புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆஸ்கார் விருது வென்ற முதல் வெளிநாட்டு படம்; வரலாறு படைத்த 'பாராசைட்' Poll_c10ஆஸ்கார் விருது வென்ற முதல் வெளிநாட்டு படம்; வரலாறு படைத்த 'பாராசைட்' Poll_m10ஆஸ்கார் விருது வென்ற முதல் வெளிநாட்டு படம்; வரலாறு படைத்த 'பாராசைட்' Poll_c10 
32 Posts - 55%
heezulia

22 Posts - 38%
mohamed nizamudeen

3 Posts - 5%
T.N.Balasubramanian

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆஸ்கார் விருது வென்ற முதல் வெளிநாட்டு படம்; வரலாறு படைத்த 'பாராசைட்'

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82783
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Feb 10, 2020 3:45 pm

ஆஸ்கார் விருது வென்ற முதல் வெளிநாட்டு படம்; வரலாறு படைத்த 'பாராசைட்' 202002101256229034_Parasite-creates-history-becomes-first-foreign-language_SECVPF

லாஸ் ஏஞ்சல்ஸ்,

சர்வதேச அளவில் திரையுலகின் கவுரவமிக்க விருதாக
கருதப்படுவது, ஆஸ்கார் எனப்படும் அகாடமி விருது.
கதை, வசனம், இயக்கம், இசை, நடிப்பு என 24 பிரிவுகளில்
இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 92வது ஆஸ்கார்
விருது வழங்கும் விழா இன்று தொடங்கியது. கடந்த
ஆண்டு 91-வது ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா
தொகுப்பாளர் இன்றி நடைபெற்றது.

30 ஆண்டுகளுக்கு பிறகு தொகுப்பாளர் இல்லாமல் நடந்ததால்
பார்வையாளர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது.
கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் தொகுப்பாளர்
இன்றி ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இதில் சிறந்த துணை நடிகருக்கான விருது முதலில் அறிவிக்கப்பட்டது.
'ஒன்ஸ் அபான் எ டைம்... இன் ஹாலிவுட்' என்ற படத்தில் நடித்த நடிகர்
பிராட் பிட் சிறந்த துணை நடிகருக்கான விருது வென்றார்.

இதேபோன்று மேரேஜ் ஸ்டோரி என்ற படத்தில் நடித்த
லாரா டெர்ன் சிறந்த துணை நடிகைக்கான விருது வென்றார்.

ஜோக்கர் (JOKER) படத்தில் நடித்த ஜோக்குயின் பீனிக்ஸ் சிறந்த
நடிகருக்கான விருது வென்றார்.
இதேபோன்று ஜூடி (JUDY) படத்தில் நடித்த ரெனீ ஜெல்வெஜெர்
சிறந்த நடிகைக்கான விருது வென்றுள்ளார்.

பாம்ப்ஷெல் திரைப்படம் சிறந்த ஒப்பனை மற்றும் சிகை
அலங்காரத்திற்கான விருது வென்றது. 1917 என்ற படத்திற்கு
சிறந்த விஷுவல் எபெக்ட்ஸ், சிறந்த ஒளிப்பதிவு சிறந்த ஒலி
கலவை என 3 விருதுகள் கிடைத்து உள்ளன.
சிறந்த ஒலி தொகுப்பு போர்டு வெர்சஸ் பெராரி
(FORD V FERRARI) படம் பெற்றுள்ளது.

இந்த விழாவில், பாராசைட் படம் 4 விருதுகள், 1917 படம்
3 விருதுகள், ஒன்ஸ் அப் ஆன் அ டைம் இன் ஹாலிவுட்
படம் 2 விருதுகள், போர்டு வெர்சஸ் பெராரி படம்
2 விருதுகள், ஜோக்கர் படம் 2 விருதுகளை வென்றுள்ளன.

இதில், பாராசைட் தென்கொரிய மொழியில் உருவான
முதல் வெளிநாட்டு திரைப்படம் ஆகும். இப்படத்தில்
சாங் காங்-ஹோ, லீ சன்-கியூன், சோ யியோ-ஜியோங்,
சோய் வூ-ஷிக் மற்றும் பார்க் சோ-டேம் உள்ளிட்டோர் நடித்து
உள்ளனர்.

6 பிரிவுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு அவற்றில் சிறந்த திரைக்கதை,
சிறந்த சர்வதேச திரைப்படம், சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த
படம் ஆகிய 4 விருதுகளை வென்றுள்ளது.

இந்த படம் கடந்த 2019ம் ஆண்டு நடந்த கேன்ஸ் திரைப்பட
திருவிழாவில் முதன்முதலில் திரையிடப்பட்டு இருந்தது.

தினத்தந்தி

avatar
Guest
Guest

PostGuest Mon Feb 10, 2020 7:12 pm

பாராசைட் நல்ல படம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக