புதிய பதிவுகள்
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Today at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 8:06 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அன்னக்காவடியும் மூன்று பெண்களும் ! Poll_c10அன்னக்காவடியும் மூன்று பெண்களும் ! Poll_m10அன்னக்காவடியும் மூன்று பெண்களும் ! Poll_c10 
65 Posts - 44%
ayyasamy ram
அன்னக்காவடியும் மூன்று பெண்களும் ! Poll_c10அன்னக்காவடியும் மூன்று பெண்களும் ! Poll_m10அன்னக்காவடியும் மூன்று பெண்களும் ! Poll_c10 
48 Posts - 33%
i6appar
அன்னக்காவடியும் மூன்று பெண்களும் ! Poll_c10அன்னக்காவடியும் மூன்று பெண்களும் ! Poll_m10அன்னக்காவடியும் மூன்று பெண்களும் ! Poll_c10 
10 Posts - 7%
Anthony raj
அன்னக்காவடியும் மூன்று பெண்களும் ! Poll_c10அன்னக்காவடியும் மூன்று பெண்களும் ! Poll_m10அன்னக்காவடியும் மூன்று பெண்களும் ! Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
அன்னக்காவடியும் மூன்று பெண்களும் ! Poll_c10அன்னக்காவடியும் மூன்று பெண்களும் ! Poll_m10அன்னக்காவடியும் மூன்று பெண்களும் ! Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
அன்னக்காவடியும் மூன்று பெண்களும் ! Poll_c10அன்னக்காவடியும் மூன்று பெண்களும் ! Poll_m10அன்னக்காவடியும் மூன்று பெண்களும் ! Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
அன்னக்காவடியும் மூன்று பெண்களும் ! Poll_c10அன்னக்காவடியும் மூன்று பெண்களும் ! Poll_m10அன்னக்காவடியும் மூன்று பெண்களும் ! Poll_c10 
4 Posts - 3%
Guna.D
அன்னக்காவடியும் மூன்று பெண்களும் ! Poll_c10அன்னக்காவடியும் மூன்று பெண்களும் ! Poll_m10அன்னக்காவடியும் மூன்று பெண்களும் ! Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
அன்னக்காவடியும் மூன்று பெண்களும் ! Poll_c10அன்னக்காவடியும் மூன்று பெண்களும் ! Poll_m10அன்னக்காவடியும் மூன்று பெண்களும் ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்னக்காவடியும் மூன்று பெண்களும் !

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Mar 19, 2016 9:45 pm

பவதி பிச்சாந் தேஹி !

ஒரு வீட்டின் முன்பாக அன்னக்காவடி ஒருவர் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார் ! அப்போது பதினைந்து வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் அங்கு வந்தான் .

" அம்மா ! பிச்சை போடுங்க தாயே ! " என்று குரல் கொடுத்தான் .

உடனே அன்னக்காவடி ," தம்பி ! ஒரு வீட்டின் முன்பாக இருவர் பிச்சை எடுக்கக் கூடாது ; நீ அடுத்த வீட்டுக்குப் போய் பிச்சை எடு ! "

" ஐயா ! கடந்த ஐந்து ஆண்டுகளாக நான் இந்த வீட்டில் பிச்சை எடுக்கிறேன் ; என்னை எடுக்கவேண்டாம் என்று சொல்வதற்கு உங்களுக்கு உரிமையில்லை ! "

" சரி தம்பி ! நான் அடுத்த வீட்டிற்குப் போகிறேன் ; ஆனால் ஒன்று ; இந்த வீட்டில் இனிமேல் பிச்சை எடுக்காதே ! அது உனக்குத் தரித்திரத்தைக் கொடுக்கும் ! " என்று சொல்லிவிட்டு அன்னக்காவடி அடுத்த வீட்டுக்குப் போய்விட்டார் .

பவதி பிச்சாந் தேஹி !

இரண்டாவது வீட்டை நோட்டம் விட்டார் அன்னக்காவடி ! அப்போது அந்த சிறுவன் அங்கு வந்தான் . அவனைப் பார்த்த அன்னக்காவடி ,

" தம்பி ! இது யாருடைய வீடு ? "

" ஐயா ! இது கலெக்டர் சுஜாதா IAS அவங்களோட வீடு "

" தம்பி இந்த கலெக்டருக்குத் திருமணம் ஆகிவிட்டதா ? "

" ம்ம் ஆச்சு ஐயா !  அதோ அங்க பாருங்க ! தோட்டத்துக்குத் தண்ணி ஊத்திகிட்டு இருப்பவர்தான் அந்த அம்மாவோட புருஷன் ! “

" அவரோட பேரு என்ன "

" விஜய ராகவன் "

" ஓ ! அப்படியா ! இனிமேல் இந்த வீட்டிலும் பிச்சை எடுக்காதே ! " என்று சொல்லி அடுத்த வீட்டுக்குப் போய்விட்டார் .

" பவதி ! பிச்சாந் தேஹி ! " என்று குரல் கொடுத்தார் அன்னக்காவடி .

சிறிது நேரத்தில் 40 வயது மதிக்கத்தக்க ஓர் அம்மையார் கையில் இரண்டு பாத்திரங்களுடன் வந்தார் . ஒரு பாத்திரத்தில் சோறும் இன்னொரு பாத்திரத்தில் குழம்பும் இருந்தது . அதை மகிழ்ச்சியுடன் அன்னக்காவடி வாங்கிக்கொண்டார் .

" தீர்க்காயுசா இருக்கம்மா ! " என்று சொல்லி வாழ்த்தினார் அன்னக்காவடி .

சிறிதுநேரத்தில் அந்தப் பையன் அங்கு வந்தான் ; மூன்றாவது வீட்டில் அவனுக்கும் பிச்சை கிடைத்தது .

அன்னக்காவடியும் , சிறுவனும் அங்கிருந்த மரத்தடியில் அமர்ந்து சாப்பிட்டார்கள் .

சிறிதுநேரம் கழிந்தது.

ஐயா ! நான் ஒரு கேள்வி கேட்கலாமா ?

கேள் தம்பி !

ஐயா !

“முதல் வீட்டில் தாங்கள் ஏன் பிச்சை ஏற்றுக்கொள்ளவில்லை ? “

தம்பி ! நாம் அங்கு சென்றபோது மணி எவ்வளவு இருக்கும் ?

சுமார் 9 மணி இருக்கும் ஐயா !

9 மணி ஆகியும் அந்த வீட்டின் கதவுகள் திறக்கப் படாமலும் , வீட்டின் முன்பாக பெருக்கி ,  நீர் தெளித்து கோலம் இடாமலும் இருந்ததை நீ கவனிக்கவில்லையா ? 9 மணி வரையில் ஒரு பெண் தூங்கினால் , அந்த வீட்டில் எப்படி லட்சுமி வாசம் செய்வாள் ? மூதேவிதான் வாசம் செய்வாள் . மூதேவி குடியிருக்கும் அவ்வீட்டில் நான் பிச்சை எடுக்க விரும்பவில்லை . அது நமக்குத் தரித்திரத்தைக் கொடுக்கும் "

ஐயா !

இரண்டாவது வீட்டில் தாங்கள் ஏன் பிச்சை எடுக்கவில்லை ?

தம்பி ! அந்த வீட்டின் பெயர்ப் பலகையில் என்ன போட்டிருந்தது ?

" சுஜாதா IAS " என்று போட்டிருந்தது ஐயா !

அவரது கணவன் பெயரை நான் கேட்டபோது நீ என்ன சொன்னாய் ?

ஐயா ! விஜய ராகவன் என்று சொன்னேன் !

கணவனுடன் ஒரே வீட்டில் வசிக்கும் பெண் , கணவனை மதிக்கவேண்டும் அல்லவா ?

நிச்சயமாக !

ஆனால் அந்தப்பெண் கணவனை மதிக்கவில்லையே !

ஐயா ! அந்தப் பெண் கணவனை மதிக்கவில்லை என்று எப்படி சொல்கிறீர்கள் ?

வீட்டின் முன்புறத்தில் இருந்த பெயர்ப்பலகையில் " சுஜாதா IAS " என்றுதானே போட்டிருந்தது .
சுஜாதா விஜயராகவன் IAS என்று போடவில்லையே ! இதிலிருந்து என்ன தெரிகிறது ? அந்தப் பெண் கணவனை மதிக்கவில்லை என்றுதானே தெரிகிறது ? கணவனே கண்கண்ட தெய்வம் என்று பெண்கள் வாழும் தமிழ்நாட்டில் , கணவனை மதிக்கத் தெரியாத ஒரு பெண்ணின் வீட்டில் பிச்சை எடுப்பது எனக்கு சரியாகப் படவில்லை ; எனவேதான் பேசாமல் வந்துவிட்டேன் !

ஐயா ! அந்த மூன்றாவது வீட்டில் மட்டும் பிச்சையை ஏன் ஏற்றுக் கொண்டீர்கள் ?

மகனே ! அந்த வீட்டை நீ கவனிக்கவில்லையா? வீட்டின் வாசலில்  பெருக்கி , நீர் தெளித்து, அழகாகக் கோலம் இட்டிருந்தார்கள் .அந்தக் கோலம் பச்சரிசி மாவினால் போட்டிருந்த காரணத்தினால் அதை எறும்புகள் மொய்த்துக் கொண்டிருந்தன . அந்த வீட்டின் முன்புறத்தில் இருந்த வேப்பமரத்தில் சில காக்கைகள் அமர்ந்து கரைந்துகொண்டு இருந்தன . இதிலிருந்து என்ன தெரிகிறது ?

அந்த வீட்டுப் பெண் , காக்கைகளுக்கு உணவிட்டபின்னே , உணவு உண்ணும் பழக்கமுடையவள் என்பதைத் தெரிந்துகொண்டேன் . மேலும் எறும்பு போன்ற எளிய ஜீவராசிகளுக்கும் இரங்கும் மனம் கொண்டவள் என்பதையும் தெரிந்துகொண்டேன் . அந்த வீடு திருமகள் வாழும் வீடு . எனவேதான் அந்தப் பெண்ணிடம் பிச்சை ஏற்றுக்கொண்டேன் .

ஐயா ! நாம் எடுப்பதோ பிச்சை ; இதில்  யார் எப்படி இருந்தால் நமக்கென்ன ?. போடும் பிச்சையை வாங்கிக்கொண்டு போகவேண்டியதுதானே !

தம்பி ! என்னைப் பஞ்சத்துக்கு ஆண்டி என்று நினைத்துக் கொண்டாயா ?

ஐயா ! நீங்கள் பஞ்சத்துக்கு ஆண்டியாக இருந்தாலும் சரி அல்லது பரம்பரை ஆண்டியாக இருந்தாலும் சரி அதுபற்றி எனக்குக் கவலையில்லை ; வயிறு நிரம்புகின்ற வழியைப் பாருங்கள் ! இப்படி நீங்கள் வியாக்கியானம் பேசினால் பட்டினி கிடந்து சாகவேண்டியதுதான் .

தம்பி ! பாத்திரமறிந்து பிச்சையிடு ! என்ற பழமொழியை நீ கேள்விப்பட்டதில்லையா ?

கேள்விப்பட்டிருக்கிறேன் !

பாத்திரமறிந்து பிச்சையிடாத காரணத்தினால்தான் சீதையை ராவணன் தூக்கிக்கொண்டு போனான் . அதுபோல " வீடு அறிந்து பிச்சை எடு " என்பது என்னுடைய கொள்கை . முதல் வீட்டிலே மங்கலம் இல்லை ; இரண்டாவது வீட்டிலே கணவனுக்கு மரியாதை இல்லை ! மங்கலமும் , மரியாதையும் இல்லாத வீட்டிலே நாம் பிச்சை எடுக்கக்கூடாது .

ஐயா ! மங்கலமும் , மரியாதையும் உங்களோடு வைத்துக் கொள்ளுங்கள் ! ஊருக்கு உபதேசம் வேண்டாம் ! எனக்கு சோறு கண்ட இடமே சொர்க்கம் ! என்று சொல்லிவிட்டு அந்தப் பையன் ஓடிப்போனான் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக