புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நேதாஜி உடல் எரியூட்டப்பட்டதற்கான சான்றிதழ் வெளியீடு ! Poll_c10நேதாஜி உடல் எரியூட்டப்பட்டதற்கான சான்றிதழ் வெளியீடு ! Poll_m10நேதாஜி உடல் எரியூட்டப்பட்டதற்கான சான்றிதழ் வெளியீடு ! Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
நேதாஜி உடல் எரியூட்டப்பட்டதற்கான சான்றிதழ் வெளியீடு ! Poll_c10நேதாஜி உடல் எரியூட்டப்பட்டதற்கான சான்றிதழ் வெளியீடு ! Poll_m10நேதாஜி உடல் எரியூட்டப்பட்டதற்கான சான்றிதழ் வெளியீடு ! Poll_c10 
3 Posts - 8%
heezulia
நேதாஜி உடல் எரியூட்டப்பட்டதற்கான சான்றிதழ் வெளியீடு ! Poll_c10நேதாஜி உடல் எரியூட்டப்பட்டதற்கான சான்றிதழ் வெளியீடு ! Poll_m10நேதாஜி உடல் எரியூட்டப்பட்டதற்கான சான்றிதழ் வெளியீடு ! Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
நேதாஜி உடல் எரியூட்டப்பட்டதற்கான சான்றிதழ் வெளியீடு ! Poll_c10நேதாஜி உடல் எரியூட்டப்பட்டதற்கான சான்றிதழ் வெளியீடு ! Poll_m10நேதாஜி உடல் எரியூட்டப்பட்டதற்கான சான்றிதழ் வெளியீடு ! Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
நேதாஜி உடல் எரியூட்டப்பட்டதற்கான சான்றிதழ் வெளியீடு ! Poll_c10நேதாஜி உடல் எரியூட்டப்பட்டதற்கான சான்றிதழ் வெளியீடு ! Poll_m10நேதாஜி உடல் எரியூட்டப்பட்டதற்கான சான்றிதழ் வெளியீடு ! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

நேதாஜி உடல் எரியூட்டப்பட்டதற்கான சான்றிதழ் வெளியீடு !


   
   
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Thu Jan 21, 2016 9:37 pm

இந்திய தேசிய ராணுவத்தின் தலைவராக இருந்த நேதாஜியின் மரணத்தில் பல்வேறு சர்ச்சைகள் நிலவி வந்த நிலையில், அவர் தைவானில் நிகழ்ந்த விமான விபத்தில் இறந்து விட்டதாக போஸ்பைல்ஸ். இன்போ என்ற பிரிட்டனை சேர்ந்த இணையதளம் நம்பத் தகுந்த தகவல்களை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக,  விபத்துக்குள்ளான விமானத்தில் நேதாஜியுடன் பயணித்த இந்திய தேசிய ராணுவத்தின் கர்னல் முஜிபூர் ரகுமான்கான்,  கடந்த 1945-ம் ஆண்டு ஆகஸ்ட் 24-ம் தேதி அளித்திருந்த அறிக்கையை அண்மையில், இந்த இணையதளம் வெளியிட்டிருந்தது.

அந்த அறிக்கையில், நேதாஜியின் உடலை தானே எரியூட்டியதாகவும் அவர் தெரிவித்திருந்தார். தற்போது அந்த இணையதளம் நேதாஜி எரியூட்டப்பட்டது தொடர்பான ஆவணத்தையும் வெளியிட்டுள்ளது.

நேதாஜியின் இறப்பு குறித்து,   கடந்த 1956-ம் ஆண்டு தைவான் அரசு அளித்ததாக பிரிட்டன்  வெளியுறவுத்துறை அமைச்சகத்தில்  பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள ஆவணம் எண் 1852/6  தெரிவிப்பதன்படி,
நேதாஜி உடல் எரியூட்டப்பட்டதற்கான சான்றிதழ் வெளியீடு ! 1W7KCEqRTNu1tpjlHLkP+netha(2)

கடந்த 1945-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி நேதாஜி விமான விபத்தில் இறந்துள்ளார். அவரது உடல் 22-ம் தேதி எரியூட்டப்பட்டதாக அந்த ஆவணம் தெரிவிக்கிறது.  தைவானை சேர்ந்த அரசு அதிகாரி டான் டி- டி என்பவர் நேதாஜியின் உடலை எரியூட்டப்பட்டதற்கான ஆவணத்தை அளித்துள்ளார்.

நேதாஜி எரியூட்டப்பட்டது குறித்து டான் டி- டி அளித்த  வாக்கு மூலமும் இடம் பெற்றுள்ளது. அதில் ,  ''என்னிடம் ஒரு ஜப்பானிய ராணுவ அதிகாரி,  இந்தியர் ஒருவருடன்  காரில் அவரது உடலை எடுத்து வந்தனர். அந்த இந்தியர் வெள்ளை நிற உடை அணிந்திருந்தார். உடல் எங்கும் கட்டுகள் போடப்பட்டிருந்தன. முகத்திலும் பேண்டேஜ் போடப்பட்டிருந்தது. அவர் மிகவும் துக்ககரமான நிலையில் இருந்தார். சுபாஷ் சந்திர போஸின் ராணுவத்தில் இருந்த கர்னல் முஜீபுர் ரகுமான்கான்தானாகத்தான் அவர் இருக்க கூடும்.

ஜப்பானிய அதிகாரி,  ''இவர் இந்தியாவின் சுப்ரீம் காமெண்டர், ஜப்பானை நோக்கி  சென்று கொண்டிருக்கும் விபத்தில் சிக்கி விட்டார். இவரது உடலை எரிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். அதற்கு ஒருநாள் முன்னதாகவே சுபாஸ் சந்திர போஸின் இறப்பு சான்றிதழையும் எங்களுக்கு வழங்கி விட்டார். அன்றைய தினமே  சுபாஷ் சந்திர போஸின் உடலை எரித்தோம். பின்பு 23-ம் தேதி அதே ஜப்பானிய ராணுவ அதிகாரி,  அந்த இந்தியருடன் வந்து அவரது சாம்பலை வாங்கி சென்றனர்'' எனக் கூறியதாக அந்த இணையதளம் தெரிவித்துள்ளது.

நன்றி விகடன் செய்தி



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jan 21, 2016 9:53 pm

என்ன? ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக