புதிய பதிவுகள்
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 1:23 pm

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 1:19 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 1:17 pm

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 1:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:07 pm

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59 pm

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57 pm

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 12:03 pm

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:36 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:14 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:42 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:29 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:40 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52 pm

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51 pm

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 am

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 am

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 am

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 11:23 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 6:15 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 2:30 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:29 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:28 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ம்ஹூம் ..இத படிக்காதிங்க .....ரொம்ப ரொம்ப ...சஸ்பென்ஸ் .. Poll_c10ம்ஹூம் ..இத படிக்காதிங்க .....ரொம்ப ரொம்ப ...சஸ்பென்ஸ் .. Poll_m10ம்ஹூம் ..இத படிக்காதிங்க .....ரொம்ப ரொம்ப ...சஸ்பென்ஸ் .. Poll_c10 
100 Posts - 49%
heezulia
ம்ஹூம் ..இத படிக்காதிங்க .....ரொம்ப ரொம்ப ...சஸ்பென்ஸ் .. Poll_c10ம்ஹூம் ..இத படிக்காதிங்க .....ரொம்ப ரொம்ப ...சஸ்பென்ஸ் .. Poll_m10ம்ஹூம் ..இத படிக்காதிங்க .....ரொம்ப ரொம்ப ...சஸ்பென்ஸ் .. Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
ம்ஹூம் ..இத படிக்காதிங்க .....ரொம்ப ரொம்ப ...சஸ்பென்ஸ் .. Poll_c10ம்ஹூம் ..இத படிக்காதிங்க .....ரொம்ப ரொம்ப ...சஸ்பென்ஸ் .. Poll_m10ம்ஹூம் ..இத படிக்காதிங்க .....ரொம்ப ரொம்ப ...சஸ்பென்ஸ் .. Poll_c10 
26 Posts - 13%
mohamed nizamudeen
ம்ஹூம் ..இத படிக்காதிங்க .....ரொம்ப ரொம்ப ...சஸ்பென்ஸ் .. Poll_c10ம்ஹூம் ..இத படிக்காதிங்க .....ரொம்ப ரொம்ப ...சஸ்பென்ஸ் .. Poll_m10ம்ஹூம் ..இத படிக்காதிங்க .....ரொம்ப ரொம்ப ...சஸ்பென்ஸ் .. Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
ம்ஹூம் ..இத படிக்காதிங்க .....ரொம்ப ரொம்ப ...சஸ்பென்ஸ் .. Poll_c10ம்ஹூம் ..இத படிக்காதிங்க .....ரொம்ப ரொம்ப ...சஸ்பென்ஸ் .. Poll_m10ம்ஹூம் ..இத படிக்காதிங்க .....ரொம்ப ரொம்ப ...சஸ்பென்ஸ் .. Poll_c10 
7 Posts - 3%
prajai
ம்ஹூம் ..இத படிக்காதிங்க .....ரொம்ப ரொம்ப ...சஸ்பென்ஸ் .. Poll_c10ம்ஹூம் ..இத படிக்காதிங்க .....ரொம்ப ரொம்ப ...சஸ்பென்ஸ் .. Poll_m10ம்ஹூம் ..இத படிக்காதிங்க .....ரொம்ப ரொம்ப ...சஸ்பென்ஸ் .. Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
ம்ஹூம் ..இத படிக்காதிங்க .....ரொம்ப ரொம்ப ...சஸ்பென்ஸ் .. Poll_c10ம்ஹூம் ..இத படிக்காதிங்க .....ரொம்ப ரொம்ப ...சஸ்பென்ஸ் .. Poll_m10ம்ஹூம் ..இத படிக்காதிங்க .....ரொம்ப ரொம்ப ...சஸ்பென்ஸ் .. Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR

Barushree

cordiac
ம்ஹூம் ..இத படிக்காதிங்க .....ரொம்ப ரொம்ப ...சஸ்பென்ஸ் .. Poll_c10ம்ஹூம் ..இத படிக்காதிங்க .....ரொம்ப ரொம்ப ...சஸ்பென்ஸ் .. Poll_m10ம்ஹூம் ..இத படிக்காதிங்க .....ரொம்ப ரொம்ப ...சஸ்பென்ஸ் .. Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ம்ஹூம் ..இத படிக்காதிங்க .....ரொம்ப ரொம்ப ...சஸ்பென்ஸ் .. Poll_c10ம்ஹூம் ..இத படிக்காதிங்க .....ரொம்ப ரொம்ப ...சஸ்பென்ஸ் .. Poll_m10ம்ஹூம் ..இத படிக்காதிங்க .....ரொம்ப ரொம்ப ...சஸ்பென்ஸ் .. Poll_c10 
227 Posts - 52%

137 Posts - 31%

26 Posts - 6%

18 Posts - 4%

5 Posts - 1%

2 Posts - 0%

Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

ம்ஹூம் ..இத படிக்காதிங்க .....ரொம்ப ரொம்ப ...சஸ்பென்ஸ் ..

Page 1 of 2 1, 2  Next

K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Wed Feb 17, 2016 2:07 pm

கடுக்கு முடுக்கு காதல் (திரி இரண்டு)

வயல்வெளி எங்கும்
வளமாய் இருக்க
அங்கம் அசைத்து
அழகுடன் வந்து
தங்கம் செய்வாய்
தஞ்சை நிலத்தில்....!!

தரணி முடிந்தால்
தஞ்சம் புகவே
வங்கம் தொடுவாய்
வண்ண பொன்னி...!!

வடு கொண்டு இருக்கும்
வறண்ட நிலத்தை
ஒரு நொடி பாராய்
ஓடும் நதியே ...!!

உணதினை அதுக்கு
ஒதுக்கி கொடுக்கும்
உளம் கொண்ட மனதே
உதவும் கொடையே...!!

மதிகொண்ட கிளியே
மதித்தென்னை ஏற்பாய்
உரைமொழி உணர்ந்தோர்
உரக்க உரைப்பீர் ..!! 

மரத்தினில் இருக்கும்
மாங்கனி நிலையோ
சுவையுடன் மனமும்
சுந்தர அழகும்
இணைந்த பவளம்
இனிய பழமே...!!

பண்புடன் உண்போர்
பறித்து உண்ண
இடமதை கொடுப்பேன்
இனிமையும் கொடுப்பேன்..!!

பனம்பழம் உண்டு
பசியதை போக்கும்
பன்றி உனக்கோ
மனிதர் உண்ணும்
மணியது போன்ற
மாங்கனி எதற்கோ..!!

குணம் கெட்ட குரங்கே
குறிப்பதை கேளாய்
மனதில் பட்டோர்
மறுமொழி சொல்வீர்..!!

நாற்றுக்கு ஊட்டும்
நலமது எருவே
நன்றாய் கேட்டு
நன்முகம் நவில்வாய் ..!!

அருகில் அமர்ந்து
அழகாய் கவர்ந்து
எருவை ஏற்றி
எழுச்சி பெருக்கும்
இனம் அந்த களை நான்..!!

மதிகொண்ட கிளியே
மதித்தென்னை ஏற்பாய்
இம்மொழி தெரிந்தோர்
இயம்புதல் நன்றே..!!

தென்னங்குலையின்
தேன்சொட்டும் இளநீர்
திருடி பருக
தினம்தினம் எண்ணி
மனம் கொண்ட(ற)  மரநாய்
உரியோர் உறங்க
உறமதை கொண்டு
மரத்தினில் ஏறி
உரிமட்டை விளக்கி
உரிவது நன்றோ...!!

குணம் கெட்ட குரங்கே
குறிப்பதை கேளாய்
தெரிந்தோர் சொல்வீர்
திடம் கொண்டவரே..!!

பருத்தி செடியின்
பயனது தெரியும்
பதம் கொண்ட விதையை
தவமாய் எடுத்து
நிலத்தினில் ஊன்றி
நிதம் அதை காத்து
உழைப்பினை கொடுப்பர்
உரமிட்டு வளர்ப்பர்
விதைத்தவர் அணிய
விதி என்ன உண்டோ...!!

மதி கொண்ட கிளியே
மதித்தென்னை ஏற்பாய்
விவரம் அறிந்தோர்
விளக்கம் சொல்வீர்

தண்டில் எரி
தளிரை தின்று
பூவில் தஞ்சம்
புகுந்திடும் புழுவே..!!

வண்டே அறிய
வழியது தெரிய
புன்னகை மணத்தை
பூவது வீச
புழுவதை தவறாய்
புரிந்தது நன்றோ..!!

குணம் கெட்ட குரங்கே
குறிப்பதை கேளாய்
புரிந்தோர் சொல்வீர்
பொருப்புடையவரே..!!

இளங்கதிர் எழுப்பி
இருளை விளக்கும்
கதிரவன் கருணை
காண்போர் அனைவர்  
கணக்கின்றி பெறுவர்..!!

வருகை தந்து
வளத்தை கொடுக்கும்
வன்மனம் இல்லா
கதிரவன் கதிரில்
வஞ்சனை உண்டோ..!!

மதிகொண்ட கிளியே
மதித்தென்னை ஏற்பாய்
வரிமொழி சொல்வீர்
வள மனதவரே..!!

விண்ணில் இருக்கும்
விண்மீன் அதனை
விடம் கொண்டு முளைத்த
வெண்ணிற காளான்
விரும்பி பார்த்தால்
விழுமோ விண்மீன்..!!

குணம் கெட்ட குரங்கே
குறிப்பதை கேளாய்
விளக்கம் புரிந்தோர்
வினவுதல் நன்றே .!!

சுவைபட எழுத
சூத்திரம் வகுத்தே
கருத்தினை வைத்து
கவிதை உரைத்தேன்
மறைபொருள் உணர்ந்தோர்
மனதில் ரசித்து
மறுமொழி பதித்து  –என்
மானம் காப்பீர்...!! புன்னகை

ஜாலி கே.செந்தில்குமார் .. ஜாலி

மெய்பொருள் காண்பது அறிவு
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Feb 17, 2016 6:36 pm

மதித் தென்னை மறுமொழி இட கேட்டவரே
களை மிகு கவிதை கொடுத்தீர்
தஞ்சம் புகுந்ததே நெஞ்சம் முழுதும்
பஞ்சம் போக்கும் பொன்னியின் புதல்வன் நான்

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82536
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Feb 17, 2016 7:01 pm

ம்ஹூம் ..இத படிக்காதிங்க .....ரொம்ப ரொம்ப ...சஸ்பென்ஸ் .. 3838410834 ம்ஹூம் ..இத படிக்காதிங்க .....ரொம்ப ரொம்ப ...சஸ்பென்ஸ் .. 3838410834

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 17, 2016 7:53 pm

நல்லா இருக்கு செந்தில்; இரண்டுமே புன்னகை
.
.

.
..

..

கவிதை + பின்னூட்டம் இடவேண்டும் என்கிற வேண்டுகோள் புன்னகை ம்ஹூம் ..இத படிக்காதிங்க .....ரொம்ப ரொம்ப ...சஸ்பென்ஸ் .. 3838410834

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Feb 17, 2016 8:00 pm

படிக்கவேண்டாம் என்று சொன்னதினால் படிக்கவில்லை !

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 17, 2016 8:04 pm

M.Jagadeesan wrote:படிக்கவேண்டாம் என்று சொன்னதினால் படிக்கவில்லை !
மேற்கோள் செய்த பதிவு: 1194144

ஹா..ஹா..ஹா.... அப்படி எதிர்மறையாக போட்டால் எல்லோரும் உள்ளே வருவார்கள் என்று செய்திருக்கிறார் செந்தில் புன்னகை.......எனவே, அவர் போட்ட 3 ம் நல்லா இருக்கு என்று நான் பின்னூட்டம் போட்டிருக்கணும் ஐயா புன்னகை .தவறாக 2 என்று போட்டுவிட்டேன் ஜாலி ஜாலி புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Wed Feb 17, 2016 11:14 pm

நன்றாக உள்ளது தோழரே...கவிதையை காணவில்லையே என யோசித்தேன்.. பதிவு செய்து விட்டீர்கள். நண்பரை காணவில்லையே..

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Thu Feb 18, 2016 8:58 pm

T.N.Balasubramanian wrote:மதித் தென்னை மறுமொழி இட கேட்டவரே
களை மிகு கவிதை கொடுத்தீர்
தஞ்சம் புகுந்ததே நெஞ்சம் முழுதும்
பஞ்சம் போக்கும் பொன்னியின் புதல்வன் நான்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1194123

பொன்னியின் புதல்வர்
புகழுரை படித்தேன் –என்னை
புனரமைக்கும் முயற்ச்சியில்
புது அடி எடுத்தேன்

மறுமொழி பதித்து மானம் காத்த
மாம்பலத்து மணிமனிதர் –என்
மனது மாமனிதருக்கு நன்றி நன்றி ...... நன்றி ம்ஹூம் ..இத படிக்காதிங்க .....ரொம்ப ரொம்ப ...சஸ்பென்ஸ் .. 1571444738 நன்றி ம்ஹூம் ..இத படிக்காதிங்க .....ரொம்ப ரொம்ப ...சஸ்பென்ஸ் .. 1571444738

மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Thu Feb 18, 2016 9:11 pm

ayyasamy ram wrote:ம்ஹூம் ..இத படிக்காதிங்க .....ரொம்ப ரொம்ப ...சஸ்பென்ஸ் .. 3838410834 ம்ஹூம் ..இத படிக்காதிங்க .....ரொம்ப ரொம்ப ...சஸ்பென்ஸ் .. 3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1194130

ம்ஹூம் ..இத படிக்காதிங்க .....ரொம்ப ரொம்ப ...சஸ்பென்ஸ் .. MaQetU0xQ2iWqx1zeu4g+nanri

நன்றி ராம் ஐயா..... ம்ஹூம் ..இத படிக்காதிங்க .....ரொம்ப ரொம்ப ...சஸ்பென்ஸ் .. 1571444738 நன்றி

மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Thu Feb 18, 2016 9:14 pm

krishnaamma wrote:நல்லா இருக்கு செந்தில்; இரண்டுமே புன்னகை
.
.

.
..

..

கவிதை + பின்னூட்டம் இடவேண்டும் என்கிற வேண்டுகோள் புன்னகை ம்ஹூம் ..இத படிக்காதிங்க .....ரொம்ப ரொம்ப ...சஸ்பென்ஸ் .. 3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1194140

மிகவும் நன்றி அம்மாபுன்னகை ........ ம்ஹூம் ..இத படிக்காதிங்க .....ரொம்ப ரொம்ப ...சஸ்பென்ஸ் .. 1571444738 நன்றி

மெய்பொருள் காண்பது அறிவு
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக