புதிய பதிவுகள்
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ம்ஹூம் ..இத படிக்காதிங்க .....ரொம்ப ரொம்ப ...சஸ்பென்ஸ் .. - Page 2 Poll_c10ம்ஹூம் ..இத படிக்காதிங்க .....ரொம்ப ரொம்ப ...சஸ்பென்ஸ் .. - Page 2 Poll_m10ம்ஹூம் ..இத படிக்காதிங்க .....ரொம்ப ரொம்ப ...சஸ்பென்ஸ் .. - Page 2 Poll_c10 
6 Posts - 55%
Dr.S.Soundarapandian

2 Posts - 18%
heezulia

1 Post - 9%
Ammu Swarnalatha

T.N.Balasubramanian

இந்த மாத அதிக பதிவர்கள்

372 Posts - 49%

237 Posts - 31%

72 Posts - 10%

30 Posts - 4%
mohamed nizamudeen
ம்ஹூம் ..இத படிக்காதிங்க .....ரொம்ப ரொம்ப ...சஸ்பென்ஸ் .. - Page 2 Poll_c10ம்ஹூம் ..இத படிக்காதிங்க .....ரொம்ப ரொம்ப ...சஸ்பென்ஸ் .. - Page 2 Poll_m10ம்ஹூம் ..இத படிக்காதிங்க .....ரொம்ப ரொம்ப ...சஸ்பென்ஸ் .. - Page 2 Poll_c10 
25 Posts - 3%
prajai

6 Posts - 1%
sugumaran

5 Posts - 1%

3 Posts - 0%
Karthikakulanthaivel

ayyamperumal

நிகழ்நிலை நிர்வாகிகள்

ம்ஹூம் ..இத படிக்காதிங்க .....ரொம்ப ரொம்ப ...சஸ்பென்ஸ் ..

Page 2 of 2 Previous  1, 2

K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Wed Feb 17, 2016 12:37 pm

First topic message reminder :

கடுக்கு முடுக்கு காதல் (திரி இரண்டு)

வயல்வெளி எங்கும்
வளமாய் இருக்க
அங்கம் அசைத்து
அழகுடன் வந்து
தங்கம் செய்வாய்
தஞ்சை நிலத்தில்....!!

தரணி முடிந்தால்
தஞ்சம் புகவே
வங்கம் தொடுவாய்
வண்ண பொன்னி...!!

வடு கொண்டு இருக்கும்
வறண்ட நிலத்தை
ஒரு நொடி பாராய்
ஓடும் நதியே ...!!

உணதினை அதுக்கு
ஒதுக்கி கொடுக்கும்
உளம் கொண்ட மனதே
உதவும் கொடையே...!!

மதிகொண்ட கிளியே
மதித்தென்னை ஏற்பாய்
உரைமொழி உணர்ந்தோர்
உரக்க உரைப்பீர் ..!! 

மரத்தினில் இருக்கும்
மாங்கனி நிலையோ
சுவையுடன் மனமும்
சுந்தர அழகும்
இணைந்த பவளம்
இனிய பழமே...!!

பண்புடன் உண்போர்
பறித்து உண்ண
இடமதை கொடுப்பேன்
இனிமையும் கொடுப்பேன்..!!

பனம்பழம் உண்டு
பசியதை போக்கும்
பன்றி உனக்கோ
மனிதர் உண்ணும்
மணியது போன்ற
மாங்கனி எதற்கோ..!!

குணம் கெட்ட குரங்கே
குறிப்பதை கேளாய்
மனதில் பட்டோர்
மறுமொழி சொல்வீர்..!!

நாற்றுக்கு ஊட்டும்
நலமது எருவே
நன்றாய் கேட்டு
நன்முகம் நவில்வாய் ..!!

அருகில் அமர்ந்து
அழகாய் கவர்ந்து
எருவை ஏற்றி
எழுச்சி பெருக்கும்
இனம் அந்த களை நான்..!!

மதிகொண்ட கிளியே
மதித்தென்னை ஏற்பாய்
இம்மொழி தெரிந்தோர்
இயம்புதல் நன்றே..!!

தென்னங்குலையின்
தேன்சொட்டும் இளநீர்
திருடி பருக
தினம்தினம் எண்ணி
மனம் கொண்ட(ற)  மரநாய்
உரியோர் உறங்க
உறமதை கொண்டு
மரத்தினில் ஏறி
உரிமட்டை விளக்கி
உரிவது நன்றோ...!!

குணம் கெட்ட குரங்கே
குறிப்பதை கேளாய்
தெரிந்தோர் சொல்வீர்
திடம் கொண்டவரே..!!

பருத்தி செடியின்
பயனது தெரியும்
பதம் கொண்ட விதையை
தவமாய் எடுத்து
நிலத்தினில் ஊன்றி
நிதம் அதை காத்து
உழைப்பினை கொடுப்பர்
உரமிட்டு வளர்ப்பர்
விதைத்தவர் அணிய
விதி என்ன உண்டோ...!!

மதி கொண்ட கிளியே
மதித்தென்னை ஏற்பாய்
விவரம் அறிந்தோர்
விளக்கம் சொல்வீர்

தண்டில் எரி
தளிரை தின்று
பூவில் தஞ்சம்
புகுந்திடும் புழுவே..!!

வண்டே அறிய
வழியது தெரிய
புன்னகை மணத்தை
பூவது வீச
புழுவதை தவறாய்
புரிந்தது நன்றோ..!!

குணம் கெட்ட குரங்கே
குறிப்பதை கேளாய்
புரிந்தோர் சொல்வீர்
பொருப்புடையவரே..!!

இளங்கதிர் எழுப்பி
இருளை விளக்கும்
கதிரவன் கருணை
காண்போர் அனைவர்  
கணக்கின்றி பெறுவர்..!!

வருகை தந்து
வளத்தை கொடுக்கும்
வன்மனம் இல்லா
கதிரவன் கதிரில்
வஞ்சனை உண்டோ..!!

மதிகொண்ட கிளியே
மதித்தென்னை ஏற்பாய்
வரிமொழி சொல்வீர்
வள மனதவரே..!!

விண்ணில் இருக்கும்
விண்மீன் அதனை
விடம் கொண்டு முளைத்த
வெண்ணிற காளான்
விரும்பி பார்த்தால்
விழுமோ விண்மீன்..!!

குணம் கெட்ட குரங்கே
குறிப்பதை கேளாய்
விளக்கம் புரிந்தோர்
வினவுதல் நன்றே .!!

சுவைபட எழுத
சூத்திரம் வகுத்தே
கருத்தினை வைத்து
கவிதை உரைத்தேன்
மறைபொருள் உணர்ந்தோர்
மனதில் ரசித்து
மறுமொழி பதித்து  –என்
மானம் காப்பீர்...!! புன்னகை

ஜாலி கே.செந்தில்குமார் .. ஜாலி

மெய்பொருள் காண்பது அறிவு

K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Thu Feb 18, 2016 8:01 pm

M.Jagadeesan wrote:படிக்கவேண்டாம் என்று சொன்னதினால் படிக்கவில்லை !
மேற்கோள் செய்த பதிவு: 1194144

பயம் பயம் பயம் பயம்

மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Thu Feb 18, 2016 8:26 pm

M.Jagadeesan wrote:படிக்கவேண்டாம் என்று சொன்னதினால் படிக்கவில்லை !
மேற்கோள் செய்த பதிவு: 1194144

இல்லை ஐயா.. ஏற்கனவே கடுக்கு முடுக்கு காதல் பெயரில் ஒரு பதிவை போட்டு விட்டேன் அதனால் பார்த்த திரியாயிற்றே என்று பலர் பார்க்காமல் போக கூடும் அது மட்டுமல்லாமல் கவிதையின் மறைபொருளில் காம ரசங்கள் கலந்திருக்க கூடும் என்பதால் படித்ததற்கு நான் பொறுப்பில்லை என்றும் சொல்லி விடலாம் சிரி சிரி அதற்காகத்தான் அவ்வாறு பதிவுசெய்திருந்தேன் ..ஐயா

அடி, சீர் எல்லாம் அளந்து எழுத தெரியாவிடினும் எதோ ....தெரிந்த அளவிற்கு எழுதி வருகிறேன்...
பல கோணங்களில் படித்து, பல வகைகளில் பொருள்கொள்ள கூடிய வகையில், முயற்ச்சித்து எழுதியது. அதற்கு கிடைத்த வெற்றி, தங்களை போன்றோர் இடும் பின்னூட்டங்களால் தான் அறிந்துகொள்ள முடியும் ஐயா.... புன்னகை அதனால்தான் இறுதி வரியில் பின்னூட்டம் இட வேண்டியிருந்தேன் .....

மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Thu Feb 18, 2016 8:35 pm

krishnaamma wrote:
M.Jagadeesan wrote:படிக்கவேண்டாம் என்று சொன்னதினால் படிக்கவில்லை !
மேற்கோள் செய்த பதிவு: 1194144

ஹா..ஹா..ஹா.... அப்படி எதிர்மறையாக போட்டால் எல்லோரும் உள்ளே வருவார்கள் என்று செய்திருக்கிறார் செந்தில் புன்னகை.......எனவே, அவர் போட்ட 3 ம் நல்லா இருக்கு என்று நான் பின்னூட்டம் போட்டிருக்கணும் ஐயா புன்னகை .தவறாக 2 என்று போட்டுவிட்டேன் ஜாலி ஜாலி புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1194145

ஆம் அம்மா... அவ்வாறு தலைப்பிட்டதை ஐயா தவறாக புரிந்து கொண்டார் போலும் இருந்தும்

ஐயா படிக்கவில்(லைlie) எனக்கு சொன்னது பிடித்திருந்தது ஜாலி

மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Thu Feb 18, 2016 8:41 pm

சசி wrote:நன்றாக உள்ளது தோழரே...கவிதையை காணவில்லையே என யோசித்தேன்.. பதிவு செய்து விட்டீர்கள். நண்பரை காணவில்லையே..
மேற்கோள் செய்த பதிவு: 1194172

மிகவும் நன்றி சசி .... ம்ஹூம் ..இத படிக்காதிங்க .....ரொம்ப ரொம்ப ...சஸ்பென்ஸ் .. - Page 2 1571444738 நன்றி

கடை காற்று வாங்கும் பொழுது
தமிழால் ஆற்று படுத்தி கொள்கிகிறேன் சசி ... சிரி

மெய்பொருள் காண்பது அறிவு
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Feb 18, 2016 9:43 pm

சசி wrote:நன்றாக உள்ளது தோழரே...கவிதையை காணவில்லையே என யோசித்தேன்.. பதிவு செய்து விட்டீர்கள். நண்பரை காணவில்லையே..
மேற்கோள் செய்த பதிவு: 1194172

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

கவிதைதனை கண்டால் கவிஞரை காணவில்லை
கவிஞரை கண்டால் கவிதை காணவில்லை
இரெண்டையும் கண்டால் , காணவில்லை என்ற
சசியை காணவில்லை

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Thu Feb 18, 2016 10:22 pm

T.N.Balasubramanian wrote:
சசி wrote:நன்றாக உள்ளது தோழரே...கவிதையை காணவில்லையே என யோசித்தேன்.. பதிவு செய்து விட்டீர்கள். நண்பரை காணவில்லையே..
மேற்கோள் செய்த பதிவு: 1194172

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

கவிதைதனை கண்டால் கவிஞரை காணவில்லை
கவிஞரை கண்டால் கவிதை காணவில்லை
இரெண்டையும் கண்டால் , காணவில்லை என்ற
சசியை காணவில்லை

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1194437

உள்ளேன் ஐயா

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக