புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'முதல் பரிசுதான் முதல் தொடக்கம்'- பாலஸ்ரீ விருது வென்ற மாணவனின் அசத்தல் பேட்டி! Poll_c10'முதல் பரிசுதான் முதல் தொடக்கம்'- பாலஸ்ரீ விருது வென்ற மாணவனின் அசத்தல் பேட்டி! Poll_m10'முதல் பரிசுதான் முதல் தொடக்கம்'- பாலஸ்ரீ விருது வென்ற மாணவனின் அசத்தல் பேட்டி! Poll_c10 
7 Posts - 64%
heezulia

3 Posts - 27%
mohamed nizamudeen

1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
'முதல் பரிசுதான் முதல் தொடக்கம்'- பாலஸ்ரீ விருது வென்ற மாணவனின் அசத்தல் பேட்டி! Poll_c10'முதல் பரிசுதான் முதல் தொடக்கம்'- பாலஸ்ரீ விருது வென்ற மாணவனின் அசத்தல் பேட்டி! Poll_m10'முதல் பரிசுதான் முதல் தொடக்கம்'- பாலஸ்ரீ விருது வென்ற மாணவனின் அசத்தல் பேட்டி! Poll_c10 
139 Posts - 43%

122 Posts - 37%
Dr.S.Soundarapandian
'முதல் பரிசுதான் முதல் தொடக்கம்'- பாலஸ்ரீ விருது வென்ற மாணவனின் அசத்தல் பேட்டி! Poll_c10'முதல் பரிசுதான் முதல் தொடக்கம்'- பாலஸ்ரீ விருது வென்ற மாணவனின் அசத்தல் பேட்டி! Poll_m10'முதல் பரிசுதான் முதல் தொடக்கம்'- பாலஸ்ரீ விருது வென்ற மாணவனின் அசத்தல் பேட்டி! Poll_c10 
21 Posts - 6%

16 Posts - 5%
Rathinavelu

8 Posts - 2%
prajai

6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
'முதல் பரிசுதான் முதல் தொடக்கம்'- பாலஸ்ரீ விருது வென்ற மாணவனின் அசத்தல் பேட்டி! Poll_c10'முதல் பரிசுதான் முதல் தொடக்கம்'- பாலஸ்ரீ விருது வென்ற மாணவனின் அசத்தல் பேட்டி! Poll_m10'முதல் பரிசுதான் முதல் தொடக்கம்'- பாலஸ்ரீ விருது வென்ற மாணவனின் அசத்தல் பேட்டி! Poll_c10 
4 Posts - 1%
Guna.D

Karthikakulanthaivel

3 Posts - 1%
வேல்முருகன் காசி

நிகழ்நிலை நிர்வாகிகள்

'முதல் பரிசுதான் முதல் தொடக்கம்'- பாலஸ்ரீ விருது வென்ற மாணவனின் அசத்தல் பேட்டி!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83976
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Mar 21, 2016 8:38 am

'முதல் பரிசுதான் முதல் தொடக்கம்'- பாலஸ்ரீ விருது வென்ற மாணவனின் அசத்தல் பேட்டி! JDZJa3DRF6onTxEVdD3v+Srirangam+Student+prashath
-
2013ம் ஆண்டுக்கான மத்திய அரசின் பாலஸ்ரீ விருதுகள்
கடந்த 2016 பிப்ரவரி மாதம் டெல்லியில் நடைபெற்ற
விழாவில் வழங்கப்பட்டது. ஓவியத்திற்கான மத்திய அரசின்
பாலஸ்ரீ விருதை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை
அமைச்சர் ஸ்ம்ரிதி இரானியிடமிருந்து பெற்றுத்
திரும்பியுள்ளார் பிரசாத்.
-
இது குறித்து பிரசாத் கூறுகையில், "என் அப்பா
அறிவழகன் ஸ்ரீரங்கத்தில் ஓவியராகப் பணியாற்றி வருகிறார்.
அப்பா ஓவியம் வரைவதைப் பார்த்து பார்த்து சிறுவயது
முதலே பென்சிலை எடுத்து கிறுக்கிக்கிட்டு இருப்பேன்.
-
ஆர்வ மிகுதியால் படிப்படியாக ஓவியக் கலையை
கத்துக்கிட்டு பள்ளிகளுக்கு இடையில் நடைபெறும் போட்டிகள்
தொடங்கி, மாவட்ட, மாநில, தேசிய அளவிலான பல்வேறு
போட்டிகளில் கலந்துக்கிட்டு விருதுகளையும், பரிசுகளையும்,
சான்றிதழ்களையும் பெற்றிருக்கேன்.
-
பள்ளி விடுமுறை நாட்கள்ல வீட்டில் உட்கார்ந்து
எதாவது வரைந்து வரைந்து பழகுவேன். பல்வேறு
துறைகளில் சாதனை படைப்பவர்களுக்கு வழங்கப்படும்
பத்மஸ்ரீ விருது போன்ற பெருமையை உடையது.
சிறுவர்களுக்கு வழங்கப்படும் பாலஸ்ரீ விருது,
-
படைப்புக் கலைப் பிரிவில் (ஓவியம்) தமிழகத்தில் இருந்து
பாலஸ்ரீ விருதுக்கு இரண்டு பேர் தகுதிப்பெற்றார்கள்.
அதுல நானும் ஒருதர்" என்றார்.
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83976
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Mar 21, 2016 8:39 am

'முதல் பரிசுதான் முதல் தொடக்கம்'- பாலஸ்ரீ விருது வென்ற மாணவனின் அசத்தல் பேட்டி! QT1y29YLTsmd84dIyNiX+Srirangam+Student+prashath+1
-
பாலஸ்ரீ விருதுக்காக எப்படிபட்ட முயற்சிகள் மற்றும் பயிற்சிகள்
எடுத்தீங்க?
-
நான் யு.கே.ஜி படிக்கும் போதிலிருந்து வரைய துவங்கினேன்.
என் அப்பா தான் என் குரு. என் தங்கை ரஞ்சனா தேவியும்
நல்லா வரைவாங்க. அரசு கலைப் பண்பாட்டு துறை மூலமாக
திருச்சியில் நடைபெற்ற போட்டில் கலந்துக்கிட்டு முதல் பரிசு
பெற்றது தான் என் கலைப் பயணத்துக்கான முதல் தொடக்கம்.
-
நான்காம் வகுப்பு படிக்கும் போதிலிருந்து பாலஸ்ரீ விருதுக்காக
பயிற்சிகள் எடுத்துக்கிட்டு, பல போட்டிகளிலையும் கலந்துகிட்டு
200க்கும் மேற்பட்ட சான்றிதழ்களையும், கோப்பைகளையும்
வாங்கியிருக்கேன்.
-
பென்சில் ஷெடிங், வாட்டர் கலர், அக்ரலிக் பெயின்டிங், சுவர்
ஓவியம், களிமண் சிற்பங்கள் செய்தல், ஆயில் பெயின்டிங் என
பல்வேறு முறைகளில நான் ஓவியங்களை வரைந்து வருகிறேன்.
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83976
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Mar 21, 2016 8:39 am

'முதல் பரிசுதான் முதல் தொடக்கம்'- பாலஸ்ரீ விருது வென்ற மாணவனின் அசத்தல் பேட்டி! NrsqQXIxTcSyCHOYUJH4+Srirangam+Student+prashath+1a
-

இன்னும் நிறைய சாதிக்கணும்னு ஆசை இருக்கு, அதற்கான
முயற்சிகளை தொடர்ந்து எடுப்பேன்.
-
-பிளஸ் 2 முடித்துவிட்டு கட்டட எழில் கலைஞராக வர வேண்டும்
என்பது தான் என்னோட வண்ணமான வாழ்க்கை கனவு. எனக்கு
ரொம்ப சந்தோஷமாவும், பெருமையாகவும் இருக்கு. ஓவியக்
கலைதான் என்னோட பெஸ்ட் ஃப்ரெண்டு" என்று புன்னகையுடன்
தான் வாங்கிய விருதை பிரம்மிப்புடன் பார்க்கிறார் ஏ.பிரசாத்.

-
--------------------------
-
-ரா.நிரஞ்சனா (மாணவப் பத்திரிகையாளர்)
படங்கள்: என்.ஜி.மணிகண்டன்
நன்றி- விகடன்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக