புதிய பதிவுகள்
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம்
Page 12 of 29 •
Page 12 of 29 • 1 ... 7 ... 11, 12, 13 ... 20 ... 29
ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம்
#1197741First topic message reminder :
நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள காலாங்கரையை சேர்ந்த ஆசிரியை கோதைலெட்சுமி (வயது23). தென்காசி அருகே உள்ள தனியார் பள்ளி ஒன்றில் வேலை பார்த்தபோது அங்கு 10–ம் வகுப்பு படித்து வந்த கடையநல்லூர் கிருஷ்ணா புரத்தை சேர்ந்த மாணவன் சிவசுப்பிரமணியன் என்பவருடன் கடந்த ஆண்டு மார்ச் 31–ந்தேதி மாயமானார்.
இந்த சம்பவம் குறித்து கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் தேடி வந்தனர். இதற்கிடையில் மகனை கண்டுபிடித்து தருமாறு சிவ சுப்பிரமணியனின் தாயார் மாரியம்மாள் மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். அதன் அடிப்படையிலும் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த சூழலில் மாயமான கோதைலட்சுமியும், சிவசுப்பிரமணியனும் புதுச்சேரி சென்று திருமணம் செய்து கொண்டு திருப்பூரில் வசித்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இந்த தகவல் அறிந்த புளியங்குடி காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் கடந்த 10–ந்தேதி அங்கு சென்று கோதைலட்சுமி, சிவசுப்பிரமணியனை புளியங்குடிக்கு கொண்டு வந்தனர். பின்னர் அவர்கள் இருவருக்கும் தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
அதன் பின்னர் தென்காசி நீதிமன்ற நீதிபதி ஜெகதீஸ்வரி முன்னிலையில் அவர்களை போலீசார் ஆஜர்படுத்தினர். ஆசிரியை கோதை லெட்சுமியை 15 நாள் சிறை காவலில் வைக்கவும், மாணவன் சிவ சுப்பிரமணியனை கூர்நோக்கு இல்லத்தில் வைக்கவும் நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து கோதைலெட்சுமி நெல்லை கொக்கிர குளத்தில் உள்ள மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார். சிவசுப்பிரமணியன் நெல்லை கூர்நோக்கு இல்லத்தில் வைக்கப்பட்டான்.
இந்த நிலையில் கோதை லெட்சுமி 4 மாத கர்ப்பமாக உள்ளதால் அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சைகள் அளிக்க கொக்கிரகுளம் மகளிர் சிறையில் வசதிகள் இல்லாததால் திருச்சியில் உள்ள மகளிர் தனிச்சிறைக்கு மாற்றப்பட்டார்.
மாணவன் சிவசுப்பிரமணியனை கண்டுபிடித்து தரும்படி அவனது தாய் கொடுத்த ஆட்கொணர்வு மனுவின் அடிப்படையில் இன்று (செவ்வாய்க்கிழமை) மதுரை ஐகோர்ட்டு கிளையில் சிவசுப்பிரமணியன் ஆஜர்படுத்தப்பட்டான். அவனை புளியங்குடி காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் அழைத்து வந்தனர். மாணவன் சிவசுப்பிரமணியன் தாடி வைத்திருந்த நிலையில், பிரவுன் கலர் ஜீன்ஸ், சிவப்பு கலர் டீ–சர்ட் அணிந்து வந்திருந்தான். கண்களில் கண்ணாடியும் அணிந்திருந்தான்.
நீதிபதிகள் செல்வம், சொக்கலிங்கம் முன்பு மாணவன் சிவசுப்பிரமணியன் ஆஜர்படுத்தப்பட்டான். மாரியம்மாள் தரப்பில் வக்கீல் சுபாஷ்பாபு ஆஜரானார். நீதிபதிகள், எங்கு சென்றிருந்தீர்கள் என கேட்டனர். அதற்கு திருப்பூர் சென்றதாக சிவசுப்பிரமணியன் கூறினான். உங்களது வயது என்ன? என்ற கேள்விக்கு 16 வயது 4 மாதம் என்றான்.
இதனை தொடர்ந்து நீங்கள் மைனர் என்பதால் எங்கு செல்ல விரும்புகிறீர்கள் என நீதிபதிகள் கேட்டனர். அதற்கு தாயுடன் செல்ல விரும்புவதாக சிவசுப்பிரமணியன் தெரிவித்தான். இதனை தொடர்ந்து அதற்கான உத்தரவை நீதிபதிகள் பிறப்பித்தனர். அதன் பின்னர் தாய் மாரியம்மாளிடம் சிவசுப்பிரமணியன் ஒப்படைக்கப்பட்டான். அவனை கண்ணீர் மல்க தாய் மாரியம்மாள் அழைத்து சென்றார்.
இந்த வழக்கில் மாணவன் சிவசுப்பிரமணியன் தாயுடன் செல்வதாக கூறியது திடீர் திருப்பமாக அமைந்தது.
ஆசிரியை கோதைலெட்சுமியையும் ஐகோர்ட்டில் ஆஜர்படுத்த அவரது தந்தை ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். அதன் அடிப்படையில் அவரும் இன்று ஆஜர்படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இதன் காரணமாக ஐகோர்ட்டு வளாகத்தில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. ஆனால் கோதைலெட்சுமி இன்று ஆஜர்படுத்தப்படவில்லை. இருப்பினும் ஆட்கொணர்வு மனு இருப்பதால் அவர் விரைவில் ஆஜர்படுத்தப்படுவார்.
-maalaimalar

Re: ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம்
#1200112- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
அடடே.... ஒண்ணுமே புரியலன்றாங்களே.... ஒருவேளை நம்ள மாதிரி, மந்திரி பதவிக்கு உண்டான தகுதி பானுவுக்கும் வந்துடுச்சோ....ஜாஹீதாபானு wrote:என்னை எப்போ இப்படிலாம் சொன்னிங்க ஒண்ணுமே புரியலப்பாT.N.Balasubramanian wrote:Raja wrote:முந்திரி தந்திரியை பாராட்டிய மந்திரியை எந்திரிக்க சொன்ன
இந்த வரியைப் பார்த்தால் , பானுதானே ,மந்திரியாகணும் .
நீங்க என்ன ஜெயலலிதாவா , நினைச்சா மந்திரியை நீக்கறீங்க ,
புது மந்திரியா ஒத்தரை நியமிக்கிறீங்க . பாவம் பானு அழாம , சமாளிச்சுட்டாங்க .
நான் எந்திரிக்க சொன்னது பானுவதானே !
ரமணியன்
Re: ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம்
#1200113- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஆஹா.... நான் நெனைச்சது சரியா தான் போச்சு.ஜாஹீதாபானு wrote:வாங்கண்ணா எனக்கு இன்னும் நீங்க சப்போர்ட் செய்யலயேனு நினைச்சேன்யினியவன் wrote:வடை துறை ராணியை மந்திரி ஆக்கலாமா?
Re: ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம்
#1200114- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
பானு. உங்களுக்கு பதவி கிடைக்கறது உறுதி ஆயிடுச்சு..... பதவி கொடுக்கும் வள்ளலே நீவிர் வாழ்க!ராஜா wrote:மந்திரி தான் மந்திரிக்கு முன்னாடி முன்னாடி இன்னொன்னு சேர்க்கலாம்னு நினைச்சுட்டு இருந்தேன் , அந்த சமயத்தில் தான் விமந்தனி அக்கா வசமா மாட்டினாங்க சரின்னு அவங்களுக்கு அதை கொடுத்திட்டேன்T.N.Balasubramanian wrote:Raja wrote:முந்திரி தந்திரியை பாராட்டிய மந்திரியை எந்திரிக்க சொன்ன
இந்த வரியைப் பார்த்தால் , பானுதானே ,மந்திரியாகணும் .
நீங்க என்ன ஜெயலலிதாவா , நினைச்சா மந்திரியை நீக்கறீங்க ,
புது மந்திரியா ஒத்தரை நியமிக்கிறீங்க . பாவம் பானு அழாம , சமாளிச்சுட்டாங்க .
நான் எந்திரிக்க சொன்னது பானுவதானே !
ரமணியன்
ஆனா இப்பல்லாம் , பானு Tally ல Tally கம்பனிகாரனுக்கு தெரியாத விஷயத்தை எல்லாம் தீர்த்து வைக்குறாங்க அதனால் அவங்களுக்கு வேற ஒரு பட்டம் தான் கொடுக்கணும்
Re: ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம்
#1200115- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
T.N.Balasubramanian wrote:என்ன பானு , "எந்த பதவியும் எனக்கு வேணாம்ப்பா ... " சொல்லுறீங்களே .ஜாஹீதாபானு wrote:
எந்த பதவியும் எனக்கு வேணாம்ப்பா ...
பிரியாணி சட்டில பிரியாணியே இல்லாம சாப்பிடுவிங்களா ஆச்சரியமா இருக்கு
ஈகரையின் பெண் வைகோ நீங்கதான் .
ரமணியன்
Re: ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம்
#1200165- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1199890krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1199856ஜாஹீதாபானு wrote:ஆசிரியர் , மாணவன் போல திரியும் ஓடிக் கொண்டிருக்கிறது.
அவங்களை பிடித்தது போல இந்த திரியையும் பிடித்து விடுவாங்களா பானு?
பிடிச்சாலும் நிக்காது மா தலைப்பு அப்படி
ஹா...ஹா...ஹா....
.
.
.
கொஞ்ச நேரம் போய்விட்டு வருவதற்குள் இந்த திரி இவ்வளவு ஓடிவிட்டதே, பானு நீங்க சொன்னது சரி தான்
Re: ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம்
#1200166- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
விமந்தனி wrote:யாருக்கு நீங்க ஸ்பெஷல் லோ இல்லையோ ஆர்த்திக்கு ரொம்பவே ஸ்பெஷல். இல்லேன்னா கொழந்தை நல்லா தூங்கட்டும்ன்னு விடுவீங்களா....! ஆர்த்தி ரொம்ப லக்கி.krishnaamma wrote:T.N.Balasubramanian wrote:krishnaammaa wrote:நான் ரொம்ப ஸ்பெஷல் போல இருக்கு
ஆம் சுந்தருக்கு நீங்கள் ரொம்ப ஸ்பெஷல்
கிருஷ்ணாவிற்கு நீங்கள் ரொம்ப ஸ்பெஷல்
ஆர்த்திக்கு நீங்கள் ரொம்ப ஸ்பெஷல்
உங்கள் பெற்றோருக்கு நீங்கள் ரொம்ப ஸ்பெஷல்
ஈகரைக்கும் நீங்கள் ரொம்ப ஸ்பெஷல்
இவ்வளவு போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா !
ரமணியன்
ஹா...ஹா...ஹா... போறும் போறும் ஐயா .ரசித்தேன்.வி.பொ.பா.
ம்ம்.. சரி சரி, கண்ணு வெக்கதீங்க விமந்தனி ........... ........எங்க பெரிய ஒர்படி கூட சொல்வா, 'இவ்வளவு இடம் கொடுக்காதே' என்று........நான் சொல்வேன், 'ச்சே பாவம் மாமி......இப்போ இவ எழுந்து வந்து என்ன காரியம் ஆகணும்' என்று....இதே ஒரு நாள் கிழமை என்றாலோ, இல்ல வெளி இல் வாசலில் போகணும் என்றாலோ எவ்வளவு சீக்கிரம் வேண்டுமானாலும் எல்லோருமே எழுந்துப்போம் ........அது தானே வேண்டும்....இதோ இப்போ அவ தான் கிருஷ்ணாக்கு சமைத்து அனுப்பறா.........எனவே, அனுபவிக்கும்போது அனுபவிக்க விட்டுடணும், அப்புறம் தேவை என்கிறபோது தானா செய்வார்கள்....இந்தக்காலத்து குழந்தைகளிடம்,
"நான் இன்ன படிக்கு உன்னிடம் எதிர்பார்க்கிறேன்" என்று சொல்லிட்டால் போறும்..........செஞ்சுடுவா ...........என்ன விமந்தனி, சரிதானே நான் சொல்வது?
Re: ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம்
#1200167- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
விமந்தனி wrote:எங்க பானு.... ஒரே போடா போடலாம்னு பார்த்தா கையில சிக்க மாட்டேன்றதே......ஜாஹீதாபானு wrote:அக்கா பிரியாணி சட்டி வெயிட்டிங். இன்னுமா கோழிய துரத்திட்டு இருக்கீங்கவிமந்தனி wrote:ராஜா wrote:அப்ப இனி நீங்க விமந்தனி கிடையாது , பார்வை மங்கிவிட்ட விமங்குனிவிமந்தனி wrote:ஹிஹி.... எனக்கு பார்வைக்கோளாறு........
Re: ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம்
#1200168- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
விமந்தனி wrote:ஹய்...! ஓம்பொடியா...! எனக்கு ரொம்ப பிடிச்சது. ஆனா, ஏனோ என் ஓ(ர்)படிக்கு தான் என்னை பிடிக்காமல் போனது.யினியவன் wrote:அய்யா இந்த ஓமப்படிக்கு விளக்கம் சொல்லுங்களேன்
விடுங்க விமந்தனி ...........அவங்களுக்கு ஓம்பொடி பிடிக்காது, காரசேவு தான் பிடிக்கும் போல
Re: ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம்
#1200169- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
விமந்தனி wrote:நீங்க எந்திரிக்க சொன்னதாலேயே பாவம் பானுவுக்கு பதவி கிடைக்காம போயிடுச்சு.T.N.Balasubramanian wrote:Raja wrote:முந்திரி தந்திரியை பாராட்டிய மந்திரியை எந்திரிக்க சொன்ன
இந்த வரியைப் பார்த்தால் , பானுதானே ,மந்திரியாகணும் .
நீங்க என்ன ஜெயலலிதாவா , நினைச்சா மந்திரியை நீக்கறீங்க ,
புது மந்திரியா ஒத்தரை நியமிக்கிறீங்க . பாவம் பானு அழாம , சமாளிச்சுட்டாங்க .
நான் எந்திரிக்க சொன்னது பானுவதானே !
ரமணியன்
ஒ... இப்போ தான் புரியுது எனக்கு, ஸோ ஐயா, மந்திரி பதவி பானுக்கு கிடையாது என்று தெரிந்து கொண்டு, முன்னாலேயே அவங்களை எந்திரிக்க சொல்லிட்டாரா?...............ஒ...............
Re: ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம்
#1200170- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
விமந்தனி wrote:யினியவன் wrote:வடை துறை ராணியை மந்திரி ஆக்கலாமா?அதுக்கென்ன ஆக்கிட்டா போச்சு.T.N.Balasubramanian wrote:வடை துறைக்கு ஒருவர்
கதை துறைக்கு ஒருவர்
ரமணியன்
.
.
.
.
.
அதுசரி, என்னை மந்திரின்னு சொல்லிட்டீங்க.... எந்த துறைக்குன்னு சொல்லலையே.....
அது தான் கதைத்துறை என்று சொல்லி விட்டாரே
Re: ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம்
#0- Sponsored content
Page 12 of 29 • 1 ... 7 ... 11, 12, 13 ... 20 ... 29
Similar topics
» பெண்களால் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட மாணவன் ஐகோர்ட்டில் ஆஜர்: மடத்தில் செக்ஸ் தொல்லை கொடுப்பதாக புகார்
» லசந்த படுகொலை வழக்கில் திடீர் திருப்பம்!
» திடீர் திருப்பம் : பி.எஸ்.என்.எல் வழக்கில் மாறன் சகோதரர்கள் விடுவிப்பு
» ராமஜெயம் கொலை வழக்கில் திடீர் திருப்பம்: கொலையாளிகள் அடையாளம் தெரிந்தது?
» ஸ்பெக்ட்ரம் கேஸ்: திருப்பம் அல்ல, திடீர் திருப்பமல்ல.. குபீர் திருப்பம்!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 12 of 29