புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'காதலர் தினத்தில்' அதிகம் செலவிடுவது... ஆண்களா... பெண்களா? Poll_c10'காதலர் தினத்தில்' அதிகம் செலவிடுவது... ஆண்களா... பெண்களா? Poll_m10'காதலர் தினத்தில்' அதிகம் செலவிடுவது... ஆண்களா... பெண்களா? Poll_c10 
61 Posts - 50%
heezulia

47 Posts - 39%
T.N.Balasubramanian

7 Posts - 6%
mohamed nizamudeen

3 Posts - 2%
D. sivatharan
'காதலர் தினத்தில்' அதிகம் செலவிடுவது... ஆண்களா... பெண்களா? Poll_c10'காதலர் தினத்தில்' அதிகம் செலவிடுவது... ஆண்களா... பெண்களா? Poll_m10'காதலர் தினத்தில்' அதிகம் செலவிடுவது... ஆண்களா... பெண்களா? Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP

Guna.D

Shivanya

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
'காதலர் தினத்தில்' அதிகம் செலவிடுவது... ஆண்களா... பெண்களா? Poll_c10'காதலர் தினத்தில்' அதிகம் செலவிடுவது... ஆண்களா... பெண்களா? Poll_m10'காதலர் தினத்தில்' அதிகம் செலவிடுவது... ஆண்களா... பெண்களா? Poll_c10 
249 Posts - 48%

203 Posts - 39%

20 Posts - 4%

15 Posts - 3%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப
'காதலர் தினத்தில்' அதிகம் செலவிடுவது... ஆண்களா... பெண்களா? Poll_c10'காதலர் தினத்தில்' அதிகம் செலவிடுவது... ஆண்களா... பெண்களா? Poll_m10'காதலர் தினத்தில்' அதிகம் செலவிடுவது... ஆண்களா... பெண்களா? Poll_c10 
9 Posts - 2%
jairam

4 Posts - 1%

Jenila

ஜாஹீதாபானு

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'காதலர் தினத்தில்' அதிகம் செலவிடுவது... ஆண்களா... பெண்களா?

Page 1 of 2 1, 2  Next

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Thu Feb 11, 2016 6:30 pm

காதலர் தினம் வரும் 14-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. காதலர் தினத்தை கொண்டாட, உலகம் முழுவதும் காதலர்கள் தயாராகி வருகிறார்கள். இந்த நிலையில் அன்பை வெளிப்படுத்தும் காதலர் தினத்தில், யார் அதிகமாக செலவு செய்கிறார்கள் என்பது குறித்து கிப்ட்ஈஸ்.காம் எனும் தனியார் நிறுவனம் ஆய்வு நடத்தி முடிவினை வெளியிட்டுள்ளது.

அந்த ஆய்வின் ருசிகரத் தகவல் உங்களுக்காக...

[You must be registered and logged in to see this image.]

காதலிக்கு பரிசு

மெட்ரோ நகரங்களில் வசிக்கும் 18 முதல் 45 வயதுடைய 3 ஆயிரம் ஆண்கள், பெண்களிடம் காதலர் தினம் குறித்து கருத்துக்கள் கேட்கப்பட்டது. அதில் காதலர் தினத்தன்று செலவு செய்வதில் ஆண்களுக்கு கொஞ்சமும் சளைத்தவர்கள் இல்லை என்பதை பெண்களும் நிரூபித்துள்ளனர்.

காதலர் தினத்தன்று ஆண்கள், தங்களின் அன்புக் காதலிகளுக்கு பரிசுப் பொருட்கள் வாங்க சராசரியாக 740 ரூபாய் செலவு செய்வதாக தெரிவித்துள்ளனர். இதேபோல, பெண்களும் தங்களின் கனவு நாயகர்களுக்காக சராசரியாக 670 ரூபாய் செலவு செய்வதாக தெரிவித்தனர். ஆக காதலர் தினத்தில் ஆண்கள்தான் அதிகமாக செலவு செய்கிறார்கள் என்பது தெரிந்துவிட்டது. இதில் சுவாரஸ்யம் என்னவெனில், 'காதலர் தினத்தன்று, என்ன செய்ய விரும்புகிறீர்கள்?' என்ற கேள்விக்கு அவர்கள் அளித்த பதில்தான்.

முதல்முறையாக டேட்டிங்

இந்த ஆய்வில் பங்கேற்ற 68 சதவிகிதம் பேர், காதலர் தினத்தை வித்தியாசமான முறையில் கொண்டாட விருப்பம் தெரிவித்துள்ளனர். 37 சதவிகிதம் பேர் தங்கள் காதலி/ காதலருடன் தனிமையில் செலவிட விரும்புவதாகவும், 22 சதவிகிதம் பேர் நண்பர்களுடனும் செல்ல விரும்புவதாகவும், 8 சதவிகிதம் பேர் முதல்முறையாக டேட்டிங் செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதில் காதலர் தினத்தன்று, பரிசுப் பொருட்களை பொருத்தமட்டில் ஆண்கள் 42 சதவிகிதம் பேர் மலர்களை வைத்தே காதலிகளிடம் காதலை தெரிவிப்போம் என்று கூறியுள்ளனர். 27 சதவிகிதம் பேர் சாக்லேட்டு களையும், 19 சதவிகிதம் பேர் வாசனை திரவியங்களையும், 17 சதவிகிதம் பேர் மிகவும் வித்தியாசமான பரிசுகளையும் அளிப்போம் என்று தெரிவித்துள்ளனர்.

தேசிய விடுமுறை

இதில் திருமணமான ஆண்களில் 41 சதவிகிதம் பேர் இன்னும் காதலர் தினம் கொண்டாட ஆர்வமாக உள்ளதாக தெரிவித்துள்ளனர். அதேசமயம், திருமணமான பெண்களில் 31 சதவிகிதம் பேர் மட்டும் இந்த நாளை கொண்டாட விரும்புவதாக தெரிவித்துள்ளனர். ஆய்வில், 15 சதவிகிதம் பேர் காதலர் தினத்தை தேசிய விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர்.

ஆனால், ஆய்வில் கடந்த 5 ஆண்டுகளில் 29 சதவிகிதம் ஆண்களும், 31 சதவிகிதம் பெண்களும் ஒவ்வொரு முறையும் தங்களின் ஜோடிகளை மாற்றியுள்ளதாக தெரிவித்துள்ளதுதான் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஆய்வு எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும் காதலர்களே... காதலர் தினத்தன்று உங்கள் மனம் கவர்ந்தவருக்கு என்ன பரிசு கொடுத்து அசத்தப்போகிறீங்க... உங்களில் யார் அதிகமா செலவு பண்ணப்போறீங்க..

நன்றி விகடன்

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 11, 2016 9:43 pm

//ஆய்வு எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும் காதலர்களே... காதலர் தினத்தன்று உங்கள் மனம் கவர்ந்தவருக்கு என்ன பரிசு கொடுத்து அசத்தப்போகிறீங்க... உங்களில் யார் அதிகமா செலவு பண்ணப்போறீங்க..//

பொறுத்திருந்தால் அடுத்த ஆய்வில் தெரிந்துவிடும் ஜாலி ஜாலி ஜாலி

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Feb 11, 2016 10:29 pm

காதலர் தின கொண்டாட்டம் தேவை தானா?
மற்ற விவாதம் அப்புறம்.
என்ன செய்ய இன்னும் என்னமோ வரும்.

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Feb 12, 2016 12:30 am

செய்யறதே தண்டச்செலவு. இதுல யார் நிறைய செய்யறாங்கன்னு பட்டிமன்றம் வேற...... என்ன கொடுமை சார் இது

[You must be registered and logged in to see this image.]
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Fri Feb 12, 2016 10:26 am

சமுதாய / கலாசார சீரழிவின் நிகழ்வுகள் அரங்கேறும் நாள்

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Fri Feb 12, 2016 10:44 am

இந்த வருஷம் காதலர் தினம் sunday வருது முதல்ல அத எப்படி கொண்டாட போறங்கனு பாப்போம் ,

குழலோன்
குழலோன்
பண்பாளர்

பதிவுகள் : 66
இணைந்தது : 21/10/2013

Postகுழலோன் Fri Feb 12, 2016 2:46 pm

காதலர் தினத்தில் அதிகம் செலவிடுவது ஆண்களா? பெண்களா? - இதில் என்ன குழப்பம்!! காதலர் தினத்தைக் காரணங்காட்டி ஆண்களைச் செலவு செய்ய வைப்பதே பெண்கள்தானே!!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34983
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Feb 12, 2016 4:54 pm

வாழ்த்து மடல்களை பார்த்துக் கொண்டு இருந்தான் ,அவன் .
வாசகங்கள் அவனுக்கு பிடித்த மாதிரி இல்லை .
இன்னும் சிறிது நேரம் செலவழித்தான் .
இந்த கார்டின் வாசகங்கள் அவன் மனதை கவர்ந்தன .
" எனக்கிருக்கும்   ஒரே ஒரு மதிப்பு மிக்க கோஹினூர் வைரமே ,
உந்தன் அழகில் ,ஜொலிப்பில் , அன்பில் ,காணாமல் போகும்
அன்பு காதலன் . காதலர் தினப் பரிசாக இந்த கடிகாரம் ,வாழ்த்து மடலுடன்"

கடைக்காரரே , ஒரு பூச்செண்டு , வாழ்த்து மடல் , கடிகாரம் .இந்த கீழ்கண்ட
முகவரிகளுக்கு கொடுத்து அனுப்பவும் .  என்று கூறி ,
வாழ்த்து மடல்களில் கையொப்பமிட ஆரம்பித்தான் .

இன்னுமொரு ஓரத்தில் பெண்ணொருத்தி ,
அலங்கரிக்கப்பட்ட , வெறுமையான ,வாழ்த்து அட்டைகளில்
எழுத ஆரம்பித்தாள்.
"காணாமல் போன என்னுயிரை கண்டுபிடித்து விட்டேன் .
அது உந்தன் இதயத்தோடு இதயமாக செயல்பட்டுக் கொண்டு
இருக்கிறதே .மருத்துவ அதிசயமா அல்லது எந்தன் அருந்தவ பலனா ?
இப்பிடிக்கு என்றென்றும் உந்தனுடன் ஒட்டிக்கொண்ட எந்தன் இதயம் "
9 பேரின் முகவரியை எழுதிய அவள் ,
இன்னும் மூன்று  கார்டு  மிஞ்சுகிறதே , என்று
ஈகரையின் மூன்று  முக்கிய புள்ளிகளுக்கு அனுப்பி வைத்தாள்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Feb 12, 2016 5:03 pm

T.N.Balasubramanian wrote:வாழ்த்து மடல்களை பார்த்துக் கொண்டு இருந்தான் ,அவன் .
வாசகங்கள் அவனுக்கு பிடித்த மாதிரி இல்லை .
இன்னும் சிறுது நேரம் செலவழித்தான் .
இந்த கார்டின் வாசகங்கள் அவன் மனதை கவர்ந்தன .
" எனக்கிருக்கும்   ஒரே ஒரு மதிப்பு மிக்க கோஹினூர் வைரமே ,
உந்தன் அழகில் ,ஜொலிப்பில் , அன்பில் ,காணாமல் போகும்
அன்பு காதலன் . காதலர் தினப் பரிசாக இந்த கடிகாரம் ,வாழ்த்து மடலுடன்"

கடைக்காரரே , ஒரு பூச்செண்டு , வாழ்த்து மடல் , கடிகாரம் .இந்த கீழ்கண்ட
முகவரிகளுக்கு கொடுத்து அனுப்பவும் .  என்று கூறி ,
வாழ்த்து மடல்களில் கையொப்பமிட ஆரம்பித்தான் .

இன்னுமொரு ஓரத்தில் பெண்ணொருத்தி ,
அலங்கரிக்கப்பட்ட , வெறுமையான ,வாழ்த்து அட்டைகளில்
எழுத ஆரம்பித்தாள்.
"காணாமல் போன என்னுயிரை கண்டுபிடித்து விட்டேன் .
அது உந்தன் இதயத்தோடு இதயமாக செயல்பட்டுக் கொண்டு
இருக்கிறதே .மருத்துவ அதிசயமா அல்லது எந்தன் அருந்தவ பலனா ?
இப்பிடிக்கு என்றென்றும் உந்தனுடன் ஒட்டிக்கொண்ட எந்தன் இதயம் "
9 பேரின் முகவரியை எழுதிய அவள் ,
இன்னும் மூன்று  கார்டு  மிஞ்சுகிறதே , என்று
ஈகரையின் மூன்று  முக்கிய புள்ளிகளுக்கு அனுப்பி வைத்தாள்.

ரமணியன்
[You must be registered and logged in to see this link.]

அந்த மூனு பேர் யார் ஐயா ?

[You must be registered and logged in to see this link.]
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34983
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Feb 12, 2016 6:28 pm

மூனு பேரா ?
நானும் அந்த மூனை தேடிக்கொண்டு இருக்கிறேன் .
கண்டு பிடித்து விடுவேன் .
உங்கள் மனதில் யாராவது படுகிறார்களா ?
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக