புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலக கவிதை நாள் இன்று. - Page 2 Poll_c10உலக கவிதை நாள் இன்று. - Page 2 Poll_m10உலக கவிதை நாள் இன்று. - Page 2 Poll_c10 
34 Posts - 43%
heezulia
உலக கவிதை நாள் இன்று. - Page 2 Poll_c10உலக கவிதை நாள் இன்று. - Page 2 Poll_m10உலக கவிதை நாள் இன்று. - Page 2 Poll_c10 
33 Posts - 41%
Balaurushya
உலக கவிதை நாள் இன்று. - Page 2 Poll_c10உலக கவிதை நாள் இன்று. - Page 2 Poll_m10உலக கவிதை நாள் இன்று. - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
உலக கவிதை நாள் இன்று. - Page 2 Poll_c10உலக கவிதை நாள் இன்று. - Page 2 Poll_m10உலக கவிதை நாள் இன்று. - Page 2 Poll_c10 
2 Posts - 3%
prajai
உலக கவிதை நாள் இன்று. - Page 2 Poll_c10உலக கவிதை நாள் இன்று. - Page 2 Poll_m10உலக கவிதை நாள் இன்று. - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Manimegala
உலக கவிதை நாள் இன்று. - Page 2 Poll_c10உலக கவிதை நாள் இன்று. - Page 2 Poll_m10உலக கவிதை நாள் இன்று. - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
உலக கவிதை நாள் இன்று. - Page 2 Poll_c10உலக கவிதை நாள் இன்று. - Page 2 Poll_m10உலக கவிதை நாள் இன்று. - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Ammu Swarnalatha
உலக கவிதை நாள் இன்று. - Page 2 Poll_c10உலக கவிதை நாள் இன்று. - Page 2 Poll_m10உலக கவிதை நாள் இன்று. - Page 2 Poll_c10 
1 Post - 1%
Saravananj
உலக கவிதை நாள் இன்று. - Page 2 Poll_c10உலக கவிதை நாள் இன்று. - Page 2 Poll_m10உலக கவிதை நாள் இன்று. - Page 2 Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
உலக கவிதை நாள் இன்று. - Page 2 Poll_c10உலக கவிதை நாள் இன்று. - Page 2 Poll_m10உலக கவிதை நாள் இன்று. - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலக கவிதை நாள் இன்று. - Page 2 Poll_c10உலக கவிதை நாள் இன்று. - Page 2 Poll_m10உலக கவிதை நாள் இன்று. - Page 2 Poll_c10 
398 Posts - 49%
heezulia
உலக கவிதை நாள் இன்று. - Page 2 Poll_c10உலக கவிதை நாள் இன்று. - Page 2 Poll_m10உலக கவிதை நாள் இன்று. - Page 2 Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
உலக கவிதை நாள் இன்று. - Page 2 Poll_c10உலக கவிதை நாள் இன்று. - Page 2 Poll_m10உலக கவிதை நாள் இன்று. - Page 2 Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
உலக கவிதை நாள் இன்று. - Page 2 Poll_c10உலக கவிதை நாள் இன்று. - Page 2 Poll_m10உலக கவிதை நாள் இன்று. - Page 2 Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
உலக கவிதை நாள் இன்று. - Page 2 Poll_c10உலக கவிதை நாள் இன்று. - Page 2 Poll_m10உலக கவிதை நாள் இன்று. - Page 2 Poll_c10 
26 Posts - 3%
prajai
உலக கவிதை நாள் இன்று. - Page 2 Poll_c10உலக கவிதை நாள் இன்று. - Page 2 Poll_m10உலக கவிதை நாள் இன்று. - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
உலக கவிதை நாள் இன்று. - Page 2 Poll_c10உலக கவிதை நாள் இன்று. - Page 2 Poll_m10உலக கவிதை நாள் இன்று. - Page 2 Poll_c10 
5 Posts - 1%
sugumaran

3 Posts - 0%
ayyamperumal
உலக கவிதை நாள் இன்று. - Page 2 Poll_c10உலக கவிதை நாள் இன்று. - Page 2 Poll_m10உலக கவிதை நாள் இன்று. - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலக கவிதை நாள் இன்று.

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Mon Mar 21, 2016 5:58 am

First topic message reminder :

மனிதனிடம் மனிதம் தழைத்தோங்க வழிவகை செய்வதில் இலக்கியத்துக்குப் பெரும் பங்கு உண்டு. அதிலே, அழகியல் மிகுந்து காணப்படும் கவிதையே முன்னிலை வகிக்கிறது என்பது பலரது கருத்து.

ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 21-ம் நாளில் 'உலக கவிதை தினம்' அனுசரிக்கப்படுகிறது.

ஐக்கிய நாடுகளின் அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோ நிறுவனத்தால் 1999-ம் ஆண்டில் அறிவிக்கப்பட்டு, உலக நாடுகள் முழுவதும் இந்த உன்னத தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

கவிதைகளைப் படித்தல், படைத்தல், பயிற்றுவித்தல் ஆகியவற்றை ஊக்குவிக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளதே 'உலக கவிதை தினம்'.

இன்றைய தினத்தில் நம் ஆஸ்தான புலவர்கள் கவி படைத்து இன்றைய தினத்தை பெருமை சேர்க்க அன்போடு அழைக்கபடுகிறார்கள்.

நன்றி விக்கி /நன்றி கார்த்திக் செயராம்.

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 21, 2016 8:27 pm

சசி wrote:செந்தமிழே உன்னை 
சுவைத்து விட ஆசைப்பட்டேன்

நிலவாய் 
நட்சத்திரமாய் 
பூமியாய் 
சூரியனாய் 
வண்ணத்துப்பூச்சியைப்
போல் வண்ணமயமாய் 
காதலியாய் 
பார்க்கும் பார்வையும் 
பார்க்கும் யாவையும் 
பரவசமாய் பருகிட
நினைத்தேன் 

பருகினேன் 
கவிதை தமிழே 
உன்னை! 

செந்தமிழ் கவிதையே 
என் காதலியே 
உன்னையே நேசிக்கிறேன் 
உன்னையே சுவாசிக்கின்றேன்!!

என் எண்ணத்துக்கு 
வண்ணம் கொடுக்கும் 
வார்த்தையையே 
வடிக்கின்றேன் கவிதையாய்!

எதுகை மோனை தான் 
கவிதை அல்ல 
எதுவும் எழுதலாம் 
எந்தன் எண்ணம் போல!!

அதனாலே நேசிக்கின்றேன் 
எந்தன் காதலியை போல!! 

கவிதையின் காதலி 
சசி.......
மேற்கோள் செய்த பதிவு: 1198573

சூப்பருங்க ரொம்ப நல்லா இருக்கு சசி..........வாழ்த்துகள்............ அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Mar 21, 2016 8:54 pm

உலக கவிதை தினமாம் இன்று
உன்னத தினம்தான் இது
உண்மையான  கவிஞர்களை
ஊரறிய செய்தால் !

உலக கவிதை தினமாம் இன்று
உன்னத தினம்தான் இது
ஏழை கவிஞர்களை கண்டறிந்து ,
ஏழ்மையைப் போக்க பொற்கிழி  கொடுத்தால் !

உலக கவிதை தினமாம் இன்று
உன்னத தினம்தான் இது
இளம் கவிஞர்களை இனம் கண்டு
இலக்குகளை வைத்தே இமயத்திற்கு உயர்த்தினால்

உலக கவிதை தினமாம் இன்று
உன்னத தினம்தான் இது
உண்மையிலேயே கவிஞனை
உயர்த்த நினைத்தால் .

தந்தைக்கு ஒரு தினம்
தாயுக்கு  ஒரு தினம்
சோதரிக்கு ஒரு தினம்
நட்புக்கு ஒரு தினம்
காதலுக்கு ஒரு தினமென
தினம் தினம்
ஒரு தினம் கொண்டாடினால் ,
வியாபார உத்தியா அல்லது
வேண்டியவனுக்கு வேலை கொடுக்க
தினம் தினம் ஒரு தினம்
கண்டுபிடிக்கிறாயா ?
காலை எழுந்ததும்
அந்த தினம்
இந்த தினம் ,
தலையை பிய்த்துக்கொள்கிறேன்,
என்ன செய்வது ?

கண்டன கணைகள் உதிர்க்கும் என்னை
கவிதைகள் எழுதச் சொன்னால்
கவிதைகள்தான் மிளிருமா ? அதில்
கருத்துக்கள்தான் ஒளிருமா ?

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Mar 21, 2016 9:19 pm

உலக கவிதை தினம் .
கவிதைகளால் களத்தை நிறைத்த
கார்த்திக்கின் கவிதையும் ,
சுமையென கருதாது , தமிழை
சுகமென கருதும் ஜெகதீசன்
உமையவளை மறக்கா சிவன் தானே !
செந்தமிழை கவிதையாக்கி
காதலியாக்கிய சசியே,
கன்னியின் காதலியா தமிழ்?
தமிழின் காதலியா இக்கன்னி ?

கவிதைகளும்  அருமை
கருத்துகளும் அருமை
தமிழுக்கு நீவீர் சேர்த்த பெருமையும்
அருமையோ அருமை .

கார்த்திக் அன்பு மலர்  ,Jagadeesan  அன்பு மலர் ,சசி  அன்பு மலர்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Tue Mar 22, 2016 8:15 am

T.N.Balasubramanian wrote:உலக கவிதை தினமாம் இன்று
உன்னத தினம்தான் இது
உண்மையான  கவிஞர்களை
ஊரறிய செய்தால் !

உலக கவிதை தினமாம் இன்று
உன்னத தினம்தான் இது
ஏழை கவிஞர்களை கண்டறிந்து ,
ஏழ்மையைப் போக்க பொற்கீழீ கொடுத்தால் !

உலக கவிதை தினமாம் இன்று
உன்னத தினம்தான் இது
இளம் கவிஞர்களை இனம் கண்டு
இலக்குகளை வைத்தே இமயத்திற்கு உயர்த்தினால்

உலக கவிதை தினமாம் இன்று
உன்னத தினம்தான் இது
உண்மையிலேயே கவிஞனை
உயர்த்த நினைத்தால் .

தந்தைக்கு ஒரு தினம்
தாயுக்கு  ஒரு தினம்
சோதரிக்கு ஒரு தினம்
நட்புக்கு ஒரு தினம்
காதலுக்கு ஒரு தினமென
தினம் தினம்
ஒரு தினம் கொண்டாடினால் ,
வியாபார உத்தியா அல்லது
வேண்டியவனுக்கு வேலை கொடுக்க
தினம் தினம் ஒரு தினம்
கண்டுபிடிக்கிறாயா ?
காலை எழுந்ததும்
அந்த தினம்
இந்த தினம் ,
தலையை பிய்த்துக்கொள்கிறேன்,
என்ன செய்வது ?

கண்டன கணைகள் உதிர்க்கும் என்னை
கவிதைகள் எழுதச் சொன்னால்
கவிதைகள்தான் மிளிருமா ? அதில்
கருத்துக்கள்தான் ஒளிருமா ?

ரமணியன்
[url=http://www.eegarai.net/t128871-topic#119858 1198584

கவிஞரை கண்டு கொண்டேன். 
ஆனால் பொற்கீழீ கொடுக்க இயலவில்லை. 
நானே பெறும் நிலையில் தான் இருக்கிறேன். நன்றாக இருக்கிறது ஐயா

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Tue Mar 22, 2016 8:17 am

T.N.Balasubramanian wrote:உலக கவிதை தினம் .
கவிதைகளால் களத்தை நிறைத்த
கார்த்திக்கின் கவிதையும் ,
சுமையென கருதாது , தமிழை
சுகமென கருதும் ஜெகதீசன்
உமையவளை மறக்கா சிவன் தானே !
செந்தமிழை கவிதையாக்கி
காதலியாக்கிய சசியே,
கன்னியின் காதலியா தமிழ்?
தமிழின் காதலியா இக்கன்னி ?

கவிதைகளும்  அருமை
கருத்துகளும் அருமை
தமிழுக்கு நீவீர் சேர்த்த பெருமையும்
அருமையோ அருமை .

கார்த்திக் அன்பு மலர்  ,Jagadeesan  அன்பு மலர் ,சசி  அன்பு மலர்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 
[size=34]1198585[/size]

உயிரூட்டமுள்ள பின்னூட்டத்திற்கு ஐயாவிற்கு ஐயா தான் நிகர். 
நன்றி ஐயா

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Tue Mar 22, 2016 8:19 am

krishnaamma wrote:
சசி wrote:செந்தமிழே உன்னை 
சுவைத்து விட ஆசைப்பட்டேன்

நிலவாய் 
நட்சத்திரமாய் 
பூமியாய் 
சூரியனாய் 
வண்ணத்துப்பூச்சியைப்
போல் வண்ணமயமாய் 
காதலியாய் 
பார்க்கும் பார்வையும் 
பார்க்கும் யாவையும் 
பரவசமாய் பருகிட
நினைத்தேன் 

பருகினேன் 
கவிதை தமிழே 
உன்னை! 

செந்தமிழ் கவிதையே 
என் காதலியே 
உன்னையே நேசிக்கிறேன் 
உன்னையே சுவாசிக்கின்றேன்!!

என் எண்ணத்துக்கு 
வண்ணம் கொடுக்கும் 
வார்த்தையையே 
வடிக்கின்றேன் கவிதையாய்!

எதுகை மோனை தான் 
கவிதை அல்ல 
எதுவும் எழுதலாம் 
எந்தன் எண்ணம் போல!!

அதனாலே நேசிக்கின்றேன் 
எந்தன் காதலியை போல!! 

கவிதையின் காதலி 
சசி.......
மேற்கோள் செய்த பதிவு: 1198573

சூப்பருங்க ரொம்ப நல்லா இருக்கு சசி..........வாழ்த்துகள்............ அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
மேற்கோள் செய்த பதிவு: 1198582

நன்றி அம்மா. கவிஞர்களுக்கு விருந்து ஏதும் இல்லையா??

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Mar 22, 2016 8:23 am

விருந்தும் இல்லை ; விருதும் இல்லை !

நம் கவிதைகளை நாலுபேர் படிப்பதுதான் நமக்கு விருந்தும் , விருதும் !

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Mar 22, 2016 8:39 am

T.N.Balasubramanian wrote:உலக கவிதை தினமாம் இன்று
உன்னத தினம்தான் இது
உண்மையான  கவிஞர்களை
ஊரறிய செய்தால் !

உலக கவிதை தினமாம் இன்று
உன்னத தினம்தான் இது
ஏழை கவிஞர்களை கண்டறிந்து ,
ஏழ்மையைப் போக்க பொற்கீழீ கொடுத்தால் !

உலக கவிதை தினமாம் இன்று
உன்னத தினம்தான் இது
இளம் கவிஞர்களை இனம் கண்டு
இலக்குகளை வைத்தே இமயத்திற்கு உயர்த்தினால்

உலக கவிதை தினமாம் இன்று
உன்னத தினம்தான் இது
உண்மையிலேயே கவிஞனை
உயர்த்த நினைத்தால் .

தந்தைக்கு ஒரு தினம்
தாயுக்கு  ஒரு தினம்
சோதரிக்கு ஒரு தினம்
நட்புக்கு ஒரு தினம்
காதலுக்கு ஒரு தினமென
தினம் தினம்
ஒரு தினம் கொண்டாடினால் ,
வியாபார உத்தியா அல்லது
வேண்டியவனுக்கு வேலை கொடுக்க
தினம் தினம் ஒரு தினம்
கண்டுபிடிக்கிறாயா ?
காலை எழுந்ததும்
அந்த தினம்
இந்த தினம் ,
தலையை பிய்த்துக்கொள்கிறேன்,
என்ன செய்வது ?

கண்டன கணைகள் உதிர்க்கும் என்னை
கவிதைகள் எழுதச் சொன்னால்
கவிதைகள்தான் மிளிருமா ? அதில்
கருத்துக்கள்தான் ஒளிருமா ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1198584

வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி என்பதுபோல்
...வாழ்த்துக்கள் உம்வாயால் பெறுவது எம்பேறு !
சசிபோலும் எம்போலும் கவிஞர்களை ஊக்குவித்து
...சாதனைகள் புரிந்திடவே துணையாக நீ நின்றாய் !
வசிப்பது தருமமிகு சென்னைதான் என்றாலும்
...வசிக்கின்றாய் ஈகரையின் அன்பர்கள் நெஞ்சமெலாம் !
புசிக்கின்ற உணவெல்லாம் தாராத புத்துணர்வை
...புலவோய் ! உன்புகழுரைகள் நிச்சயம் தந்திடுமே !

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 22, 2016 9:55 am

ஆஹா , இங்கு ஆள்ளாளுக்கு கலக்கரீங்க.........நான் ஓரமாய் நின்னு ரசிக்கிறேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 22, 2016 9:56 am

சசி wrote:
மேற்கோள் செய்த பதிவு: 1198582

நன்றி அம்மா. கவிஞர்களுக்கு விருந்து ஏதும் இல்லையா??

எங்காத்துக்கு வந்தால் தான் சசி விருந்து ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக