புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:54 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Today at 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மினரல் வாட்டர் தயாரிக்குது செம்பு Poll_c10மினரல் வாட்டர் தயாரிக்குது செம்பு Poll_m10மினரல் வாட்டர் தயாரிக்குது செம்பு Poll_c10 
9 Posts - 64%
heezulia
மினரல் வாட்டர் தயாரிக்குது செம்பு Poll_c10மினரல் வாட்டர் தயாரிக்குது செம்பு Poll_m10மினரல் வாட்டர் தயாரிக்குது செம்பு Poll_c10 
3 Posts - 21%
mruthun
மினரல் வாட்டர் தயாரிக்குது செம்பு Poll_c10மினரல் வாட்டர் தயாரிக்குது செம்பு Poll_m10மினரல் வாட்டர் தயாரிக்குது செம்பு Poll_c10 
1 Post - 7%
Sindhuja Mathankumar
மினரல் வாட்டர் தயாரிக்குது செம்பு Poll_c10மினரல் வாட்டர் தயாரிக்குது செம்பு Poll_m10மினரல் வாட்டர் தயாரிக்குது செம்பு Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மினரல் வாட்டர் தயாரிக்குது செம்பு Poll_c10மினரல் வாட்டர் தயாரிக்குது செம்பு Poll_m10மினரல் வாட்டர் தயாரிக்குது செம்பு Poll_c10 
78 Posts - 50%
ayyasamy ram
மினரல் வாட்டர் தயாரிக்குது செம்பு Poll_c10மினரல் வாட்டர் தயாரிக்குது செம்பு Poll_m10மினரல் வாட்டர் தயாரிக்குது செம்பு Poll_c10 
54 Posts - 34%
mohamed nizamudeen
மினரல் வாட்டர் தயாரிக்குது செம்பு Poll_c10மினரல் வாட்டர் தயாரிக்குது செம்பு Poll_m10மினரல் வாட்டர் தயாரிக்குது செம்பு Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
மினரல் வாட்டர் தயாரிக்குது செம்பு Poll_c10மினரல் வாட்டர் தயாரிக்குது செம்பு Poll_m10மினரல் வாட்டர் தயாரிக்குது செம்பு Poll_c10 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
மினரல் வாட்டர் தயாரிக்குது செம்பு Poll_c10மினரல் வாட்டர் தயாரிக்குது செம்பு Poll_m10மினரல் வாட்டர் தயாரிக்குது செம்பு Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
மினரல் வாட்டர் தயாரிக்குது செம்பு Poll_c10மினரல் வாட்டர் தயாரிக்குது செம்பு Poll_m10மினரல் வாட்டர் தயாரிக்குது செம்பு Poll_c10 
3 Posts - 2%
manikavi
மினரல் வாட்டர் தயாரிக்குது செம்பு Poll_c10மினரல் வாட்டர் தயாரிக்குது செம்பு Poll_m10மினரல் வாட்டர் தயாரிக்குது செம்பு Poll_c10 
2 Posts - 1%
mruthun
மினரல் வாட்டர் தயாரிக்குது செம்பு Poll_c10மினரல் வாட்டர் தயாரிக்குது செம்பு Poll_m10மினரல் வாட்டர் தயாரிக்குது செம்பு Poll_c10 
2 Posts - 1%
மொஹமட்
மினரல் வாட்டர் தயாரிக்குது செம்பு Poll_c10மினரல் வாட்டர் தயாரிக்குது செம்பு Poll_m10மினரல் வாட்டர் தயாரிக்குது செம்பு Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
மினரல் வாட்டர் தயாரிக்குது செம்பு Poll_c10மினரல் வாட்டர் தயாரிக்குது செம்பு Poll_m10மினரல் வாட்டர் தயாரிக்குது செம்பு Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மினரல் வாட்டர் தயாரிக்குது செம்பு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83908
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 17, 2016 7:01 pm

மினரல் வாட்டர் தயாரிக்குது செம்பு 2iyPUqhlToeIPxm40sp1+1896904_691702214221905_197870851_n
-
கேன் வாட்டர், மினரல் வாட்டர் என்று பணத்தைத்
தண்ணீராக செலவு செய்யும் காலமிது.

ஆனால், ”வீட்டுக்கு ஒரு செம்புத் தகடு இருந்தாலே
போதும்,அருமையான மினரல் வாட்டர் கிடைத்து
விடும்.

மாசம் நூத்துக் கணக்கான ரூபாய் மிச்சமாகும்!”
என்கிறார் இந்திரகுமார்.

இதையும் இவரே
பரிசோதித்துப் பார்த்திருக்கிறார்.

”மைசூர்ல இருக்கற அஜய் நினைவு குடிநீர்
நிறுவனத்தைச் சேர்ந்தவங்க, செம்புப் பாத்திரத்துல
தண்ணியை வெச்சி ஒரு ஆராய்ச்சி நடத்தினாங்க.

அதோட முடிவுல, ‘செம்புப் பாத்திரத்தில் 24-மணி
நேரம் குடிநீரை வைத்திருந்து பரிசோதித்துப்
பார்த்ததில், மனிதர் களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும்
நுண்ணுயிரிகள் எதுவும் அந்த நீரில் இல்லை’னு
அந்த நிறுவனம் சொல்லியிருக்கு.

இந்தத் தகவல் தெரிஞ்சதிலிருந்து செம்புக் குடத்துல
வெச்சிருந்துதான் தண்ணியைக் குடிக்கிறோம்.

எங்கக் கிணத்துல கிடைக்கறத் தண்ணி, செம்புக்
குடத்துக்குப் போனதும் மினரல் வாட்டர் மாதிரி
அருமையா மாறிடுது.

செம்பு குடம் இல்லனாலும் பரவாயில்லை.

ஒரு கையளவு செப்பு தகட்டை குடத்துக்குள்ள
போட்டு வெச்சா கூட உங்க வீட்டுத் தண்ணி
தரமானதா மாறிடும்.

மூணு நாளைக்கு ஒரு தரம் செம்பு தகட்டை
எடுத்துப் பார்த்தா பாசி புடிச்ச மாதிரி இருக்கும்.

அதெல்லாம் பாக்டீரியாக்கள்தான்.

தகட்டைச் சுத்தமா கழுவிட்டு திரும்பவும்
குடத்துக்குள்ள போட்டு வைக்கலாம்.

அந்தக் காலத்துல பல வீடுகள்ல செம்புக்குடம்தான்.

இன்னிக்கும் சில கிராமங்கள்ல செம்பு குடத்துலதான்
தண்ணி வெச்சி ருந்து குடிக்கறாங்க’’
என்று ஆதாரங்களை எடுத்து வைத்துப்பேசினார்

————–

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Mar 17, 2016 9:46 pm

எங்கள் வீட்டில் கார்பொரேஷன் தண்ணீர்தான் .
பெரிய அடுக்கில் பிடித்து ,படிக்காரக் கட்டி (Alam )மூன்று சுற்று
சுற்றி விட்டு , நீரைக் கொதிக்கவைத்தல் . அழுக்கெல்லாம் ஏடாக மேலே மிதக்க
அவற்றை நீக்கினால் , தெளிவான நீர் . ஆறிய நீரை தாமிர சொம்பில் வைத்து
குடிப்பதுதான் வழக்கம் .
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Mar 17, 2016 9:53 pm

ரசத்தை ஈய சட்டியில் ஊற்றி வைத்தால் நல்லது என்று சொல்கிறார்கள் . அது ஏன் ?

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Mar 17, 2016 10:20 pm

ஈயச்சட்டியில் ரசம் வைத்தல் அது ஒரு தனி டேஸ்ட் /ருசி .
புளித்தண்ணி யை ஈயத்தில் சமைக்கும் போது
வேதியல் மாற்றம் ஏற்பட்டு தனி ருசி ஏற்பட்டு ,
கையில் விட்டுக் கொண்டு உறிஞ்ஜோ உறிஞ்சு ,
வாவ் அந்த ருசிக்கு ஈடு இணை இல்லை .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Mar 18, 2016 1:29 am

அதோட முடிவுல, ‘செம்புப் பாத்திரத்தில் 24-மணி
நேரம் குடிநீரை வைத்திருந்து பரிசோதித்துப்
பார்த்ததில், மனிதர் களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும்
நுண்ணுயிரிகள் எதுவும் அந்த நீரில் இல்லை’னு
அந்த நிறுவனம் சொல்லியிருக்கு.

வாஸ்த்தவம் ராம் அண்ணா, எங்க அம்மா ஆத்தில் எப்பவும் செப்பு தவலை இல் தான் தண்ணீர் வைத்திருப்பா குடிக்க, மறுநாள் அதை பானையில் விட்டு 'ஜில்' என்று குடிப்போம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Mar 18, 2016 1:33 am

M.Jagadeesan wrote:ரசத்தை  ஈய சட்டியில் ஊற்றி வைத்தால்  நல்லது என்று சொல்கிறார்கள் . அது ஏன் ?

ரசம் பண்ணும்போதே அதை ஈய சொம்பில் தான் செய்வோம் ஐயா, அதில் கொதித்தால் ரசம் நல்லா வாசனை யாய் இருக்கும்........ருசியும் அபாரம்..........ஆனால்,  ஈய சொம்பை  ரொம்ப கவனமாக கையாளணும், அடுப்பில் வைக்கும்போது, தீ உள்ளே இருக்கும் திரவத்துக்கு மேலே வரக் கூடாது கூடாது கூடாது கூடாது ..........அப்படி வந்தால் சொம்பு உருகி விடும் சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Mar 18, 2016 1:37 am

T.N.Balasubramanian wrote:ஈயச்சட்டியில்  ரசம் வைத்தல் அது ஒரு தனி டேஸ்ட் /ருசி .
புளித்தண்ணி யை ஈயத்தில் சமைக்கும் போது
வேதியல் மாற்றம் ஏற்பட்டு தனி ருசி ஏற்பட்டு ,
கையில் விட்டுக் கொண்டு உறிஞ்ஜோ உறிஞ்சு  ,
வாவ் அந்த ருசிக்கு ஈடு இணை இல்லை .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1198126

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ரொம்ப சரி புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக