புதிய பதிவுகள்
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Barushree | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 | ||||
nahoor |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குறள் கூறும் அம்பு
Page 1 of 1 •
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
சிலபேர் பார்ப்பதற்குக் கரடுமுரடாக இருப்பார்கள்; ஆனால் தங்கமான குணத்தைப் பெற்றிருப்பார்கள் முட்கள் நிறைந்த பலாப்பழத்தின் உள்ளே இனிய சுளைகள் இருப்பதைப்போல ! அதிர்ந்து பேசமாட்டார்கள்; அடுத்தவர் படுகின்ற துன்பத்தைக் காணச் சகியாதவராய் , ஓடிவந்து உதவி செய்வார்கள் ! நம் வீட்டிலே நடக்கின்ற நல்லது கெட்டதுகளில் தவறாமல் பங்கு கொள்வார்கள் ! ஆடை அணிவதில் அவ்வளவாகக் கவனம் செலுத்தமாட்டார்கள் !
இன்னும் சிலரோ நேர்த்தியாக உடை அணிவார்கள் .நாளொரு மேனியும் , பொழுதொரு வண்ணமுமாக வலம் வருவார்கள் ! பகட்டாக இருக்கும் காஞ்சிரம் பழங்களைப்போல, இவர்களால் யாருக்கும் எந்தவித நன்மையையும் கிடையாது; மாறாக அடுத்தவர் அசந்து இருக்கும் நேரத்தில், அவர்கள் தொடையிலே கயிறு திரிப்பார்கள் ; கூடவே இருந்து குழிபறிக்கும் குள்ளநரி வேலையை செய்வார்கள் ! நாம் செய்கின்ற சிறிய தவறைக்கூட , ஊதிப் பெரிதாக்கி ,மேலிடத்திற்குப் போட்டுக் கொடுப்பார்கள் !
இவ்விரண்டு மனிதர்களையும் கவனித்த வள்ளுவரின் உள்ளத்திலே உதித்தது ஒருகுறள் ! அவர் கையாளும் உவமைகளில்தான் எத்தனை அழகு ! குறளைப் பார்ப்போமா !
கணைகொடிது யாழ்கோடு செவ்விதாங் கன்ன
வினைபடு பாலால் கொளல் . ( கூடாவொழுக்கம் -279 )
பார்ப்பதற்கு நேராகவும் , அழகாகவும் இருக்கும் அம்பு கொடுமை செய்யும்; ஒரு வில் வளைந்தாலே , ஓர் உயிர் போகப்போகிறது என்று பொருள் .ஆனால் யாழ் என்ற கருவி வளைந்து காணப்பட்டாலும் ; இனிய இசையைத் தரவல்லது . எனவே ஒருவர் செய்கின்ற செயலை வைத்தே , அவரது குணத்தை மதிப்பிடவேண்டும் .
இனி அடுத்தகாட்சி .
சில நூறு ஓட்டுகளே உள்ள வார்டு மெம்பர் தொகுதிக்கு ஒருவர் வேட்பாளராக நிற்கிறார் . மிகவும் எளிதாக வெற்றி பெறுகிறார் . மற்றொருவரோ சட்ட மன்றத் தொகுதியில் MLA ஆவதற்குப் போட்டியிடுகிறார் . யாரை எதிர்த்து தெரியுமா ? முதலமைச்சரை எதிர்த்து போட்டியிடுகிறார் . நூறுக்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவுகிறார் .
உண்மையிலேயே வென்றவர் யார் ? ஊடலில் தோற்றவர் வென்றார் என்பதுபோல , சட்டமன்றத் தொகுதிக்குப் போட்டியிட்டுத் தோற்றவரே வென்றவராகக் கருதப்பட வேண்டும் . ஏன் தெரியுமா ? வார்டு மெம்பராக வெற்றிபெறுவது எளிதான செயல் ; ஆனால் ஒரு முதலமைச்சரை எதிர்த்துப் போட்டியிடுவது அவ்வளவு எளிதான செயல் அல்ல ! மிரட்டல் , உருட்டல்களைச் சமாளிக்கவேண்டும் . பணத்தைத் தண்ணீராகச் செலவு செய்யவேண்டும் . அதுவும் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் ஜெயிப்பது என்பது எவ்வளவு கடினமான காரியம் !
ஒரு அரசனுக்கு தன்னினும் வலிமை குறைந்த மன்னனுடன் போரிடுவது பெருமை தராது ; மாறாக வலிமைமிக்க மன்னனுடன் பொருது , பெறுகின்ற தோல்வி அவனுக்குப் பெருமை தரும் .
உலகத்தையே வெல்லவேண்டும் என்ற பேராசையால் மாவீரன் அலெக்சாண்டர் இந்தியாவிற்குள் நுழைகிறான் . அவனது பெரும்படையைக் கண்டு எல்லா மன்னர்களும் அஞ்சி நடுங்கினர் .சென்ற இடமெல்லாம் அவனுக்கு வெற்றி ! போரஸ் மன்னன் ஒருவன் மட்டுமே அவனை எதிர்த்துப் போரிட்டான் . ஜீலம் நதிக்கரையில் கடுமையான போர் நடந்தது. போரின் முடிவில் போரஸ் மன்னன் தோற்றுப் போனான் . ஆனாலும் அவனது தோல்வியைப் பற்றிப் பேசாது , அவனது துணிவைப் பற்றியே உலகம் இன்றளவும் பேசுகிறது .
வள்ளுவர் வாழ்ந்த காலத்திற்கு முன்பு நடந்த இந்தப் போரைப்பற்றி , வள்ளுவரும் அறிந்திருக்கக் கூடும் .
அவர் உள்ளத்திலே அருமையான குறள் ஒன்று பிறக்கிறது.
கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது . ( படைச் செருக்கு -772 )
ஒரு தந்தை தன் இரு மகன்களிடம் , காட்டிலே சென்று வேட்டையாடி வாருங்கள் என்று பணிக்கிறார் .
இருவரும் காட்டிற்குள் செல்கின்றனர் ; சிறிது தூரம் சென்றவுடன் ஒரு காட்டு யானைப் பயங்கரமாகப் பிளிறிக்கொண்டு அவர்களை நோக்கி வருகிறது .
அதைக்கண்ட தம்பியானவன் பயந்துபோய், பின்னங்கால் பிடரியில் அடிபட ஓட்டமெடுத்தான் . ஆனால் அண்ணனோ , சிறிதும் அஞ்சாமல் அந்த யானையை எதிர்கொண்டான் . தன் கையிருந்த வேலை அதன்மீது வீசியெறிந்தான் . யானை அஞ்சிப் பின்வாங்கியது ; வலிதாங்கமுடியாமல் யானை பிளிறிக்கொண்டே காட்டிற்குள் ஓடி மறைந்தது .
பயந்து ஓடிய தம்பி வழியில் ஒரு குறுமுயலைக் கண்டான் . தன் அம்பால் அதனை அடித்து வீழ்த்தினான் . இறந்துபோன முயலைக் கையில் பிடித்தவாறு வீட்டிற்குச் சென்றான் . தன் தந்தையிடம் தான் வேட்டையாடிய முயலை மிக்கப் பெருமிதத்துடன் காட்டினான் . ஆனால் தந்தை எதுவும் பேசாமல் இருந்தார் . அப்போது அண்ணன் குனிந்த தலையுடன் வந்தான் .
அவனைப் பார்த்த தந்தை , " என்னப்பா ! நீ எதுவும் வேட்டையாடாமல் வெறுங்கையுடன் வந்திருக்கிறாயே ? "
என்று கேட்டார் .
" அப்பா ! ஒரு மதங்கொண்ட யானையை எதிர்த்துப் போரிட்டேன் ! நான் எறிந்தவேல் அதன் முதுகில் குத்தியது ; ஆனால் அதை என்னால் கொல்ல முடியவில்லை; தப்பித்துவிட்டது "
இதைக் கேட்ட தந்தை எழுந்துவந்து தன் மகனைக் கட்டித் தழுவிக் கொண்டார் !

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
அருமை ஐயா. நல்ல விளக்கங்கள்
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
சசியின் பாராட்டுக்கு நன்றி !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மிகவும் சுவையான உரை அய்யா . இத்தனை அழகாக எழுதும் உங்களுக்கு ஒரு பயணக்கட்டுரை எழுதுவதில் சந்தேகம் ஏன்? அய்யா.
உங்களின் மேலே உள்ள கட்டுரை மிகவும் நேர்த்தியாக , தமிழில் , தெளிவாகவும் சுவையாகவும் இன்னும் படிக்க வேண்டும் என்கிற ஆர்வத்தையும் தூண்டுவதாக உள்ளது .
உங்கள் பயணக்கட்டுரையை சீக்கிரம் எதிர்பார்கிறேன் அய்யா . கணக்கு புதிர்களும் போடுங்கள் அய்யா .
வி பொ பாவித்தேன் .
உங்களின் மேலே உள்ள கட்டுரை மிகவும் நேர்த்தியாக , தமிழில் , தெளிவாகவும் சுவையாகவும் இன்னும் படிக்க வேண்டும் என்கிற ஆர்வத்தையும் தூண்டுவதாக உள்ளது .
உங்கள் பயணக்கட்டுரையை சீக்கிரம் எதிர்பார்கிறேன் அய்யா . கணக்கு புதிர்களும் போடுங்கள் அய்யா .
வி பொ பாவித்தேன் .
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
தங்களின் பாராட்டுக்கு நன்றி சோபனா ! பயணக் கட்டுரை எழுதுவதில் தயக்கமில்லை ! குறிப்புகளைத் தயார் செய்துகொண்டு இருக்கிறேன் . புதிர்க் கணக்குகளையும் விரைவில் வெளியிடுகிறேன் !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மேற்கோள் செய்த பதிவு: 1192133M.Jagadeesan wrote:தங்களின் பாராட்டுக்கு நன்றி சோபனா ! பயணக் கட்டுரை எழுதுவதில் தயக்கமில்லை ! குறிப்புகளைத் தயார் செய்துகொண்டு இருக்கிறேன் . புதிர்க் கணக்குகளையும் விரைவில் வெளியிடுகிறேன் !
நன்றி அய்யா . சந்தோசம் .
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1