புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 நாவடக்கம் - (மலையாள கவிதை) - வீரான்குட்டி I_vote_lcap நாவடக்கம் - (மலையாள கவிதை) - வீரான்குட்டி I_voting_bar நாவடக்கம் - (மலையாள கவிதை) - வீரான்குட்டி I_vote_rcap 
5 Posts - 45%
ayyasamy ram
 நாவடக்கம் - (மலையாள கவிதை) - வீரான்குட்டி I_vote_lcap நாவடக்கம் - (மலையாள கவிதை) - வீரான்குட்டி I_voting_bar நாவடக்கம் - (மலையாள கவிதை) - வீரான்குட்டி I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
 நாவடக்கம் - (மலையாள கவிதை) - வீரான்குட்டி I_vote_lcap நாவடக்கம் - (மலையாள கவிதை) - வீரான்குட்டி I_voting_bar நாவடக்கம் - (மலையாள கவிதை) - வீரான்குட்டி I_vote_rcap 
2 Posts - 18%
VENKUSADAS
 நாவடக்கம் - (மலையாள கவிதை) - வீரான்குட்டி I_vote_lcap நாவடக்கம் - (மலையாள கவிதை) - வீரான்குட்டி I_voting_bar நாவடக்கம் - (மலையாள கவிதை) - வீரான்குட்டி I_vote_rcap 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 நாவடக்கம் - (மலையாள கவிதை) - வீரான்குட்டி I_vote_lcap நாவடக்கம் - (மலையாள கவிதை) - வீரான்குட்டி I_voting_bar நாவடக்கம் - (மலையாள கவிதை) - வீரான்குட்டி I_vote_rcap 
5 Posts - 45%
ayyasamy ram
 நாவடக்கம் - (மலையாள கவிதை) - வீரான்குட்டி I_vote_lcap நாவடக்கம் - (மலையாள கவிதை) - வீரான்குட்டி I_voting_bar நாவடக்கம் - (மலையாள கவிதை) - வீரான்குட்டி I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
 நாவடக்கம் - (மலையாள கவிதை) - வீரான்குட்டி I_vote_lcap நாவடக்கம் - (மலையாள கவிதை) - வீரான்குட்டி I_voting_bar நாவடக்கம் - (மலையாள கவிதை) - வீரான்குட்டி I_vote_rcap 
2 Posts - 18%
VENKUSADAS
 நாவடக்கம் - (மலையாள கவிதை) - வீரான்குட்டி I_vote_lcap நாவடக்கம் - (மலையாள கவிதை) - வீரான்குட்டி I_voting_bar நாவடக்கம் - (மலையாள கவிதை) - வீரான்குட்டி I_vote_rcap 
1 Post - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாவடக்கம் - (மலையாள கவிதை) - வீரான்குட்டி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82755
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Feb 15, 2016 5:00 pm


-
வகுப்பில் பேசுபவர்களின்
பெயர்களை எழுதிப்போட்டு
நல்ல அடி வாங்கிக் கொடுத்தேன்
-
'அமைதி காக்ககவும்' என்ற அறிவிப்பை
எங்கே பார்த்தாலும்
வாய்பொத்தி நின்றேன்

-
சத்தம் போடாதீர்கள் என்ற
எச்சரிக்கைக்கு
கட்டுப்பட்டவனானேன்
-
வாயாடிகளும் தேசப்பற்றும் என்ற
சொற்பொழிவைப் பலமுறை கேட்டேன்

-
பேச்சைக் குறைப்பீர், பணி செய்வீர்
என்று, கட்டளை இட்டவர்களின் படத்தை
சுவரில் மாட்டினேன்
-
நல்ல பழக்கத்துக்கான
சிறப்பு யோகாசனத்தை
வழக்கப்படுத்தினேன்

-
மௌன விரதமிருக்கப் பழகினேன்
இப்போது
-
எதைக் கண்டாலும் கேட்டாலும்
'இம்'மென்று சொல்லாமலிருக்கும் பொறுமை
நாவுக்குச் சொந்தம்

-
மௌனத்தை அணிகலனாக்கி
தப்பிக்க கிடைத்த எந்த வாய்ப்பையும்
வீண்டிக்கவில்லை
-
ஊமைகளால் முடியாத வகையில்
மௌனியாகப் பிழைக்கிறேன்
இப்போது வாழ்க்கை பரம சுகம்

-
எதிர்க்குரல் எழுப்புபவர்களைப்
போட்டுத் தள்ளிவிடுவார்கள் என்ற பயம்
பாதிப்பதே இல்லை
-
ஆக ஒரே அசௌகரியம்தான், இதுதான்:
'துப்பவோ விழுங்கவோ முடியாமல்
வேகாத ஒரு இறைச்சித்துண்டு
வாய்க்குள்ளே குறுக்காகக் கிடக்கிறது

-
-----------------------------
தமிழில் என்னெஸ்
நன்றி- காலச்சுவடு - பிப்ரவரி 2016




















krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 15, 2016 6:30 pm

மேலே சொன்னதெல்லாம் செய்து பழகினது, ( வாய் மூடி மௌனியாக இருக்கப் பழகினது)  கல்யாணத்துக்குப் பிறகு  ரொம்ப சௌகரியமாய் இருக்கு என்று   முடிக்கபோகிறார் என்று பார்த்தேன் அண்ணா புன்னகை ...........ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Apr 30, 2019 12:39 pm

 நாவடக்கம் - (மலையாள கவிதை) - வீரான்குட்டி 3838410834
Dr.S.Soundarapandian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82755
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Apr 30, 2019 1:16 pm

 நாவடக்கம் - (மலையாள கவிதை) - வீரான்குட்டி Fb1nveOyRRy4U3BLWKNx+vee
-
வீரான் குட்டி மலையாளத்தின் முக்கியமான கவிஞர்களில்
ஒருவர்.
-
பதினொரு கவிதைத்தொகுதிகள் வெளியாகியிருக்கின்றன.
பி.குஞ்ஞிராமன்நாயர் விருது , செறுசேரி விருது உட்பட
மலையாளத்தின் முக்கியமான அனைத்துக் கவிதை
விருதுகளையும் பெற்றுள்ளார்.
வடகரையில் கல்லூரி ஆசிரியராகப் பணிபுரிகிறார்
-
---------------------------------------------
நன்றி-இணையம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக