புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:13

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 13:54

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 13:21

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 12:25

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 12:10

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 1:24

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat 14 Sep 2024 - 21:40

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat 14 Sep 2024 - 14:21

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat 14 Sep 2024 - 13:51

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Sat 14 Sep 2024 - 1:16

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Sat 14 Sep 2024 - 0:36

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri 13 Sep 2024 - 21:53

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 13 Sep 2024 - 16:36

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri 13 Sep 2024 - 13:43

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri 13 Sep 2024 - 1:12

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:33

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:31

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:30

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:26

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:20

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 22:28

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 22:19

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 22:16

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 22:15

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
குறளும் கவிதையும்  Poll_c10குறளும் கவிதையும்  Poll_m10குறளும் கவிதையும்  Poll_c10 
3 Posts - 75%
mohamed nizamudeen
குறளும் கவிதையும்  Poll_c10குறளும் கவிதையும்  Poll_m10குறளும் கவிதையும்  Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குறளும் கவிதையும்  Poll_c10குறளும் கவிதையும்  Poll_m10குறளும் கவிதையும்  Poll_c10 
139 Posts - 44%
ayyasamy ram
குறளும் கவிதையும்  Poll_c10குறளும் கவிதையும்  Poll_m10குறளும் கவிதையும்  Poll_c10 
115 Posts - 36%
Dr.S.Soundarapandian
குறளும் கவிதையும்  Poll_c10குறளும் கவிதையும்  Poll_m10குறளும் கவிதையும்  Poll_c10 
21 Posts - 7%
mohamed nizamudeen
குறளும் கவிதையும்  Poll_c10குறளும் கவிதையும்  Poll_m10குறளும் கவிதையும்  Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
குறளும் கவிதையும்  Poll_c10குறளும் கவிதையும்  Poll_m10குறளும் கவிதையும்  Poll_c10 
8 Posts - 3%
prajai
குறளும் கவிதையும்  Poll_c10குறளும் கவிதையும்  Poll_m10குறளும் கவிதையும்  Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
குறளும் கவிதையும்  Poll_c10குறளும் கவிதையும்  Poll_m10குறளும் கவிதையும்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
குறளும் கவிதையும்  Poll_c10குறளும் கவிதையும்  Poll_m10குறளும் கவிதையும்  Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
குறளும் கவிதையும்  Poll_c10குறளும் கவிதையும்  Poll_m10குறளும் கவிதையும்  Poll_c10 
3 Posts - 1%
வேல்முருகன் காசி
குறளும் கவிதையும்  Poll_c10குறளும் கவிதையும்  Poll_m10குறளும் கவிதையும்  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறளும் கவிதையும்


   
   

Page 1 of 2 1, 2  Next

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun 7 Feb 2016 - 12:15

பாலைப் பருகியுள்ளேன் !
தேனைச் சுவைத்துள்ளேன் !
பாலோடு தேன்கலந்து
பருகிய அனுபவம் இல்லை !

கண்ணே ! உந்தன்
பைங்கனி இதழின்
பழரசம் பருக
பாலோடு தேன்கலந்து
பருகிய இன்பம் பெற்றேன் !

பாலொடு தேன்கலந் தற்றே , பணிமொழி
வாலெயி றூறிய நீர். ( காதல் சிறப்புரைத்தல் - 1121 )



காதலன் : கண்ணுக்குள்ளே உன்னைப் பாரு - அது
....................காவியம் ஆயிரம் கூறும் !

காதலி : பாவை அங்கு இருக்கையிலே - இந்தப்
................பாவையின் உருவம் தெரிந்திடுமோ ?

காதலன் : பூவை உனக்கு இடம் வேண்டி- அந்தப்
....................பாவையைப் போகச் சொல்லி விட்டேன் !
...................ஆதலால் கண்ணே நீ வருவாய் – இந்த
...................அந்தகன் கண்ணுக்கு ஒளி தருவாய் !


கருமணியிற் பாவாய்நீ போதாய்; யாம்வீழும்
திருநுதற் கில்லை இடம். ( காதல் சிறப்புரைத்தல் -1123 )


என்னுயிர் நீதானே !
உன்னுயிர் நான்தானே !

நீ சிரித்தால் நான் சிரிப்பேன் சிங்காரப் பெண்ணே !
நீ அழுதால் நான் அழுவேன் ஒய்யாரப் பெண்ணே !

நீயின்றி நானில்லை ! நிலவின்றி வானில்லை !
தீயின்றி ஒளியில்லை ! திருவின்றி உலகில்லை !

உடம்பார் அழியின் உயிரார் அழிவர் !
உயிரார் அழியின் உடம்பார் அழிவர் !

உடலாக நானிருக்க உயிராக நீயிருக்க
உடலிங்கு இயங்கிடுமோ
உயிர் நீங்கிய பின்னாலே !


உடம்பொ டுயிரிடை என்னமற் றன்ன
மடந்தையொ டெம்மிடை நட்பு . ( காதல் சிறப்புரைத்தல் -1122 )





இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sun 7 Feb 2016 - 12:36

அருமையான குறள் கவிதை ஐயா. நன்றி



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
pricillashly
pricillashly
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 5
இணைந்தது : 22/01/2016

Postpricillashly Sun 7 Feb 2016 - 19:41

அருமை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun 7 Feb 2016 - 20:03

Jagadeesan சூப்பருங்க சூப்பருங்க அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun 7 Feb 2016 - 20:26

சசி, Pricillashly , மற்றும் ரமணியன் ஐயாவுக்கு நன்றி !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Sun 7 Feb 2016 - 21:04

மிகவும் அருமை ஐயா.. குறளும் கவிதையும்  1571444738



மெய்பொருள் காண்பது அறிவு
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun 7 Feb 2016 - 21:35

நன்றி செந்தில்குமார் !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon 8 Feb 2016 - 10:41

இருமனப் பெண்டிர் இல்லம் ஏகி
பொருளைத் தொலைத்து சிறுமை அடைந்து
மானம் இழந்து மதியும் கெட்ட
ஈனப் பிறவிகாள்! ஒருசொல் கேளீர்!

கட்டிய மனைவி காதல் மிக்கு
இன்முகம் காட்டி இருகை நீட்டி
உம்மை அணைத்து உடற்பசி நீக்கும்
அத்தகு இன்பம் அறியாயோ நீ?

குலமகள் முயக்கம் தருகிற இன்பம்
ஈட்டிய பொருளை வீட்டகத் திருந்து
உறவுடன் பகிர்ந்து அறவோர்க் களித்து
தானும் உண்டு மகிழ்தலை ஒக்கும்.


குறள் :

தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்
அம்மா அரிவை முயக்கு. ( புணர்ச்சி மகிழ்தல்-1107 )

கருத்து :

இல்லற வாழ்க்கையிலிருந்து , நல்வழியிலே ஈட்டிய பொருளைப் பிறர்க்குக் கொடுத்துத் தாமும் பங்கிட்டு உண்பதுபோல , இந்தப் பெண்ணின் தழுவல் இன்பமாக இருக்கிறது.



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon 8 Feb 2016 - 11:18

அசுவனி முதலா ரேவதி ஈறாக
விசும்பில் உள்ள விண்மீன் கூட்டம்
ஒவ்வொரு நாளும் ஒவ்வொன் றாகத்
திங்களின் அருகே திகழொளி காட்டும்

அன்றொரு நாளில் ஆகாய வீதியில்
திங்களின் அருகே நிற்க வேண்டிய
விண்மீன் ஒன்று நிலை தடுமாறி
மங்கை ஒருத்தியின் வண்ண முகத்தை
மதியென் றெண்ணி மயக்கம் கொண்டு
பூமிப் பந்தின் புறத்தே நிற்கும்.!


குறள்

மதியும் மடந்தை முகனும் அறியா
பதியில் கலங்கிய மீன். ( நலம் புனைந்துரைத்தல் - 1116 )

கருத்து: சந்திரனுக்கும், பெண்ணின் முகத்திற்கும் மாறுபாடு தெரியாததால் , விண்மீன்கள் தங்கள் இடங்களினின்றும் நிலைகலங்கி சுழல்கின்றன



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon 8 Feb 2016 - 11:26

மிகவும் அருமை ஐயா!.........நேற்றே பார்த்தேன்,  ஒன்று தான் படித்தேன் இப்போ மற்றதும் படித்து பின்னூட்டம்   போடுகிறேன் ஐயா புன்னகை.....நீங்கள் தொடருங்கள் , நாங்கள் உங்களைத்  தொடரகக் காத்திருக்கோம் !................ குறளும் கவிதையும்  3838410834 குறளும் கவிதையும்  3838410834 குறளும் கவிதையும்  3838410834 அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக