புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அதிகாலை குளியல் மகத்துவம் !!
Page 1 of 1 •
-
காலையில் படுக்கை தேனீர்அருந்துபவரா நீங்கள்?
இது உங்களுக்குத்தான்!
-
அதிகாலையில் விழித்து எழுபவர்களை பற்றிய
இலண்டன் பல்கலை ஆய்வை கீழே படியுங்கள்:
-
அதிகாலையில் பிரம்மமுகூர்த்தத்தில் செய்யும்
செயல்கள் இரட்டிப்பு பலன் தரும் என்று முன்னோர்கள்
கூறி அதிகாலை எழும் பழக்கத்தை உண்டாக்கினார்கள்.
-
பாரதியாரும் காலை எழுந்தவுடன் படிப்பு என்கிறார்.
கோவில்கள், ஆஸ்ரமங்கள், காலை 5-5.30 மணிக்கு,
பூஜைக்காக அழைக்கிறார்கள், வேதங்கள் படிக்கிறார்கள்.
-
காலை 3 முதல் 4 வரை தேவகுளியல், மானிடர்
குளிக்கலாகாதென்றும், 4 முதல் 6 வரை மானிடக்
குளியலென்றும், சூரியோதயத்திற்க்குப் பின் ராட்சச
குளியல் குளிக்கலாகாதென்றும் வகுத்து அதிகாலை
எழும் பழக்கத்தை ஏற்படுத்தினார்கள்.
-
அதுவும் குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும். குளிர்ந்த
நீரில் குளிப்பதால் நாடி நரம்புகள் புத்துணர்ச்சி
பெறுகின்றன. வியாதியஸ்தர்கள் மட்டுமே வெந்நீரில்
குளிக்கலாம்.
-
அதிகாலைக் குளியல் தங்கத்திற்கு சமம்.
-
தங்கத்தை சூடாக்கியபின் சில விநாடிகளில் சூடு ஆறி
விடும். அது போல் பிரம்ம முகூர்த்த குளியலில் உடல்
சூடு முழுமையாக வெளியேறுகிறது.
-
ஆறுமணிக்கு பின் ஒரு மணி நேரத்திற்குள் குளிப்பது
வெள்ளிக்கு சமம். உடல் சுடு பாதிதான் வெளியேறுகிறது.
-
ஏழுமணிக்கு பின் குளிப்பது இரும்பிற்கு சமம். இரும்பு
சூடு ஆற அதிக நேரம் ஆகும் அதுபோல் உடல் சூடு
முழுமையாக வெளியேறாமல் உடலிலேயே இருக்கும்.
குளிப்பதனால் கிடைக்க வேண்டிய பலன் கிடைக்காது.
-
மேலும் படுக்கையில் இருந்து வெறும் வயிற்றில் சூடாக
அருந்துவதால், இயல்பான நிலையிலிருக்கும் குடல்
விரிவடைந்து, பலமிழக்கின்றன. ஜீரண சுரப்பிகள் அழிந்து
அஜீரணக்கோளாறுகள் உண்டாகின்றன.
-
இப்படி உடலை கெடுக்கும்-சோம்பேறியாக்கும் பழக்கம்
நமக்கு தேவையா?
அதிகாலையில் விழித்தெழுங்கள்!
சுறுசுறுப்பாயிருங்கள்!!
மேலை நாட்டினரை நம் கலாச்சாரத்திற்க்கு வரும்போது
நீங்கள் ஏன் அவர்களை போல் மாறுகிறீர்கள்?
நாம் நாமாகவே இருப்போம்!
நமது கலாச்சாரம்,பண்பாடு காத்து ஆரோக்கியமாய்
வாழ்வோம்!
-
----------------
வாட்ஸ் அப் பகிர்வு
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
தகவலுக்கு நன்றி சார்,
ஆனா, நான் தீபாவளிக்கு மட்டும் தான் குளிப்பேன். காலை குளியல் எல்லாம் நமக்கு சரி பட்டு வராது.
ஆனா, நான் தீபாவளிக்கு மட்டும் தான் குளிப்பேன். காலை குளியல் எல்லாம் நமக்கு சரி பட்டு வராது.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல பகிர்வு ராம் அண்ணா ...நன்றி !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1198544மாணிக்கம் நடேசன் wrote:தகவலுக்கு நன்றி சார்,
ஆனா, நான் தீபாவளிக்கு மட்டும் தான் குளிப்பேன். காலை குளியல் எல்லாம் நமக்கு சரி பட்டு வராது.
உங்க தலைக்கு தீபாவளிக்கு தீபாவளி எண்ணெய் வெச்சா போறுமே மாமா ; அதனால நீங்க எப்போ வேண்டுமானாலும் குளிக்கலாம்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
பிரம்மமுகூர்த்ததில் குளிர் நீரில்
தினமும் நான் குளிக்க
நினைக்கிறேன் . முடியவில்லையே ?
ஏன் ஏன் ஏன் என்னுயிரே , சொல் சொல் சொல் !
ரமணியன்
தினமும் நான் குளிக்க
நினைக்கிறேன் . முடியவில்லையே ?
ஏன் ஏன் ஏன் என்னுயிரே , சொல் சொல் சொல் !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1