புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆண்ட்ராய்டு எனும் கிராமம் Poll_c10ஆண்ட்ராய்டு எனும் கிராமம் Poll_m10ஆண்ட்ராய்டு எனும் கிராமம் Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆண்ட்ராய்டு எனும் கிராமம் Poll_c10ஆண்ட்ராய்டு எனும் கிராமம் Poll_m10ஆண்ட்ராய்டு எனும் கிராமம் Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
ஆண்ட்ராய்டு எனும் கிராமம் Poll_c10ஆண்ட்ராய்டு எனும் கிராமம் Poll_m10ஆண்ட்ராய்டு எனும் கிராமம் Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
ஆண்ட்ராய்டு எனும் கிராமம் Poll_c10ஆண்ட்ராய்டு எனும் கிராமம் Poll_m10ஆண்ட்ராய்டு எனும் கிராமம் Poll_c10 
17 Posts - 4%
prajai
ஆண்ட்ராய்டு எனும் கிராமம் Poll_c10ஆண்ட்ராய்டு எனும் கிராமம் Poll_m10ஆண்ட்ராய்டு எனும் கிராமம் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஆண்ட்ராய்டு எனும் கிராமம் Poll_c10ஆண்ட்ராய்டு எனும் கிராமம் Poll_m10ஆண்ட்ராய்டு எனும் கிராமம் Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
ஆண்ட்ராய்டு எனும் கிராமம் Poll_c10ஆண்ட்ராய்டு எனும் கிராமம் Poll_m10ஆண்ட்ராய்டு எனும் கிராமம் Poll_c10 
8 Posts - 2%
Jenila
ஆண்ட்ராய்டு எனும் கிராமம் Poll_c10ஆண்ட்ராய்டு எனும் கிராமம் Poll_m10ஆண்ட்ராய்டு எனும் கிராமம் Poll_c10 
4 Posts - 1%
jairam
ஆண்ட்ராய்டு எனும் கிராமம் Poll_c10ஆண்ட்ராய்டு எனும் கிராமம் Poll_m10ஆண்ட்ராய்டு எனும் கிராமம் Poll_c10 
4 Posts - 1%
Rutu
ஆண்ட்ராய்டு எனும் கிராமம் Poll_c10ஆண்ட்ராய்டு எனும் கிராமம் Poll_m10ஆண்ட்ராய்டு எனும் கிராமம் Poll_c10 
3 Posts - 1%
Guna.D
ஆண்ட்ராய்டு எனும் கிராமம் Poll_c10ஆண்ட்ராய்டு எனும் கிராமம் Poll_m10ஆண்ட்ராய்டு எனும் கிராமம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்ட்ராய்டு எனும் கிராமம்


   
   
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Thu Jan 21, 2016 11:33 am

ஆண்ட்ராய்டு எனும் கிராமம்

ஆண்ட்ராய்டு போனில்
பேட்டர்ன் லாக் எடுக்கும் பெண்
புள்ளிக்கோலம் போட்ட
சித்தியை நினைவூட்டுகிறாள்.

தெருமுக்கு அரசமரத்தின்
உச்சிக்கொம்பில் அமர்ந்து
மொத்தத் தெருவையும்
வேடிக்கை பார்ப்பதைப்போல்
இருக்கிறது பேஸ்புக்.

மணிச்சத்தம் கேட்டதும்
ஐஸ்வண்டியை நோக்கி ஓடியவன்தான்
வாட்ஸ்அப் ஒலித்ததும்
செல்போனை நோக்கி ஓடுகிறான்.

பெருமாள்கோயில் சங்கில்
வேண்டுதலைச் சொல்லிவிட்டு
நாம் சொன்னதைச் சங்கின் வழியே
கேட்டதுதான் டாக்கிங் டாம்.

மாலையில் கிழவிகள்
கூடிப்பேசும் பொரணியைப்போல்
தாமறிந்த செய்தியை
நொடிப்பொழுதில் ஊருக்கே
பரப்புகிறது ட்விட்டர்.

கவட்டையில் கல்வைத்து
காகத்தை அடித்த ஆட்டமும்
பொங்கச் சோறுக்காக
கோயிலுக்கு ஓடிய ஓட்டமும்
ஆங்க்ரி பேர்டு, டெம்பிள் ரன்.

நாம் தவறவிட்ட
கிராமத்தின் அழகியலை
அந்நியன் புகுத்திவிட்டான்
ஆண்ட்ராய்டு போனில்.

நன்றி விகடன்



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Jan 21, 2016 6:01 pm

நல்ல பகிர்வு ....பகிர்வுக்கு நன்றி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34976
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jan 21, 2016 9:57 pm

பகிர்ந்தமைக்கு நன்றி , கார்த்திக் செயராம்
ரசித்த கவிதைப் பகுதிக்கு மாற்றப்படுகிறது .

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Thu Jan 21, 2016 10:05 pm

T.N.Balasubramanian wrote:பகிர்ந்தமைக்கு நன்றி , கார்த்திக் செயராம்
ரசித்த கவிதைப் பகுதிக்கு மாற்றப்படுகிறது .

ரமணியன்

நன்றி அய்யா. ...



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jan 21, 2016 10:21 pm

ஆண்ட்ராய்ட் ஐ நம்பி அன்றாட வாழ்க்கைய
கோட்டை விட்ட கதையா தான் போச்சு




கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Thu Jan 21, 2016 10:37 pm

யினியவன் wrote:ஆண்ட்ராய்ட் ஐ நம்பி அன்றாட வாழ்க்கைய
கோட்டை விட்ட கதையா தான் போச்சு
மேற்கோள் செய்த பதிவு: 1188755

உண்மை தான் அண்ணா,
அரிப்பு எடுத்தேன் கையும்.
ஆன்ட்ராய்டு போன் வச்சிருக்கவன் கையும் சும்மாவே இருக்காது.



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jan 21, 2016 11:00 pm

கார்த்திக் செயராம் wrote:
உண்மை தான் அண்ணா,
அரிப்பு எடுத்தேன் கையும்.
ஆன்ட்ராய்டு போன் வச்சிருக்கவன் கையும் சும்மாவே இருக்காது.

ஆப்பிள தின்னுடா மருத்துவர மறடா ன்னு சொன்னா
மட்டிப் பசங்க ஆப்பிள நோண்டிட்டு மருத்துவர்ட்ட போறானுகளே




T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34976
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jan 22, 2016 6:52 am

அக்கு வேறு ஆணி வேறென்ன
ஆராயப்படும் ஆண்ட்ராய்டும் ஆப்பிளும் ...

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக