புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நெல்லைத் தமிழர் நேர்காணல்
Page 10 of 18 •
Page 10 of 18 • 1 ... 6 ... 9, 10, 11 ... 14 ... 18
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
First topic message reminder :
நெல்லைத் தமிழர் நேர்காணல்
சமீபத்தில் நம் ஈகரை பதிவர் ஒருவர் வீட்டுக்கு சென்றிருந்தேன் முதல் முறையாக - அவருக்கு சனி பெயர்ச்சியாக இருக்கலாம், நான் சென்றதால்
திருவினையும் பகர்க்கும், என் வரவால் தெருமுனையும் அவருக்கு இனி பரிச்சயப் படலாம். இது போல் ஆட்களுடனா பழகுகிறீர்கள் என்று வீட்டில் தெருமுனைக்கு துரத்திட்டா - அதான் சொன்னேன்
யினி பெயர்ச்சியோ சனிப் பெயர்ச்சியோ அவருக்கே வெளிச்சம்.
தாமிரபரணி தண்ணி குடிச்சு இருட்டு கடை அல்வா சாப்பிட்டு (கல்யாணத்துக்கு முன்) அப்புறம் இருட்டு கடை அடி வாங்கி பாவம் ரொம்பவே அனுபவித்தவர் அவர் - பார்த்தால் தெரிகிறது
ஈகரையில் வம்பிழுத்து, குழப்பி குதூகலம் அடையும் அவர், வீட்டுக்கு குதூகலம் தருபவர் - வாங்கிக் கட்டிக்கொண்டு என்பதும் என் புலனுக்கு புலப்பட்டது சக்தி ஆட்சி நடக்கும் வீட்டில் இதெல்லாம் சகஜம் தானே - எனக்கு தெரியாத எங்க வீட்ல என்ன நடக்குதுன்னு - நாங்களும் அவஸ்த்தை அனுபவஸ்த்தன் தானே - படும் அவஸ்த்தைகளை வைத்து பார்க்கையில்
நல்ல சங்கீத ஞானமும் இருப்பவர் போல் தான் தெரிந்தது/ஒலித்தது அவர் குரல். காரணம் என்ன தெரியுமா? நெல்லை அப்பர் கோவிலில் இருக்கும் சங்கீத தூண்களை கண்டு வளர்ந்தவர் ஆதலால் - வீட்டில் வாங்கிக் கட்டிக் கொள்கையில் என்ன தூண் மாதிரி நிக்கிறீங்கன்னு - கொஞ்சம் வித்தியாசமா இருக்கட்டுமேன்னு வலி பொறுக்க இயலாமல் ஈனஸ்வரத்தில் முனகுவதையும் சரி கம பத நீ நா பாவம் ன்னு முனகுகிறார் போலும்
திருச்சியில் 10 வருடங்கள் பாய்லர் தொழிற்சாலையில் பனி புரிந்து பின்னர் வடக்கே வாசம் செய்து தற்பொழுது மாம்பலத்தில் இனிதே வசித்து வருகிறார். பாய்லர்களோடு அலுவலிலும் பின் வீடு திரும்பியவுடன் பாய்லர்குள்ளும் வாழ்கையை வாழ பழகிவிட்டார். வீட்டில் கொதித்தால் பாவம் என்ன செய்வார் அவர்?
தற்பொழுது ஒரு ஒப்பந்தத்திற்கு வந்து விட்டாராம் வீட்டில் - நிம்மதி நிலைக்க:
நீ பாதி நா பாதி கண்ணே பாட்டின் தாக்கத்தில் - நீ சீரியல் நான் ஈகரை கண்ணேன்னு எப்பவும் பாட்டு தானாம்
இன்னும் வண்டவாளங்கள் வெளி வந்திருக்க வாய்ப்பு இல்லாமல் போனது, காரணம் அவரின் பால்ய கால நண்பர் அங்கே இருந்ததால். அடுத்த முறை தனியாக சிக்காமலா போயிடுவார் என்னிடம். பயந்து வீட்டை காலி பண்ணாமல் இருந்தால் அதுவும் நடக்கும்.
இன்முக வரவேற்பு, இனிய உபசரணைகள், இனிய தின்பண்டங்கள் இந்த யினிக்கு இனிக்க இனிக்க கிடைத்ததில் பெரு மகிழ்ச்சி. இனியும் கிடைக்கும் என நான் விரும்புகிறேன், யினியை வரவேற்க இனியும் அவருக்கு தைரியம் இருந்தால்
நெல்லைத் தமிழர் எனக்கு பயந்து எல்லைக்கு ஓடி எல்லைத் தமிழனாக மாறாமல் இருந்தால் எத்துனை முறை வேண்டுமானாலும் நான் வரத் தயார், அவர் வரவேற்க தயாரான்னு கேட்டு சொல்லுங்கப்பா

- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
இருக்கலாம் ராஜா. ஆனாலும், வீட்டிற்கு வந்த விருந்தாளியிடம் "என்ன சாப்பிடறீங்க...? கொஞ்சம் coffee or tea...?" என்றும் கேட்கிறோமே.....!ராஜா wrote:
திரவ நிலையில் இருக்கும் எதையும் "குடிப்பது" என்ற ஒரே பெயரில் தான் சொல்லுவார்கள். உங்களுக்கென்று தனியான மொழி இருப்பது போல இதுவும் உங்க பழக்கமாக இருக்கும் என்று நினைக்கிறேன்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இப்பதான் தெளிஞ்சு வந்து தெளிய தெளிய தெளிவூட்டுறீங்க (ஊத்துறீங்க)
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அய்யா வசிப்பது மாம் பயம் ஆச்சேஜாஹீதாபானு wrote:இந்த பதில எதிர்பார்க்கல ஐயா
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஹா...ஹா...ஹா... சுருக்கமா சொன்னா முன் ஜாமின் வாங்கற மாதிரி......!T.N.Balasubramanian wrote:கேட்க மறந்து விட்டேன். அதென்ன கடைசியாக point 3 ல் - 'தொடர்ந்தாலும் தொடருவேன்' - என்று முடித்திருக்கிறீர்கள்? அப்ப இன்னும் இருக்குன்னு தானே அர்த்தம்?
கூறவேண்டிய சில விஷயங்கள் , தூக்கக் கலக்கத்தில் மறந்து இருக்கலாம் .
கூறக்கூடாத விஷயங்களை கூறி இருந்தால் , தூக்கக் கலக்கத்தில் எழுதி விட்டேன் என
மன்னிப்புக் கேட்கலாம் . எல்லாம் ஒரு முன்னெச்சரிக்கைதான் .
மற்றவர்களுக்கும் ஒரு முன் உதாரணமாகவும் இருக்கும் .
இதே உத்தியை கையாளலாம் .
ரமணியன்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இதான் வாயில வட சுடறது மாதிரி வாயில விருந்து வெக்கறதுவிமந்தனி wrote:
இருக்கலாம் ராஜா. ஆனாலும், வீட்டிற்கு வந்த விருந்தாளியிடம் "என்ன சாப்பிடறீங்க...? கொஞ்சம் coffee or tea...?" என்றும் கேட்கிறோமே.....!
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
தண்ணி குடிக்க எதுக்கு ஐயா மனக்கோட்டை கட்டனும்....?T.N.Balasubramanian wrote:
தண்ணியை சாப்பிடற முதல் ஆளா நீங்கதான் ,இந்த உலகத்திலேயே இருப்பீங்க .
மனக்கோட்டை எல்லாம் கட்டிக் கொண்டு வராதீங்க !
யினியவன் தங்கம்
ரமணியன்
.
.
.
.
.
அதிருக்கட்டும், நீங்க எப்ப 'பாங்க் அப்ரைசர்' ஆனீங்க....?
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஆமா...!யினியவன் wrote:இப்பதான் தெளிஞ்சு வந்து தெளிய தெளிய தெளிவூட்டுறீங்க (ஊத்துறீங்க)
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
அட! கரெட்டா சொல்லிட்டீங்களே....யினியவன் wrote:இதான் வாயில வட சுடறது மாதிரி வாயில விருந்து வெக்கறதுவிமந்தனி wrote:
இருக்கலாம் ராஜா. ஆனாலும், வீட்டிற்கு வந்த விருந்தாளியிடம் "என்ன சாப்பிடறீங்க...? கொஞ்சம் coffee or tea...?" என்றும் கேட்கிறோமே.....!
அக்கா .... நீங்க சொல்வது பொதுவான வார்த்தை , இதில் எல்லாமே அடங்கும் (தண்ணீர்,டீ,காப்பி , பலகாரம் இப்படி ).விமந்தனி wrote:இருக்கலாம் ராஜா. ஆனாலும், வீட்டிற்கு வந்த விருந்தாளியிடம் "என்ன சாப்பிடறீங்க...? கொஞ்சம் coffee or tea...?" என்றும் கேட்கிறோமே.....!ராஜா wrote:
திரவ நிலையில் இருக்கும் எதையும் "குடிப்பது" என்ற ஒரே பெயரில் தான் சொல்லுவார்கள். உங்களுக்கென்று தனியான மொழி இருப்பது போல இதுவும் உங்க பழக்கமாக இருக்கும் என்று நினைக்கிறேன்
எங்க ஊர் பக்கம் எல்லாம் வீட்டுக்கு விருந்தினர்களோ அல்லது தெரிந்த நபர்களோ வந்தால் வீட்டு பெண்மணிகள் வாங்க என்று சொல்ல வரும்போதே தண்ணீர் குவளையுடன் தான் வருவார்கள். (கேட்ககூட மாட்டார்கள்)
அதிலும் எங்க சின்னஅத்தை (அம்மாவின் தம்பி மனைவி ) வாடா ராஜா , எப்ப வந்தே என்று கேட்க வரும்போதே தண்ணீர் டம்பளருடன் தான் வருவார்கள். இப்பல்லாம் வா(டா சைலண்ட்)ராஜா என்று தான் சொல்லுவார்கள்
(எனது கருத்து உங்களில் யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும் அக்காக்களே )
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
இன்னும் ஓடும் பானு. ஐயா கேட்ட கேள்விக்கு நீங்க சரியான பதில் சொல்ற வரைக்கும்.ஜாஹீதாபானு wrote:இன்னும் ஓடுதா இந்தப்படம் ?????????
- Sponsored content
Page 10 of 18 • 1 ... 6 ... 9, 10, 11 ... 14 ... 18
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 10 of 18