புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu | ||||
கோபால்ஜி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வீர வசந்தா --வை மு கோ
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
வீர வசந்தா --வை மு கோ
திண்ணை --இன்றைய தினமலர் வாரமலரில் வந்த கதைக்கான பிளாட் .அமைந்த விதம்
என்னை மிகவும் கவர்ந்தது
அந்த காலங்களில் , பெண் எழுத்தாளினிகளில் சிறந்து விளங்கியவர் வை மு கோதைநாயகி .
இவரை போல் சிறந்து விளங்கியவர்களில் மற்றுமொருவர் Dr திரிபுரசுந்தரி என்ற லக்ஷ்மி .
=========================================================================================
கடந்த, 1968ல் தமிழ் வார இதழ் ஒன்றில், 115 நாவல்களை எழுதிய நாவலாசிரியை வை.மு. கோதைநாயகி பற்றி, அவர் கணவர் வை.மு. பார்த்தசாரதி நினைவு கூர்கிறார்: திருவல்லிக்கேணி பெரிய தெருவில், ஒரு திருமணத்திற்கு வந்திருந்த கோதையின் சினேகிதி ஒருவர், திருமணம் நின்று விட்டதாக கூறி, அங்கிருந்து, திரும்பி வந்தார்.
மாலை மாற்றி, ஊஞ்சல் சடங்கு முடிந்த நிலையில், மணமக்கள், கைகோர்த்தபடி மாங்கல்ய தாரணத்திற்கு, மணப் பந்தலுக்கு புறப்பட வேண்டிய தருணத்தில், திடீரென்று பரபரப்பு!
மருத்துவம் படித்திருந்த மணமகன், பெண்ணின் கையைப் பிடித்ததும், ஏதேச்சையாக மணமகளின் நாடித் துடிப்பை, பரிசீலிக்க நேரிட்டிருக்கிறது. அப்போது, பெண் கர்ப்பமாக இருக்கிறாள் என்று சந்தேகித்து, அதை வெளியிடவும், உடனே கசமுசா என்று பேச்சு கிளம்பி, பெண்ணை, வேறொரு மருத்துவர் வந்து பரிசோதித்து, மணமகனின் கூற்று உண்மை என்று சொல்ல, கலவரம் ஆகி, திருமணம் நின்று விட்டது. இந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்துத் தான், 'வீர வசந்தா' என்ற நாவலை எழுதினாள் கோதை.
===================================================================================
இந்த காலம் என்றில்லை ,அந்த காலங்களிலும் pre marital sex . இருந்திருக்கிறது .இலைமறைவு காய் மறைவாக . இந்த காலங்களில் அவை தறிக்கெட்டு ஓடுகிறது . இரு பாலாரும் கவலைப்படுவதில்லை.
பெற்றோர்களும் கவலைப் படுவதில்லை . மகளே உன் சமர்த்து !
பொதுவாக மணமகன் --மணமகள் ,உள்ளங்கையோடு உள்ளங்கை இணைவார்கள் .
நாடி பிடிக்க வேண்டிய அவசியமில்லையே !! இந்த சந்தேகம் எழுந்தது , எழுந்தது எனக்கு
இப்பிடி இருந்து இருக்கோமோ ?
கை கடிகாரம் வாங்கி அவளை ஆச்சர்யப் படவைக்கப் போய் ,இவர் அதிர்ச்சி அடைந்தாரோ ?
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
விராலிமலை வீரலட்சுமி .......போல இது அடுத்ததோ என்று நினைத்துவிட்டேன் ஐயா ................
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
ஹா ஹா , யினியவன் பதிவென்றால் அவ்வளவு பயமா ?
அவ்வளவு வேகமாக ஓடுகிறீர்களே !
ரமணியன்
அவ்வளவு வேகமாக ஓடுகிறீர்களே !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1193566T.N.Balasubramanian wrote:ஹா ஹா , யினியவன் பதிவென்றால் அவ்வளவு பயமா ?
அவ்வளவு வேகமாக ஓடுகிறீர்களே !
ரமணியன்
இனியவன் பதிவு போல இருக்கு, இன்னும் யாராத்துக்கு போனாரோ ( இன்னும் ஒன்று பாக்கி இருக்கே ஐயா ) என்று நினைத்துத்தான் உள்ளே வந்தேன் , வேறாக இருக்க வே ஓடிவிட்டேன் ஐயா
.
.
.
இனிக்க இனிக்க பதிவுகள் போடும் இனியவன் பதிவைப் பார்த்து நான் என் ஓடவேண்டும் ஐயா, மேலும் இங்கு யார் பதிவைப் பார்த்தும் நான் ஓடவே மாட்டேன், படிப்பேன்
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மேற்கோள் செய்த பதிவு: 1193573ayyasamy ram wrote:இந்த காலம் என்றில்லை ,அந்த காலங்களிலும் pre marital sex . இருந்திருக்கிறது
-
-
சங்க காலத்திலும் இது இருந்துள்ளது. அப்போது இதை ," களவு வாழ்க்கை " என்று சொல்வார்கள் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
அந்தக் காலத்தில் வை .மு .கோ , வடுவூர் துரைசாமி அய்யங்காரின் துப்பறியும் நாவல்கள் ரொம்பவும் பிரசித்தம் !
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.Jagadeesan
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1193589M.Jagadeesan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1193573ayyasamy ram wrote:இந்த காலம் என்றில்லை ,அந்த காலங்களிலும் pre marital sex . இருந்திருக்கிறது
-
-
சங்க காலத்திலும் இது இருந்துள்ளது. அப்போது இதை ," களவு வாழ்க்கை " என்று சொல்வார்கள் .
ம்ம்.. இப்போ அந்த களவே, வாழ்க்கையாய் போனது ஐயா
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1193591M.Jagadeesan wrote:அந்தக் காலத்தில் வை .மு .கோ , வடுவூர் துரைசாமி அய்யங்காரின் துப்பறியும் நாவல்கள் ரொம்பவும் பிரசித்தம் !
வடுவூர் துரைசாமி அய்யங்கார் நாவல்கள் ,
திகம்பர சாமியார் , ராஜாம்பாள், மோகனசுந்தரம் போன்றவை படமாக்கப் பட்டன
திகம்பர சாமியாரில் 3 நாட்களாக தூங்காமல் ஒருவன் இருந்தால் , அவனால் எந்த ரகசியத்தையும் காப்பாற்றமுடியாது என்ற உடலியல் கூறு மூலம் குற்றவாளியை கண்டுப்பிடிப்பார்கள் .
ராஜாம்பாளில் வில்லன் நடிகர் RS Manohar தான் ஹீரோ .
அப்பிடி என்றால் அதில் வில்லனாக நடித்தவர் யார் . ஹீரோ நடிகர் ஜெமினி கணேசன் .
மோகனசுந்தரத்தில் TR மகாலிங்கம் ஓபனிங் சாங் காரில் , வரலக்ஷ்மியுடன் பாடிக்கொண்டு வந்த பாடல்
மிகவும் ரசிக்கப் பட்ட ,விமசரிக்கப்பட்ட பாடல்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- sugumaranஇளையநிலா
- பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010
மேற்கோள் செய்த பதிவு: 1193520T.N.Balasubramanian wrote:வீர வசந்தா --வை மு கோ
திண்ணை --இன்றைய தினமலர் வாரமலரில் வந்த கதைக்கான பிளாட் .அமைந்த விதம்
என்னை மிகவும் கவர்ந்தது
அந்த காலங்களில் , பெண் எழுத்தாளினிகளில் சிறந்து விளங்கியவர் வை மு கோதைநாயகி .
இவரை போல் சிறந்து விளங்கியவர்களில் மற்றுமொருவர் Dr திரிபுரசுந்தரி என்ற லக்ஷ்மி .
=========================================================================================
கடந்த, 1968ல் தமிழ் வார இதழ் ஒன்றில், 115 நாவல்களை எழுதிய நாவலாசிரியை வை.மு. கோதைநாயகி பற்றி, அவர் கணவர் வை.மு. பார்த்தசாரதி நினைவு கூர்கிறார்: திருவல்லிக்கேணி பெரிய தெருவில், ஒரு திருமணத்திற்கு வந்திருந்த கோதையின் சினேகிதி ஒருவர், திருமணம் நின்று விட்டதாக கூறி, அங்கிருந்து, திரும்பி வந்தார்.
மாலை மாற்றி, ஊஞ்சல் சடங்கு முடிந்த நிலையில், மணமக்கள், கைகோர்த்தபடி மாங்கல்ய தாரணத்திற்கு, மணப் பந்தலுக்கு புறப்பட வேண்டிய தருணத்தில், திடீரென்று பரபரப்பு!
மருத்துவம் படித்திருந்த மணமகன், பெண்ணின் கையைப் பிடித்ததும், ஏதேச்சையாக மணமகளின் நாடித் துடிப்பை, பரிசீலிக்க நேரிட்டிருக்கிறது. அப்போது, பெண் கர்ப்பமாக இருக்கிறாள் என்று சந்தேகித்து, அதை வெளியிடவும், உடனே கசமுசா என்று பேச்சு கிளம்பி, பெண்ணை, வேறொரு மருத்துவர் வந்து பரிசோதித்து, மணமகனின் கூற்று உண்மை என்று சொல்ல, கலவரம் ஆகி, திருமணம் நின்று விட்டது. இந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்துத் தான், 'வீர வசந்தா' என்ற நாவலை எழுதினாள் கோதை.
===================================================================================
இந்த காலம் என்றில்லை ,அந்த காலங்களிலும் pre marital sex . இருந்திருக்கிறது .இலைமறைவு காய் மறைவாக . இந்த காலங்களில் அவை தறிக்கெட்டு ஓடுகிறது . இரு பாலாரும் கவலைப்படுவதில்லை.
பெற்றோர்களும் கவலைப் படுவதில்லை . மகளே உன் சமர்த்து !
பொதுவாக மணமகன் --மணமகள் ,உள்ளங்கையோடு உள்ளங்கை இணைவார்கள் .
நாடி பிடிக்க வேண்டிய அவசியமில்லையே !! இந்த சந்தேகம் எழுந்தது , எழுந்தது எனக்கு
இப்பிடி இருந்து இருக்கோமோ ?
கை கடிகாரம் வாங்கி அவளை ஆச்சர்யப் படவைக்கப் போய் ,இவர் அதிர்ச்சி அடைந்தாரோ ?
ரமணியன்
115 நாவல்களை எழுதிய நாவலாசிரியை வை.மு. கோதைநாயகி
அவர்கள் எழுதிய சுமார் 20 நூல்கள் பழைய பதிப்பு சேர்த்து வைத்திருக்கிறேன் .
மின்னாக்கம் செய்து சேகரம் செய்யவேண்டும் .
விரைவில் அவைகளின் பெயர் பட்டியலை தெரிவிக்கிறேன் .
அன்புடன் ,
அண்ணாமலை சுகுமாரன்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2