புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» கருத்துப்படம் 07/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நெல்லைத் தமிழர் நேர்காணல்
Page 2 of 18 •
Page 2 of 18 • 1, 2, 3 ... 10 ... 18
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
First topic message reminder :
நெல்லைத் தமிழர் நேர்காணல்
சமீபத்தில் நம் ஈகரை பதிவர் ஒருவர் வீட்டுக்கு சென்றிருந்தேன் முதல் முறையாக - அவருக்கு சனி பெயர்ச்சியாக இருக்கலாம், நான் சென்றதால்
திருவினையும் பகர்க்கும், என் வரவால் தெருமுனையும் அவருக்கு இனி பரிச்சயப் படலாம். இது போல் ஆட்களுடனா பழகுகிறீர்கள் என்று வீட்டில் தெருமுனைக்கு துரத்திட்டா - அதான் சொன்னேன்
யினி பெயர்ச்சியோ சனிப் பெயர்ச்சியோ அவருக்கே வெளிச்சம்.
தாமிரபரணி தண்ணி குடிச்சு இருட்டு கடை அல்வா சாப்பிட்டு (கல்யாணத்துக்கு முன்) அப்புறம் இருட்டு கடை அடி வாங்கி பாவம் ரொம்பவே அனுபவித்தவர் அவர் - பார்த்தால் தெரிகிறது
ஈகரையில் வம்பிழுத்து, குழப்பி குதூகலம் அடையும் அவர், வீட்டுக்கு குதூகலம் தருபவர் - வாங்கிக் கட்டிக்கொண்டு என்பதும் என் புலனுக்கு புலப்பட்டது சக்தி ஆட்சி நடக்கும் வீட்டில் இதெல்லாம் சகஜம் தானே - எனக்கு தெரியாத எங்க வீட்ல என்ன நடக்குதுன்னு - நாங்களும் அவஸ்த்தை அனுபவஸ்த்தன் தானே - படும் அவஸ்த்தைகளை வைத்து பார்க்கையில்
நல்ல சங்கீத ஞானமும் இருப்பவர் போல் தான் தெரிந்தது/ஒலித்தது அவர் குரல். காரணம் என்ன தெரியுமா? நெல்லை அப்பர் கோவிலில் இருக்கும் சங்கீத தூண்களை கண்டு வளர்ந்தவர் ஆதலால் - வீட்டில் வாங்கிக் கட்டிக் கொள்கையில் என்ன தூண் மாதிரி நிக்கிறீங்கன்னு - கொஞ்சம் வித்தியாசமா இருக்கட்டுமேன்னு வலி பொறுக்க இயலாமல் ஈனஸ்வரத்தில் முனகுவதையும் சரி கம பத நீ நா பாவம் ன்னு முனகுகிறார் போலும்
திருச்சியில் 10 வருடங்கள் பாய்லர் தொழிற்சாலையில் பனி புரிந்து பின்னர் வடக்கே வாசம் செய்து தற்பொழுது மாம்பலத்தில் இனிதே வசித்து வருகிறார். பாய்லர்களோடு அலுவலிலும் பின் வீடு திரும்பியவுடன் பாய்லர்குள்ளும் வாழ்கையை வாழ பழகிவிட்டார். வீட்டில் கொதித்தால் பாவம் என்ன செய்வார் அவர்?
தற்பொழுது ஒரு ஒப்பந்தத்திற்கு வந்து விட்டாராம் வீட்டில் - நிம்மதி நிலைக்க:
நீ பாதி நா பாதி கண்ணே பாட்டின் தாக்கத்தில் - நீ சீரியல் நான் ஈகரை கண்ணேன்னு எப்பவும் பாட்டு தானாம்
இன்னும் வண்டவாளங்கள் வெளி வந்திருக்க வாய்ப்பு இல்லாமல் போனது, காரணம் அவரின் பால்ய கால நண்பர் அங்கே இருந்ததால். அடுத்த முறை தனியாக சிக்காமலா போயிடுவார் என்னிடம். பயந்து வீட்டை காலி பண்ணாமல் இருந்தால் அதுவும் நடக்கும்.
இன்முக வரவேற்பு, இனிய உபசரணைகள், இனிய தின்பண்டங்கள் இந்த யினிக்கு இனிக்க இனிக்க கிடைத்ததில் பெரு மகிழ்ச்சி. இனியும் கிடைக்கும் என நான் விரும்புகிறேன், யினியை வரவேற்க இனியும் அவருக்கு தைரியம் இருந்தால்
நெல்லைத் தமிழர் எனக்கு பயந்து எல்லைக்கு ஓடி எல்லைத் தமிழனாக மாறாமல் இருந்தால் எத்துனை முறை வேண்டுமானாலும் நான் வரத் தயார், அவர் வரவேற்க தயாரான்னு கேட்டு சொல்லுங்கப்பா

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1193325ஜாஹீதாபானு wrote:சூப்பர் அண்ணா ...
அவர் திருச்சி சொல்கிறார் . நீங்க நெல்லை சொல்றிங்க. இதுல எது உண்மை?
இனிப்பு நிறைய குடுத்தாரா? அப்படினா நானும் சீக்கிரமே பெரிய பையோட அவர் வீட்டுக்கு கெளம்பனும் அண்ணா .என்னென்ன சாப்பிட்டிங்கனு லிஸ்ட் குடுங்க .நான் ஏமாந்துறக் கூடாதுல
அவர் வீட்டில் அடியும் இடியும் வாங்குவதை போட்டுக் குடுத்துட்டிங்களே பாவம் ஐயா .
லிஸ்டெ வச்சு என்னப் பண்ணுவீங்க ? ....... நாந்தான் அவனில்லையே .
ஒரு பேச்சுக்காக
அவர் சொல்ற லிஸ்டைதான் நம்புவீகன்னுன , அது பிரகாரம் அவைகளை இன்றே வாங்கி ,
ப்ரிட்ஜில் வைத்து , நீங்கள் வரும் போது micro oven இல் ஹீட் பண்ணிக் கொடுத்தா நன்றாகவா
இருக்கும் . வேண்டாம் , ஈகரை உறவுகளுக்கு எல்லாமே புதிது .
ஆமாம் , அட்ரஸ் வாங்கி எவ்வளவு நாட்களாச்சு ?
வெளியூர் / வெளி நாட்டு ஆட்கள் எல்லாம் , வராங்க...
நீங்க சென்னையிலேயே இருந்து கொண்டு .............லிஸ்ட் வேணுமாமில்ல லிஸ்ட் !
அடுத்தது ! அடி ---இடி
அடியே , யார் வந்துருக்கா பாருன்ன ! என்னை அடியே ன்னு நான் சொன்னதாக கற்பனை .
'இ' ' டி' , தீசுக் கோண்டி என்று டி யை கொடுக்கையில் ,அவரை தெலுகு என நினைத்து தனக்கு தெரிந்த தெலுங்கில் பேசி , தன் திறமையை காண்பிக்க ........................ இப்பிடி வில்லங்கமா போச்சு .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1193328Aathira wrote:யினியும் பொறுக்க மாட்டாரோ... நெல்லைத்தமிழர்............. யினியைப் பொங்கிப் படையலிட......... அருமை யினி.. மீண்டும் இரவு வந்து மிச்சம் மீதியைக் கவனிக்கிறேன்...
யினியும் பொறுக்க மாட்டாரோ என்னவோ , இனியும் பொறுக்கக் கூடாது .
அதான் நெல்லை தமிழர் இல்லேன்னு சொல்லிட்டொமில்லெ,
ஒவ்வொரு சீட்டா இறக்க வேண்டியதுதான் !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1193329T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1193325ஜாஹீதாபானு wrote:சூப்பர் அண்ணா ...
அவர் திருச்சி சொல்கிறார் . நீங்க நெல்லை சொல்றிங்க. இதுல எது உண்மை?
இனிப்பு நிறைய குடுத்தாரா? அப்படினா நானும் சீக்கிரமே பெரிய பையோட அவர் வீட்டுக்கு கெளம்பனும் அண்ணா .என்னென்ன சாப்பிட்டிங்கனு லிஸ்ட் குடுங்க .நான் ஏமாந்துறக் கூடாதுல
அவர் வீட்டில் அடியும் இடியும் வாங்குவதை போட்டுக் குடுத்துட்டிங்களே பாவம் ஐயா .
லிஸ்டெ வச்சு என்னப் பண்ணுவீங்க ? ....... நாந்தான் அவனில்லையே .
ஒரு பேச்சுக்காக
அவர் சொல்ற லிஸ்டைதான் நம்புவீகன்னுன , அது பிரகாரம் அவைகளை இன்றே வாங்கி ,
ப்ரிட்ஜில் வைத்து , நீங்கள் வரும் போது micro oven இல் ஹீட் பண்ணிக் கொடுத்தா நன்றாகவா
இருக்கும் . வேண்டாம் , ஈகரை உறவுகளுக்கு எல்லாமே புதிது .
ஆமாம் , அட்ரஸ் வாங்கி எவ்வளவு நாட்களாச்சு ?
வெளியூர் / வெளி நாட்டு ஆட்கள் எல்லாம் , வராங்க...
நீங்க சென்னையிலேயே இருந்து கொண்டு .............லிஸ்ட் வேணுமாமில்ல லிஸ்ட் !
அடுத்தது ! அடி ---இடி
அடியே , யார் வந்துருக்கா பாருன்ன ! என்னை அடியே ன்னு நான் சொன்னதாக கற்பனை .
'இ' ' டி' , தீசுக் கோண்டி என்று டி யை கொடுக்கையில் ,அவரை தெலுகு என நினைத்து தனக்கு தெரிந்த தெலுங்கில் பேசி , தன் திறமையை காண்பிக்க ........................ இப்பிடி வில்லங்கமா போச்சு .
ரமணியன்
வரணும்னு நினைப்பேன் . ஆனா மறந்துருவேன்
அடிக்கும் இடிக்கும் நல்ல விளக்கம்.
புதுசா தான் வாங்கி தருவிங்க. லிஸ்ட் என்னனு தெரிஞ்சா விடுபட்டதை கேட்டு வாங்கலாம்ல.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
jagidha banu wrote:வரணும்னு நினைப்பேன் . ஆனா மறந்துருவேன் சோகம்
அடிக்கும் இடிக்கும் நல்ல விளக்கம்.
புதுசா தான் வாங்கி தருவிங்க. லிஸ்ட் என்னனு தெரிஞ்சா விடுபட்டதை கேட்டு வாங்கலாம்ல.
அவர் இருக்காதுன்னு நினைச்சுண்டு ,எப்போதும் நான் சாப்பிடுவது
(எங்களுக்கு கொடுப்பது அதுதான் என்று சொல்லாமல் சொல்ல ) களிதான் ,
என்று கேட்க ,
பயறு வேகவைத்து , வெல்லம் போட்ட சுண்டல் ,
தயாராக இருக்க , அதை கொடுக்க ,
எப்போதும் உப்புப் போட்டேதான் கொடுப்பாங்க ,
இன்றுதான் முதல் தடவை சாப்பிடுகிறேன் என்று
ஒரே புகழாரம்தான் .
நான் வசிக்கும் இடத்தை நினைவு படுத்துகிறது ,
என்று , விழியோர , நீர்த்துளிகளை , ஒரு விரலால் ,
சுண்டி விட , ஒரே செண்டிமெண்டல் செம்மல்தான்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1193332T.N.Balasubramanian wrote:jagidha banu wrote:வரணும்னு நினைப்பேன் . ஆனா மறந்துருவேன் சோகம்
அடிக்கும் இடிக்கும் நல்ல விளக்கம்.
புதுசா தான் வாங்கி தருவிங்க. லிஸ்ட் என்னனு தெரிஞ்சா விடுபட்டதை கேட்டு வாங்கலாம்ல.
அவர் இருக்காதுன்னு நினைச்சுண்டு ,எப்போதும் நான் சாப்பிடுவது
(எங்களுக்கு கொடுப்பது அதுதான் என்று சொல்லாமல் சொல்ல ) களிதான் ,
என்று கேட்க ,
பயறு வேகவைத்து , வெல்லம் போட்ட சுண்டல் ,
தயாராக இருக்க , அதை கொடுக்க ,
எப்போதும் உப்புப் போட்டேதான் கொடுப்பாங்க ,
இன்றுதான் முதல் தடவை சாப்பிடுகிறேன் என்று
ஒரே புகழாரம்தான் .
நான் வசிக்கும் இடத்தை நினைவு படுத்துகிறது ,
என்று , விழியோர , நீர்த்துளிகளை , ஒரு விரலால் ,
சுண்டி விட , ஒரே செண்டிமெண்டல் செம்மல்தான்
ரமணியன்
நல்ல இனிப்பு தான் குடுத்துருக்கிங்க
பார்த்திங்களா நீங்களே ஒத்துக்கிட்டிங்க நீங்க தான் என்று
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
T.N.Balasubramanian wrote:ஒரு வேளை நம்மள பத்தி தான் எழுதி இருப்பாரோ ?
அது மாதிரியும் இருக்கு இல்லாத மாதிரியும் இருக்கு .
நம்மள பார்க்காமலேயே புட்டு புட்டு சில விஷயம் வச்சு இருக்காரே ,
நம்ம வீட்டுலே நமக்கு தெரியாம spy camera வைச்சு இருக்காரோ ?
எதுக்கும் 2/3 பின்னூட்டங்கள் போகட்டும் .
தக்க பதில் (அடி ) கொடுக்கலாம் .
ஆராய்ச்சி செய்து எழுதி இருக்கார் . நல்ல கற்பனை .
நம்மகிட்ட கற்பனைக்கா பஞ்சம் . போட்டு தாக்கிட வேண்டியதுதான் .
முதல்ல ஒரு சின்ன துருப்புச் சீட்ட போடலாம் . அப்புறம் அது செட்டாகலேனா ,
இருக்கவே இருக்கு .
இதோ முதல் அஸ்திரம் .
அது நானில்லை . யாரோ நெல்லைத் தமிழராம் .
ஒரு வேளை M Balasaravanan ஆக இருக்கும் .
பாலசுப்ரமணியன் வேறு, பால சரவணன் வேறு.
நாந்தான் காவேரி மைந்தன் ஆச்சே
சொந்த ஊர் , காவிரி நதி ஓடும் அழகு திருசெந்துறை கிராமம்
ஜீயபுரம் ரயிலடி , திருச்சி .
ரமணியன்
ம்ம்... நானும் அது தான் அந்த பதிவிலேயே கேட்டேன் ஐயா, நீங்க திருச்சி யாச்சே என்று? .ஆனால் அவர் கொடுத்துள்ள விவரங்களைப் பார்த்தால் புது மாப்பிள்ளையை பார்த்தார் போல இல்லியே, 'பீம ரதசாந்தி' பண்ணிண்ட மாப்பிள்ளையை பார்த்தர்போல இருக்கே !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
T.N.Balasubramanian wrote:jagidha banu wrote:வரணும்னு நினைப்பேன் . ஆனா மறந்துருவேன் சோகம்
அடிக்கும் இடிக்கும் நல்ல விளக்கம்.
புதுசா தான் வாங்கி தருவிங்க. லிஸ்ட் என்னனு தெரிஞ்சா விடுபட்டதை கேட்டு வாங்கலாம்ல.
அவர் இருக்காதுன்னு நினைச்சுண்டு ,எப்போதும் நான் சாப்பிடுவது
(எங்களுக்கு கொடுப்பது அதுதான் என்று சொல்லாமல் சொல்ல ) களிதான் ,
என்று கேட்க ,
பயறு வேகவைத்து , வெல்லம் போட்ட சுண்டல் ,
தயாராக இருக்க , அதை கொடுக்க ,
எப்போதும் உப்புப் போட்டேதான் கொடுப்பாங்க ,
இன்றுதான் முதல் தடவை சாப்பிடுகிறேன் என்று
ஒரே புகழாரம்தான் .
நான் வசிக்கும் இடத்தை நினைவு படுத்துகிறது ,
என்று , விழியோர , நீர்த்துளிகளை , ஒரு விரலால் ,
சுண்டி விட , ஒரே செண்டிமெண்டல் செம்மல்தான்
ரமணியன்
ம்ம்.. நெகிழ்வாக இருக்கு ஐயா !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1193333ஜாஹீதாபானு wrote:
மேற்கோள் செய்த பதிவு: 1193332
நல்ல இனிப்பு தான் குடுத்துருக்கிங்க
பார்த்திங்களா நீங்களே ஒத்துக்கிட்டிங்க நீங்க தான் என்று
..........இனியவனுக்கு இனிப்பு கொடுத்திருக்கிறார்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
jagidha baanu wrote:நல்ல இனிப்பு தான் குடுத்துருக்கிங்க சூப்பருங்க
பார்த்திங்களா நீங்களே ஒத்துக்கிட்டிங்க நீங்க தான் என்று புன்னகை ஜாலி
"எண்ணப் பிழைகள்
எழுத்துப் பிழைகளாக மாறும் .
அப்பிழைகளை அப்பழுக்கு இல்லை என்று ,
அதற்குரிய மதிப்பை கொடு "
( என்ற அறிஞரின் கூற்றுக்கிணங்க ,.........
என்ன எந்த அறிஞர் சொன்னாரா ?
எனக்கு தற்பெருமை எல்லாம் பிடிக்காதுங்க )
இனித் தொடருவோம்
நெல்லை தமிழரை
நெல்லை கொண்ட தமிழர் என்போம் .
ஆம் , மனைவியின் ஊர் நெல்லை .
காவிரியை தனதாக்கிக் கொண்ட தாமிரவருணி .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 2 of 18 • 1, 2, 3 ... 10 ... 18
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 18