புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
செய்தியும் கதையும்
Page 1 of 1 •
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஒன்றியம் கொட்டையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பழனிசாமி என்பவர் பணியாற்றி வந்தார். 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பாடம் நடத்தினார். இந்நிலையில், தமிழ் ஆசிரியர் பற்றாக்குறையால் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு பாடம் நடத்த பரிந்துரைக்கப்பட்டார். அப்போது, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இது குறித்து பெற்றோரிடம் எடுத்துரைத்து பாதிக்கப்பட்ட மாணவிகள் கூறி அழுதுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் கிராம மக்கள் ஒருங்கிணைந்து ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை நேற்று காலை முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள், ‘தமிழ் பாடம் நடத்திய ஆசிரியர் பழனிசாமி கொடுத்த பாலியல் தொந்தரவு காரணமாக 18 மாணவிகள் பாதிக் கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். பழனிசாமி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர். மேலும் அவர்கள், பழனிசாமிக்கு எதிராக கண்டன முழக்கமிட்டனர்.
இதையடுத்து, தொடக்கக் கல்வித் துறை அதிகாரிகளுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் இந்திராதேவி தகவல் தெரிவித்தார். அதன்பேரில், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ராஜேந்திரன், உதவி தொடக்க கல்வி அலுவ லர் ராஜகோபால் மற்றும் காவல் துறையினர் கொட்டையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு விரைந்தனர்.
அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் மற்றும் பெற்றோரிடம் தொடக்கக் கல்வித் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், ‘உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று உறுதி அளித்தனர். அதன்பேரில் போராட்டம் முடிவுக்கு வந்தது. போராட்டம் காரணமாக, நேற்றைய வகுப்புகள் பாதிக்கப்பட்டன.
இதைத்தொடர்ந்து, பாலியல் தொந்தரவுக்கு ஆளான 18 மாணவிகளிடம் தி.மலை உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பவானி விசாரணை நடத்தினார். அதில், ஆசிரியர் பழனிசாமிக்கு எதிராக மாணவிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதற்கிடையில், ஆசிரியர் பழனிசாமியிடம் விசாரணை நடத்த மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ராஜேந்திரன் மற்றும் காவல்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டனர்.
ஆனால், அவர் தலைமறைவாகிவிட்டதாகக் கூறப்படுகிறது. அவரது செல்போன் எண்ணை தொடர்பு கொண்டபோது, ‘ஸ்விட்ச் ஆப்’ செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது.
மாணவிகள் தெரிவித்த தகவலின் அடிப்படையில், ஆசிரியர் பழனிசாமியை தற்காலிகப் பணிநீக்கம் செய்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ராஜேந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்
இதுபோன்ற செய்திகள் ஊடகங்களில் அடிக்கடி நாம் காணலாம் . வேலியே பயிரை மேய்ந்த கதையாக , நல்லொழுக்கத்தைப் போதிக்கவேண்டிய ஆசிரியர்களே , ஒழுக்கக் கேடர்களாக மாறி வருகின்றனர் . பள்ளிகளில் பயிலும் பெண் குழந்தைகளைத் தன் மகளாக நினைக்கவேண்டும் . அடுத்தவன் வீட்டுக் குழந்தைதானே என்று எண்ணக்கூடாது . " பிறவும் தமபோற் செயின் " என்ற நீதி வணிகர்களுக்கு மட்டுமல்ல ; நம் அனைவருக்கும்தான் என்ற எண்ணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் .
இந்த செய்தியை அடிப்படையாக வைத்து ஒரு சிறுகதையை இங்கு தருகிறேன் . தங்கள் கருத்துக்களைத் தெரியப்படுத்தவும் .
அது ஆண்,பெண் இருபாலரும் படிக்கும் பள்ளி.பத்தாம் வகுப்புக்குத் தமிழாசிரியர் பெயர் வில்லாளன். அர்ச்சுனன் என்ற தனது பெயரைத் தமிழ்ப் பற்றின் காரணமாக " வில்லாளன் " என்று மாற்றி வைத்துக் கொண்டார் . மாணவர்கள் அனைவரும் அவரை "வில்லு வாத்தியார்" என்று அழைப்பார்கள்.
வில்லு வாத்தியார் மாணவர்களை விட, மாணவிகளிடம் தனி அக்கறை காட்டுவார். பாடம் நடத்தும்போது கூட மாணவிகளைப் பார்த்தே பாடம் நடத்துவார். மாணவிகள் யாராவது தாமதமாக வகுப்புக்கு வந்தால் கூட, "போம்மா, போய் உட்காரு" என்று சொல்லுவார். அதே சமயத்தில் மாணவன் யாராவது தாமதமாக வந்தால்,"தண்ட சோறு! ஏண்டா லேட்டு? எங்க ஊரை சுத்திட்டு வர்றே?"என்று கோபிப்பார். மாணவிகள்எத்தனைமுறைசந்தேகம்கேட்டாலும்சளைக்காமல்பதில்சொல்லுவார்.ஆனால் மாணவர்கள் கேட்டால்," மரமண்டையில் ஒரு தடவை சொன்னால் ஏறாதோ?" என்று எரிந்து விழுவார்.விடைத்தாள் திருத்தும்போது கூட மாணவிகளுக்கு அதிக மதிப்பெண்கள் கொடுப்பார். பருப்பு உசிலி செய்வது எப்படி? வாழைப்பூ உருண்டை செய்வது எப்படி?விதவிதமான கோலங்கள் போடுவது எப்படி?என்றெல்லாம் மாணவிகளுக்குப் பிடித்தமான விஷயங்களையே அதிகம் பேசுவார்.. இதனால் அவருடைய "வில்லு வாத்தியார்" என்ற பெயர் நாளடைவில் மறைந்து மாணவர்கள் அவரை,"ஜொள்ளு வாத்தியார்" என்று அழைக்கத்தொடங்கினர்.
ஒருநாள் இரண்டாம் பாடவேளை ஜொள்ளு வாத்தியார் பத்தாம் வகுப்பில் பாடம் நடத்திக்கொண்டிருந்தார். அன்று மிகவும் சிரத்தையாகப் பாடம் நடத்திக் கொண்டு இருந்தார். எப்போதும் மாணவிகளைப் பார்த்துப் பாடம் நடத்தும் அவர் அன்றைய தினம் மாணவர்களைப் பார்த்தும் பாடம் நடத்தினார். தாமதமாக வந்த மாணவர்களையும் கடிந்து கொள்ளவில்லை. மாணவர்கள் கேட்ட வினாக்களுக்கும் பொறுமையாகப் பதில் சொன்னார். மாணவிகளுக்குப் பிடிக்கும் என்பதற்காகப் பாடத்துக்குப் புறம்பான விஷயங்களைப் பேசும் வழக்கமுடைய அவர் அன்றைதினம் பாடத்துக்குப் புறம்பாக எதுவும் பேசவில்லை. சுமார் முக்கால் மணி நேரம் பாடம் நடத்தியும் அன்றையதினம் அவருடைய வாயிலிருந்து ஒரு சொட்டு ஜொள்ளு கூட ஒழுகவில்லை.மாணவர்கள் மிகுந்த வியப்படைந்தனர்.காரணம் தெரியாமல் விழித்தனர்.
கடைசி பாடவேளை முடிந்து மணி அடித்தது.மாணவர்கள் வீட்டிற்குச் செல்லத் தொடங்கினர்.ஜொள்ளு வாத்தியார் பத்தாம் வகுப்புக்கு முன்புறமாக நின்றுகொண்டு,"மணிமேகலை!"என்று அழைத்தார்."இதோ வந்துட்டேன் அப்பா!" என்று சொல்லிக்கொண்டே ஒரு மாணவி வெளியில் ஓடிவந்தாள்.மணிமேகலை அன்றுதான் பத்தாம் வகுப்பில் சேர்ந்து இருந்தாள்.அவள் ஜொள்ளு வாத்தியாரின் மகள் என்ற விஷயம் அப்போதுதான் மாணவர்களுக்குத் தெரிந்தது.அன்றையதினம் ஜொள்ளு வாத்தியாருக்கு ஜொள்ளு ஒழுகாத காரணத்தையும் மாணவர்கள் தெரிந்து கொண்டனர்.

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1