புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 14 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 14 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 14 Poll_c10 
29 Posts - 60%
heezulia
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 14 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 14 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 14 Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 14 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 14 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 14 Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 14 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 14 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 14 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 14 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 14 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 14 Poll_c10 
194 Posts - 73%
heezulia
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 14 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 14 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 14 Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 14 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 14 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 14 Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 14 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 14 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 14 Poll_c10 
8 Posts - 3%
prajai
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 14 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 14 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 14 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 14 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 14 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 14 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 14 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 14 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 14 Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 14 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 14 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 14 Poll_c10 
2 Posts - 1%
Barushree
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 14 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 14 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 14 Poll_c10 
2 Posts - 1%
sram_1977
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 14 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 14 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 14 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெல்லைத் தமிழர் நேர்காணல்

Page 14 of 18 Previous  1 ... 8 ... 13, 14, 15, 16, 17, 18  Next

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Feb 12, 2016 11:42 pm

First topic message reminder :

நெல்லைத் தமிழர் நேர்காணல்

சமீபத்தில் நம் ஈகரை பதிவர் ஒருவர் வீட்டுக்கு சென்றிருந்தேன் முதல் முறையாக - அவருக்கு சனி பெயர்ச்சியாக இருக்கலாம், நான் சென்றதால் புன்னகை

திருவினையும் பகர்க்கும், என் வரவால் தெருமுனையும் அவருக்கு இனி பரிச்சயப் படலாம். இது போல் ஆட்களுடனா பழகுகிறீர்கள் என்று வீட்டில் தெருமுனைக்கு துரத்திட்டா - அதான் சொன்னேன் புன்னகை

யினி பெயர்ச்சியோ சனிப் பெயர்ச்சியோ அவருக்கே வெளிச்சம்.

தாமிரபரணி தண்ணி குடிச்சு இருட்டு கடை அல்வா சாப்பிட்டு (கல்யாணத்துக்கு முன்) அப்புறம் இருட்டு கடை அடி வாங்கி பாவம் ரொம்பவே அனுபவித்தவர் அவர் - பார்த்தால் தெரிகிறது புன்னகை

ஈகரையில் வம்பிழுத்து, குழப்பி குதூகலம் அடையும் அவர், வீட்டுக்கு குதூகலம் தருபவர் - வாங்கிக் கட்டிக்கொண்டு என்பதும் என் புலனுக்கு புலப்பட்டது புன்னகை சக்தி ஆட்சி நடக்கும் வீட்டில் இதெல்லாம் சகஜம் தானே - எனக்கு தெரியாத எங்க வீட்ல என்ன நடக்குதுன்னு - நாங்களும் அவஸ்த்தை அனுபவஸ்த்தன் தானே - படும் அவஸ்த்தைகளை வைத்து பார்க்கையில் புன்னகை

நல்ல சங்கீத ஞானமும் இருப்பவர் போல் தான் தெரிந்தது/ஒலித்தது அவர் குரல். காரணம் என்ன தெரியுமா? நெல்லை அப்பர் கோவிலில் இருக்கும் சங்கீத தூண்களை கண்டு வளர்ந்தவர் ஆதலால் - வீட்டில் வாங்கிக் கட்டிக் கொள்கையில் என்ன தூண் மாதிரி நிக்கிறீங்கன்னு - கொஞ்சம் வித்தியாசமா இருக்கட்டுமேன்னு வலி பொறுக்க இயலாமல் ஈனஸ்வரத்தில் முனகுவதையும் சரி கம பத நீ நா பாவம் ன்னு முனகுகிறார் போலும் புன்னகை

திருச்சியில் 10 வருடங்கள் பாய்லர் தொழிற்சாலையில் பனி புரிந்து பின்னர் வடக்கே வாசம் செய்து தற்பொழுது மாம்பலத்தில் இனிதே வசித்து வருகிறார். பாய்லர்களோடு அலுவலிலும் பின் வீடு திரும்பியவுடன் பாய்லர்குள்ளும் வாழ்கையை வாழ பழகிவிட்டார். வீட்டில் கொதித்தால் பாவம் என்ன செய்வார் அவர்? புன்னகை

தற்பொழுது ஒரு ஒப்பந்தத்திற்கு வந்து விட்டாராம் வீட்டில் - நிம்மதி நிலைக்க:

நீ பாதி நா பாதி கண்ணே பாட்டின் தாக்கத்தில் - நீ சீரியல் நான் ஈகரை கண்ணேன்னு எப்பவும் பாட்டு தானாம் புன்னகை

இன்னும் வண்டவாளங்கள் வெளி வந்திருக்க வாய்ப்பு இல்லாமல் போனது, காரணம் அவரின் பால்ய கால நண்பர் அங்கே இருந்ததால். அடுத்த முறை தனியாக சிக்காமலா போயிடுவார் என்னிடம். பயந்து வீட்டை காலி பண்ணாமல் இருந்தால் அதுவும் நடக்கும்.

இன்முக வரவேற்பு, இனிய உபசரணைகள், இனிய தின்பண்டங்கள் இந்த யினிக்கு இனிக்க இனிக்க கிடைத்ததில் பெரு மகிழ்ச்சி. இனியும் கிடைக்கும் என நான் விரும்புகிறேன், யினியை வரவேற்க இனியும் அவருக்கு தைரியம் இருந்தால் புன்னகை

நெல்லைத் தமிழர் எனக்கு பயந்து எல்லைக்கு ஓடி எல்லைத் தமிழனாக மாறாமல் இருந்தால் எத்துனை முறை வேண்டுமானாலும் நான் வரத் தயார், அவர் வரவேற்க தயாரான்னு கேட்டு சொல்லுங்கப்பா புன்னகைபுன்னகைபுன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Feb 18, 2016 12:52 am

வாங்கின நாம அவுட்டாகற வர செல் அவுட் ஆப் ரீச், அவுட் ஆப் சார்ஜ், அவுட் ஆப் ரீசார்ஜ் தான் போல புன்னகை

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Feb 18, 2016 12:54 am

யினியவன் wrote:வாங்கின  நாம அவுட்டாகற வர செல் அவுட் ஆப் ரீச், அவுட் ஆப் சார்ஜ், அவுட் ஆப் ரீசார்ஜ் தான் போல புன்னகை
புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 14 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 14 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 14 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Feb 18, 2016 12:57 am

ஆவதும் செல்லாலே அழிவதும் செல்லாலே புன்னகை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Feb 18, 2016 6:52 am

நான் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் காண்பித்தப் பிறகு ,

மேலும் 3 பக்கங்கள் . அடேயப்பா , நான் S ஆகாமல் இருந்திருக்கணம் சோகம் சோகம் சோகம்

பானு ட்டு நோட் ப்ளீஸ்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Feb 18, 2016 6:55 am

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:இந்த பதில எதிர்பார்க்கல ஐயா நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 14 3838410834
அய்யா வசிப்பது மாம் பயம் ஆச்சே புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1194241

மேம் ..பயம் . ( வீட்டுக்கு வீடு வாசப்படி , யினியவன்!! )

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Feb 18, 2016 6:58 am

விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:
கேட்க மறந்து விட்டேன். அதென்ன கடைசியாக  point 3 ல் - 'தொடர்ந்தாலும் தொடருவேன்' - என்று முடித்திருக்கிறீர்கள்? அப்ப இன்னும் இருக்குன்னு தானே அர்த்தம்?

கூறவேண்டிய  சில விஷயங்கள் , தூக்கக் கலக்கத்தில் மறந்து இருக்கலாம் .
கூறக்கூடாத விஷயங்களை கூறி இருந்தால் , தூக்கக் கலக்கத்தில்  எழுதி விட்டேன் என
மன்னிப்புக் கேட்கலாம் . எல்லாம் ஒரு முன்னெச்சரிக்கைதான் .
மற்றவர்களுக்கும் ஒரு முன் உதாரணமாகவும் இருக்கும் .
இதே உத்தியை கையாளலாம் .

ரமணியன்
ஹா...ஹா...ஹா... சுருக்கமா சொன்னா முன் ஜாமின் வாங்கற மாதிரி......!
மேற்கோள் செய்த பதிவு: 1194243

அஃதே அஃதே

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Feb 18, 2016 7:02 am

விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:

தண்ணியை சாப்பிடற முதல் ஆளா நீங்கதான் ,இந்த உலகத்திலேயே  இருப்பீங்க .
மனக்கோட்டை எல்லாம் கட்டிக் கொண்டு வராதீங்க !

யினியவன்  தங்கம்  

ரமணியன்
தண்ணி குடிக்க எதுக்கு ஐயா மனக்கோட்டை கட்டனும்....?
.
.
.
.
.
அதிருக்கட்டும், நீங்க எப்ப 'பாங்க் அப்ரைசர்' ஆனீங்க....?
மேற்கோள் செய்த பதிவு: 1194250

E bank அப்ரைசர் .......Eகரையில் சேர்ந்ததிலிருந்து புன்னகை புன்னகை

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Feb 18, 2016 7:08 am

யினியவன் wrote:
விமந்தனி wrote:
இருக்கலாம் ராஜா. ஆனாலும், வீட்டிற்கு வந்த விருந்தாளியிடம் "என்ன சாப்பிடறீங்க...? கொஞ்சம் coffee or tea...?" என்றும் கேட்கிறோமே.....!
இதான் வாயில வட சுடறது மாதிரி வாயில விருந்து வெக்கறது புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1194246

கை படாத , சுகாதாரமிக்கது .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Feb 18, 2016 7:11 am

ராஜா wrote:
விமந்தனி wrote:வந்தாச்சா...? சூப்பருங்க  இங்க யார் மனசும் புண்படலையே எதுக்கு மன்னிப்பு...? அவரவரக்கு தெரிந்ததை சொன்னோம். அவ்வளவு தானே? ஆறுதல்
ஆனா, ஒரு விஷயம் ராஜா. நான் கூட கேட்க மாட்டேன். தண்ணி தான் முதல்ல தருவேன். அப்புறம் தான் டீ, காபி எல்லாம்....
உங்களுக்கு ஒரு ரகசியம் ... எங்க பக்கத்தில் பெருசுகள்  கோட் வோர்ட் இப்படி தான் இருக்கும்

ஏதாவது விசேஷத்தில் பெரியவர்கள் வீட்டுக்கு வெளியே போடபட்டிருக்கும் பெஞ்சுக்களில் உட்கார்ந்துருப்பார்கள் , வீட்டுக்குள் இருந்து பெண்மணிகள் கூப்பிட சொன்னால் சின்ன பசங்க போயி கூப்பிடும் போது ,  "தண்ணி சாப்பிட்டுருக்கேன்"  "மருந்து சாப்பிட்டுருக்கேன் "   பெரியம்மாவை செய்ய சொல்லு , அத்தையை பார்த்துக்க சொல்லு என்று சொல்லுவார்கள். எங்களுக்கு இதன் அர்த்தம் புரியாது அப்படியே உள்ளே வந்து சொல்லுவோம். ம்ம்க்கூம் அதுக்குள்ளே சாமி மலை ஏறிடுச்சு என்று வீட்டம்மாக்கள் சொல்லுவார்கள் , அப்ப எங்களுக்கு புரியாது , உங்களுக்கு இதன் அர்த்தம் புரியுதா ?! புன்னகை  
தண்ணி சாப்பிட்டுருக்கேன்.  

ஆனா இது எல்லாமே சொந்த காரங்க வீட்டில் தான் , எங்க வீட்டில் இதுக்கு சான்சே இல்லை , அப்பாக்கு இருந்த ஒரே பழக்கம் புகைபிடிப்பது (யாருக்கும் தெரியாமல்) மட்டும் தான் , அதே போல காலன் யாருக்கும் தெரியாமல் நோயை வரவழைத்து தன்கிட்ட அழைத்து கொண்டான்  
மேற்கோள் செய்த பதிவு: 1194274

அச்சச்சோ . {ஜோக் அடிக்க நினைத்தேன் }

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Feb 18, 2016 7:28 am

விமந்தனி wrote:
ராஜா wrote:
விமந்தனி wrote:
ராஜா wrote:
திரவ நிலையில் இருக்கும் எதையும் "குடிப்பது"  என்ற ஒரே பெயரில் தான் சொல்லுவார்கள். உங்களுக்கென்று தனியான மொழி இருப்பது போல இதுவும் உங்க பழக்கமாக இருக்கும் என்று நினைக்கிறேன் புன்னகை
இருக்கலாம் ராஜா. ஆனாலும், வீட்டிற்கு வந்த விருந்தாளியிடம் "என்ன சாப்பிடறீங்க...? கொஞ்சம் coffee or tea...?" என்றும் கேட்கிறோமே.....!
அக்கா .... நீங்க சொல்வது பொதுவான வார்த்தை , இதில் எல்லாமே அடங்கும் (தண்ணீர்,டீ,காப்பி , பலகாரம் இப்படி ).

எங்க ஊர் பக்கம் எல்லாம் வீட்டுக்கு விருந்தினர்களோ அல்லது தெரிந்த நபர்களோ வந்தால் வீட்டு பெண்மணிகள் வாங்க என்று சொல்ல வரும்போதே தண்ணீர் குவளையுடன் தான் வருவார்கள். (கேட்ககூட மாட்டார்கள்)

அதிலும் எங்க சின்னஅத்தை (அம்மாவின் தம்பி மனைவி ) வாடா ராஜா , எப்ப வந்தே என்று கேட்க வரும்போதே தண்ணீர் டம்பளருடன் தான் வருவார்கள். இப்பல்லாம் வா(டா சைலண்ட்)ராஜா என்று தான் சொல்லுவார்கள் புன்னகை

(எனது கருத்து உங்களில் யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும் அக்காக்களே  சோகம் )

வந்தாச்சா...? சூப்பருங்க  இங்க யார் மனசும் புண்படலையே எதுக்கு மன்னிப்பு...? அவரவரக்கு தெரிந்ததை சொன்னோம். அவ்வளவு தானே? ஆறுதல்

ஆனா, ஒரு விஷயம் ராஜா. நான் கூட கேட்க மாட்டேன். தண்ணி தான் முதல்ல தருவேன். அப்புறம் தான் டீ, காபி எல்லாம்....
மேற்கோள் செய்த பதிவு: 1194264

இதன் பின்னணியில் ஒரு பெரிய யுத்த உத்தி (strategy ) உள்ளது .
குஜராத்தில் , நீங்கள் யார் வீட்டுக்கு போனாலும் ,
பெசோ (உட்காருங்கள்) , பாணி ஆப்ஜோ (நீர் அருந்துங்கள் )என்று , இருக்கையில் உட்காரவைத்து , நீர் குடிக்கக் கொடுப்பார்கள் .

எதிரியின் வீட்டுக்கு போய் சண்டப் போட போகிறவன் கூட , உட்கார்ந்து , நீர் அருந்த , சண்டை போட நினைத்ததின் தாக்கம் (severity ) குறைந்து விடும் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 14 of 18 Previous  1 ... 8 ... 13, 14, 15, 16, 17, 18  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக