புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 22:54
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 17:51
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 13:37
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 11:31
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 11:25
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 11:23
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 11:21
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun 3 Nov 2024 - 23:38
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:30
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:28
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:26
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:24
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:22
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:21
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:20
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:19
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:17
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:14
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:13
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:12
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:09
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:08
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:06
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:04
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:00
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 12:57
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 12:54
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 12:48
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 2 Nov 2024 - 12:04
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:59
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:57
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:56
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:55
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:55
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:54
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:52
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:50
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:48
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:47
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:42
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:39
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 13:36
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Fri 1 Nov 2024 - 1:19
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu 31 Oct 2024 - 22:10
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu 31 Oct 2024 - 21:16
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu 31 Oct 2024 - 21:05
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu 31 Oct 2024 - 20:44
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu 31 Oct 2024 - 18:59
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu 31 Oct 2024 - 18:41
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu 31 Oct 2024 - 14:53

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
prajai | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
சங்கத்தமிழ் பதித்த சிங்கத்தமிழன் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களைச் சந்தித்து என் கவிதை, கட்டுரைத் தொகுப்பு நூல்களைக் கொடுத்து வாழ்த்து பெற்ற இனிய தருணம்....
என்னை அறிமுகம் செய்து கொள்ளும்போது டாக்டர். பானுமதி என்று கூறினேன். அவருக்காக எழுதிய 12 அடிகளால் ஆன அறுசீர் விருத்தத்தைப் பொறுமையாக முழுவதும் படித்தது வியப்பு....
படித்து முடித்தவுடன் பெயர் என்ன சொன்னீர்கள் என்று கேட்டபோதுதான் நினைவு வந்தது கவிதையின் கீழ் ஆதிரா முல்லை என்று கையொப்ப மிட்டிருந்தது. அது என் புனை பெயர் என்று கூறிய போது பெயர் புதுமையாக அழகாக உள்ளது என்று பாராட்டியது வியப்பு.
நன்றாக உள்ளது தொடர்ந்து எழுதுங்கள் என்று தமிழ்த்தமிழ் தலைமகன் வாயால் வாழ்த்து பெற்றது சங்கப் புலவனும் தொல்காப்பியனும் வள்ளுவனும் வாழ்த்தியது போல.....
பேரின்பத்தின் எல்லையில்.......
(என் ஈகரை உறவுகளில் சிலருக்கு இது பிடிக்காது. ஆனால் ஒரு இலக்கியவாதியாக... கலைஞரைத் தவிர்த்து... தமிழை என்னால் பார்க்க இயலவில்லை. இது என் வாழ்நாள் கனவு...)

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
வாழ்த்துகள் .
பொங்கலில், இன்பம் பொங்க,
கலைஞரின் வாழ்த்துப் பெற்றது ,
பெருமை மிக்கது , ஆதிரா !
ரமணியன்
பொங்கலில், இன்பம் பொங்க,
கலைஞரின் வாழ்த்துப் பெற்றது ,
பெருமை மிக்கது , ஆதிரா !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
[quote="aathira"](என் ஈகரை உறவுகளில் சிலருக்கு இது பிடிக்காது. ஆனால் ஒரு இலக்கியவாதியாக... கலைஞரைத் தவிர்த்து... தமிழை என்னால் பார்க்க இயலவில்லை. இது என் வாழ்நாள் கனவு...) அன்பு மலர் நடனம் நடனம் நடனம்
இது என்ன குழந்தைதனமாக இருக்கிறது , ஆதிரா .
உங்கள் வாழ்க்கையில் ஈகரை ஒரு அங்கம் .
ஈகரைக்கும் அப்பால் , உங்கள் சொந்த வாழ்க்கையில் பல அங்கங்கள் உண்டு .
கல்லூரி பணி, சமூக ஈடுபாடுகள் ,தமிழ் சேவை முதலியன சில .
இதில் எல்லாவற்றிலும் , எல்லோரையும் மகிழ்விக்க நினைப்பதால் ,
உங்களால் நீங்கள் நினத்தவைகளை உங்கள் விருப்பபடி நிறைவேற்றமுடியாது .
ஈகரையின் உறவுகள் --பலர் பலவிதமான கோட்பாடுகளில் மிதந்து வருபவர்கள் .
அவர்களுக்காக உங்கள் தனித் தன்மையை தியாகம் செய்யவேண்டாம் .
கலைஞரின் (குடும்ப சார்ந்த ) அரசியல் எனக்குப் பிடிக்காது .
அவருடைய தமிழ் , எப்போதும் உச்சத்தில் .
அதில் விளையாடும் அவரது தமிழ் சித்து விளையாட்டுகள் .எனக்குப் பிடிக்கும் .
இந்திரா காந்தியை பிடிக்காது . ஆனால் அவருடைய எமெர்ஜென்சி காலங்களில் ,
11 / 12 மணிக்கு வரும் அரசு உத்தியோகஸ்தர்கள் கூட , சரியாக 9-55 வந்தனர் .
அரசியல் ரீதியாக பல பழிவாங்கல்கள் இருந்தாலும் , பொது வாழ்க்கையில் ,
ஒரு ஒழுங்கு இருந்தது . அது எனக்கு பிடித்து இருந்தது .
அந்த ஒழுங்கை ரசித்தவன் /அனுபவித்தவன் நான் .
நீங்கள் நீங்களாக இருங்கள் . உங்களுக்கு ஒரு பூரணத்துவம் கிடைக்கும் .
நீங்கள் உங்களை ரசிப்பீர்கள் .
ரமணியன்
இது என்ன குழந்தைதனமாக இருக்கிறது , ஆதிரா .
உங்கள் வாழ்க்கையில் ஈகரை ஒரு அங்கம் .
ஈகரைக்கும் அப்பால் , உங்கள் சொந்த வாழ்க்கையில் பல அங்கங்கள் உண்டு .
கல்லூரி பணி, சமூக ஈடுபாடுகள் ,தமிழ் சேவை முதலியன சில .
இதில் எல்லாவற்றிலும் , எல்லோரையும் மகிழ்விக்க நினைப்பதால் ,
உங்களால் நீங்கள் நினத்தவைகளை உங்கள் விருப்பபடி நிறைவேற்றமுடியாது .
ஈகரையின் உறவுகள் --பலர் பலவிதமான கோட்பாடுகளில் மிதந்து வருபவர்கள் .
அவர்களுக்காக உங்கள் தனித் தன்மையை தியாகம் செய்யவேண்டாம் .
கலைஞரின் (குடும்ப சார்ந்த ) அரசியல் எனக்குப் பிடிக்காது .
அவருடைய தமிழ் , எப்போதும் உச்சத்தில் .
அதில் விளையாடும் அவரது தமிழ் சித்து விளையாட்டுகள் .எனக்குப் பிடிக்கும் .
இந்திரா காந்தியை பிடிக்காது . ஆனால் அவருடைய எமெர்ஜென்சி காலங்களில் ,
11 / 12 மணிக்கு வரும் அரசு உத்தியோகஸ்தர்கள் கூட , சரியாக 9-55 வந்தனர் .
அரசியல் ரீதியாக பல பழிவாங்கல்கள் இருந்தாலும் , பொது வாழ்க்கையில் ,
ஒரு ஒழுங்கு இருந்தது . அது எனக்கு பிடித்து இருந்தது .
அந்த ஒழுங்கை ரசித்தவன் /அனுபவித்தவன் நான் .
நீங்கள் நீங்களாக இருங்கள் . உங்களுக்கு ஒரு பூரணத்துவம் கிடைக்கும் .
நீங்கள் உங்களை ரசிப்பீர்கள் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1187989M.Jagadeesan wrote:கலைஞரின் அரசியலை வெறுப்பவர்கள் கூட , அவர் தமிழை வெறுத்தது கிடையாது .
முற்றிலும் உண்மை ,Jagadeesan !
1960/61 என்று நினைக்கிறேன் .
எங்கள் பேட்டையில் கலைஞரின் பேச்சு . இரவு 11-30 மணி இருக்கும் . வேலை முடிந்து வருகிறேன் .
அவர் பேச்சை கேட்கும் சந்தர்பம் கிடைத்தது .
பேச்சின் நடுவே ,
தமிழச்சியின் வீரத்தையும் முறத்தால் புலியை துரத்திய கவிதையை ,
12 /15 நிமிடங்கள் , கவிதை ரூபத்தில் கூறியது இன்றும் நினைவுக்கு வருகிறது .
கையில் ஒரு குறிப்பு கிடையாது , தங்கு தடையின்றி , அருவி போல் ........
இதுவரை அது போன்று ஒன்றை கேட்டது இல்லை .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
வாழ்த்துக்கள் அக்கா , அந்த ஈகரை உறவுகளில் நானும் ஒருவன்
பள்ளியில் படிக்கும் போதே இவரின் கூட்டங்கள் என்றால் சென்று இவரின் பேச்சை கேட்பேன் , இவர் பேச்சை ஆரம்பிக்க எப்படியும் நள்ளிரவு 12 / 1 மணி ஆகிவிடும் இருந்தாலும் சைக்கிளில் ஸ்டாண்ட் போட்டு அதில் உட்கார்ந்து கண்விழித்து கேட்ட அனுபவங்கள் பல.
அதன் பிறகு தமிழகத்திலும் உலக அரசியலிலும் இவர் விளையாடிய நாடகத்தின் விளைவு சுத்தமாக பிடிக்காமல் போய் விட்டது, அதற்காக உங்களை வாழ்த்தாமல் இருப்போமா
அநேகமாக ஈகரை உறவுகளில் தம்பிக்கு தான் முதலில் அனுப்பியிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். உங்களுக்கு மகிழ்ச்சி தரும் இந்த சந்திப்பு எங்களுக்கும் மகிழ்ச்சியையே தரும்

- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
வாழ்த்துக்கள் அக்கா..
கலைஞரை ஒரு அரசியல் வாதியாக எனக்கு பிடிக்காது.(ஆனால்).
கலைஞரை அரசியல் சாணக்கியனாக எனக்கு பிடிக்கும்.
கலைஞரை தமிழ் ஆசானாக எனக்கு பிடிக்கும்.
கலைஞரை ஒரு இலக்கிய வாதியாக எனக்கு பிடிக்கும்.
கலைஞரை ஒரு எழுத்தாளராக எனக்கு பிடிக்கும்.
கலைஞரை ஒரு கதாசிரியராக எனக்கு பிடிக்கும்.
அதனால் கலைஞரை ஒரு கலைஞனாக எனக்கு பிடிக்கும்..
வாழ்த்துக்கள் அக்கா ..

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அரசியல் காரணங்களுக்காக பிடிக்காமல் இருந்தாலும்,
இது வரை திமுகவிற்கு தான் வாக்களித்திருக்கிறேன்
இது வரை திமுகவிற்கு தான் வாக்களித்திருக்கிறேன்
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
வாழ்த்துக்கள் அக்கா, உங்களது பணி மேலும் மேலும் தொடர வேண்டும்.
நீங்கள் கலைஞர் பற்றி கூறுகையில் பெயர் என்ன? என்று மீண்டும் கேட்டார் அல்லவா?
அது தான் அவரின் சிறப்பு. சிறு விஷயமாக இருந்தாலும் தெளிவு படுத்திக் கொள்வார்.
அந்த அளவுக்கு ஈடுபாடு உண்டு.
நீங்கள் கலைஞர் பற்றி கூறுகையில் பெயர் என்ன? என்று மீண்டும் கேட்டார் அல்லவா?
அது தான் அவரின் சிறப்பு. சிறு விஷயமாக இருந்தாலும் தெளிவு படுத்திக் கொள்வார்.
அந்த அளவுக்கு ஈடுபாடு உண்டு.
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013
உங்களது வாழ்நாள் கனவு நிஜமாகியிருக்கிறது அக்கா. வாழ்த்துக்கள்!
மேற்கோள் செய்த பதிவு: 1188003P.S.T.Rajan wrote:அத்றகுத்தான் அவர் கலைஞர் @ அரசியலில் பெருங்கலைஞர் ஆதீரா ஆனந்தம் அடை செய்தார் நன்றி...
மிக்க நன்றி ராஜன்.
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|