புதிய பதிவுகள்
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம்
Page 14 of 29 •
Page 14 of 29 • 1 ... 8 ... 13, 14, 15 ... 21 ... 29
ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம்
#1197741First topic message reminder :
நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள காலாங்கரையை சேர்ந்த ஆசிரியை கோதைலெட்சுமி (வயது23). தென்காசி அருகே உள்ள தனியார் பள்ளி ஒன்றில் வேலை பார்த்தபோது அங்கு 10–ம் வகுப்பு படித்து வந்த கடையநல்லூர் கிருஷ்ணா புரத்தை சேர்ந்த மாணவன் சிவசுப்பிரமணியன் என்பவருடன் கடந்த ஆண்டு மார்ச் 31–ந்தேதி மாயமானார்.
இந்த சம்பவம் குறித்து கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் தேடி வந்தனர். இதற்கிடையில் மகனை கண்டுபிடித்து தருமாறு சிவ சுப்பிரமணியனின் தாயார் மாரியம்மாள் மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். அதன் அடிப்படையிலும் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த சூழலில் மாயமான கோதைலட்சுமியும், சிவசுப்பிரமணியனும் புதுச்சேரி சென்று திருமணம் செய்து கொண்டு திருப்பூரில் வசித்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இந்த தகவல் அறிந்த புளியங்குடி காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் கடந்த 10–ந்தேதி அங்கு சென்று கோதைலட்சுமி, சிவசுப்பிரமணியனை புளியங்குடிக்கு கொண்டு வந்தனர். பின்னர் அவர்கள் இருவருக்கும் தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
அதன் பின்னர் தென்காசி நீதிமன்ற நீதிபதி ஜெகதீஸ்வரி முன்னிலையில் அவர்களை போலீசார் ஆஜர்படுத்தினர். ஆசிரியை கோதை லெட்சுமியை 15 நாள் சிறை காவலில் வைக்கவும், மாணவன் சிவ சுப்பிரமணியனை கூர்நோக்கு இல்லத்தில் வைக்கவும் நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து கோதைலெட்சுமி நெல்லை கொக்கிர குளத்தில் உள்ள மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார். சிவசுப்பிரமணியன் நெல்லை கூர்நோக்கு இல்லத்தில் வைக்கப்பட்டான்.
இந்த நிலையில் கோதை லெட்சுமி 4 மாத கர்ப்பமாக உள்ளதால் அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சைகள் அளிக்க கொக்கிரகுளம் மகளிர் சிறையில் வசதிகள் இல்லாததால் திருச்சியில் உள்ள மகளிர் தனிச்சிறைக்கு மாற்றப்பட்டார்.
மாணவன் சிவசுப்பிரமணியனை கண்டுபிடித்து தரும்படி அவனது தாய் கொடுத்த ஆட்கொணர்வு மனுவின் அடிப்படையில் இன்று (செவ்வாய்க்கிழமை) மதுரை ஐகோர்ட்டு கிளையில் சிவசுப்பிரமணியன் ஆஜர்படுத்தப்பட்டான். அவனை புளியங்குடி காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் அழைத்து வந்தனர். மாணவன் சிவசுப்பிரமணியன் தாடி வைத்திருந்த நிலையில், பிரவுன் கலர் ஜீன்ஸ், சிவப்பு கலர் டீ–சர்ட் அணிந்து வந்திருந்தான். கண்களில் கண்ணாடியும் அணிந்திருந்தான்.
நீதிபதிகள் செல்வம், சொக்கலிங்கம் முன்பு மாணவன் சிவசுப்பிரமணியன் ஆஜர்படுத்தப்பட்டான். மாரியம்மாள் தரப்பில் வக்கீல் சுபாஷ்பாபு ஆஜரானார். நீதிபதிகள், எங்கு சென்றிருந்தீர்கள் என கேட்டனர். அதற்கு திருப்பூர் சென்றதாக சிவசுப்பிரமணியன் கூறினான். உங்களது வயது என்ன? என்ற கேள்விக்கு 16 வயது 4 மாதம் என்றான்.
இதனை தொடர்ந்து நீங்கள் மைனர் என்பதால் எங்கு செல்ல விரும்புகிறீர்கள் என நீதிபதிகள் கேட்டனர். அதற்கு தாயுடன் செல்ல விரும்புவதாக சிவசுப்பிரமணியன் தெரிவித்தான். இதனை தொடர்ந்து அதற்கான உத்தரவை நீதிபதிகள் பிறப்பித்தனர். அதன் பின்னர் தாய் மாரியம்மாளிடம் சிவசுப்பிரமணியன் ஒப்படைக்கப்பட்டான். அவனை கண்ணீர் மல்க தாய் மாரியம்மாள் அழைத்து சென்றார்.
இந்த வழக்கில் மாணவன் சிவசுப்பிரமணியன் தாயுடன் செல்வதாக கூறியது திடீர் திருப்பமாக அமைந்தது.
ஆசிரியை கோதைலெட்சுமியையும் ஐகோர்ட்டில் ஆஜர்படுத்த அவரது தந்தை ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். அதன் அடிப்படையில் அவரும் இன்று ஆஜர்படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இதன் காரணமாக ஐகோர்ட்டு வளாகத்தில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. ஆனால் கோதைலெட்சுமி இன்று ஆஜர்படுத்தப்படவில்லை. இருப்பினும் ஆட்கொணர்வு மனு இருப்பதால் அவர் விரைவில் ஆஜர்படுத்தப்படுவார்.
-maalaimalar

Re: ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம்
#1200204- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஐயா ஒரு தீர்க்க தரிசி... அதான் முதல்லயே சொல்லிட்டாரு...krishnaamma wrote:விமந்தனி wrote:நீங்க எந்திரிக்க சொன்னதாலேயே பாவம் பானுவுக்கு பதவி கிடைக்காம போயிடுச்சு.T.N.Balasubramanian wrote:Raja wrote:முந்திரி தந்திரியை பாராட்டிய மந்திரியை எந்திரிக்க சொன்ன
இந்த வரியைப் பார்த்தால் , பானுதானே ,மந்திரியாகணும் .
நீங்க என்ன ஜெயலலிதாவா , நினைச்சா மந்திரியை நீக்கறீங்க ,
புது மந்திரியா ஒத்தரை நியமிக்கிறீங்க . பாவம் பானு அழாம , சமாளிச்சுட்டாங்க .
நான் எந்திரிக்க சொன்னது பானுவதானே !
ரமணியன்
ஒ... இப்போ தான் புரியுது எனக்கு, ஸோ ஐயா, மந்திரி பதவி பானுக்கு கிடையாது என்று தெரிந்து கொண்டு, முன்னாலேயே அவங்களை எந்திரிக்க சொல்லிட்டாரா?...............ஒ...............
Re: ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம்
#1200205- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
கதை துறையா...? அதுக்கும் எனக்கும் என்ன சம்மந்தம்... என்ன இது... மேலிடத்துக்கு இலாக்கா ஒதுக்கவே தெரியலையே.....krishnaamma wrote:விமந்தனி wrote:யினியவன் wrote:வடை துறை ராணியை மந்திரி ஆக்கலாமா?அதுக்கென்ன ஆக்கிட்டா போச்சு.T.N.Balasubramanian wrote:வடை துறைக்கு ஒருவர்
கதை துறைக்கு ஒருவர்
ரமணியன்
.
.
.
.
.
அதுசரி, என்னை மந்திரின்னு சொல்லிட்டீங்க.... எந்த துறைக்குன்னு சொல்லலையே.....
அது தான் கதைத்துறை என்று சொல்லி விட்டாரே
Re: ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம்
#1200206- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
பின்னே... பாருங்களேன் கடைசி வரைக்கும் என்னை மாதிரியே ஒண்ணுமேதெரியலை ன்னு சொன்னா எப்படி? என்னை மாதிரி வயசா ஆயிட்டது...? கண்ணு தெரியாம போக.........krishnaamma wrote:விமந்தனி wrote:அடடே.... ஒண்ணுமே புரியலன்றாங்களே.... ஒருவேளை நம்ள மாதிரி, மந்திரி பதவிக்கு உண்டான தகுதி பானுவுக்கும் வந்துடுச்சோ....ஜாஹீதாபானு wrote:என்னை எப்போ இப்படிலாம் சொன்னிங்க ஒண்ணுமே புரியலப்பாT.N.Balasubramanian wrote:Raja wrote:முந்திரி தந்திரியை பாராட்டிய மந்திரியை எந்திரிக்க சொன்ன
இந்த வரியைப் பார்த்தால் , பானுதானே ,மந்திரியாகணும் .
நீங்க என்ன ஜெயலலிதாவா , நினைச்சா மந்திரியை நீக்கறீங்க ,
புது மந்திரியா ஒத்தரை நியமிக்கிறீங்க . பாவம் பானு அழாம , சமாளிச்சுட்டாங்க .
நான் எந்திரிக்க சொன்னது பானுவதானே !
ரமணியன்
ஹா...ஹா...ஹா.....முடியலை விமந்தனி................தனியா லூசுபோல சிரித்துக்கொண்டிருக்கேன்.......இரவு 11.30க்கு ...............
Re: ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம்
#1200207- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
T.N.Balasubramanian wrote:நேற்றே ஏப்ரில் 1, வாழ்த்து கூறி உள்ளாரோ விமத்தனி
ரமணியன்
என்ன ஐயா இது... ஒரு சூப்பர் புத்திசாலியை பார்த்து இப்படி ஒரு கேள்வியை கேட்கலாமா......
Re: ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம்
#1200208- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
பாறையையும் சிற்பமாக்கும் உளி என்று தன்னை பற்றி பெருமை பேசியிருக்கிறது...?krissrini wrote:T.N.Balasubramanian wrote:விகடம் செய்வதற்கு தக்க மாதிரி மறுமொழிகள் அமைகின்றன .
அதன் பெருமை முழுதும் அவர்களுக்கே . நானொரு சிறிய கருவியே !
நன்றி ஸ்ரீனி .
ரமணியன்
வியக்காமல் இருக்க முடியவில்லை
Re: ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம்
#1200209- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஹஹாஹா...... சூப்பர் கதை ஐயா...!T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1200106விமந்தனி wrote:ஹய்...! ஓம்பொடியா...! எனக்கு ரொம்ப பிடிச்சது. ஆனா, ஏனோ என் ஓ(ர்)படிக்கு தான் என்னை பிடிக்காமல் போனது.யினியவன் wrote:அய்யா இந்த ஓமப்படிக்கு விளக்கம் சொல்லுங்களேன்
இதிலென்ன அதிசயம் !
ஒர்ப்படியை பிடிக்கும் ஒர்ப்படியை நானும் இன்னும் தேடிக்கொண்டுதான் இருக்கிறேன்
நடைமுறையில் இல்லாத தொன்று தொட்டு நிலவும் உறவு இது .
ஒரு கதை உங்களுக்காக
........................................................................................................................................................................
ஒரு பக்தன்/ (சமூக ஆர்வலன் கூட ) சம்சார பந்தத்தில் இருந்து விலக நினைத்தான் .
கூட்டுக் குடும்பம் . அண்ணன்மார்கள் ( எப்போதும் போல் ) ஒற்றுமையாக
இருந்தாலும் இந்த ஓர்ப்படிகள் இடையே எப்போதும் நக்கல் நையாண்டி, சண்டை தகராறு etc
இதனால் வெறுப்படைந்த பக்தன் , தபத்தின் மூலம் ஆண்டவன் அருளை பெற்று தீர்வு காண நினைக்கிறான்.
இடையறா தபத்தின் மூலம் ஆண்டவன் தரிசனம் கிடைக்கிறது
ஆண்டவனும் சந்தோஷமடைந்து , உனக்கு ஒரு வரம் தருகிறேன் ,
கேள் , என்கிறார். இவனுக்கு குழப்பம் ஒரு வரம்தானே தருகிறேன் என்கிறார் .
வீட்டு நலனா /நாட்டு நலனா என்ற குழப்பம் .
வீடு என்பது சிறிய அமைப்பு ,சமாளிக்கலாம் . நாட்டு நலனுக்காக கேட்கலாம்
என்று நினைத்து ," அய்யனே , கங்கையையும் காவிரியையும் ,, 2 அல்லது 3 வருடங்களில் இணைத்து தென்னகத்தை செழுமையாக்கவும் என்கிறார் .
சிறிதே யோசித்த கடவுள் , பக்தா , மிகவும் கடினம் இது . இதில் ஒரு அரசியலே
நடக்கிறது . என்னாலே சமாளிக்க முடியவில்லை . முடிந்தால் என்றோ , நீ கேட்காமலேயே செய்து இருப்பேன் . ஆகவே வேறு ஒரு வரம் கேட்கவும் என்கிறார் .
சமாதானமடைந்த பக்தன் ,அய்யனே ,உங்களுக்கே இவ்வளவு கஷ்டமா ? போகட்டும் . உலகில் எல்லா ஒர்ப்படிகளும் தங்களுக்குள் ஒற்றுமையாக இருக்க 4 அல்லது 5 வருடங்களில் நடக்கின்ற மாதிரி அருள் செய்யவேண்டும் என்று விண்ணப்பித்தான் .
.......
......
......
......
கடவுள் ,' பக்தா ,உன் முதல் கோரிக்கையே நிறைவேற்றுகிறேன் . அதுதான் சாத்தியம். ரெண்டாவது என்றுமே முடியாதது ' என்கிறார் .
......................................................................................................................................................
ரமணியன்
.
.
.
.
ஆனா, ஏன் ஐயா இவர்கள் இப்படி இருக்கிறார்கள்...?
Re: ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம்
#1200210- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
அடப்பாவமே...! உங்களுக்குமா ஐயா.....???T.N.Balasubramanian wrote:ஐயோ பாவமே ! கண்ணு வேற சரியா தெரிய மாட்டேன்கிறது !
ரமணியன்
Re: ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம்
#1200211- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
vimandhani wrote:ஹஹாஹா...... சூப்பர் கதை ஐயா...!
.
.
.
.
ஆனா, ஏன் ஐயா இவர்கள் இப்படி இருக்கிறார்கள்...?
மேற்கோள் செய்த பதிவு: 1200210விமந்தனி wrote:அடப்பாவமே...! உங்களுக்குமா ஐயா.....???T.N.Balasubramanian wrote:ஐயோ பாவமே ! கண்ணு வேற சரியா தெரிய மாட்டேன்கிறது !
ரமணியன்
பெண் என்பவள் ஒரு மாயை . அவளை புரிந்துகொள்வது மிகவும் கஷ்டம் என்று யினியவர் சித்தர் கூறி இருக்கிறார் . தங்களுக்குள் அடித்துக் கொள்வார்கள் . கட்டிப் பிடித்தும் கொள்வார்கள் .ஆனால் தங்களை விட ஓர்ப்படி ,ஓர் படி ,உசந்தவர் என சொல்ல மனசே வராது .
பொய்யையும் மெய் போல் சொல்வதில் வல்லவர்கள் .
உதாரணதிற்கு உங்களை எடுத்துக் கொள்ளுங்களேன் .
"கண்ணு மச மசன்னு இருக்கு ,கண்ணுலே ஒண்ணுமே தெரியலைன்னு சொல்லிண்டு ",
பதிவுக்கு மறுமொழியில் ," அடப் பாவமே , உங்களுக்குமா அய்யா " கேட்பது .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம்
#1200218- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1199516T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1199515ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1199512T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1198950T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1198903யினியவன் wrote:ஆக ஒரு திரி இன்னொரு திரியுடன் ஓடிவிட்டது சாரி ஒட்டிக்கொண்டது
முந்திரி ராஜா---- தந்திரி க்ரிஷ்ணாம்மா
என்றே எழுத தூண்டுகிறது .
சரியா ?
என்ன நினைக்கிறீர்கள் யினியவன் ?
மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் !
என் விளக்கம் தொடரும் .
ரமணியன்
@யினியவன்
யார் கவனத்தையும் ஈர்த்த மாதிரி தெரியவில்லை .
நான் கொடுக்க விரும்பும் விளக்கம் இதுதான் .
முந்திரி ராஜா .........முன் திரி ----முதலில் பதிவிட்ட திரி ராஜாவினுடையது
தந்திரி க்ரிஷ்ணாம்மா ---தன் திரி ...இதன் தொடர்ச்சியை தன் திரியாக பதிவிட்டவர் க்ரிஷ்ணாம்மா
ரமணியன்
தந்திரி முந்திரி வார்த்தை வித்தகர் ஆயிற்றே நீங்கள்...
நன்றி ,பானு . மணி 6 மேல் ஆகிறதே !
'எந்திரி 'க்க வேண்டிய நேரம் ஆகிறதே பானு ,உங்களுக்கு !
ரமணியன்
ஓஹோ இதற்கு தானா .... போற நேரத்துல கன்னுலபட்ட பதிவுக்கு பதில் சொல்லிட்டு எந்திரிக்கலாம்னு சொன்னேன் . அது இப்படி வில்லங்கத்தோட முடியும்னு எனக்குத் தெரியாம போச்சே?
பெண் வைகோ என சொன்னிங்களே ஐயா. எதுவும் பேச முடியாம டிவி பேட்டில எழுந்து போனாரே அத வச்சு சொல்றிங்களா?
Re: ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம்
#0- Sponsored content
Page 14 of 29 • 1 ... 8 ... 13, 14, 15 ... 21 ... 29
Similar topics
» பெண்களால் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட மாணவன் ஐகோர்ட்டில் ஆஜர்: மடத்தில் செக்ஸ் தொல்லை கொடுப்பதாக புகார்
» லசந்த படுகொலை வழக்கில் திடீர் திருப்பம்!
» திடீர் திருப்பம் : பி.எஸ்.என்.எல் வழக்கில் மாறன் சகோதரர்கள் விடுவிப்பு
» ராமஜெயம் கொலை வழக்கில் திடீர் திருப்பம்: கொலையாளிகள் அடையாளம் தெரிந்தது?
» ஸ்பெக்ட்ரம் கேஸ்: திருப்பம் அல்ல, திடீர் திருப்பமல்ல.. குபீர் திருப்பம்!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 14 of 29