புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 9 Poll_c10நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 9 Poll_m10நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 9 Poll_c10 
90 Posts - 77%
heezulia
நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 9 Poll_c10நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 9 Poll_m10நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 9 Poll_c10 
11 Posts - 9%
Dr.S.Soundarapandian
நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 9 Poll_c10நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 9 Poll_m10நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 9 Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 9 Poll_c10நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 9 Poll_m10நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 9 Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 9 Poll_c10நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 9 Poll_m10நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 9 Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 9 Poll_c10நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 9 Poll_m10நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 9 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 9 Poll_c10நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 9 Poll_m10நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 9 Poll_c10 
255 Posts - 77%
heezulia
நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 9 Poll_c10நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 9 Poll_m10நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 9 Poll_c10 
38 Posts - 11%
mohamed nizamudeen
நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 9 Poll_c10நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 9 Poll_m10நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 9 Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 9 Poll_c10நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 9 Poll_m10நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 9 Poll_c10 
8 Posts - 2%
prajai
நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 9 Poll_c10நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 9 Poll_m10நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 9 Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 9 Poll_c10நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 9 Poll_m10நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 9 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 9 Poll_c10நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 9 Poll_m10நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 9 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 9 Poll_c10நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 9 Poll_m10நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 9 Poll_c10 
3 Posts - 1%
Barushree
நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 9 Poll_c10நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 9 Poll_m10நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 9 Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 9 Poll_c10நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 9 Poll_m10நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 9 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நவீன குடும்ப விளக்கு _சசி


   
   

Page 9 of 11 Previous  1, 2, 3 ... 8, 9, 10, 11  Next

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sun Jan 24, 2016 11:32 am

First topic message reminder :

கோழிகள் கூவவில்லை என்றாலும் 
சட்டென்று எழுந்திருக்க முடியவில்லை என்றாலும் 
சிறிது படுக்கையில் உருண்டு புரண்டு 
பார்த்தால் மணி 5:30 ஆகா! 

மணி ஆகிவிட்டதே! 
எழுந்திருத்து தன் சுத்தம் பேணி 
வாசல் தெளித்து கோலமிட்டு 
குதூகலமாய் புத்துணர்ச்சியோடு 
அடுக்களைக்குள் நுழைந்தால் 
அவள் மட்டும் தான் அடுக்களையின் ராணி! 

ராஜாவிற்கு அடுக்களைக்குள் வேலை உண்டு 
ஆனால் ராஜா செய்வது இல்லை! 

ஆண்டுகள் ஆயிரம் ஆனாலும் 
அடுக்களையை ஆள்பவள் பெண் தான்! 
மனதுக்குள் தனக்கு பிடித்த பாடல்களையே 
ஸ்லோகன்களையோ இல்லை கணவனை 
வறுத்துக் கொண்டே அன்றைய இரு வேளைக்கான உணவு இருமணி நேரத்தில் 
சமைத்தாக வேண்டுமே!

என்ற கவலை அவளுக்கு! 

குழந்தைக்கும் கணவனுக்கும் 
மாமா மாமிக்கும் சூடாக உணவு 
பரிமாற இயலவில்லையே! 
அவள் வேலையை பதப்படுத்தி 
செய்து கொண்டு இருக்கிறது!! 

அதுக்கு ஒரு நன்றி மனதுக்குள்! 

அதற்குள் குழந்தைகள் சிணுங்கல் 
அம்மா அம்மா! 
இதோ வருகிறேன் என் கண்ணே! 
என் வைரமே! அம்மா உன்னோடு தான் இருக்கிறேன்!! 

ஆரத்தழுவி அணைத்து அன்பு பரிசாக 
குழந்தைகளுக்கு முத்தம்!! 
அதற்குள் பெரிய குழந்தையும் சிணுங்கும் 
இருந்தாலும் கணவனுக்கும் ஒரு முத்தம்!! 

ஆச்சா? மீண்டும் அடுப்படியில் 
காலை காபி டீ 
மாமிக்கு டிகிரி காபி 
மாமனாருக்கு டீ 
குழந்தைகளுக்கு பால்! 
கணவருக்கு வரடீ! 
முடிந்ததா! 
தனக்கு நேரம் இல்லாததால் (டீ)குடிப்பது இல்லை!! 

காலை உணவு ;;மதிய உணவு 

அவசர கதியானாலும் ஆரோக்கிய உணவு 
என்பதில் உடன்பாடு _சத்தான உணவை சிறிது சிரமப்பட்டு செய்து முடித்து உணவை கணவனுக்கும் குழந்தைகளுக்கும் அடைத்து வைத்து  அடுக்களைக்களையை சுத்தம் செய்தால் மணி 7:30!


ஆகா 
மணி ஆகிவிட்டதே! 
கிளம்பு கிளம்பு குழந்தையை 
குளிக்க வைத்து குழந்தைக்கு தேவையானவற்றவை 
பையில் எடுத்து வைத்தாகி விட்டது!! 

குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல தயாராகிவிட்டது! 

இந்த வீட்டு ராஜா 
நிதானமாக உறக்கம் கலைந்து 
ஆரஅமர எழுந்திருந்தால் மனைவி 
கையால் டீ கிடைக்கும்! 

டீ யோடு பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டுமாம் அவர்களுக்கு அதனால் 
கண் விழிப்பது செய்தி தாளில் தான்!! 

பாவம் பெண்களுக்கு அறிவு வேண்டாம் என்று நினைத்து விட்டார்கள் போலும்! 
நிதானமாக எழுந்திருத்தாலும் 
அவசர கதியில் அலுவலகம் செல்வதை 
வழக்கமாக கொண்டிருப்பவர்கள் 
ஆண்கள்! 
அப்படியும் கிளம்பியாகி விட்டது! 

வீட்டை பூட்ட வேண்டிய வேலை 
இல்லை பெரியவர்கள் இருக்கின்றனர்! 


அலுவலகம் செல்ல வெளியே வந்தாகி விட்டது! 
கணவனுக்கும் மனைவிக்கும் பெரிய சம்பாஷணை எதுவும் இல்லை! 

அவள் அவசரமாக பேருந்துக்குள் ஏறி உட்கார்ந்தாள்! உட்கார இடம் கிடைத்தால் 
சற்று ஓய்வு தான்! 

அதுவும் இல்லை என்றால் அவள் பாடு திண்ட்டாட்டம் தான்!! 

கழுகு பார்வையில்லிருந்தும் 
கண்டவனின் உரசுதலில் இருந்தும் 
தன்னை பாதுகாத்து கொள்ள கொஞ்சம் 
மெனக்கெடத்தான் வேண்டி இருக்கிறது! 

அலுவலகம்! ;

அலுவலகம் வந்தாச்சு 
அவசரகதியில் வந்தாலும் 
நான்கு தோழிகளை பார்த்து 
ஆசுவாசப்படுத்தி மகிழ்ச்சியில் 
வாய்விட்டுச் சிரிக்கும் நேரம் 
சில மணித்துளிகள் தான்! 

தொடரும் __-



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jan 26, 2016 3:19 pm

krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:
யினியவன் wrote:
krishnaamma wrote:அடாடா... எதுக்கு சசி மன்னிப்பெல்லாம் புன்னகை.........என் பேர் சுமதி, அவர் பேர் சுந்தர் புன்னகை......பையன் கிருஷ்ணா ஸோ நான் க்ருஷ்ணாம்மா  புன்னகை
மருமகளை மறப்பது ஞாயமா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1189765

அதுக்காக ,"ஆரத்தி மாமியார்" என்று பேர் வச்சுக்க முடியுமா ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1189769

ஹா..ஹா...ஹா... முடியாது தான்...............ஆனால் இந்த க்ருஷ்ணாம்மா என்கிற பேர் கிருஷ்ணாவின் ஸ்கூல் பிரெண்ட்ஸ் மற்றும் அவர்களின் அம்மாவால் வைக்கப்பட்டது ஐயா, எனக்கு ரொம்ப பிடித்திருந்ததால் அதையே user  name  ஆக மெயில் க்கு வைத்துக் கொண்டேன் புன்னகை ....சின்ன வயதில் எங்க அப்பாவிடம் என் பேரை ஏன் கிருஷ்ணா என்று வைக்கலை என்று கேட்டிருக்கேன் ஐயா, கிருஷ்ணா என்றால் திரௌபதி புன்னகை ஆம் அது பெண்ணின் பேர்தான் !
மேற்கோள் செய்த பதிவு: 1189772

திரெளபதி --அக்னியில் இருந்து உதித்தவள் ,ஆதலால் கருப்பு நிறமுடையவள் .கிருஷ்ணி என்றும் பெயர் .
கிருஷ்ணா என்றால் கருப்பு என்றொரு அர்த்தமும் உண்டு .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Tue Jan 26, 2016 3:28 pm

குடும்ப விளக்கு பிரகாசமாக எரிய திரி தந்து உதவிய ஈகரைக்கு எனது சிரம் தாழ்ந்த நன்றிகள்



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jan 26, 2016 3:34 pm

krishnaammaa wrote:..சின்ன வயதில் எங்க அப்பாவிடம் என் பேரை ஏன் கிருஷ்ணா என்று வைக்கலை என்று கேட்டிருக்கேன் ஐயா, கிருஷ்ணா என்றால் திரௌபதி புன்னகை ஆம் அது பெண்ணின் பேர்தான் !

சிறு வயதில் , கிருஷ்ண சடைப் போட்டு , பட்டுசட்டை ,பஞ்சகச்சம் கட்டி , மயில் இறகு கிரீடம் வைத்து,, கையில் குழல் கொடுத்து , நவராத்திரி கொலுவிற்கு உங்களை கூட்டி சென்றதன் , தாக்கமாக இருக்கும் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Jan 26, 2016 4:07 pm

T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:
யினியவன் wrote:
krishnaamma wrote:அடாடா... எதுக்கு சசி மன்னிப்பெல்லாம் புன்னகை.........என் பேர் சுமதி, அவர் பேர் சுந்தர் புன்னகை......பையன் கிருஷ்ணா ஸோ நான் க்ருஷ்ணாம்மா  புன்னகை
மருமகளை மறப்பது ஞாயமா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1189765

அதுக்காக ,"ஆரத்தி மாமியார்" என்று பேர் வச்சுக்க முடியுமா ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1189769

ஹா..ஹா...ஹா... முடியாது தான்...............ஆனால் இந்த க்ருஷ்ணாம்மா என்கிற பேர் கிருஷ்ணாவின் ஸ்கூல் பிரெண்ட்ஸ் மற்றும் அவர்களின் அம்மாவால் வைக்கப்பட்டது ஐயா, எனக்கு ரொம்ப பிடித்திருந்ததால் அதையே user  name  ஆக மெயில் க்கு வைத்துக் கொண்டேன் புன்னகை ....சின்ன வயதில் எங்க அப்பாவிடம் என் பேரை ஏன் கிருஷ்ணா என்று வைக்கலை என்று கேட்டிருக்கேன் ஐயா, கிருஷ்ணா என்றால் திரௌபதி புன்னகை ஆம் அது பெண்ணின் பேர்தான் !
மேற்கோள் செய்த பதிவு: 1189772

திரெளபதி --அக்னியில் இருந்து உதித்தவள் ,ஆதலால் கருப்பு நிறமுடையவள் .கிருஷ்ணி என்றும் பெயர் .
கிருஷ்ணா என்றால் கருப்பு என்றொரு அர்த்தமும் உண்டு .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1189777

கிருஷ்ணா என்றால் கரிய அல்லது அடர்ந்த என்று வடநூலார் கூறுவார் . சந்திரன் கலைகள் தேய்ந்து அமாவாசையில் ( இருட்டு ) முடிவதைக் கிருஷ்ணபட்சம் என்பார்கள் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Tue Jan 26, 2016 10:46 pm

M.Jagadeesan wrote:
T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:
யினியவன் wrote:
krishnaamma wrote:அடாடா... எதுக்கு சசி மன்னிப்பெல்லாம் புன்னகை.........என் பேர் சுமதி, அவர் பேர் சுந்தர் புன்னகை......பையன் கிருஷ்ணா ஸோ நான் க்ருஷ்ணாம்மா  புன்னகை
மருமகளை மறப்பது ஞாயமா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1189765

அதுக்காக ,"ஆரத்தி மாமியார்" என்று பேர் வச்சுக்க முடியுமா ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1189769

ஹா..ஹா...ஹா... முடியாது தான்...............ஆனால் இந்த க்ருஷ்ணாம்மா என்கிற பேர் கிருஷ்ணாவின் ஸ்கூல் பிரெண்ட்ஸ் மற்றும் அவர்களின் அம்மாவால் வைக்கப்பட்டது ஐயா, எனக்கு ரொம்ப பிடித்திருந்ததால் அதையே user  name  ஆக மெயில் க்கு வைத்துக் கொண்டேன் புன்னகை ....சின்ன வயதில் எங்க அப்பாவிடம் என் பேரை ஏன் கிருஷ்ணா என்று வைக்கலை என்று கேட்டிருக்கேன் ஐயா, கிருஷ்ணா என்றால் திரௌபதி புன்னகை ஆம் அது பெண்ணின் பேர்தான் !
மேற்கோள் செய்த பதிவு: 1189772

திரெளபதி --அக்னியில் இருந்து உதித்தவள் ,ஆதலால் கருப்பு நிறமுடையவள் .கிருஷ்ணி என்றும்   பெயர் .
கிருஷ்ணா என்றால் கருப்பு என்றொரு அர்த்தமும் உண்டு .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1189777

கிருஷ்ணா என்றால் கரிய அல்லது அடர்ந்த என்று வடநூலார் கூறுவார் . சந்திரன் கலைகள் தேய்ந்து அமாவாசையில் ( இருட்டு ) முடிவதைக் கிருஷ்ணபட்சம் என்பார்கள் .
மேற்கோள் செய்த பதிவு: 1189786

பெயர் காரணம் தெரிந்து கொண்டேன். கிருஷ்ணாம்மா தான் நன்றாக இருக்கிறது. அம்மா. ஆசை தீர கிருஷ்ணா என்று ஆசையை நிறைவேற்ற கிருஷ்ணா என்று பெயர் வைத்து விட்டீர்கள். அருமை அம்மா



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 26, 2016 10:59 pm

T.N.Balasubramanian wrote:

திரெளபதி --அக்னியில் இருந்து உதித்தவள் ,ஆதலால் கருப்பு நிறமுடையவள் .கிருஷ்ணி என்றும் பெயர் .
கிருஷ்ணா என்றால் கருப்பு என்றொரு அர்த்தமும் உண்டு .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1189777

ஆமாம் ஐயா, நீங்கள் சொல்வது சரி தான் புன்னகை....கிருஷ்ணா என்றால் கருப்பு தான், அதனால் தான் கிருஷ்ணபக்ஷம் என்று சொல்கிறோம் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 26, 2016 11:00 pm

T.N.Balasubramanian wrote:
krishnaammaa wrote:..சின்ன வயதில் எங்க அப்பாவிடம் என் பேரை ஏன் கிருஷ்ணா என்று வைக்கலை என்று கேட்டிருக்கேன் ஐயா, கிருஷ்ணா என்றால் திரௌபதி புன்னகை ஆம் அது பெண்ணின் பேர்தான் !

சிறு வயதில் , கிருஷ்ண சடைப் போட்டு , பட்டுசட்டை ,பஞ்சகச்சம் கட்டி , மயில் இறகு கிரீடம் வைத்து,, கையில் குழல் கொடுத்து , நவராத்திரி கொலுவிற்கு உங்களை கூட்டி சென்றதன்  , தாக்கமாக இருக்கும் .

ரமணியன்

ம்ம்...நிஜம் ஐயா, எங்க பாட்டி தினமும் ஒரு வேஷம் போட்டு விடுவார்கள் ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 26, 2016 11:01 pm

M.Jagadeesan wrote:

கிருஷ்ணா என்றால் கரிய அல்லது அடர்ந்த என்று வடநூலார் கூறுவார் . சந்திரன் கலைகள் தேய்ந்து அமாவாசையில் ( இருட்டு ) முடிவதைக் கிருஷ்ணபட்சம் என்பார்கள் .
மேற்கோள் செய்த பதிவு: 1189786

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 26, 2016 11:10 pm

சசி wrote:

பெயர் காரணம் தெரிந்து கொண்டேன். கிருஷ்ணாம்மா தான் நன்றாக இருக்கிறது. அம்மா. ஆசை தீர கிருஷ்ணா என்று ஆசையை நிறைவேற்ற கிருஷ்ணா என்று பெயர் வைத்து விட்டீர்கள். அருமை அம்மா
மேற்கோள் செய்த பதிவு: 1189854

ம்ம்.. இன்னும் கேளுங்கள் சசி புன்னகை.........நாங்கள் பெயர் ஏதும் யோசித்து வைத்துக்கொள்ளவில்லை நான் கிருஷ்ணாவை பிள்ளையாண்டு இருந்த  போது............எப்பவும் நான், இடித்துக் கொண்டாலோ, ஏதாவது தவறி கீழே போட்டாலோ எதானாலும் 'கிருஷ்ணா' என்று தான் சொல்வேன், இந்த பழக்கம் எப்போ எப்படி ஏற்பட்டது என்று எனக்கு நினைவில் இல்லைபுன்னகை...........

அதனால் பிரசவத்தின் போது வலி இன் உச்சத்தில் 'கிருஷ்ணா' என்று கத்திவிட்டேன் , இவனும் பிறந்துவிட்டான்...........வெளியே இருந்து என் கூக்குரல் கேட்ட எங்க கிருஷ்ணா அப்பா, உடனே முடிவெடுத்து விட்டார் எந்த குழந்தை யானாலும் அது பேர் 'கிருஷ்ணா' தான் என்று  புன்னகை

எனக்கு கூட சொல்லலை அவர், ஆஸ்பத்திரி  இல் birth  சர்டிபிகேட் தரும்போதே கிருஷ்ணா என்று பேர் போட்டு வாங்கி விட்டார், அப்போவெல்லாம் அது வழக்கம் இல்லை, வெறுமன ஆண் அல்லது பெண் குழந்தை என்று தான் போட்டு தருவார்கள் புன்னகை

"நீ கூப்பிட்டதும் வயற்றில் இருந்து எப்படி உடனே வந்துடுத்து பார்த்தாயா ?" என்று ரொம்ப ஆசையாகவும் பெருமையாகவும் சொன்னார் புன்னகை...........எனக்கும் ரொம்ப சந்தோஷமாய் போச்சு , அதனால் அப்படியே 'கிருஷ்ணா' என்று வைத்து விட்டோம்.........என் தம்பிகள் கூட என்னை கலாட்டா செய்தார்கள், " ஏய் ! நீ எப்ப பார்த்தாலும் எதுக்கேடுத்தலும் 'கிருஷ்ணா, கிருஷ்ணா' என்றால் உன் பிள்ளை குழம்பிடப்போறான் பாரு என்று"........ஆனால் இன்று வரை ஒரு குழப்பமும் இல்லாமல் தான் இருக்கேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Jan 29, 2016 12:32 am

ayyasamy ram wrote:-
கூடுதலாக தற்போதைய யதார்த்த நிலை...!!
-
நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 9 VHG6wpmkRcCuf8lFCb0W+IMG-20160126-WA0006
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க



நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநவீன குடும்ப விளக்கு _சசி  - Page 9 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content



Page 9 of 11 Previous  1, 2, 3 ... 8, 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக