்பில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் Finance & Accounting Process பிரிவில் General Manager ஆகப் பணிபுரிந்து வருகிறார். அவருடைய அழைப்பின் பேரில்தான் இந்தப் பயணத்தை நான் மேற்கொண்டேன் . அவர் மனைவி சித்ராவுடனும் , மகள் பாவனாவுடனும் அங்கு வசித்து வருகிறார்
பொதுவாக எனக்கு ஜோசியம், கைரேகை இவற்றில் நம்பிக்கை கிடையாது. சில ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய கைரேகையைப் பார்த்த ஒருவர் , " உங்களுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு இருக்கிறது " என்று சொன்னார் . அவருடைய வாக்கு என்னுடைய 68 ம் வயதில் பலிக்கும் என்று நான் நினைக்கவில்லை .
பயணம் புறப்படுவதற்கு முன்பாக , வீட்டிற்குப் பக்கத்தில் உள்ள விநாயகர் கோவிலுக்குச் சென்று வேண்டிக்கொண்டோம். இலங்கை சென்று திரும்பி வருகின்ற வரைக்கும் , உடல்நலம் நன்றாக இருக்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டோம் . மருந்து மாத்திரைகளையும் , மறக்காமல் எடுத்துக் கொண்டோம் .
23-12-2015 அன்று சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து Sri Lanka Airlines விமானத்தில் இரவு மணி 8.50க்குப் புறப்பட்டோம் . விமானத்தில் வெஜிடபிள் பிரியாணியும் , ஸ்வீட்டும் , காபியும் கொடுத்தார்கள் சரியாக இரவுமணி 9.55 க்குக் கொழும்பு விமான நிலையத்தை விமானம் அடைந்தது .
கொழும்பு விமான நிலையம் , சென்னை விமான நிலையத்தைவிட சிறியது என்றாலும் , மிகவும் தூய்மையாக வைத்திருந்தார்கள் .விமான நிலைய நடைமுறைகளை எல்லாம் முடித்துக்கொண்டு , லக்கேஜ்களை எல்லாம் எடுத்துக்கொண்டு வெளியே வருவதற்கு ஒருமணி நேரம் பிடித்தது .
விமான நிலையத்தில் எங்களை வரவேற்க திரு . கணேஷ் & அவரது குடும்பத்தினர் காத்திருந்தனர் . கொழும்பு விமான நிலையத்திலிருந்து சுமார் 45 நிமிட பயணத்திற்குப் பிறகு , அவரது இல்லத்தை அடைந்தோம் . அப்போது இரவு மணி 10-45 இருக்கும். எங்களுக்காக சூடான இட்டலிகள் செய்திருந்தார்கள் . அவற்றை சாப்பிட்டுவிட்டுப் படுத்துக் கொண்டோம் . வீடு , பெரிய வீடு . குளியலறையுடன் இணைந்த இரண்டு பெரிய படுக்கை அறைகள் , ஒரு வரவேற்பறை , பெரிய சமையலறை என்று இருந்தது . வாடகை எவ்வளவு என்று கேட்டபோது ரூ 75000/= என்று கணேஷ் சொன்னார். எனக்குத் தூக்கி வாரிப் போட்டது . இந்திய நாணயம் ஒரு ரூபாய்க்கு , இலங்கை நாணயம் ரூ 2.20 சமம் என்று சொன்னார். ஆனாலும் வீட்டு வாடகை எனக்கு அதிகம் என்றே தோன்றியது . இலங்கைக் கரன்சியும் ரூபாய் என்றே அழைக்கப்படுகிறது . அன்று இரவு அனைவரும் நன்றாகத் தூங்கினோம் .
]" />

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
கதிர்காம ஆலயத்தில் புத்த பிக்குகளின் பிரசங்கம்
==============================================
==============================================
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
விசாரித்தபோது , கோவில் முழுவதும் புத்த பிக்குகளின் கட்டுப்பாட்டில் உள்ளதாகச் சொன்னார்கள் . பிற மதங்களைக் , குறிப்பாக இந்து மதத்தை வளரவிடக் கூடாது என்பதற்காகவே , எல்லா இந்துக் கோவில்கள் அருகிலும் , பிரம்மாணடமான புத்தர் சிலைகளையும் புத்த விகாரைகளையும் கட்டியிருப்பதை நாம் காணலாம் .
குமரனுக்கு... கதிர்காமத்தில் விக்கிரக வழிபாடுஇல்லை; உள்ளே ஒரு திரைச் சேலை முருகன் படத்துடன் இருக்கும் . அந்தத் திரைச் சேலையில் உள்ள முருகன் படத்தைத்தான் அனைவரும் வணங்கிச் செல்கின்றனர்.. இங்கே திரைக்குப் பின் ஒரு பெட்டிக்கு வழிபாடு நடக்கிறது. பெட்டியில் இருப்பது என்ன என்று இது வரை ரஹஸ்யமாகவே இருக்கிறது. நாம் முன்பு பார்த்த கதிரைமலை முருகன் கோவிலிலும் விக்கிரக வழிபாடு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது
சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கோயிலின் நிர்வாகப் பொறுப்பை பித்த பிக்குகள் கைகளுக்கு இலங்கை அரசு மாற்றியது. இப்போது பூஜை செய்யும் உரிமையும் தமிழர்களிடம் இருந்து பறிக்கப்பட்டு புத்த பிட்சுகளே பூஜை செய்கின்றனர். வழக்கமான முறைப்படி பூஜை செய்யாமல் வெறும் ஊதுபத்தியை மட்டுமே புத்த பிக்குகள் பயன்படுத்துகின்றனர்.
அதிர்ச்சியான செய்தி ஐயா !...... முருகன் விக்ரஹம் இல்லாத கோவிலா?

மேற்கோள் செய்த பதிவு: 1201594M.Jagadeesan wrote:
ஆமாம் ! எனக்கே அதிர்ச்சியாகத்தான் இருந்தது. கதிர்காமம் முருகன் கோவிலில் விக்கிரக வழிபாடு கிடையாது .அங்கே ஒரு திரைச் சீலையில் முருகனின் படம் இருக்கும் ;அதைப் பார்த்து மக்கள் வழிபடுகிறார்கள் .
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷே , கதிர்காமத்தில் , முருகன் , வள்ளி தேவசேனா சமேதமாக உள்ள திரைச்சீலையைப் பார்த்து வணங்குவதைப் படமாகப் போட்டுள்ளேன்; பக்கத்தில் புத்த பிக்குகள் நின்றுகொண்டு இருப்பதைக் காணலாம் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
இது புது செய்தியாக உள்ளது .
இது வரை அறியாத ஒன்று .
அதிர்ச்சி தருகின்ற ஒன்று .
அபிஷேகம் இல்லா முருகன்
கர்ப்பூர ஆரத்தியும் இல்லையோ ?
நைவேதியமும் இல்லையோ ?
கண்காட்சி அளவிற்கு , விளம்பரத் திரை போல்
ஆக்கிவிட்டனரே , கதிர்காம முருகனை
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1201700M.Jagadeesan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1201594M.Jagadeesan wrote:
ஆமாம் ! எனக்கே அதிர்ச்சியாகத்தான் இருந்தது. கதிர்காமம் முருகன் கோவிலில் விக்கிரக வழிபாடு கிடையாது .அங்கே ஒரு திரைச் சீலையில் முருகனின் படம் இருக்கும் ;அதைப் பார்த்து மக்கள் வழிபடுகிறார்கள் .
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷே , கதிர்காமத்தில் , முருகன் , வள்ளி தேவசேனா சமேதமாக உள்ள திரைச்சீலையைப் பார்த்து வணங்குவதைப் படமாகப் போட்டுள்ளேன்; பக்கத்தில் புத்த பிக்குகள் நின்றுகொண்டு இருப்பதைக் காணலாம் .
ம்ம்... பார்த்தேன் ஐயா....எவ்வளவு புகழ் பெற்ற கோவில்.........இப்படி இருக்கே................எங்கப்பா விற்கு இஷ்ட தெய்வம் முருகர், மலேசியாவில் உள்ள முருகரையும் இந்த கதிர்காம கந்தனையும் பார்க்கணும் என்று அவருக்கு ரொம்ப ஆசை, ஆனால் அது நிறைவேறவில்லை ..............ஆனால் இதைப் படித்திருந்தால் பாவம், அவருக்கு ஹார்ட் அட்டாக் கே வந்திருக்கும்...........நல்லவேளை இதை அவர் தெரிந்து கொள்ளாமலே போனார் !
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
இலங்கையில் புத்தமதம் ஆல்போல் தழைத்து , அருகுபோல் வேரோடி , திரும்பிய திசையெல்லாம் புத்த விகாரைகளாகவும் , புத்தர் சிலைகளாகவும் காட்சி அளிக்கிறது. மொத்த மக்கள் தொகையில் ( சுமார் இரண்டு கோடி ) 70 % மக்கள் புத்த மதத்தைப் பின்பற்றுகின்றனர் .எனவே புத்த பிக்குகளின் கைகள் அங்கு மேலோங்கி இருப்பதில் வியப்பில்லை .
திரிகோண மலை சிவன்கோவில் நம்ம ஊர் கோவில்போல உள்ளது . அதுபற்றிப் பின்வரும் பதிவுகளில் விரிவாகப் பார்ப்போம் .
திரிகோண மலை சிவன்கோவில் நம்ம ஊர் கோவில்போல உள்ளது . அதுபற்றிப் பின்வரும் பதிவுகளில் விரிவாகப் பார்ப்போம் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
கதிர்காமம் முருகன் கோவிலைப் பார்த்து முடித்த பின்னர் , இலங்கையின் துறைமுக நகரங்களில் ஒன்றான காலி ( GALLE ) நகருக்குச் சென்றோம் . நாங்கள் எங்கள் ஹோட்டலுக்குச் சென்றபோது இரவு மணி 11 இருக்கும் . அன்று இரவு நன்றாகத் தூங்கினோம் .
காலி இலங்கையின் தென் பகுதியிலுள்ள ஒரு நகரம். இலங்கையின் பெரிய நகரங்களுள் ஒன்று. இலங்கையின் எட்டு மாகாணங்களுள் ஒன்றான தென் மாகாணத்தின் தலைநகரமும் இதுவே. இலங்கையின் முக்கிய துறைமுகங்களில் ஒன்றான காலித் துறைமுகமும் இங்கே அமைந்துள்ளது. 2004 ல் ஏற்பட்ட சுனாமியினால் இந்த நகரம் கடுமையாகப்பாதிக்கப்பட்டது. சுனாமியின் தாக்குதலினால் ஆயிரக்கணக்கான மக்கள் இறந்துவிட்டதாகத் தெரிவித்தார்கள் .சர்வதேச துடுப்பாட்ட மைதானம் ஒன்றையும் இந்த நகரம் கொண்டுள்ளது. சுனாமித்தாககத்தின் பின்பு இந்த மைதானம் கைவிடப்பட்டுள்ளது.
நாங்கள் தங்கியிருந்த ஹோட்டல் கடலுக்கு அருகில் , கடலை நோக்கி ( sea view ) அமைந்திருந்தது . மறுநாள் காலை ( 27-12-2015 ) அன்று ஹோட்டலில் இலவசமாக சிற்றுண்டி கொடுத்தார்கள் . அதை சாப்பிட்டுவிட்டு காலி கடற்கரைக்குச் சென்றோம் .

- Sponsored content
Page 19 of 46 • 1 ... 11 ... 18, 19, 20 ... 32 ... 46
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 19 of 46
|
|