புதிய பதிவுகள்
» Vaandumama Bale Balu
by kaysudha Yesterday at 7:19 pm

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 7:05 pm

» மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்?
by kaysudha Yesterday at 6:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:07 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» மாசம் பேர் வரும் பாட்டுக்கள் 
by heezulia Yesterday at 11:28 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:27 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 9:56 am

» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Yesterday at 7:47 am

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Sat Nov 23, 2024 1:16 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Sat Nov 23, 2024 12:29 pm

» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Sat Nov 23, 2024 9:43 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீர வசந்தா --வை மு கோ  - Page 2 Poll_c10வீர வசந்தா --வை மு கோ  - Page 2 Poll_m10வீர வசந்தா --வை மு கோ  - Page 2 Poll_c10 
423 Posts - 74%
heezulia
வீர வசந்தா --வை மு கோ  - Page 2 Poll_c10வீர வசந்தா --வை மு கோ  - Page 2 Poll_m10வீர வசந்தா --வை மு கோ  - Page 2 Poll_c10 
86 Posts - 15%
mohamed nizamudeen
வீர வசந்தா --வை மு கோ  - Page 2 Poll_c10வீர வசந்தா --வை மு கோ  - Page 2 Poll_m10வீர வசந்தா --வை மு கோ  - Page 2 Poll_c10 
19 Posts - 3%
E KUMARAN
வீர வசந்தா --வை மு கோ  - Page 2 Poll_c10வீர வசந்தா --வை மு கோ  - Page 2 Poll_m10வீர வசந்தா --வை மு கோ  - Page 2 Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
வீர வசந்தா --வை மு கோ  - Page 2 Poll_c10வீர வசந்தா --வை மு கோ  - Page 2 Poll_m10வீர வசந்தா --வை மு கோ  - Page 2 Poll_c10 
8 Posts - 1%
prajai
வீர வசந்தா --வை மு கோ  - Page 2 Poll_c10வீர வசந்தா --வை மு கோ  - Page 2 Poll_m10வீர வசந்தா --வை மு கோ  - Page 2 Poll_c10 
7 Posts - 1%
ஜாஹீதாபானு
வீர வசந்தா --வை மு கோ  - Page 2 Poll_c10வீர வசந்தா --வை மு கோ  - Page 2 Poll_m10வீர வசந்தா --வை மு கோ  - Page 2 Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வீர வசந்தா --வை மு கோ  - Page 2 Poll_c10வீர வசந்தா --வை மு கோ  - Page 2 Poll_m10வீர வசந்தா --வை மு கோ  - Page 2 Poll_c10 
4 Posts - 1%
kaysudha
வீர வசந்தா --வை மு கோ  - Page 2 Poll_c10வீர வசந்தா --வை மு கோ  - Page 2 Poll_m10வீர வசந்தா --வை மு கோ  - Page 2 Poll_c10 
4 Posts - 1%
sram_1977
வீர வசந்தா --வை மு கோ  - Page 2 Poll_c10வீர வசந்தா --வை மு கோ  - Page 2 Poll_m10வீர வசந்தா --வை மு கோ  - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீர வசந்தா --வை மு கோ

Page 2 of 2 Previous  1, 2

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Feb 14, 2016 9:21 pm

First topic message reminder :

வீர வசந்தா --வை மு கோ

திண்ணை --இன்றைய தினமலர் வாரமலரில்  வந்த கதைக்கான பிளாட் .அமைந்த விதம்
என்னை மிகவும் கவர்ந்தது
அந்த காலங்களில் , பெண் எழுத்தாளினிகளில் சிறந்து விளங்கியவர் வை மு கோதைநாயகி  .
இவரை போல் சிறந்து விளங்கியவர்களில் மற்றுமொருவர் Dr திரிபுரசுந்தரி என்ற லக்ஷ்மி .

=========================================================================================
கடந்த, 1968ல் தமிழ் வார இதழ் ஒன்றில், 115 நாவல்களை எழுதிய நாவலாசிரியை வை.மு. கோதைநாயகி பற்றி, அவர் கணவர் வை.மு. பார்த்தசாரதி நினைவு கூர்கிறார்: திருவல்லிக்கேணி பெரிய தெருவில், ஒரு திருமணத்திற்கு வந்திருந்த கோதையின் சினேகிதி ஒருவர், திருமணம் நின்று விட்டதாக கூறி, அங்கிருந்து, திரும்பி வந்தார்.
மாலை மாற்றி, ஊஞ்சல் சடங்கு முடிந்த நிலையில், மணமக்கள், கைகோர்த்தபடி மாங்கல்ய தாரணத்திற்கு, மணப் பந்தலுக்கு புறப்பட வேண்டிய தருணத்தில், திடீரென்று பரபரப்பு!
மருத்துவம் படித்திருந்த மணமகன், பெண்ணின் கையைப் பிடித்ததும், ஏதேச்சையாக மணமகளின் நாடித் துடிப்பை, பரிசீலிக்க நேரிட்டிருக்கிறது. அப்போது, பெண் கர்ப்பமாக இருக்கிறாள் என்று சந்தேகித்து, அதை வெளியிடவும், உடனே கசமுசா என்று பேச்சு கிளம்பி, பெண்ணை, வேறொரு மருத்துவர் வந்து பரிசோதித்து, மணமகனின் கூற்று உண்மை என்று சொல்ல, கலவரம் ஆகி, திருமணம் நின்று விட்டது. இந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்துத் தான், 'வீர வசந்தா' என்ற நாவலை எழுதினாள் கோதை.
===================================================================================

இந்த காலம் என்றில்லை ,அந்த காலங்களிலும் pre marital sex . இருந்திருக்கிறது .இலைமறைவு காய் மறைவாக . இந்த காலங்களில் அவை தறிக்கெட்டு  ஓடுகிறது . இரு பாலாரும் கவலைப்படுவதில்லை.
பெற்றோர்களும் கவலைப் படுவதில்லை . மகளே உன் சமர்த்து !

பொதுவாக மணமகன் --மணமகள் ,உள்ளங்கையோடு உள்ளங்கை இணைவார்கள் .
நாடி பிடிக்க வேண்டிய அவசியமில்லையே !! இந்த சந்தேகம் எழுந்தது , எழுந்தது எனக்கு

இப்பிடி இருந்து இருக்கோமோ ?
கை கடிகாரம் வாங்கி அவளை ஆச்சர்யப் படவைக்கப் போய் ,இவர் அதிர்ச்சி அடைந்தாரோ ?
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Feb 15, 2016 3:22 pm

மிக்க மகிழ்ச்சி சுகுமாரன் அவர்களே !

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 15, 2016 7:04 pm

ஐயா, இந்தப்பாடல் தானே?.......இப்போ பார்க்கும்போது அது சாதாரணம் என்பது போல இருக்கு இப்போது வரும் பாடல்கள் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 15, 2016 7:04 pm

sugumaran wrote:

115 நாவல்களை எழுதிய நாவலாசிரியை வை.மு. கோதைநாயகி
அவர்கள் எழுதிய சுமார் 20 நூல்கள் பழைய பதிப்பு சேர்த்து வைத்திருக்கிறேன் .
மின்னாக்கம் செய்து சேகரம் செய்யவேண்டும் .
விரைவில் அவைகளின் பெயர் பட்டியலை தெரிவிக்கிறேன் .
அன்புடன் ,
அண்ணாமலை சுகுமாரன்

ஒ.. அருமை ஐயா புன்னகை..............ரொம்ப சந்தோஷம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Feb 15, 2016 8:33 pm

krishnaamma wrote:ஐயா, இந்தப்பாடல் தானே?.......இப்போ பார்க்கும்போது அது சாதாரணம் என்பது போல இருக்கு இப்போது வரும் பாடல்கள் புன்னகை

மேற்கோள் செய்த பதிவு: 1193729

அடேங்கப்பா .... பெரிய ஆள் நீங்க !

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Feb 15, 2016 9:06 pm

பெண்ணை நாடி, கை பிடிக்க வந்தவர் நாடி பிடித்தாரே ன்னு குறை சொல்லலாமா புன்னகை

இந்த காலத்தில் சந்தேகத்தின் பேரில் மெடிகல் டெஸ்ட் செய்யும் சிலரைப் போல், கதை நாயக டாக்டர் சந்தேகப் பேர்வழியாக இருந்து பிடித்திருக்கலாம்.

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Mon Feb 15, 2016 9:51 pm

sugumaran wrote:
T.N.Balasubramanian wrote:வீர வசந்தா --வை மு கோ

திண்ணை --இன்றைய தினமலர் வாரமலரில்  வந்த கதைக்கான பிளாட் .அமைந்த விதம்
என்னை மிகவும் கவர்ந்தது
அந்த காலங்களில் , பெண் எழுத்தாளினிகளில் சிறந்து விளங்கியவர் வை மு கோதைநாயகி  .
இவரை போல் சிறந்து விளங்கியவர்களில் மற்றுமொருவர் Dr திரிபுரசுந்தரி என்ற லக்ஷ்மி .

=========================================================================================
கடந்த, 1968ல் தமிழ் வார இதழ் ஒன்றில், 115 நாவல்களை எழுதிய நாவலாசிரியை வை.மு. கோதைநாயகி பற்றி, அவர் கணவர் வை.மு. பார்த்தசாரதி நினைவு கூர்கிறார்: திருவல்லிக்கேணி பெரிய தெருவில், ஒரு திருமணத்திற்கு வந்திருந்த கோதையின் சினேகிதி ஒருவர், திருமணம் நின்று விட்டதாக கூறி, அங்கிருந்து, திரும்பி வந்தார்.
மாலை மாற்றி, ஊஞ்சல் சடங்கு முடிந்த நிலையில், மணமக்கள், கைகோர்த்தபடி மாங்கல்ய தாரணத்திற்கு, மணப் பந்தலுக்கு புறப்பட வேண்டிய தருணத்தில், திடீரென்று பரபரப்பு!
மருத்துவம் படித்திருந்த மணமகன், பெண்ணின் கையைப் பிடித்ததும், ஏதேச்சையாக மணமகளின் நாடித் துடிப்பை, பரிசீலிக்க நேரிட்டிருக்கிறது. அப்போது, பெண் கர்ப்பமாக இருக்கிறாள் என்று சந்தேகித்து, அதை வெளியிடவும், உடனே கசமுசா என்று பேச்சு கிளம்பி, பெண்ணை, வேறொரு மருத்துவர் வந்து பரிசோதித்து, மணமகனின் கூற்று உண்மை என்று சொல்ல, கலவரம் ஆகி, திருமணம் நின்று விட்டது. இந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்துத் தான், 'வீர வசந்தா' என்ற நாவலை எழுதினாள் கோதை.
===================================================================================

இந்த காலம் என்றில்லை ,அந்த காலங்களிலும் pre marital sex . இருந்திருக்கிறது .இலைமறைவு காய் மறைவாக . இந்த காலங்களில் அவை தறிக்கெட்டு  ஓடுகிறது . இரு பாலாரும் கவலைப்படுவதில்லை.
பெற்றோர்களும் கவலைப் படுவதில்லை . மகளே உன் சமர்த்து !

பொதுவாக மணமகன் --மணமகள் ,உள்ளங்கையோடு உள்ளங்கை இணைவார்கள் .
நாடி பிடிக்க வேண்டிய அவசியமில்லையே !! இந்த சந்தேகம் எழுந்தது , எழுந்தது எனக்கு

இப்பிடி இருந்து இருக்கோமோ ?
கை கடிகாரம் வாங்கி அவளை ஆச்சர்யப் படவைக்கப் போய் ,இவர் அதிர்ச்சி அடைந்தாரோ ?
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1193520

115 நாவல்களை எழுதிய நாவலாசிரியை வை.மு. கோதைநாயகி
அவர்கள் எழுதிய சுமார் 20 நூல்கள் பழைய பதிப்பு சேர்த்து வைத்திருக்கிறேன் .
மின்னாக்கம் செய்து சேகரம் செய்யவேண்டும் .
விரைவில் அவைகளின் பெயர் பட்டியலை தெரிவிக்கிறேன் .
அன்புடன் ,
அண்ணாமலை சுகுமாரன்
மேற்கோள் செய்த பதிவு: 1193672

[size=34]மின்னூல்களுக்காக காத்திருகிறோம் ஐயா. 
[/size]

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Feb 16, 2016 2:37 am

நன்னா இருக்கு அன்பரே.

K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Tue Feb 16, 2016 1:18 pm

T.N.Balasubramanian wrote:வீர வசந்தா --வை மு கோ

இந்த காலம் என்றில்லை ,அந்த காலங்களிலும் pre marital sex . இருந்திருக்கிறது
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1193520

என்ன ...... பயம் பயம் பயம் பயம்

மெய்பொருள் காண்பது அறிவு
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக