புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வீர வசந்தா --வை மு கோ  Poll_c10வீர வசந்தா --வை மு கோ  Poll_m10வீர வசந்தா --வை மு கோ  Poll_c10 
54 Posts - 47%
ayyasamy ram
வீர வசந்தா --வை மு கோ  Poll_c10வீர வசந்தா --வை மு கோ  Poll_m10வீர வசந்தா --வை மு கோ  Poll_c10 
46 Posts - 40%
mohamed nizamudeen
வீர வசந்தா --வை மு கோ  Poll_c10வீர வசந்தா --வை மு கோ  Poll_m10வீர வசந்தா --வை மு கோ  Poll_c10 
4 Posts - 3%
prajai
வீர வசந்தா --வை மு கோ  Poll_c10வீர வசந்தா --வை மு கோ  Poll_m10வீர வசந்தா --வை மு கோ  Poll_c10 
4 Posts - 3%
Jenila
வீர வசந்தா --வை மு கோ  Poll_c10வீர வசந்தா --வை மு கோ  Poll_m10வீர வசந்தா --வை மு கோ  Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
வீர வசந்தா --வை மு கோ  Poll_c10வீர வசந்தா --வை மு கோ  Poll_m10வீர வசந்தா --வை மு கோ  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
வீர வசந்தா --வை மு கோ  Poll_c10வீர வசந்தா --வை மு கோ  Poll_m10வீர வசந்தா --வை மு கோ  Poll_c10 
1 Post - 1%
M. Priya
வீர வசந்தா --வை மு கோ  Poll_c10வீர வசந்தா --வை மு கோ  Poll_m10வீர வசந்தா --வை மு கோ  Poll_c10 
1 Post - 1%
kargan86
வீர வசந்தா --வை மு கோ  Poll_c10வீர வசந்தா --வை மு கோ  Poll_m10வீர வசந்தா --வை மு கோ  Poll_c10 
1 Post - 1%
jairam
வீர வசந்தா --வை மு கோ  Poll_c10வீர வசந்தா --வை மு கோ  Poll_m10வீர வசந்தா --வை மு கோ  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வீர வசந்தா --வை மு கோ  Poll_c10வீர வசந்தா --வை மு கோ  Poll_m10வீர வசந்தா --வை மு கோ  Poll_c10 
97 Posts - 57%
ayyasamy ram
வீர வசந்தா --வை மு கோ  Poll_c10வீர வசந்தா --வை மு கோ  Poll_m10வீர வசந்தா --வை மு கோ  Poll_c10 
46 Posts - 27%
mohamed nizamudeen
வீர வசந்தா --வை மு கோ  Poll_c10வீர வசந்தா --வை மு கோ  Poll_m10வீர வசந்தா --வை மு கோ  Poll_c10 
8 Posts - 5%
prajai
வீர வசந்தா --வை மு கோ  Poll_c10வீர வசந்தா --வை மு கோ  Poll_m10வீர வசந்தா --வை மு கோ  Poll_c10 
6 Posts - 4%
Jenila
வீர வசந்தா --வை மு கோ  Poll_c10வீர வசந்தா --வை மு கோ  Poll_m10வீர வசந்தா --வை மு கோ  Poll_c10 
4 Posts - 2%
Rutu
வீர வசந்தா --வை மு கோ  Poll_c10வீர வசந்தா --வை மு கோ  Poll_m10வீர வசந்தா --வை மு கோ  Poll_c10 
3 Posts - 2%
Baarushree
வீர வசந்தா --வை மு கோ  Poll_c10வீர வசந்தா --வை மு கோ  Poll_m10வீர வசந்தா --வை மு கோ  Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
வீர வசந்தா --வை மு கோ  Poll_c10வீர வசந்தா --வை மு கோ  Poll_m10வீர வசந்தா --வை மு கோ  Poll_c10 
2 Posts - 1%
viyasan

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீர வசந்தா --வை மு கோ

Page 1 of 2 1, 2  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Feb 14, 2016 9:21 pm

வீர வசந்தா --வை மு கோ

திண்ணை --இன்றைய தினமலர் வாரமலரில்  வந்த கதைக்கான பிளாட் .அமைந்த விதம்
என்னை மிகவும் கவர்ந்தது
அந்த காலங்களில் , பெண் எழுத்தாளினிகளில் சிறந்து விளங்கியவர் வை மு கோதைநாயகி  .
இவரை போல் சிறந்து விளங்கியவர்களில் மற்றுமொருவர் Dr திரிபுரசுந்தரி என்ற லக்ஷ்மி .

=========================================================================================
கடந்த, 1968ல் தமிழ் வார இதழ் ஒன்றில், 115 நாவல்களை எழுதிய நாவலாசிரியை வை.மு. கோதைநாயகி பற்றி, அவர் கணவர் வை.மு. பார்த்தசாரதி நினைவு கூர்கிறார்: திருவல்லிக்கேணி பெரிய தெருவில், ஒரு திருமணத்திற்கு வந்திருந்த கோதையின் சினேகிதி ஒருவர், திருமணம் நின்று விட்டதாக கூறி, அங்கிருந்து, திரும்பி வந்தார்.
மாலை மாற்றி, ஊஞ்சல் சடங்கு முடிந்த நிலையில், மணமக்கள், கைகோர்த்தபடி மாங்கல்ய தாரணத்திற்கு, மணப் பந்தலுக்கு புறப்பட வேண்டிய தருணத்தில், திடீரென்று பரபரப்பு!
மருத்துவம் படித்திருந்த மணமகன், பெண்ணின் கையைப் பிடித்ததும், ஏதேச்சையாக மணமகளின் நாடித் துடிப்பை, பரிசீலிக்க நேரிட்டிருக்கிறது. அப்போது, பெண் கர்ப்பமாக இருக்கிறாள் என்று சந்தேகித்து, அதை வெளியிடவும், உடனே கசமுசா என்று பேச்சு கிளம்பி, பெண்ணை, வேறொரு மருத்துவர் வந்து பரிசோதித்து, மணமகனின் கூற்று உண்மை என்று சொல்ல, கலவரம் ஆகி, திருமணம் நின்று விட்டது. இந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்துத் தான், 'வீர வசந்தா' என்ற நாவலை எழுதினாள் கோதை.
===================================================================================

இந்த காலம் என்றில்லை ,அந்த காலங்களிலும் pre marital sex . இருந்திருக்கிறது .இலைமறைவு காய் மறைவாக . இந்த காலங்களில் அவை தறிக்கெட்டு  ஓடுகிறது . இரு பாலாரும் கவலைப்படுவதில்லை.
பெற்றோர்களும் கவலைப் படுவதில்லை . மகளே உன் சமர்த்து !

பொதுவாக மணமகன் --மணமகள் ,உள்ளங்கையோடு உள்ளங்கை இணைவார்கள் .
நாடி பிடிக்க வேண்டிய அவசியமில்லையே !! இந்த சந்தேகம் எழுந்தது , எழுந்தது எனக்கு

இப்பிடி இருந்து இருக்கோமோ ?
கை கடிகாரம் வாங்கி அவளை ஆச்சர்யப் படவைக்கப் போய் ,இவர் அதிர்ச்சி அடைந்தாரோ ?
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Feb 14, 2016 11:13 pm

விராலிமலை வீரலட்சுமி .......போல இது அடுத்ததோ என்று நினைத்துவிட்டேன் ஐயா புன்னகை ................ அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Feb 15, 2016 6:36 am

ஹா ஹா , யினியவன் பதிவென்றால் அவ்வளவு பயமா ?

அவ்வளவு வேகமாக ஓடுகிறீர்களே !

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82033
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Feb 15, 2016 8:33 am

இந்த காலம் என்றில்லை ,அந்த காலங்களிலும் pre marital sex . இருந்திருக்கிறது
-
புன்னகை புன்னகை
-

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 15, 2016 9:50 am

T.N.Balasubramanian wrote:ஹா ஹா , யினியவன் பதிவென்றால் அவ்வளவு பயமா ?

அவ்வளவு வேகமாக ஓடுகிறீர்களே  !

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1193566

இனியவன் பதிவு போல இருக்கு, இன்னும் யாராத்துக்கு  போனாரோ ( இன்னும் ஒன்று பாக்கி இருக்கே ஐயா புன்னகை ) என்று நினைத்துத்தான்  உள்ளே வந்தேன் , வேறாக இருக்க வே ஓடிவிட்டேன் ஐயா புன்னகை
.
.
.
இனிக்க இனிக்க பதிவுகள் போடும் இனியவன் பதிவைப் பார்த்து நான் என் ஓடவேண்டும் ஐயா, மேலும் இங்கு யார் பதிவைப் பார்த்தும் நான் ஓடவே மாட்டேன்,  படிப்பேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Feb 15, 2016 9:59 am

ayyasamy ram wrote:இந்த காலம் என்றில்லை ,அந்த காலங்களிலும் pre marital sex . இருந்திருக்கிறது
-
புன்னகை புன்னகை
-
மேற்கோள் செய்த பதிவு: 1193573

சங்க காலத்திலும் இது இருந்துள்ளது. அப்போது இதை ," களவு வாழ்க்கை " என்று சொல்வார்கள் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Feb 15, 2016 10:01 am

அந்தக் காலத்தில் வை .மு .கோ , வடுவூர் துரைசாமி அய்யங்காரின் துப்பறியும் நாவல்கள் ரொம்பவும் பிரசித்தம் !
M.Jagadeesan
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.Jagadeesan

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 15, 2016 10:02 am

M.Jagadeesan wrote:
ayyasamy ram wrote:இந்த காலம் என்றில்லை ,அந்த காலங்களிலும் pre marital sex . இருந்திருக்கிறது
-
புன்னகை புன்னகை
-
மேற்கோள் செய்த பதிவு: 1193573

சங்க காலத்திலும் இது இருந்துள்ளது. அப்போது இதை ," களவு வாழ்க்கை " என்று சொல்வார்கள் .
மேற்கோள் செய்த பதிவு: 1193589

ம்ம்.. இப்போ அந்த களவே, வாழ்க்கையாய் போனது ஐயா சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Feb 15, 2016 2:35 pm

M.Jagadeesan wrote:அந்தக் காலத்தில் வை .மு .கோ , வடுவூர் துரைசாமி அய்யங்காரின் துப்பறியும் நாவல்கள் ரொம்பவும் பிரசித்தம் !
மேற்கோள் செய்த பதிவு: 1193591

வடுவூர் துரைசாமி அய்யங்கார் நாவல்கள் ,
திகம்பர சாமியார் , ராஜாம்பாள், மோகனசுந்தரம் போன்றவை படமாக்கப் பட்டன

திகம்பர சாமியாரில் 3 நாட்களாக தூங்காமல் ஒருவன் இருந்தால் , அவனால் எந்த ரகசியத்தையும் காப்பாற்றமுடியாது என்ற உடலியல் கூறு மூலம் குற்றவாளியை கண்டுப்பிடிப்பார்கள் .

ராஜாம்பாளில் வில்லன் நடிகர் RS Manohar தான் ஹீரோ .
அப்பிடி என்றால் அதில் வில்லனாக நடித்தவர் யார் . ஹீரோ நடிகர் ஜெமினி கணேசன் .

மோகனசுந்தரத்தில் TR மகாலிங்கம் ஓபனிங் சாங் காரில் , வரலக்ஷ்மியுடன் பாடிக்கொண்டு வந்த பாடல்
மிகவும் ரசிக்கப் பட்ட ,விமசரிக்கப்பட்ட பாடல்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 372
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Mon Feb 15, 2016 3:15 pm

T.N.Balasubramanian wrote:வீர வசந்தா --வை மு கோ

திண்ணை --இன்றைய தினமலர் வாரமலரில்  வந்த கதைக்கான பிளாட் .அமைந்த விதம்
என்னை மிகவும் கவர்ந்தது
அந்த காலங்களில் , பெண் எழுத்தாளினிகளில் சிறந்து விளங்கியவர் வை மு கோதைநாயகி  .
இவரை போல் சிறந்து விளங்கியவர்களில் மற்றுமொருவர் Dr திரிபுரசுந்தரி என்ற லக்ஷ்மி .

=========================================================================================
கடந்த, 1968ல் தமிழ் வார இதழ் ஒன்றில், 115 நாவல்களை எழுதிய நாவலாசிரியை வை.மு. கோதைநாயகி பற்றி, அவர் கணவர் வை.மு. பார்த்தசாரதி நினைவு கூர்கிறார்: திருவல்லிக்கேணி பெரிய தெருவில், ஒரு திருமணத்திற்கு வந்திருந்த கோதையின் சினேகிதி ஒருவர், திருமணம் நின்று விட்டதாக கூறி, அங்கிருந்து, திரும்பி வந்தார்.
மாலை மாற்றி, ஊஞ்சல் சடங்கு முடிந்த நிலையில், மணமக்கள், கைகோர்த்தபடி மாங்கல்ய தாரணத்திற்கு, மணப் பந்தலுக்கு புறப்பட வேண்டிய தருணத்தில், திடீரென்று பரபரப்பு!
மருத்துவம் படித்திருந்த மணமகன், பெண்ணின் கையைப் பிடித்ததும், ஏதேச்சையாக மணமகளின் நாடித் துடிப்பை, பரிசீலிக்க நேரிட்டிருக்கிறது. அப்போது, பெண் கர்ப்பமாக இருக்கிறாள் என்று சந்தேகித்து, அதை வெளியிடவும், உடனே கசமுசா என்று பேச்சு கிளம்பி, பெண்ணை, வேறொரு மருத்துவர் வந்து பரிசோதித்து, மணமகனின் கூற்று உண்மை என்று சொல்ல, கலவரம் ஆகி, திருமணம் நின்று விட்டது. இந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்துத் தான், 'வீர வசந்தா' என்ற நாவலை எழுதினாள் கோதை.
===================================================================================

இந்த காலம் என்றில்லை ,அந்த காலங்களிலும் pre marital sex . இருந்திருக்கிறது .இலைமறைவு காய் மறைவாக . இந்த காலங்களில் அவை தறிக்கெட்டு  ஓடுகிறது . இரு பாலாரும் கவலைப்படுவதில்லை.
பெற்றோர்களும் கவலைப் படுவதில்லை . மகளே உன் சமர்த்து !

பொதுவாக மணமகன் --மணமகள் ,உள்ளங்கையோடு உள்ளங்கை இணைவார்கள் .
நாடி பிடிக்க வேண்டிய அவசியமில்லையே !! இந்த சந்தேகம் எழுந்தது , எழுந்தது எனக்கு

இப்பிடி இருந்து இருக்கோமோ ?
கை கடிகாரம் வாங்கி அவளை ஆச்சர்யப் படவைக்கப் போய் ,இவர் அதிர்ச்சி அடைந்தாரோ ?
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1193520

115 நாவல்களை எழுதிய நாவலாசிரியை வை.மு. கோதைநாயகி
அவர்கள் எழுதிய சுமார் 20 நூல்கள் பழைய பதிப்பு சேர்த்து வைத்திருக்கிறேன் .
மின்னாக்கம் செய்து சேகரம் செய்யவேண்டும் .
விரைவில் அவைகளின் பெயர் பட்டியலை தெரிவிக்கிறேன் .
அன்புடன் ,
அண்ணாமலை சுகுமாரன்

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக