புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தைகள் நண்பர்களாக வேண்டுமா? Poll_c10குழந்தைகள் நண்பர்களாக வேண்டுமா? Poll_m10குழந்தைகள் நண்பர்களாக வேண்டுமா? Poll_c10 
25 Posts - 50%
heezulia
குழந்தைகள் நண்பர்களாக வேண்டுமா? Poll_c10குழந்தைகள் நண்பர்களாக வேண்டுமா? Poll_m10குழந்தைகள் நண்பர்களாக வேண்டுமா? Poll_c10 
10 Posts - 20%
mohamed nizamudeen
குழந்தைகள் நண்பர்களாக வேண்டுமா? Poll_c10குழந்தைகள் நண்பர்களாக வேண்டுமா? Poll_m10குழந்தைகள் நண்பர்களாக வேண்டுமா? Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
குழந்தைகள் நண்பர்களாக வேண்டுமா? Poll_c10குழந்தைகள் நண்பர்களாக வேண்டுமா? Poll_m10குழந்தைகள் நண்பர்களாக வேண்டுமா? Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
குழந்தைகள் நண்பர்களாக வேண்டுமா? Poll_c10குழந்தைகள் நண்பர்களாக வேண்டுமா? Poll_m10குழந்தைகள் நண்பர்களாக வேண்டுமா? Poll_c10 
3 Posts - 6%
Raji@123
குழந்தைகள் நண்பர்களாக வேண்டுமா? Poll_c10குழந்தைகள் நண்பர்களாக வேண்டுமா? Poll_m10குழந்தைகள் நண்பர்களாக வேண்டுமா? Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
குழந்தைகள் நண்பர்களாக வேண்டுமா? Poll_c10குழந்தைகள் நண்பர்களாக வேண்டுமா? Poll_m10குழந்தைகள் நண்பர்களாக வேண்டுமா? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குழந்தைகள் நண்பர்களாக வேண்டுமா? Poll_c10குழந்தைகள் நண்பர்களாக வேண்டுமா? Poll_m10குழந்தைகள் நண்பர்களாக வேண்டுமா? Poll_c10 
146 Posts - 41%
ayyasamy ram
குழந்தைகள் நண்பர்களாக வேண்டுமா? Poll_c10குழந்தைகள் நண்பர்களாக வேண்டுமா? Poll_m10குழந்தைகள் நண்பர்களாக வேண்டுமா? Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
குழந்தைகள் நண்பர்களாக வேண்டுமா? Poll_c10குழந்தைகள் நண்பர்களாக வேண்டுமா? Poll_m10குழந்தைகள் நண்பர்களாக வேண்டுமா? Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
குழந்தைகள் நண்பர்களாக வேண்டுமா? Poll_c10குழந்தைகள் நண்பர்களாக வேண்டுமா? Poll_m10குழந்தைகள் நண்பர்களாக வேண்டுமா? Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
குழந்தைகள் நண்பர்களாக வேண்டுமா? Poll_c10குழந்தைகள் நண்பர்களாக வேண்டுமா? Poll_m10குழந்தைகள் நண்பர்களாக வேண்டுமா? Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
குழந்தைகள் நண்பர்களாக வேண்டுமா? Poll_c10குழந்தைகள் நண்பர்களாக வேண்டுமா? Poll_m10குழந்தைகள் நண்பர்களாக வேண்டுமா? Poll_c10 
7 Posts - 2%
prajai
குழந்தைகள் நண்பர்களாக வேண்டுமா? Poll_c10குழந்தைகள் நண்பர்களாக வேண்டுமா? Poll_m10குழந்தைகள் நண்பர்களாக வேண்டுமா? Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
குழந்தைகள் நண்பர்களாக வேண்டுமா? Poll_c10குழந்தைகள் நண்பர்களாக வேண்டுமா? Poll_m10குழந்தைகள் நண்பர்களாக வேண்டுமா? Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தைகள் நண்பர்களாக வேண்டுமா?

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 03, 2016 7:28 pm

குழந்தைகள் நண்பர்களாக வேண்டுமா? FKN4laqJTVef5YKGn9VT+E_1454052047

உங்கள் குழந்தைகள் தூங்கச் செல்லும் முன், அவர்களது நாளைய வேலைகளை ஞாபகப்படுத்துவதுடன், உள்ளங்களை குளிரச் செய்து, தூங்க வையுங்கள்; அது, மறுநாள் காலை, உற்சாகமாகவும், சுறுசுறுப்புடன் எழுவதற்கு அவர்களுக்கு துணை புரியும்.

* குழந்தைகளை உறக்கத்திலிருந்து எழுப்ப, ஐந்து நிமிடங்களுக்கு முன்னிருந்தே, அருகில் அமர்ந்து, தொட்டு எழுப்புங்கள்.

* காலையில் தூக்கத்திலிருந்து எழும்பியவுடன், 'டிவி', ஐ பேட் மற்றும் மொபைல் போன் பார்ப்பதை அனுமதிக்காதீர்கள். ஏனெனில், அவற்றிலிருந்து வெளிப்படும் கதிர்கள் தூங்கி எழும்பிய நிலையில் இருக்கும் கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

* சற்று வளர்ந்த குழந்தைகள் என்றாலும் பரவாயில்லை. வாரத்தில் ஒருநாளாவது கணவன், மனைவி, குழந்தைகள் என்று குடும்பமாக ஒரே இடத்தில் உறங்குங்கள்; அது உங்கள் குழந்தைகளின் மனக் கவலைகளை நீக்கி, உங்கள் மீது உள்ளார்ந்த பிணைப்பை ஏற்படுத்தும்.

* குழந்தைகளின் வேண்டுதல்கள், தேவைகள் நிறைவேறாத போது, அவர்கள் அழுது அடம் பிடித்து, அப்பொருளை அடைய முயற்சிப்பதை தடுத்து நிறுத்துங்கள். ஏனெனில், அழுதால் ஒரு பொருள் கிடைக்கும் என்ற மனப்பதிவு அவர்களுக்குள் ஏற்பட்டு விட்டால், பிடிவாதத்தால் சாதிக்க நினைக்கிற எண்ணம் உண்டாகி விடும்.

* உண்மை, நேர்மை, துணிவு, விட்டுக் கொடுத்தல், மன்னித்தல், அன்பு காட்டல் போன்ற நல்ல பண்புகள் மீது குழந்தைகளுக்கு ஆர்வத்தை ஊட்டுங்கள்.

* பொய், ஏமாற்று, திருட்டு, அநீதியிழைத்தல், பெருமை, பொறாமை, சூழ்ச்சி செய்தல் போன்ற கெட்ட குணங்களை வளர விடாமல் தடுப்பதுடன், அது குறித்த விளைவுகளை எடுத்துக் கூறி எச்சரியுங்கள்.

* பிள்ளைகளுக்கு நடை பாதை ஒழுங்குகளை கற்றுக் கொடுப்பதுடன், நாமும் முன் மாதிரியாக இருக்கும் பொருட்டு, அமைதியாகவும், நிதானமாகவும் நடக்க பழகுங்கள். உங்கள் குழந்தைகளும், உங்களை அப்படியே பின்பற்ற முயற்சிப்பர்.

* குழந்தைகளை படிக்கும் படி வற்புறுத்தாதீர்கள்; கல்வியின் முக்கியத்துவத்தையும், ஏன் கற்க வேண்டும் என்பதையும் எடுத்துரையுங்கள்.

* பிறருக்கு மத்தியில், குழந்தையை திட்டாதீர்கள். அத்துடன், பிள்ளைகளுக்கு முன் சண்டை பிடிக்காதீர்கள்; அது, உளவியல் ரீதியாக அவர்களை பாதிக்கும்.

* ஓய்வு நேரம் மற்றும் மகிழ்ச்சிகரமான நேரங்களில், குழந்தைகளுடன் பங்கெடுங்கள். அது, பூரண பாதுகாப்புடனும், அன்பான அரவணைப்புடனும் தான் வாழ்கிறோம் என்பதை அவர்களுக்கு உணர்த்தும்.
* நவீன தொழில்நுட்பத்தை கற்றுக் கொள்ள உதவுங்கள். கணினி இணையப் பயன்பாட்டை அறிந்து கொள்ளவும், அதன்மூலம் பயன்பெறவும் வழிகாட்டுங்கள்.

* சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்கு நீதிக்கதைகளை போதிக்க வேண்டும். அது, எதிர்காலத்தில், அவர்கள் நேர்மையானவர்களாக வாழ்வதற்கு உதவியாக இருக்கும்.

* உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் விளையாட்டுக்களில், குழந்தைகளை ஈடுபட செய்யுங்கள்.

* இயற்கை உபாதைகளை அடக்கி வைக்கக் கூடாது என்பதை கற்றுக் கொடுங்கள். குறிப்பாக, சிறுநீரை அடக்கி வைப்பது ஆபத்தானது. பயந்த சுபாவத்தையும், தாழ்வு மனப்பான்மையையும் ஏற்படுத்தும். மேலும், சிறுநீரகத்தில், சிறுநீர் பாதையில் கற்கள் உருவாகும் என்பதை புரிய வையுங்கள்.

* இப்படி தொடர்ந்து பழக்கப்படுத்தினால், விரைவில், பிள்ளைகளிடம் நல்ல மாற்றங்களை காண்பீர்கள்.
நம் தவறான வாழ்க்கை முறையால் ஏற்படும் தொந்தரவுகளுக்கு, எந்த மருந்துகளாலும், மருத்துவ முறைகளாலும், நிரந்தர தீர்வை தர இயலாது. எனவே, விழித்துக் கொள்வோம்; எதிர்கால சந்ததியினரை வழிநடத்துவோம்!

மரியராமேஷ்
தினமலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Feb 03, 2016 7:43 pm

குழந்தைகளை இரவில் 9 மணிக்குள் தூங்க வைக்கும்
பழக்கம் வர வேண்டும்...அப்போதுதான் சுமார் 8 அல்லது
ஒன்பது மணி வரை தூங்க இயலும்
-
பெற்றோர் எப்போது படுக்கிறார்களோ,
அப்போதுதான் குழந்தைகளும் தூங்குவது என்ற நிலை
சில குடும்பங்களில் நிலவுகிறது
-
பெற்றோர்கள் இரவில் நீண்ட நேரம் விழித்திருந்து
பின், உறங்க செல்லும் பழக்கமாக இருந்தால்
குழந்தைகளுடன், யாராவது ஒருவர் தூங்க போக
வேண்டும்...
-
குழந்தைகளை தூங்க வைத்தபின்னர், திரும்ப வந்து
டி.வி.நிகழச்சி அல்லது மற்ற வேலைகளை கவனிக்கலாம்...
-

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Wed Feb 03, 2016 8:02 pm

அவசியம் அனைத்து பெற்றவர்களும் கடைபிடிக்க வேண்டும். நல்ல பதிவு அம்மா. 
உறக்கம் அவசியம் வேண்டும். ஆழ்ந்த உறக்கம் ஆரோக்கியமாக வைத்து இருக்க வேண்டும். நன்றி ராம் ஐயா

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 04, 2016 11:11 am

ayyasamy ram wrote:குழந்தைகளை இரவில் 9 மணிக்குள் தூங்க வைக்கும்
பழக்கம் வர வேண்டும்...அப்போதுதான் சுமார் 8 அல்லது
ஒன்பது மணி நேரம் தூங்க இயலும்
-
பெற்றோர் எப்போது படுக்கிறார்களோ,
அப்போதுதான் குழந்தைகளும் தூங்குவது என்ற நிலை
சில குடும்பங்களில் நிலவுகிறது
-
பெற்றோர்கள் இரவில் நீண்ட நேரம் விழித்திருந்து
பின், உறங்க செல்லும் பழக்கமாக இருந்தால்
குழந்தைகளுடன், யாராவது ஒருவர் தூங்க போக
வேண்டும்...
-
குழந்தைகளை தூங்க வைத்தபின்னர், திரும்ப வந்து
டி.வி.நிகழச்சி அல்லது மற்ற வேலைகளை கவனிக்கலாம்...
-
மேற்கோள் செய்த பதிவு: 1191815

ம்ம்... வாஸ்த்தவம் ராம் அண்ணா, இதை பெற்றோர்கள் கவனிக்கணும், இல்லாவிட்டால் காலை பள்ளிக்கு செல்ல சீக்கிரம் எழுந்திருப்பது கஷ்டமாகிப் போகும் சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 04, 2016 11:12 am

சசி wrote:அவசியம் அனைத்து பெற்றவர்களும் கடைபிடிக்க வேண்டும். நல்ல பதிவு அம்மா. 
உறக்கம் அவசியம் வேண்டும். ஆழ்ந்த உறக்கம் ஆரோக்கியமாக வைத்து இருக்க வேண்டும். நன்றி ராம் ஐயா
மேற்கோள் செய்த பதிவு: 1191821

நன்றி சசி புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
e.sivakumar1988
e.sivakumar1988
பண்பாளர்

பதிவுகள் : 71
இணைந்தது : 10/06/2012

Poste.sivakumar1988 Thu Feb 04, 2016 3:50 pm

அருமையான பயனுள்ள பதிவு .... பகிர்ந்தமைக்கு நன்றி ... குழந்தைகள் நண்பர்களாக வேண்டுமா? 3838410834 குழந்தைகள் நண்பர்களாக வேண்டுமா? 1571444738

நட்புடன்

இ.சிவகுமார் :வணக்கம்:
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Fri Feb 05, 2016 7:31 am

மிகவும் பயனுள்ள பதிவு அம்மா.. குழந்தைகள் நண்பர்களாக வேண்டுமா? 103459460 குழந்தைகள் நண்பர்களாக வேண்டுமா? 1571444738

மெய்பொருள் காண்பது அறிவு
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக