புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:16 pm

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Yesterday at 1:16 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 12:29 pm

» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
த.நா.அரசுப் பணியிலுள்ளவர்களுக்கு விடுப்பு சலுகைகள் Poll_c10த.நா.அரசுப் பணியிலுள்ளவர்களுக்கு விடுப்பு சலுகைகள் Poll_m10த.நா.அரசுப் பணியிலுள்ளவர்களுக்கு விடுப்பு சலுகைகள் Poll_c10 
87 Posts - 64%
heezulia
த.நா.அரசுப் பணியிலுள்ளவர்களுக்கு விடுப்பு சலுகைகள் Poll_c10த.நா.அரசுப் பணியிலுள்ளவர்களுக்கு விடுப்பு சலுகைகள் Poll_m10த.நா.அரசுப் பணியிலுள்ளவர்களுக்கு விடுப்பு சலுகைகள் Poll_c10 
29 Posts - 21%
E KUMARAN
த.நா.அரசுப் பணியிலுள்ளவர்களுக்கு விடுப்பு சலுகைகள் Poll_c10த.நா.அரசுப் பணியிலுள்ளவர்களுக்கு விடுப்பு சலுகைகள் Poll_m10த.நா.அரசுப் பணியிலுள்ளவர்களுக்கு விடுப்பு சலுகைகள் Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
த.நா.அரசுப் பணியிலுள்ளவர்களுக்கு விடுப்பு சலுகைகள் Poll_c10த.நா.அரசுப் பணியிலுள்ளவர்களுக்கு விடுப்பு சலுகைகள் Poll_m10த.நா.அரசுப் பணியிலுள்ளவர்களுக்கு விடுப்பு சலுகைகள் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
த.நா.அரசுப் பணியிலுள்ளவர்களுக்கு விடுப்பு சலுகைகள் Poll_c10த.நா.அரசுப் பணியிலுள்ளவர்களுக்கு விடுப்பு சலுகைகள் Poll_m10த.நா.அரசுப் பணியிலுள்ளவர்களுக்கு விடுப்பு சலுகைகள் Poll_c10 
3 Posts - 2%
sram_1977
த.நா.அரசுப் பணியிலுள்ளவர்களுக்கு விடுப்பு சலுகைகள் Poll_c10த.நா.அரசுப் பணியிலுள்ளவர்களுக்கு விடுப்பு சலுகைகள் Poll_m10த.நா.அரசுப் பணியிலுள்ளவர்களுக்கு விடுப்பு சலுகைகள் Poll_c10 
2 Posts - 1%
prajai
த.நா.அரசுப் பணியிலுள்ளவர்களுக்கு விடுப்பு சலுகைகள் Poll_c10த.நா.அரசுப் பணியிலுள்ளவர்களுக்கு விடுப்பு சலுகைகள் Poll_m10த.நா.அரசுப் பணியிலுள்ளவர்களுக்கு விடுப்பு சலுகைகள் Poll_c10 
1 Post - 1%
Shivanya
த.நா.அரசுப் பணியிலுள்ளவர்களுக்கு விடுப்பு சலுகைகள் Poll_c10த.நா.அரசுப் பணியிலுள்ளவர்களுக்கு விடுப்பு சலுகைகள் Poll_m10த.நா.அரசுப் பணியிலுள்ளவர்களுக்கு விடுப்பு சலுகைகள் Poll_c10 
1 Post - 1%
Guna.D
த.நா.அரசுப் பணியிலுள்ளவர்களுக்கு விடுப்பு சலுகைகள் Poll_c10த.நா.அரசுப் பணியிலுள்ளவர்களுக்கு விடுப்பு சலுகைகள் Poll_m10த.நா.அரசுப் பணியிலுள்ளவர்களுக்கு விடுப்பு சலுகைகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
த.நா.அரசுப் பணியிலுள்ளவர்களுக்கு விடுப்பு சலுகைகள் Poll_c10த.நா.அரசுப் பணியிலுள்ளவர்களுக்கு விடுப்பு சலுகைகள் Poll_m10த.நா.அரசுப் பணியிலுள்ளவர்களுக்கு விடுப்பு சலுகைகள் Poll_c10 
423 Posts - 76%
heezulia
த.நா.அரசுப் பணியிலுள்ளவர்களுக்கு விடுப்பு சலுகைகள் Poll_c10த.நா.அரசுப் பணியிலுள்ளவர்களுக்கு விடுப்பு சலுகைகள் Poll_m10த.நா.அரசுப் பணியிலுள்ளவர்களுக்கு விடுப்பு சலுகைகள் Poll_c10 
75 Posts - 13%
mohamed nizamudeen
த.நா.அரசுப் பணியிலுள்ளவர்களுக்கு விடுப்பு சலுகைகள் Poll_c10த.நா.அரசுப் பணியிலுள்ளவர்களுக்கு விடுப்பு சலுகைகள் Poll_m10த.நா.அரசுப் பணியிலுள்ளவர்களுக்கு விடுப்பு சலுகைகள் Poll_c10 
19 Posts - 3%
E KUMARAN
த.நா.அரசுப் பணியிலுள்ளவர்களுக்கு விடுப்பு சலுகைகள் Poll_c10த.நா.அரசுப் பணியிலுள்ளவர்களுக்கு விடுப்பு சலுகைகள் Poll_m10த.நா.அரசுப் பணியிலுள்ளவர்களுக்கு விடுப்பு சலுகைகள் Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
த.நா.அரசுப் பணியிலுள்ளவர்களுக்கு விடுப்பு சலுகைகள் Poll_c10த.நா.அரசுப் பணியிலுள்ளவர்களுக்கு விடுப்பு சலுகைகள் Poll_m10த.நா.அரசுப் பணியிலுள்ளவர்களுக்கு விடுப்பு சலுகைகள் Poll_c10 
8 Posts - 1%
prajai
த.நா.அரசுப் பணியிலுள்ளவர்களுக்கு விடுப்பு சலுகைகள் Poll_c10த.நா.அரசுப் பணியிலுள்ளவர்களுக்கு விடுப்பு சலுகைகள் Poll_m10த.நா.அரசுப் பணியிலுள்ளவர்களுக்கு விடுப்பு சலுகைகள் Poll_c10 
7 Posts - 1%
ஜாஹீதாபானு
த.நா.அரசுப் பணியிலுள்ளவர்களுக்கு விடுப்பு சலுகைகள் Poll_c10த.நா.அரசுப் பணியிலுள்ளவர்களுக்கு விடுப்பு சலுகைகள் Poll_m10த.நா.அரசுப் பணியிலுள்ளவர்களுக்கு விடுப்பு சலுகைகள் Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
த.நா.அரசுப் பணியிலுள்ளவர்களுக்கு விடுப்பு சலுகைகள் Poll_c10த.நா.அரசுப் பணியிலுள்ளவர்களுக்கு விடுப்பு சலுகைகள் Poll_m10த.நா.அரசுப் பணியிலுள்ளவர்களுக்கு விடுப்பு சலுகைகள் Poll_c10 
3 Posts - 1%
sram_1977
த.நா.அரசுப் பணியிலுள்ளவர்களுக்கு விடுப்பு சலுகைகள் Poll_c10த.நா.அரசுப் பணியிலுள்ளவர்களுக்கு விடுப்பு சலுகைகள் Poll_m10த.நா.அரசுப் பணியிலுள்ளவர்களுக்கு விடுப்பு சலுகைகள் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
த.நா.அரசுப் பணியிலுள்ளவர்களுக்கு விடுப்பு சலுகைகள் Poll_c10த.நா.அரசுப் பணியிலுள்ளவர்களுக்கு விடுப்பு சலுகைகள் Poll_m10த.நா.அரசுப் பணியிலுள்ளவர்களுக்கு விடுப்பு சலுகைகள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

த.நா.அரசுப் பணியிலுள்ளவர்களுக்கு விடுப்பு சலுகைகள்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84938
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Mar 19, 2016 12:32 am

தமிழ் நாடு அரசுப் பணியில் உள்ள பல்வகை
விடுப்புகள் மற்றும் அது குறித்த விவரங்கள்!
-
1. அரசு விடுமுறை நாட்கள். (Govt Holidays)
பண்டிகை விடுமுறை நாட்கள், தேசிய விடுமுறை
நாட்கள் முதலியன. அரசிதழ் (கெசெட்) வெளியீடு
மூலம் ஆண்டு தோறும் அறிவிக்கப்படுகின்றன.
-
2. மதச்சார்பு விடுப்பு (Religious /
RestrictedHolidays) வரையறுக்கப்பட்ட விடுப்பு
என்றும் கூறுவர். ஒரு காலண்டர் ஆண்டில் சுமார்
30 மதச்சார்பு பண்டிகைகளில் "ஏதேனும் மூன்று" நாட்களை
ஒரு பணியாளர் துய்க்கலாம். அவர் சார்ந்த மதப்
பண்டிகையாக இருக்க வேண்டும் என்பதில்லை.
-
3. தற்செயல் விடுப்பு ( Casual Leave) ஒரு காலண்டர்
ஆண்டில் 12 நாட்கள் எடுக்கலாம். எல்லாவகை
பணியாளர்களுக்கும் உண்டு. விடுப்பு எடுத்த பின்னரும்
விண்ணப்பம் கொடுக்கலாம். முன்கூட்டி விண்ணப்பித்தால்
குறிப்பாக காரணம் தெரிவிக்க வேண்டியதில்லை.
-
4. ஈட்டிய விடுப்பு (Earned Leave) ஒரு பணியாளர்
பணி செய்த ஒவ்வொரு 12 நாடகளுக்கு ஒரு நாள் என்ற
கணக்கில் அவருக்கு விடுப்பு கிடைக்கும். பணி செய்ததால்
கிடைப்பதால் ஈட்டிய விடுப்பு எனப்படுகிறது. 6 மாதத்திற்கு
ஒரு முறை 15 என்ற எண்ணிக்கையில் ஒருவரது கணக்கில்
வரவு வைக்கப்படும். தகுதி காண் பருவத்தினருக்கு இதில்
பாதி நாட்கள் மட்டுமே கிடைக்கும். ஈட்டிய விடுப்பை
பணியாளர்கள் துய்க்கலாம், அல்லது சரண்டர் செய்து
பணமாகப் பெறலாம்.,
அல்லது 240 நாட்கள் வரை சேமித்து வைத்து பணி
ஓய்வின் போது பணமாகப் பெறலாம்.
-
5. மருத்துவ விடுப்பு (Medical Leave) மருத்துவ
சான்றின் பேரிலான ஈட்டா விடுப்பு என்றும் அழைப்பர்.
60 நாட்கள் வரை விடுப்பு எடுக்க மருத்துவ சான்று இணைக்க
வேண்டும். அதற்கு மேல் விடுப்புஎடுத்தால் அலுவலகத்
தலைவர் மருத்துவ குழுவின் ஆய்வுக்கு அனுப்புவார். பணி
புரிந்த ஆண்டுகளுக்கு ஏற்பவிடுப்பு எடுக்க தகுதியான நாட்கள்
மாறுபடும். இரண்டாண்டு பணி முடித்தவர்90 நாட்கள்
எடுக்கலாம். 20 ஆண்டுக்கு மேல் பணிபுரிந்தால் 540நாட்கள்
வரை எடுக்க தகுதி உண்டு.
-
6. சொந்த காரணங்கள் பேரிலான ஈட்டா விடுப்பு
(Unearned Leave on Private Affairs) சொந்த
காரங்களுக்காக எடுப்பது. சான்று தேவையில்லை. பணிக்காலம்
10 ஆண்டுக்குள் இருந்தால் 90 நாட்கள். பணிக்காலம்
10 ஆண்டுக்கு மேல் இருந்தால் 180 நாட்கள் தகுதியானவை
ஆகும். தகுதி காண் பருவத்தினருக்கு கிடையாது.
-
7. மகப்பேறு விடுப்பு (Meternity Leave) திருமணமான
பெண் பணியாளர்களுக்கு மகப்பேறு காலத்தில் 6 மாதம் விடுப்பு
கிடைக்கும். உயிருடன் உள்ள இரண்டு குழந்தைகளுக்கு மட்டுமே
கிடைக்கும். தகுதி காண் பருவத்தினருக்கும் உண்டு.
-
8. சிறப்பு தற்செயல் விடுப்பு (Special Casual Leave)
குடும்ப நல அறுவை சிகிச்சை செய்து கொள்ளுதல், மாநில/
தேசிய / சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் கலந்து
கொள்ளுதல் காரணங்களுக்காக வழங்கப்படும்.
-
9. மாற்றுப்பணி ஈடுசெய் விடுப்பு (Turn Duty,
Compensate Leave) அலுவலகங்களில் விடுமுறை
நாட்களில் சுழற்சி முறையில் பணிசெய்வர். இதற்கு ஈடாக
வேறு ஒரு நாளில் விடுப்பு எடுக்கலாம். 6 மாதத்துக்குள்
எடுக்க வேண்டும்.
-
10. இடமாறுதல் - பணி ஏற்பு இடைக்காலம் (Transfer -
Joining Time) இடமாறுதலில் செல்லும் ஒருவருக்கு
புதிய பணி இடம் 8 கி.மீ. தூரத்திற்கும் அதிகம் இருந்தால்
6 நாட்கள் தயாரிப்பு நாட்கள் + ஒவ்வொரு 160 கி.மீ. தூரம்
வரை ஒரு நாள் பயண நாள் சம்பளத்துடன் துய்க்கலாம்.
இந்த தகுதியான நாட்களுக்குள் பணியில் சேர்ந்துவிட்டால்
துய்க்காத நாட்களை அவரது ஈட்டிய விடுப்பு கணக்கில்
சேர்த்துக்கொள்ளலாம்.
-
------------------
வாட்ஸ் அப் பகிர்வு

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக