ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» நடிகர் சங்கத்தில் இருந்து கே.பாக்யராஜ் ,உதயா நீக்கம்
by ayyasamy ram Today at 13:42

» வட கிழக்கு பருவ மழை 20-ம் தேதி தொடங்க வாய்ப்பு - சென்னை வானிலை மையம் தகவல்
by Dr.S.Soundarapandian Today at 11:31

» படித்ததில் பிடித்தது
by Dr.S.Soundarapandian Today at 11:30

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by Dr.S.Soundarapandian Today at 11:28

» மனைவியோட சண்டை போடாதீங்க…!
by Dr.S.Soundarapandian Today at 11:25

» கல்யாண வீட்டில் இரண்டு முறை சாப்பிட்டவர்…!
by Dr.S.Soundarapandian Today at 11:24

» பேல்பூரி -கண்டது
by Dr.S.Soundarapandian Today at 11:23

» பேல்பூரி -கேட்டது
by Dr.S.Soundarapandian Today at 11:23

» தாம்பத்ய நாடகத்தில் செவிடனாக நடி...!
by Dr.S.Soundarapandian Today at 11:21

» மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 9:53

» பேல்பூரி- கேட்டது
by ayyasamy ram Today at 9:35

» ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 21:04

» வாழ்வளிக்கும் இறைவன் - நீதிக்கதை
by T.N.Balasubramanian Yesterday at 20:58

» மூக்கு ஆபரேஷன் செய்கிறார் பூஜா ஹெக்டே
by T.N.Balasubramanian Yesterday at 20:57

» உரைக்கல்
by T.N.Balasubramanian Yesterday at 20:51

» சர்வ தேச முதியோர் தினம்
by T.N.Balasubramanian Yesterday at 20:45

» Lansweeper Crack Free Download
by T.N.Balasubramanian Yesterday at 20:39

» குரங்கு செய்த பிழை - வேடிக்கையான நீதிக்கதை
by ayyasamy ram Yesterday at 14:58

» ஆட்டின் தந்திரம் - வேடிக்கையான நீதிக்கதை
by ayyasamy ram Yesterday at 14:57

» கிடைத்ததை இழக்காதே - வேடிக்கையான நீதிக்கதை
by ayyasamy ram Yesterday at 14:56

» அவசரபுத்தி ஆபத்தானது- நீதிக்கதை
by ayyasamy ram Yesterday at 14:55

» யார் அழகு - சிறுவர் கதை
by ayyasamy ram Yesterday at 14:49

» சிங்கத்தின் வெட்கம் -சிறுவர் கதை
by ayyasamy ram Yesterday at 14:48

» பொது அறிவு - பச்சை நிற முட்டை
by Dr.S.Soundarapandian Yesterday at 14:09

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 01/10/2022
by Dr.S.Soundarapandian Yesterday at 14:03

» உளவுப் படை தலைவர்!
by Dr.S.Soundarapandian Yesterday at 13:59

» ஹீரோயின்களின் பிம்பம் உடைந்து விட்டது - தமன்னா
by Dr.S.Soundarapandian Yesterday at 13:57

» மாரடைப்பு - சில தகவல்கள்!
by Dr.S.Soundarapandian Yesterday at 13:56

» காந்திஜி
by Dr.S.Soundarapandian Yesterday at 13:55

» சீன செல்போன் நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.5,551 கோடி மதிப்புள்ள டெபாசிட்டை பறிமுதல் செய்தது அமலாக்கத்துறை
by ayyasamy ram Yesterday at 13:41

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 13:13

» சட்டவிரோத மென்பொருளால் ரயில் டிக்கெட் பதிவு மோசடி!
by ayyasamy ram Fri 30 Sep 2022 - 22:35

» Link
by ayyasamy ram Fri 30 Sep 2022 - 22:33

» பொது அறிவு தகவல்கள்!
by mohamed nizamudeen Fri 30 Sep 2022 - 22:15

» கருப்பு அரிசி
by mohamed nizamudeen Fri 30 Sep 2022 - 22:09

» Duplicate Photos Fixer Pro Crack Free Download
by itworld706 Fri 30 Sep 2022 - 18:28

» ரஷ்யாவும் இந்தியாவும்: ஒரு புதிய அத்தியாயம்
by sncivil57 Fri 30 Sep 2022 - 18:01

» பொன்னியின் செல்வன் - படக்கதை
by mohamed nizamudeen Fri 30 Sep 2022 - 17:23

» கடவுளை நம்பி வாழ்க்கையை ஓட்டுறவன்…!
by Dr.S.Soundarapandian Fri 30 Sep 2022 - 14:32

» உலக இதய தினம்!
by Dr.S.Soundarapandian Fri 30 Sep 2022 - 14:17

» குதிகால் வெடிப்பு!
by Dr.S.Soundarapandian Fri 30 Sep 2022 - 14:16

» திருமணமாகாமல் கர்ப்பம் ஆகலாம்! -
by ayyasamy ram Thu 29 Sep 2022 - 17:33

» சும்மா இருக்க சம்பளம்
by ayyasamy ram Thu 29 Sep 2022 - 17:33

» என்னடி சோறு கேட்டா கிஸ் பண்றே…!
by ayyasamy ram Thu 29 Sep 2022 - 17:32

» அந்த விஷயத்தில் இந்திய பெண்கள்தான் கில்லாடி..!
by ayyasamy ram Thu 29 Sep 2022 - 17:30

» தசை வலியைப் போக்கும் முட்டைக்கோஸ்
by ayyasamy ram Thu 29 Sep 2022 - 17:29

» பபூன் - சினிமா விமர்சனம்
by ayyasamy ram Thu 29 Sep 2022 - 17:29

» அம்மாவின் ஆதங்கம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Wed 28 Sep 2022 - 23:11

» தீர்ந்து போனது- பேலன்ஸ்!
by ayyasamy ram Wed 28 Sep 2022 - 23:08

» ஊழல் கரை..!
by ayyasamy ram Wed 28 Sep 2022 - 23:07

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா

+11
சசி
கார்த்திக் செயராம்
ayyasamy ram
ராஜா
T.N.Balasubramanian
சிவனாசான்
M.Jagadeesan
ச. சந்திரசேகரன்
K.Senthil kumar
யினியவன்
Aathira
15 posters

best பேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா

Post by Aathira Fri 15 Jan 2016 - 22:37

பேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா 12573154_1039336969441837_7322442017408506712_n

அன்பு மலர் நடனம்  நடனம்  நடனம் சங்கத்தமிழ் பதித்த சிங்கத்தமிழன் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களைச் சந்தித்து என் கவிதை, கட்டுரைத் தொகுப்பு நூல்களைக் கொடுத்து வாழ்த்து பெற்ற இனிய தருணம்....

என்னை அறிமுகம் செய்து கொள்ளும்போது டாக்டர். பானுமதி என்று கூறினேன். அவருக்காக எழுதிய 12 அடிகளால் ஆன அறுசீர் விருத்தத்தைப் பொறுமையாக முழுவதும் படித்தது வியப்பு....

படித்து முடித்தவுடன் பெயர் என்ன சொன்னீர்கள் என்று கேட்டபோதுதான் நினைவு வந்தது கவிதையின் கீழ் ஆதிரா முல்லை என்று கையொப்ப மிட்டிருந்தது. அது என் புனை பெயர் என்று கூறிய போது பெயர் புதுமையாக அழகாக உள்ளது என்று பாராட்டியது வியப்பு.

நன்றாக உள்ளது தொடர்ந்து எழுதுங்கள் என்று தமிழ்த்தமிழ் தலைமகன் வாயால் வாழ்த்து பெற்றது சங்கப் புலவனும் தொல்காப்பியனும் வள்ளுவனும் வாழ்த்தியது போல.....

பேரின்பத்தின் எல்லையில்.......

(என் ஈகரை உறவுகளில் சிலருக்கு இது பிடிக்காது. ஆனால் ஒரு இலக்கியவாதியாக... கலைஞரைத் தவிர்த்து...  தமிழை என்னால் பார்க்க இயலவில்லை. இது என் வாழ்நாள் கனவு...) அன்பு மலர் நடனம் நடனம் நடனம்

Last edited by Aathira on Fri 15 Jan 2016 - 22:54; edited 4 times in total

பேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா Aபேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா Aபேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா Tபேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா Hபேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா Iபேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா Rபேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா Aபேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14370
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

best Re: பேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா

Post by யினியவன் Fri 15 Jan 2016 - 22:45

வாழ்த்துகள் ஆதிரா.

அவர்தம் தமிழுக்கு நானும் ரசிகனே.
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

best Re: பேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா

Post by Aathira Fri 15 Jan 2016 - 22:49

யினியவன் wrote:வாழ்த்துகள் ஆதிரா.

அவர்தம் தமிழுக்கு நானும் ரசிகனே.
மேற்கோள் செய்த பதிவு: 1187981
நன்றி யினி.

பேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா Aபேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா Aபேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா Tபேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா Hபேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா Iபேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா Rபேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா Aபேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14370
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

best Re: பேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா

Post by K.Senthil kumar Fri 15 Jan 2016 - 23:02

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
மதிப்பீடுகள் : 312

Back to top Go down

best Re: பேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா

Post by ச. சந்திரசேகரன் Fri 15 Jan 2016 - 23:12

வாழ்த்துக்கள் ஆதிரா அவர்களே.
மோதிரக்கையால் குட்டுப்பட்ட மகிழ்ச்சி இனிமை.
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
மதிப்பீடுகள் : 277

Back to top Go down

best Re: பேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா

Post by M.Jagadeesan Sat 16 Jan 2016 - 0:07

கலைஞரின் அரசியலை வெறுப்பவர்கள் கூட , அவர் தமிழை வெறுத்தது கிடையாது .
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2482

Back to top Go down

best Re: பேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா

Post by Aathira Sat 16 Jan 2016 - 0:51

K.Senthil kumar wrote:மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1187985
நன்றி செந்தில்குமார்

பேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா Aபேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா Aபேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா Tபேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா Hபேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா Iபேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா Rபேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா Aபேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14370
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

best Re: பேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா

Post by Aathira Sat 16 Jan 2016 - 0:52

ச. சந்திரசேகரன் wrote:வாழ்த்துக்கள் ஆதிரா அவர்களே.
மோதிரக்கையால் குட்டுப்பட்ட மகிழ்ச்சி இனிமை.
மேற்கோள் செய்த பதிவு: 1187987
ஆம்.. மிக்க நன்றி சந்திரசேகரன்

பேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா Aபேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா Aபேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா Tபேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா Hபேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா Iபேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா Rபேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா Aபேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14370
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

best Re: பேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா

Post by Aathira Sat 16 Jan 2016 - 0:58

M.Jagadeesan wrote:கலைஞரின் அரசியலை வெறுப்பவர்கள் கூட , அவர் தமிழை வெறுத்தது கிடையாது .
மேற்கோள் செய்த பதிவு: 1187989
ஆம்... உண்மைதான்

பேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா Aபேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா Aபேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா Tபேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா Hபேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா Iபேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா Rபேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா Aபேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14370
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

best Re: பேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா

Post by சிவனாசான் Sat 16 Jan 2016 - 6:44

அத்றகுத்தான் அவர் கலைஞர் @ அரசியலில் பெருங்கலைஞர் ஆதீரா ஆனந்தம் அடை செய்தார் நன்றி...
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1260

Back to top Go down

best Re: பேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா

Post by T.N.Balasubramanian Sat 16 Jan 2016 - 15:12

வாழ்த்துகள் .

பொங்கலில், இன்பம் பொங்க,
கலைஞரின் வாழ்த்துப் பெற்றது ,
பெருமை மிக்கது , ஆதிரா !

ரமணியன்

இரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 33113
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12222

Back to top Go down

best Re: பேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா

Post by T.N.Balasubramanian Sat 16 Jan 2016 - 15:42

[quote="aathira"](என் ஈகரை உறவுகளில் சிலருக்கு இது பிடிக்காது. ஆனால் ஒரு இலக்கியவாதியாக... கலைஞரைத் தவிர்த்து...  தமிழை என்னால் பார்க்க இயலவில்லை. இது என் வாழ்நாள் கனவு...) அன்பு மலர் நடனம் நடனம் நடனம்

இது என்ன குழந்தைதனமாக  இருக்கிறது , ஆதிரா .
உங்கள் வாழ்க்கையில் ஈகரை ஒரு அங்கம் .
ஈகரைக்கும் அப்பால் , உங்கள் சொந்த வாழ்க்கையில் பல அங்கங்கள் உண்டு .
கல்லூரி பணி, சமூக ஈடுபாடுகள் ,தமிழ் சேவை  முதலியன சில .
இதில் எல்லாவற்றிலும் , எல்லோரையும் மகிழ்விக்க நினைப்பதால் ,
உங்களால் நீங்கள் நினத்தவைகளை உங்கள் விருப்பபடி நிறைவேற்றமுடியாது .
ஈகரையின் உறவுகள் --பலர் பலவிதமான கோட்பாடுகளில் மிதந்து வருபவர்கள் .
அவர்களுக்காக உங்கள் தனித் தன்மையை தியாகம் செய்யவேண்டாம் .

கலைஞரின் (குடும்ப சார்ந்த ) அரசியல் எனக்குப் பிடிக்காது .
அவருடைய தமிழ் , எப்போதும் உச்சத்தில் .
அதில் விளையாடும் அவரது தமிழ் சித்து விளையாட்டுகள் .எனக்குப் பிடிக்கும் .

இந்திரா காந்தியை பிடிக்காது . ஆனால் அவருடைய எமெர்ஜென்சி காலங்களில் ,
11 / 12 மணிக்கு வரும் அரசு உத்தியோகஸ்தர்கள்  கூட , சரியாக 9-55 வந்தனர் .
அரசியல் ரீதியாக பல பழிவாங்கல்கள் இருந்தாலும் , பொது வாழ்க்கையில் ,
ஒரு ஒழுங்கு இருந்தது . அது எனக்கு பிடித்து இருந்தது .
அந்த ஒழுங்கை ரசித்தவன் /அனுபவித்தவன் நான் .

நீங்கள் நீங்களாக இருங்கள் . உங்களுக்கு ஒரு பூரணத்துவம் கிடைக்கும் .
நீங்கள் உங்களை ரசிப்பீர்கள் .

ரமணியன்

இரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 33113
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12222

Back to top Go down

best Re: பேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா

Post by T.N.Balasubramanian Sat 16 Jan 2016 - 15:50

M.Jagadeesan wrote:கலைஞரின் அரசியலை வெறுப்பவர்கள் கூட , அவர் தமிழை வெறுத்தது கிடையாது .
மேற்கோள் செய்த பதிவு: 1187989

முற்றிலும் உண்மை ,Jagadeesan !

1960/61 என்று நினைக்கிறேன் .
எங்கள் பேட்டையில் கலைஞரின் பேச்சு . இரவு  11-30 மணி இருக்கும் . வேலை முடிந்து வருகிறேன் .
அவர் பேச்சை கேட்கும் சந்தர்பம் கிடைத்தது .
பேச்சின் நடுவே ,
தமிழச்சியின் வீரத்தையும் முறத்தால் புலியை துரத்திய கவிதையை ,
12 /15 நிமிடங்கள் , கவிதை ரூபத்தில் கூறியது இன்றும் நினைவுக்கு வருகிறது .
கையில் ஒரு குறிப்பு கிடையாது , தங்கு தடையின்றி , அருவி போல்  ........
இதுவரை அது போன்று ஒன்றை கேட்டது இல்லை .

ரமணியன்

இரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 33113
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12222

Back to top Go down

best Re: பேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா

Post by ராஜா Sat 16 Jan 2016 - 16:54

வாழ்த்துக்கள் அக்கா , அந்த ஈகரை உறவுகளில் நானும் ஒருவன் புன்னகை

பள்ளியில் படிக்கும் போதே இவரின் கூட்டங்கள் என்றால் சென்று இவரின் பேச்சை கேட்பேன் , இவர் பேச்சை ஆரம்பிக்க எப்படியும் நள்ளிரவு 12 / 1 மணி ஆகிவிடும் இருந்தாலும் சைக்கிளில் ஸ்டாண்ட் போட்டு அதில் உட்கார்ந்து  கண்விழித்து கேட்ட அனுபவங்கள் பல.  

அதன் பிறகு தமிழகத்திலும் உலக அரசியலிலும் இவர் விளையாடிய நாடகத்தின் விளைவு சுத்தமாக பிடிக்காமல் போய் விட்டது, அதற்காக உங்களை வாழ்த்தாமல் இருப்போமா புன்னகை

அநேகமாக ஈகரை உறவுகளில் தம்பிக்கு தான் முதலில் அனுப்பியிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். உங்களுக்கு மகிழ்ச்சி தரும் இந்த சந்திப்பு எங்களுக்கும் மகிழ்ச்சியையே தரும் புன்னகை புன்னகை

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5707

http://www.eegarai.net

Back to top Go down

best Re: பேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா

Post by ayyasamy ram Sat 16 Jan 2016 - 17:09

மகிழ்ச்சி மகிழ்ச்சி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 77674
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13281

https://rammalar.wordpress.com/

Back to top Go down

best Re: பேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!

ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.

உள் நுழை