புதிய பதிவுகள்
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 6:53
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 2:07
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:09
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 0:56
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 0:43
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 23:42
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:14
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 22:45
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 22:29
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:22
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 21:30
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 21:24
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 21:21
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 21:20
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 21:19
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 21:19
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 21:18
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 21:18
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 21:16
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:09
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:54
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 18:31
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:08
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 16:23
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 13:02
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:57
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 11:16
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 11:16
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 11:15
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 11:14
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon 4 Nov 2024 - 17:51
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 13:37
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 11:31
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 11:25
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 11:23
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 11:21
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:30
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:28
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:26
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:24
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:22
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:21
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:20
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:19
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:17
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:14
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:13
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:12
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:09
by ayyasamy ram Today at 6:53
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 2:07
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:09
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 0:56
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 0:43
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 23:42
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:14
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 22:45
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 22:29
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:22
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 21:30
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 21:24
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 21:21
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 21:20
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 21:19
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 21:19
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 21:18
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 21:18
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 21:16
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:09
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:54
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 18:31
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:08
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 16:23
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 13:02
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:57
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 11:16
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 11:16
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 11:15
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 11:14
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon 4 Nov 2024 - 17:51
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 13:37
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 11:31
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 11:25
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 11:23
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 11:21
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:30
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:28
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:26
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:24
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:22
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:21
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:20
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:19
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:17
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:14
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:13
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:12
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:09
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காமத்தைக் கொல்லாதே !
Page 1 of 1 •
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
காமம் இல்லையேல் ஏமம் இல்லை .
காமம் இல்லையேல் காதல் இல்லை .
காமம் இல்லையேல் வாழ்க்கை இல்லை .
காமம் இல்லையேல் இன்பம் இல்லை .
அறமும் வேண்டும் ;பொருளும் வேண்டும்
...அடுத்த படியாக இன்பம் வேண்டும் .
துறவு வாழ்க்கை அனைவரும் வாழ்ந்தால்
...துன்பம் மட்டுமே மிஞ்சும் உலகில் !
விறகு இன்றிச் சமையல் உண்டா ?
...விரக தாபம் வாழ்வின் அங்கம் !
உறவுகள் பெருக வேண்டும் என்றால்
...உடலின் காமம் உனக்கு உதவும் .
பெருந்திணை என்பது பொருந்தாக் காமம்
...பெரியோர் சிலபேர் செய்வதும் அதுவே !
குருத்துகள் சின்னக் குழந்தைகள் தம்மைக்
...கூடி இன்பம் துய்க்கும் கயவரை
செருப்பால் அடித்து செம்புள்ளி குத்தி
...கழுதை மீது ஏற்றி வைத்து
தெருத் தெருவாக ஊர்வலம் செய்து
...தண்டித்தல் ஒன்றே தக்க செயலாம் !
சிறுநீர் மலத்தைக் கழிக்கா விட்டால்
...சிறுகச் சிறுக உடலை மாய்க்கும்
உறுபசி வந்தால் உண்ணுதல் போல
...உனக்குக் காமம் வருகின்ற வேளை
நறுமணம் வீசும் நங்கை நல்லாள்
...நனியிதழ்க் கவ்வி துய்க்கும் இன்பம்
மறுமை இம்மையும் நன்மை பயக்கும்
...மாறா இளமையை உனக்குக் கொடுக்கும் !
காமம் இல்லையேல் காதல் இல்லை .
காமம் இல்லையேல் வாழ்க்கை இல்லை .
காமம் இல்லையேல் இன்பம் இல்லை .
அறமும் வேண்டும் ;பொருளும் வேண்டும்
...அடுத்த படியாக இன்பம் வேண்டும் .
துறவு வாழ்க்கை அனைவரும் வாழ்ந்தால்
...துன்பம் மட்டுமே மிஞ்சும் உலகில் !
விறகு இன்றிச் சமையல் உண்டா ?
...விரக தாபம் வாழ்வின் அங்கம் !
உறவுகள் பெருக வேண்டும் என்றால்
...உடலின் காமம் உனக்கு உதவும் .
பெருந்திணை என்பது பொருந்தாக் காமம்
...பெரியோர் சிலபேர் செய்வதும் அதுவே !
குருத்துகள் சின்னக் குழந்தைகள் தம்மைக்
...கூடி இன்பம் துய்க்கும் கயவரை
செருப்பால் அடித்து செம்புள்ளி குத்தி
...கழுதை மீது ஏற்றி வைத்து
தெருத் தெருவாக ஊர்வலம் செய்து
...தண்டித்தல் ஒன்றே தக்க செயலாம் !
சிறுநீர் மலத்தைக் கழிக்கா விட்டால்
...சிறுகச் சிறுக உடலை மாய்க்கும்
உறுபசி வந்தால் உண்ணுதல் போல
...உனக்குக் காமம் வருகின்ற வேளை
நறுமணம் வீசும் நங்கை நல்லாள்
...நனியிதழ்க் கவ்வி துய்க்கும் இன்பம்
மறுமை இம்மையும் நன்மை பயக்கும்
...மாறா இளமையை உனக்குக் கொடுக்கும் !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1198417M.Jagadeesan wrote:காமம் இல்லையேல் ஏமம் இல்லை .
காமம் இல்லையேல் காதல் இல்லை .
காமம் இல்லையேல் வாழ்க்கை இல்லை .
காமம் இல்லையேல் இன்பம் இல்லை .
அறமும் வேண்டும் ;பொருளும் வேண்டும்
...அடுத்த படியாக இன்பம் வேண்டும் .
துறவு வாழ்க்கை அனைவரும் வாழ்ந்தால்
...துன்பம் மட்டுமே மிஞ்சும் உலகில் !
விறகு இன்றிச் சமையல் உண்டா ?
...விரக தாபம் வாழ்வின் அங்கம் !
உறவுகள் பெருக வேண்டும் என்றால்
...உடலின் காமம் உனக்கு உதவும் .
ரொம்ப சரி!
பெருந்திணை என்பது பொருந்தாக் காமம்
...பெரியோர் சிலபேர் செய்வதும் அதுவே !
குருத்துகள் சின்னக் குழந்தைகள் தம்மைக்
...கூடி இன்பம் துய்க்கும் கயவரை
செருப்பால் அடித்து செம்புள்ளி குத்தி
...கழுதை மீது ஏற்றி வைத்து
தெருத் தெருவாக ஊர்வலம் செய்து
...தண்டித்தல் ஒன்றே தக்க செயலாம் !
நிஜம் ஐயா, தண்டனைகள் கடுமையாக வேண்டும் !
சிறுநீர் மலத்தைக் கழிக்கா விட்டால்
...சிறுகச் சிறுக உடலை மாய்க்கும்
உறுபசி வந்தால் உண்ணுதல் போல
...உனக்குக் காமம் வருகின்ற வேளை
நறுமணம் வீசும் நங்கை நல்லாள்
...நனியிதழ்க் கவ்வி துய்க்கும் இன்பம்
மறுமை இம்மையும் நன்மை பயக்கும்
...மாறா இளமையை உனக்குக் கொடுக்கும் !
அக்ஷர லக்ஷம் பெரும் ஐயா இந்த கவிதை!............மிக மிக அருமை !
உணர்வுகளையும் செடிகள் போல பாத்தி கட்டி வளர்க்கணும் என்று மிக அருமையாக எழுதி இருக்கீங்க !
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
கிருஷ்ணம்மாவின் பாராட்டுக்கு மிக்க நன்றி !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
காமத்தைக் கொல்லாதே,
காரணங்கள் ஒத்துக் கொள்ளக்கூடியதே .
( பாவம் காமத் . மும்பை /ஹைதராபாத் /பெங்களுருவில்
தரமான உணவு தரும் ஹோட்டல் சொந்தக்காரர் .அவரைதானே சொல்லுகிறீர்கள் ).
ரமணியன்
காரணங்கள் ஒத்துக் கொள்ளக்கூடியதே .
( பாவம் காமத் . மும்பை /ஹைதராபாத் /பெங்களுருவில்
தரமான உணவு தரும் ஹோட்டல் சொந்தக்காரர் .அவரைதானே சொல்லுகிறீர்கள் ).
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
சென்னையில் காமத் Group of Hotels இருந்தால் எனக்குத் தெரிந்திருக்கும் . அது என்ன NV உணவகங்களா ?
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
இல்லை நானறிந்த வரையில் இவை யாவும் சைவ உணவகங்கள் .
ரமணியன் .
பிகு : தனி மடல் பார்க்கவும் .
ரமணியன் .
பிகு : தனி மடல் பார்க்கவும் .
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
M.Jagadeesan wrote:சென்னையில் காமத் Group of Hotels இருந்தால் எனக்குத் தெரிந்திருக்கும் . அது என்ன NV உணவகங்களா ?
காமத் ஹோட்டல்கள் எல்லாமே சைவ உணவகங்கள் தான் ஐயா ............
சென்னை இல் இல்லை என்றே நினைக்கிறேன் ஐயா......ஆனால் டிபன்கள் என்று ஒரு item மே இவங்க அறிமுகப்படுத்தியது தான் என்று சிலர் சொல்வார்கள்...அவ்வளவு famous இங்கு வழங்கப்படும் வித விதமான தரமான டிபன்கள்..........
நாங்க பெங்களுரிலும் ஹைதராபாத்திலும் போய் இருக்கோம் , வேறு எந்த எந்த நகரங்களில் இருக்கு என்று தெரியலை, அவங்களுக்கு பேஸ் பெங்களூர் என்றே நினைக்கிறேன்......இவங்களுடையது எல்லாமே சூப்பர் என்றாலும் , ரவா இட்லியும்,( ரேஷன் காலத்தில், அரிசியை உபயோகிக்காமல் இட்லி செய்ய ஆரம்பித்தவர்கள் கர்நாடகா காரர்கள் என்று சொல்வார்கள். ரவை மற்றும் 'போடுவான்' மட்டும் அதாவது உளுந்து போட்டு செய்வார்கள்......இங்கு எல்லா ஹோட்டல்களிலும் இப்போ இது famous ) மதூர் - மதுர் வடாவும் .....ஆஹா............சொல்லும்போதே வாயில் தண்ணீர் ஊற்றும் ஐயா
ஒருமுறை பெங்களூர் வாங்கோ உங்கள் சாக்கில் நாங்கள் மீண்டும் ஒருமுறை, நாம் எல்லோரும் அங்கு போகலாம்......பெங்களூர் லிருந்து மெட்ராஸ் வரும் வழி இல் கூட 'காமத்' இருக்கு ஐயா
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
சென்னையிலேயே தரமான ,சுத்தமான ஹோட்டல்கள் இருக்கின்றன. சரவணபவன் , சங்கீதா , HOTCHIPS போன்ற ஹோட்டல்களில் , விலை சற்று அதிகமாக இருந்தாலும் சுவையாகவும் , சுகாதாரமானதாகவும் இருக்கும் .
ஓசூரில் சொந்தக்காரர்கள் இருக்கிறார்கள் ! ஏதேனும் விசேஷம் என்றால் அங்கு போவேன் ; அந்த சமயத்தில் பெங்களூருவுக்கும் வருகிறேன் . பெங்களூரின் CLIMATE எனக்கு ரொம்பப் பிடிக்கும்.
ஓசூரில் சொந்தக்காரர்கள் இருக்கிறார்கள் ! ஏதேனும் விசேஷம் என்றால் அங்கு போவேன் ; அந்த சமயத்தில் பெங்களூருவுக்கும் வருகிறேன் . பெங்களூரின் CLIMATE எனக்கு ரொம்பப் பிடிக்கும்.
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1198463M.Jagadeesan wrote:சென்னையிலேயே தரமான ,சுத்தமான ஹோட்டல்கள் இருக்கின்றன. சரவணபவன் , சங்கீதா , HOTCHIPS போன்ற ஹோட்டல்களில் , விலை சற்று அதிகமாக இருந்தாலும் சுவையாகவும் , சுகாதாரமானதாகவும் இருக்கும் .
ஓசூரில் சொந்தக்காரர்கள் இருக்கிறார்கள் ! ஏதேனும் விசேஷம் என்றால் அங்கு போவேன் ; அந்த சமயத்தில் பெங்களூருவுக்கும் வருகிறேன் . பெங்களூரின் CLIMATE எனக்கு ரொம்பப் பிடிக்கும்.
கண்டிப்பாக வாங்கோ ஐயா, வரும் முன் எனக்கு ஒரு தனி மடல் போடுங்கோ, எங்க அட்ரஸ் ம், போன் நம்பரும் தருகிறேன்
.
.
எங்களுக்கும் ரொம்ப பிடித்தது அங்குள்ள வெதர் தான் .இப்போ வெயில் கொளுத்துகிறது அங்கே, ஆச்சு இன்னும் ஒரே மாதம் தான் அப்புறம் மழை தான் ...மெட்ராஸ் இல் மக்கள் வெயில் என்று கஷ்டப் படும்போது, இங்கு மழை ஆரம்பித்துவிடும்....மார்ச் ஏப்ரல் மட்டுமே வெயில்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1