புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 பானு ரொம்பத்தான் பந்தா பண்றா...!! - Page 4 Poll_c10 பானு ரொம்பத்தான் பந்தா பண்றா...!! - Page 4 Poll_m10 பானு ரொம்பத்தான் பந்தா பண்றா...!! - Page 4 Poll_c10 
5 Posts - 71%
ஜாஹீதாபானு
 பானு ரொம்பத்தான் பந்தா பண்றா...!! - Page 4 Poll_c10 பானு ரொம்பத்தான் பந்தா பண்றா...!! - Page 4 Poll_m10 பானு ரொம்பத்தான் பந்தா பண்றா...!! - Page 4 Poll_c10 
1 Post - 14%
Manimegala
 பானு ரொம்பத்தான் பந்தா பண்றா...!! - Page 4 Poll_c10 பானு ரொம்பத்தான் பந்தா பண்றா...!! - Page 4 Poll_m10 பானு ரொம்பத்தான் பந்தா பண்றா...!! - Page 4 Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 பானு ரொம்பத்தான் பந்தா பண்றா...!! - Page 4 Poll_c10 பானு ரொம்பத்தான் பந்தா பண்றா...!! - Page 4 Poll_m10 பானு ரொம்பத்தான் பந்தா பண்றா...!! - Page 4 Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
 பானு ரொம்பத்தான் பந்தா பண்றா...!! - Page 4 Poll_c10 பானு ரொம்பத்தான் பந்தா பண்றா...!! - Page 4 Poll_m10 பானு ரொம்பத்தான் பந்தா பண்றா...!! - Page 4 Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
 பானு ரொம்பத்தான் பந்தா பண்றா...!! - Page 4 Poll_c10 பானு ரொம்பத்தான் பந்தா பண்றா...!! - Page 4 Poll_m10 பானு ரொம்பத்தான் பந்தா பண்றா...!! - Page 4 Poll_c10 
11 Posts - 4%
prajai
 பானு ரொம்பத்தான் பந்தா பண்றா...!! - Page 4 Poll_c10 பானு ரொம்பத்தான் பந்தா பண்றா...!! - Page 4 Poll_m10 பானு ரொம்பத்தான் பந்தா பண்றா...!! - Page 4 Poll_c10 
9 Posts - 4%
Jenila
 பானு ரொம்பத்தான் பந்தா பண்றா...!! - Page 4 Poll_c10 பானு ரொம்பத்தான் பந்தா பண்றா...!! - Page 4 Poll_m10 பானு ரொம்பத்தான் பந்தா பண்றா...!! - Page 4 Poll_c10 
4 Posts - 2%
Rutu
 பானு ரொம்பத்தான் பந்தா பண்றா...!! - Page 4 Poll_c10 பானு ரொம்பத்தான் பந்தா பண்றா...!! - Page 4 Poll_m10 பானு ரொம்பத்தான் பந்தா பண்றா...!! - Page 4 Poll_c10 
3 Posts - 1%
Baarushree
 பானு ரொம்பத்தான் பந்தா பண்றா...!! - Page 4 Poll_c10 பானு ரொம்பத்தான் பந்தா பண்றா...!! - Page 4 Poll_m10 பானு ரொம்பத்தான் பந்தா பண்றா...!! - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Barushree
 பானு ரொம்பத்தான் பந்தா பண்றா...!! - Page 4 Poll_c10 பானு ரொம்பத்தான் பந்தா பண்றா...!! - Page 4 Poll_m10 பானு ரொம்பத்தான் பந்தா பண்றா...!! - Page 4 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
 பானு ரொம்பத்தான் பந்தா பண்றா...!! - Page 4 Poll_c10 பானு ரொம்பத்தான் பந்தா பண்றா...!! - Page 4 Poll_m10 பானு ரொம்பத்தான் பந்தா பண்றா...!! - Page 4 Poll_c10 
2 Posts - 1%
jairam
 பானு ரொம்பத்தான் பந்தா பண்றா...!! - Page 4 Poll_c10 பானு ரொம்பத்தான் பந்தா பண்றா...!! - Page 4 Poll_m10 பானு ரொம்பத்தான் பந்தா பண்றா...!! - Page 4 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பானு ரொம்பத்தான் பந்தா பண்றா...!!


   
   

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82075
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Feb 20, 2016 12:13 pm

First topic message reminder :

-
பந்தியில் சாப்பிட்டபின் கையிலே மை அடையாளம்...!
ஏன் அப்படி?
-
தேர்தல் அதிகாரி விட்டு கல்யாணமாச்சே...!!
-
--------------------------------------
-
என்னதான் பணக்காரியா இருந்தாலும் இந்த பானு
ரொம்பத்தான் பந்தா பண்ணுறா...!
-
என்ன ஆச்சு?
-
புடவைக்கெல்லாம் கஞ்சிக்குப் பதிலாக காம்ப்ளான்தான்
போடுவாளாம்...!
-
------------------------------
-
சினிமாதான் எனக்கு சோறு போடுது...!
-
அப்ப குழம்பு யாரு ஊத்தறா?
-
டி.வி.சீரியல்..!
-
-------------------------------
-
ஏண்டா...ஃபைனான்ஸ் கம்பெனி ஆரம்பிச்சே?
-
நீங்கதானேப்பா, இந்த வயசுல ஓடி ஓடி சம்பாதிக்கணும்னு
சொன்னீங்க>..1
-
--------------------------------------------
-
கைதிங்க எல்லாம் என்ன விளையாட்டு விளையாடுறாங்க?
-
கொலை கொலையா முந்திரிக்கா...!
-
----------------------------------------------
படித்ததில் பிடித்தது


விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Feb 23, 2016 5:48 pm

T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:
T.N.Balasubramanian wrote:உங்களையே ஏமாற வச்சுட்டாங்க பாருங்க !

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1195119

நீங்க இன்னும் புக் பண்ணலைய ஐயா புன்னகை
நீங்க என்னை பார்க்க வரச்சே , காம்ப்ளிமெண்டா கொண்டு வர பழக்கம் உண்டே ,பானு .
வேண்டாம் வேண்டாம்னு சொன்னாலும் ,கையிலே திணிச்சுடுவீங்களே .

ரமணியன்
சிப்பு வருது சிப்பு வருது
.
.
.
இப்பெல்லாம் பானு கூட இன்விசிபலா...! ஒன்னும் புரியல



 பானு ரொம்பத்தான் பந்தா பண்றா...!! - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon பானு ரொம்பத்தான் பந்தா பண்றா...!! - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312 பானு ரொம்பத்தான் பந்தா பண்றா...!! - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31431
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Feb 23, 2016 5:55 pm

T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:
T.N.Balasubramanian wrote:உங்களையே ஏமாற வச்சுட்டாங்க பாருங்க !

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1195119

நீங்க இன்னும் புக் பண்ணலைய ஐயா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1195237

நீங்க என்னை பார்க்க வரச்சே , காம்ப்ளிமெண்டா கொண்டு வர பழக்கம் உண்டே ,பானு .
வேண்டாம் வேண்டாம்னு சொன்னாலும் ,கையிலே திணிச்சுடுவீங்களே .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1195240

ஹா ஹா எத்தனை தடவை வந்திருப்பேன் உங்களைப் பார்க்க ?

அது வேற ஐய்ட்டம் கொண்டு வருவேன் இது கிடைக்காதே. சோகம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Feb 23, 2016 6:00 pm

என்னிக்கு விசிபலாக இருந்தாங்க அவங்க !!ரிலாக்ஸ்
அவங்களே யாருமே பார்த்தது இல்லையே !!
பார்த்த ஒரிருவருக்கும்
கருப்பா சிவப்பா , குள்ளமா ஒசரமா ஹய் ஹீலா flat ஹீலா எல்லாம் தெரியாது

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31431
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Feb 23, 2016 6:08 pm

T.N.Balasubramanian wrote:என்னிக்கு விசிபலாக இருந்தாங்க அவங்க !!ரிலாக்ஸ்
அவங்களே யாருமே பார்த்தது இல்லையே !!
பார்த்த ஒரிருவருக்கும்
கருப்பா சிவப்பா , குள்ளமா ஒசரமா ஹய்  ஹீலா flat  ஹீலா  எல்லாம் தெரியாது

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1195247
நான் முகத்தை மூடிக் கொண்டு வந்ததே இல்லையே ஐயா . அதெப்படி கருப்பா சிவப்பான்னு தெரியாம போச்சு .
ஐயா என் முகம் மறந்திருக்கும் உங்களுக்கு  .என் நம்பரை save   செய்து என் வாட்சப் புரொபைல் பாருங்க முகம் மூடாம  தான் இருக்கேன் புன்னகை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82075
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Feb 23, 2016 6:53 pm

முப்பது வருஷத்துக்கு முன்னாடியே....உன் கல்யாணத்துக்கு வந்தவங்க
அத்தனை போரையும் ஹனிமூனுக்கும் கூப்பிட்டுட்டு போனீங்களா எப்புடிடீ
அது.
-
’பந்தா’ பானு - ” திருமணம் நடந்ததே கொடைக்கானலில் தானேடீ!”
-
--------------------

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Feb 23, 2016 9:26 pm

T.N.Balasubramanian wrote:என்னிக்கு விசிபலாக இருந்தாங்க அவங்க !!ரிலாக்ஸ்
அவங்களே யாருமே பார்த்தது இல்லையே !!
பார்த்த ஒரிருவருக்கும்
கருப்பா சிவப்பா , குள்ளமா ஒசரமா ஹய் ஹீலா flat ஹீலா எல்லாம் தெரியாது

ரமணியன்

அவங்கள பார்த்த நீங்க ஹய் ஹீலா flat ஹீலா தெரியலேன்னு சொல்றது பெரிய பீலா புன்னகை




T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Feb 23, 2016 10:15 pm

ஜாஹீதாபானு wrote:
T.N.Balasubramanian wrote:என்னிக்கு விசிபலாக இருந்தாங்க அவங்க !!ரிலாக்ஸ்
அவங்களே யாருமே பார்த்தது இல்லையே !!
பார்த்த ஒரிருவருக்கும்
கருப்பா சிவப்பா , குள்ளமா ஒசரமா ஹய்  ஹீலா flat  ஹீலா  எல்லாம் தெரியாது

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1195247
நான் முகத்தை மூடிக் கொண்டு வந்ததே இல்லையே ஐயா . அதெப்படி கருப்பா சிவப்பான்னு தெரியாம போச்சு .
ஐயா என் முகம் மறந்திருக்கும் உங்களுக்கு  .என் நம்பரை save   செய்து என் வாட்சப் புரொபைல் பாருங்க முகம் மூடாம  தான் இருக்கேன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1195248

என்ன பானு , சீரியசா எடுத்துக் கொண்டீரா ? முகமது மறப்பேனோ ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Feb 24, 2016 11:23 pm

T.N.Balasubramanian wrote:முகமது மறப்பேனோ ?

ரமணியன்

மதுவ மறக்காத டாஸ்மாக் தமிழன்ய்யா நீங்க புன்னகை




T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Feb 25, 2016 8:07 am

யினியவன் wrote:
T.N.Balasubramanian wrote:முகமது மறப்பேனோ ?

ரமணியன்

மதுவ மறக்காத டாஸ்மாக் தமிழன்ய்யா நீங்க புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1195392

ந மது கலாச்சாரமென்று ,
கம் பீர் ரம் மாக கூறுகிறீரோ ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31431
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Feb 25, 2016 5:42 pm


T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:
T.N.Balasubramanian wrote:என்னிக்கு விசிபலாக இருந்தாங்க அவங்க !!ரிலாக்ஸ்
அவங்களே யாருமே பார்த்தது இல்லையே !!
பார்த்த ஒரிருவருக்கும்
கருப்பா சிவப்பா , குள்ளமா ஒசரமா ஹய்  ஹீலா flat  ஹீலா  எல்லாம் தெரியாது

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1195247
நான் முகத்தை மூடிக் கொண்டு வந்ததே இல்லையே ஐயா . அதெப்படி கருப்பா சிவப்பான்னு தெரியாம போச்சு .
ஐயா என் முகம் மறந்திருக்கும் உங்களுக்கு  .என் நம்பரை save   செய்து என் வாட்சப் புரொபைல் பாருங்க முகம் மூடாம  தான் இருக்கேன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1195248

என்ன பானு , சீரியசா எடுத்துக் கொண்டீரா ? முகமது மறப்பேனோ ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1195270
ம்ம்ம்ம்ம் அது சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக