புதிய பதிவுகள்
» கல்லா கடவுளா...
by ayyasamy ram Today at 12:07 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 12:03 pm

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:36 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:23 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:14 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:42 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:29 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:40 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52 pm

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51 pm

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 am

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 am

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 am

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 11:23 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 6:15 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 2:30 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:29 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:28 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:27 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:24 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:21 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:12 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:10 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:07 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Fri Jun 14, 2024 12:12 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இடைஞ்சல்கள் தராத இனிய வாழ்க்கை... Poll_c10இடைஞ்சல்கள் தராத இனிய வாழ்க்கை... Poll_m10இடைஞ்சல்கள் தராத இனிய வாழ்க்கை... Poll_c10 
98 Posts - 49%
heezulia
இடைஞ்சல்கள் தராத இனிய வாழ்க்கை... Poll_c10இடைஞ்சல்கள் தராத இனிய வாழ்க்கை... Poll_m10இடைஞ்சல்கள் தராத இனிய வாழ்க்கை... Poll_c10 
54 Posts - 27%
Dr.S.Soundarapandian
இடைஞ்சல்கள் தராத இனிய வாழ்க்கை... Poll_c10இடைஞ்சல்கள் தராத இனிய வாழ்க்கை... Poll_m10இடைஞ்சல்கள் தராத இனிய வாழ்க்கை... Poll_c10 
21 Posts - 11%
mohamed nizamudeen
இடைஞ்சல்கள் தராத இனிய வாழ்க்கை... Poll_c10இடைஞ்சல்கள் தராத இனிய வாழ்க்கை... Poll_m10இடைஞ்சல்கள் தராத இனிய வாழ்க்கை... Poll_c10 
9 Posts - 5%
T.N.Balasubramanian
இடைஞ்சல்கள் தராத இனிய வாழ்க்கை... Poll_c10இடைஞ்சல்கள் தராத இனிய வாழ்க்கை... Poll_m10இடைஞ்சல்கள் தராத இனிய வாழ்க்கை... Poll_c10 
7 Posts - 4%
prajai
இடைஞ்சல்கள் தராத இனிய வாழ்க்கை... Poll_c10இடைஞ்சல்கள் தராத இனிய வாழ்க்கை... Poll_m10இடைஞ்சல்கள் தராத இனிய வாழ்க்கை... Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
இடைஞ்சல்கள் தராத இனிய வாழ்க்கை... Poll_c10இடைஞ்சல்கள் தராத இனிய வாழ்க்கை... Poll_m10இடைஞ்சல்கள் தராத இனிய வாழ்க்கை... Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
இடைஞ்சல்கள் தராத இனிய வாழ்க்கை... Poll_c10இடைஞ்சல்கள் தராத இனிய வாழ்க்கை... Poll_m10இடைஞ்சல்கள் தராத இனிய வாழ்க்கை... Poll_c10 
2 Posts - 1%
Barushree
இடைஞ்சல்கள் தராத இனிய வாழ்க்கை... Poll_c10இடைஞ்சல்கள் தராத இனிய வாழ்க்கை... Poll_m10இடைஞ்சல்கள் தராத இனிய வாழ்க்கை... Poll_c10 
2 Posts - 1%
cordiac
இடைஞ்சல்கள் தராத இனிய வாழ்க்கை... Poll_c10இடைஞ்சல்கள் தராத இனிய வாழ்க்கை... Poll_m10இடைஞ்சல்கள் தராத இனிய வாழ்க்கை... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இடைஞ்சல்கள் தராத இனிய வாழ்க்கை... Poll_c10இடைஞ்சல்கள் தராத இனிய வாழ்க்கை... Poll_m10இடைஞ்சல்கள் தராத இனிய வாழ்க்கை... Poll_c10 
225 Posts - 52%
heezulia
இடைஞ்சல்கள் தராத இனிய வாழ்க்கை... Poll_c10இடைஞ்சல்கள் தராத இனிய வாழ்க்கை... Poll_m10இடைஞ்சல்கள் தராத இனிய வாழ்க்கை... Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
இடைஞ்சல்கள் தராத இனிய வாழ்க்கை... Poll_c10இடைஞ்சல்கள் தராத இனிய வாழ்க்கை... Poll_m10இடைஞ்சல்கள் தராத இனிய வாழ்க்கை... Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
இடைஞ்சல்கள் தராத இனிய வாழ்க்கை... Poll_c10இடைஞ்சல்கள் தராத இனிய வாழ்க்கை... Poll_m10இடைஞ்சல்கள் தராத இனிய வாழ்க்கை... Poll_c10 
18 Posts - 4%

5 Posts - 1%
JGNANASEHAR
இடைஞ்சல்கள் தராத இனிய வாழ்க்கை... Poll_c10இடைஞ்சல்கள் தராத இனிய வாழ்க்கை... Poll_m10இடைஞ்சல்கள் தராத இனிய வாழ்க்கை... Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

இடைஞ்சல்கள் தராத இனிய வாழ்க்கை...

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 23, 2016 1:03 pm

ஆயிரம் விளக்கு பகுதியில், புகழ்மிக்க மருத்துவமனையில், அறுவை சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தார் உறவினர் ஒருவர். அவரை பார்த்து விட்டு, என் வாகனத்தருகே வந்தால், வாகனம் பஞ்சர்! பக்கத்திலிருந்த ஆட்டோ நிறுத்தத்தில் போய், 'இங்கே பஞ்சர் பார்க்கிற கடை உள்ளதா?' என விசாரித்த போது, சற்றே வியப்பான பதில் காத்திருந்தது.

'சார்... அந்த வீட்டு வாசல் கிட்டயா நிறுத்தினீங்க... என்ன சார் நீங்க... அந்த வீட்டுக்கார பெரியவரை பத்தி உங்களுக்கு தெரியாதா... தன் வீட்டு வாசல்ல நிற்கிற வண்டிகளின் டயர்களை கோணி ஊசியால் குத்தி, பஞ்சராக்கி விடுவார்...' என்றனர் ஆட்டோக்காரர்கள்.காலம் காலமாக இது நடக்கிறதாம்!

கார் நிறுத்தும் விஷயத்தில் நான் சற்று கெட்டி! நடக்க அஞ்சாமல், தொலைதூரம் கொண்டுபோய் எவருக்கும் இடைஞ்சல் இல்லாத இடமா... நம்மால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுமா, வீட்டு வாயிலா, தொழில் நடக்கும் இடம் என்றால், நம்மால் அவர்களுக்கு தொழில் கெடுமா, நம் வாகனத்தை எடுக்க முடியாதபடி, எவரும் வண்டியை நிறுத்தி மடக்கி விடுவரா, அவசரமாக புறப்படுகிற நேரத்தில், நாம் சிக்கி கொள்வோமா, காவல் துறையின், 'நோ பார்க்கிங்' அறிவிப்பு உண்டா என்கிற, ஏழு கேள்விகளுக்கும் விடை கண்ட பின் தான், வாகனத்தை நிறுத்துவது வழக்கம்.

ஆனால், நான் நிறுத்திய வீட்டுப் பகுதியினுள் இருள் மண்டியிருக்க, அப்படியும் வெளியிலிருப்பவர், வீட்டிற்கு வரும் போது, வழி வேண்டுமே என்று, ஒரு கார் நுழைய வழி விட்டு தான் நிறுத்தியிருந்தேன். பெரியவர் அப்படி நினைக்கவில்லை போலும்! கோணி ஊசிக்கு வேலை வைத்து விட்டார்.

ராமேஸ்வரம் எக்ஸ்பிரசில், சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்தேன். கும்பகோணத்தில் ஏறிய (விடியற்காலை, 3:00 மணி) திருமண கோஷ்டி ஒன்று (ஒன்பது பேர்), எல்லா விளக்குகளையும் போட்டு, கூச்சல் போட ஆரம்பித்தது. காரணம், ஒரே ஒரு வெள்ளைப் போர்வை தரப்படவில்லை என்று! அத்தனை பேர் தூக்கமும் போயே போயிந்தி!

இதில் ஒருவருக்கு மட்டும் பி - 1ல் 6ம் நம்பர் இருக்கை; அவர் அங்கேயிருந்து, பி - 1/46ல் இருப்பவருக்கு கேட்க வேண்டும் என்று பெரிதாக கத்துகிறார். தூங்குற அத்தனை பேரின் தூக்கத்தையும், அவர்களது உணர்வுகளையும், கிள்ளுக்கீரையாக நினைத்த இந்த திருமண கோஷ்டியில், ஒருவருக்கு கூடவா இங்கிதம் தெரியாது? 'உஷ் மெதுவா பேசு... எல்லாரும் தூங்குறாங்கல்ல...' என்று சொல்ல, நவக்கிரகங்களுக்குள் ஒன்றிற்கு கூடவா தோன்றியிருக்காது? கஷ்டம்!

எங்கள் வீட்டருகே கூம்பு ஸ்பீக்கர் (தடை செய்து பல ஆண்டுகளாச்சு) போட்டு கத்த விடுகிற கோவில் ஒன்று உண்டு. பல மதத்தவர் வாழும் இடத்தில், ஒரு மதத்தவர் மட்டும் இப்படியா ஆதிக்கம் செலுத்துவது? தேர்வு நேரத்தின் போது பிள்ளைகளின் படிப்பு என்னாவது? இத்தனைக்கும், அதற்கு அருகில், இதய நோய் மருத்துவமனை உள்ளது. எதையும் கண்டுகொள்ளாத கோவில் நிர்வாகத்தின் போக்கு உண்மையில் பிடிபடவில்லை.

சில நேரங்களில், உன்னால் முடியும் தம்பி படத்தில் வரும் கமல் போல, 'அநியாயத்தை தட்டிக்கேட்க கிளம்பி விடலாமா...' என்று கூட வேகம் வரும்.தமிழகத்தின் மோசமான கலாசாரங்களுள் ஒன்று, சாலை மறியல். லாரியில், பேருந்தில் அடிபட்டு ஒருவர் சாலையில் இறந்தால், அது ரொம்ப பாவமான, அநியாயமான சாவு தான். ஆனால் அதற்கும் சாலை மறியல் செய்கின்றனர்.

சாலை போடாவிட்டால், நீர் வராவிட்டால், அதற்கும் சாலை மறியல். இரண்டு முதல் பல மணி நேர மறியலில், எத்தனை பேர் மருத்துவமனைக்கு சரியான நேரத்தில் போக முடியாமல், உயிரை விட்டனரோ! எத்தனை பேருக்கு தேர்வு, வேலை போச்சோ, எவ்வளவு பேர் ரயில் - விமானத்தை கோட்டை விட்டனரோ தெரியாது.

நம் மூத்த தலைமுறையினரின் வாழ்க்கை, எண்ணற்ற வாழ்வு நெறிகளையும், ஒழுங்குகளையும் கொண்டது. நம்மால் பிறருக்கு உபகாரம் இல்லையென்றாலும், உபத்திரவம் கூடாது என்பதை, வாழ்வின் உன்னத நோக்கமாக கருதி வாழ்ந்தனர்.

எதிர் இருக்கையில் உட்கார்ந்து, அவர்களுக்கு நம்மால் ஏற்படக்கூடிய கஷ்டங்களை உணர்ந்து பார்த்தனர் அவர்கள். 'எவனை பற்றியும், எதைப் பற்றியும் எனக்கு கவலையில்லை; எனக்கு என் வேலை ஆக வேண்டும்; என் துன்பம் தீர வேண்டும்; இதற்கு ஊரை அடிச்சு உலையில் போட்டாலும் கவலையில்லை...' என்று போய் கொண்டிருக்கும் இக்கால மனப்போக்கு மாற வேண்டும்.

மனித மாண்புகளுக்கு ஆபத்து ஏற்படுத்தும் எந்த ஒரு சுயநலத்தையும், ஏற்க முடியாது.
பிறருக்கு இடைஞ்சல் தராத வாழ்க்கையை, வாழ்வின் உன்னத நெறியாக ஆக்கி கொள்வதில், இன்னொரு நன்மையும் இருக்கிறது; இது, பூமராங் ஆகி, நம்மை திரும்ப வந்து தாக்காமல் இருப்பதே அது!

லேனா தமிழ்வாணன்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 23, 2016 1:20 pm

நம்மால் பிறருக்கு உபகாரம் இல்லையென்றாலும், உபத்திரவம் கூடாது என்பதை, வாழ்வின் உன்னத நோக்கமாக கருதி வாழ்ந்தனர்.

எங்கம்மா, பாட்டி அடிக்கடி சொல்வார்கள் இதை புன்னகை

'எவனை பற்றியும், எதைப் பற்றியும் எனக்கு கவலையில்லை; எனக்கு என் வேலை ஆக வேண்டும்; என் துன்பம் தீர வேண்டும்; இதற்கு ஊரை அடிச்சு உலையில் போட்டாலும் கவலையில்லை...' என்று போய் கொண்டிருக்கு.............

இது தான் இப்போ நடந்து கொண்டிருக்கு சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக