புதிய பதிவுகள்
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 7:40 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தைப்பூச நன்நாள் வாழ்த்துகள்  Poll_c10தைப்பூச நன்நாள் வாழ்த்துகள்  Poll_m10தைப்பூச நன்நாள் வாழ்த்துகள்  Poll_c10 
3 Posts - 60%
ayyasamy ram
தைப்பூச நன்நாள் வாழ்த்துகள்  Poll_c10தைப்பூச நன்நாள் வாழ்த்துகள்  Poll_m10தைப்பூச நன்நாள் வாழ்த்துகள்  Poll_c10 
2 Posts - 40%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தைப்பூச நன்நாள் வாழ்த்துகள்  Poll_c10தைப்பூச நன்நாள் வாழ்த்துகள்  Poll_m10தைப்பூச நன்நாள் வாழ்த்துகள்  Poll_c10 
98 Posts - 44%
ayyasamy ram
தைப்பூச நன்நாள் வாழ்த்துகள்  Poll_c10தைப்பூச நன்நாள் வாழ்த்துகள்  Poll_m10தைப்பூச நன்நாள் வாழ்த்துகள்  Poll_c10 
79 Posts - 35%
i6appar
தைப்பூச நன்நாள் வாழ்த்துகள்  Poll_c10தைப்பூச நன்நாள் வாழ்த்துகள்  Poll_m10தைப்பூச நன்நாள் வாழ்த்துகள்  Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
தைப்பூச நன்நாள் வாழ்த்துகள்  Poll_c10தைப்பூச நன்நாள் வாழ்த்துகள்  Poll_m10தைப்பூச நன்நாள் வாழ்த்துகள்  Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
தைப்பூச நன்நாள் வாழ்த்துகள்  Poll_c10தைப்பூச நன்நாள் வாழ்த்துகள்  Poll_m10தைப்பூச நன்நாள் வாழ்த்துகள்  Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
தைப்பூச நன்நாள் வாழ்த்துகள்  Poll_c10தைப்பூச நன்நாள் வாழ்த்துகள்  Poll_m10தைப்பூச நன்நாள் வாழ்த்துகள்  Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
தைப்பூச நன்நாள் வாழ்த்துகள்  Poll_c10தைப்பூச நன்நாள் வாழ்த்துகள்  Poll_m10தைப்பூச நன்நாள் வாழ்த்துகள்  Poll_c10 
4 Posts - 2%
Guna.D
தைப்பூச நன்நாள் வாழ்த்துகள்  Poll_c10தைப்பூச நன்நாள் வாழ்த்துகள்  Poll_m10தைப்பூச நன்நாள் வாழ்த்துகள்  Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
தைப்பூச நன்நாள் வாழ்த்துகள்  Poll_c10தைப்பூச நன்நாள் வாழ்த்துகள்  Poll_m10தைப்பூச நன்நாள் வாழ்த்துகள்  Poll_c10 
2 Posts - 1%
prajai
தைப்பூச நன்நாள் வாழ்த்துகள்  Poll_c10தைப்பூச நன்நாள் வாழ்த்துகள்  Poll_m10தைப்பூச நன்நாள் வாழ்த்துகள்  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தைப்பூச நன்நாள் வாழ்த்துகள்


   
   
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Sun Jan 24, 2016 9:32 pm



கந்தர் அலங்காரம்
தடுங்கோள் மனத்தை விடுங்கோள் வெகுளியைத் தானமென்றும்
இடுங்கோ ளிருந்த படியிருங் கோளெழு பாருமுய்யக்
கொடுங்கோபச் சூருடன் குன்றந் திறக்கத் தொளைக்கவை வேல்
விடுங்கோ னருள்வந்து தானே யுமக்கு வெளிப்படுமே. ... 16

சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச் செஞ்சுடர்வேல்
வேந்தனைச் செந்தமிழ் நூல்விரித் தோனை விளங்குவள்ளி
காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார்மயில் வாகனனைச்
சாந்துணைப் போது மறவா தவர்க்கொரு தாழ்வில்லையே. ... 72


ஒவ்வொரு குலத்திற்கும் ஒரு குலதெய்வம் இருக்கிறது என்றால் ஒட்டுமொத்த தமிழ்சமூகத்திற்கும் முருகன் குலதெய்வம்

சற்குருநாதன்

அவரின்
தூதர் அருணகிரிநாதர்

அவர்
எளிமையாக காட்டிய நல்வழி உபதேசம் இந்த பாடல்

மனதின்
இச்சைகளை கட்டுப்படுத்துங்கள் முன்கோபத்தை விட்டுவிடுங்கள் முடிந்தளவு தானம்
கொடுங்கள் அல்லது அல்லல் படுவோரை காணும் போது இறைவனிடம் அவர்களுக்கு நற்பேறளிக்க
வேண்டுங்கள்

இருந்தபடி
இருங்கள்

இருந்தபடி
இருங்கள் என்பது சும்மாயிரு என்பதற்கு கொஞ்சம் முந்திய நிலை ஆன்மவாழ்வில்
பயிற்சியும் முயற்சியில் உள்ளோர் சும்மாயிருத்தல் என்பதை பயிற்சிக்க முடியும்

ஆனால்
சாதாரண பொதுமக்கள் இருந்தபடி இருந்துகொண்டு இறைவனை வேண்டி வேண்டி
வாழ்வை வளப்படுத்திக்கொள்ளவேண்டும்

பேராசை
கொண்டு சொத்துசேர்ப்பதில் கவனம் வைக்கும்போது சகல பிரச்சினைகள் பாவங்களை
இழுத்துக்கொள்கிறோம்

அப்படி
இறைபக்தியை இணைத்துக்கொண்ட வாழ்வை இறைவன் தற்காத்துகொள்ளாது விடுவதில்லை

அனுதின
தேவைகளை அவன் பார்த்துக்கொள்வான்

இந்த
சூரன் இருக்கிறானே அவன் மனிதர்களுக்கு மாயைகளை கொடுத்து அவர்களை கெடுக்க
கோபத்துடன் அலைகிறானாம்

ஆனால்
அவனின் மாயக்கோட்டையை உடைத்து அவனை அழிக்கும் முருகனின் ஞானவேல் வந்து நம்மை
இறைவனின் கிருபையால் நிரப்பி விடுமாம்


பெருத்த
உலகில் உள்ள அனைத்து இனமக்களையும் வாருங்கள் எங்கள் குலதெய்வத்தை வந்து பாருங்கள்
என்று அழைக்கவெண்டிய தமிழினமோ இடும்பர் கொடும்பர் ஆவிகளால் ஆன்மவாழ்விலும்
அரசியயலிலும் மாய்மாலங்களுக்கு ஆட்பட்டு பிழைப்புவாத அரசியல்வாதிகளிடமும்
நாத்தீகவாதிகளிடமும் ஆத்தீகநாத்தியவாதிகளிடமும் கூத்தாடிகளிடமும் மதியிழந்து
கிடக்கிறது

இதுவே
தருணம் உண்மை உணர்ந்தோர் சிலர் இறைவா இடும்பர் கொடும்பர் ஆவிகளை அடக்குவீராக என
வேண்டிக்கொண்டிருந்தால் போதுமானது


தமிழகத்திலிருந்து
சமரசவேதாந்தி விரைவில் வெளிப்படுவார்

சேந்தன் ஏற்றம் இறைப்பதை சேந்தி விடுவது என்பார்கள் . அதுபோல நம்மை சேந்தி சேந்தி உயர்த்தி விடுவதால் முருகன் சேந்தன் .கந்தன் வட்டி என்பது அசல் அப்படியே இருக்க வட்டி மட்டும் வசூலித்துக்கொண்டே இருப்பது . ஆனால் கந்துவட்டி என்பதில வட்டியும் அசலும் சேர்ந்தே கழிந்து ஒழுங்காக கட்டி வந்தால் ஒரு குறிப்பிட்ட காலத்தில் கடன் கழிந்து விடும் . அதிதேவர்கள் நால்வரின் மூலமாக கடவுளை வழிபடுவதை வழக்கமாக்கொள்ளும்போது சற்குருநாதர்களான ஆவிமண்டல குருநாதர்களும் அவர்களின் ஆழுகையிலுள்ள மனித குருநாதர்களும் நமது பிறவி பாவங்கள் நீங்கி அருளில் வளர பிறவிப்பெருங்கடலை கடர உதவிசெய்வார்கள் . அகவே முருகன் கந்தன் மாயைகளை அழித்து ஞானம் வழங்குவதால் செங்கோட்டு வெற்பன் அவனை சிறு நாழிகை நினைப்பவர்கள் கூட தாழ்மை அடையமாட்டார்கள் . அப்படிப்பட்ட வள்ளிகலான பக்தர்களை தேடிப்பிடித்து இழுத்துக்கொள்பவன் முருகன் . அவனது குருகுலம் நாம் ஒதுங்கினாலும் விடாது . எப்பிறவியிலாவது நம்மை பிடித்து இறைவனிடம் கொண்டு சேர்க்கும்


நாராயணனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ நாராயணனாய

ஆதிசேஷனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ ஆதிசேஷாய

நாராயணியாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ நாராயணியாய

சிவனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ சிவாய

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82830
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 25, 2016 6:21 am

தைப்பூச நன்நாள் வாழ்த்துகள்  103459460 :வணக்கம்: :வணக்கம்:

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக