புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 6 Poll_c10நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 6 Poll_m10நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 6 Poll_c10 
40 Posts - 63%
heezulia

19 Posts - 30%
வேல்முருகன் காசி

2 Posts - 3%
mohamed nizamudeen

viyasan

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 6 Poll_c10நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 6 Poll_m10நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 6 Poll_c10 
232 Posts - 42%

216 Posts - 39%

27 Posts - 5%
Dr.S.Soundarapandian
நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 6 Poll_c10நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 6 Poll_m10நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 6 Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

11 Posts - 2%
Rathinavelu
நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 6 Poll_c10நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 6 Poll_m10நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 6 Poll_c10 
8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி

Page 6 of 20 Previous  1 ... 5, 6, 7 ... 13 ... 20  Next

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Jan 14, 2016 12:08 am

First topic message reminder :

நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 6 8Cxbtr50Q3mb4GxrL2hl+000copy

நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 6 UpmAbqkhRqK3UMuI0Biy+00000

நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 6 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 26, 2016 3:01 pm

வாவ் ! அருமையான திரி, முதலிலிருந்து படிக்கணும் ! .எனக்கு வேளுக்குடி மாமாவின் பிரசங்கம் எப்பவுமே பிடிக்கும் விமந்தனி ! ..பகிர்வுக்கு நன்றி...............நானும் ஒரு தொடர் போடப்போறேன் ஆனால் வித்தியாசமாய் !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Jan 26, 2016 11:32 pm

krishnaamma wrote:வாவ் ! அருமையான திரி, முதலிலிருந்து படிக்கணும்   ! .எனக்கு வேளுக்குடி மாமாவின் பிரசங்கம் எப்பவுமே பிடிக்கும் விமந்தனி ! ..பகிர்வுக்கு நன்றி...............நானும் ஒரு தொடர் போடப்போறேன் ஆனால் வித்தியாசமாய் !
ஆரம்பியுங்கள் கிருஷ்ணாம்மா. வழக்கமான ஆவலுடன் காத்திருக்கிறோம்.

நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 6 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Jan 26, 2016 11:45 pm

நினைத்தாலே இனிக்கும்! (9)

நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 6 XiN0e8t2QGqDizcmsMZM+09

ராமபிரான் வேடர் தலைவனான குகன், அரக்கர் தலைவனான விபீஷணன், குரங்குகளின் தலைவனான சுக்ரீவன் என்று எந்த இனமாயினும், அந்த இனத்து ராஜாக்களோடு தான் கை குலுக்கினார்.

ஏனெனில், அவரும் ஒரு ராஜா. ஆனால், கண்ணன் அப்படியல்ல... அவர் சாதாரண மக்களுடன் பழகினார். யானை மேல் போகிறவன், வெற்றிலைக்கு சுண்ணாம்பு வாங்க வேண்டுமானாலும் கூட, பக்கத்து யானைக்காரனிடம் தான் கேட்பான். கீழே இறங்கி வரமாட்டான்.

அதுபோல, ராமபிரான் ராஜா என்பதால், தனது உயர்ந்த இடத்தைத் தக்க வைக்க வேண்டியதாயிற்று. கிருஷ்ணனோ, நம்மோடு கலந்து விட்டார்.

இதற்காக, ராமாவதாரத்தை நாம் குறைத்து மதிப்பிடுவதாகக் கொள்ளக்கூடாது. அது ஒரு உயரிய அவதாரம், அதன் மகிமையையும், சொல்லிக்கொண்டே போகலாம்.

ராமபிரானை 60 ஆயிரம் வருடம் தவமிருந்து பெற்றார் தசரத ராஜா.

ரிஷ்யசிருங்கரைக் கொண்டு யாகம் செய்தார். நாட்டை ஆள வேண்டும் என்பதற்காக பிள்ளையின் தேவையை உணர்ந்து பிறக்க வைத்தார்.

கண்ணனின் கதை அப்படியல்ல! வசுதேவர், நந்தகோபர் வசித்த கோகுலத்தில், பால், தயிர் அதிகமாக இருந்தது. அதைச் சாப்பிட பிள்ளை வேண்டும் என நினைத்தார்கள். பிராமணர்களுக்கு வேதம், க்ஷத்ரியர்களுக்கு சண்டை... இவர்களோ வைசியர்கள். அவர்கள் தயாரிக்கும் பால், தயிரைச் சாப்பிட ஒரு பிள்ளையை வேண்டினார்கள்.

அதே நேரம், அவன் கீதோபதேசமும் செய்தான். ஆக, எளிமைக்கும் எல்லை...பெருமைக்கும் எல்லை என்பது கிருஷ்ணாவதாரத்தின் தன்மை.
திருவல்லிக்கேணியிலே மூலவராக பெருமாள், வேங்கடகிருஷ்ணன் என்ற பெயரில் உள்ளார். உற்சவர் பார்த்தசாரதி மீசை வைத்திருப்பதைப் பார்க்கலாம். அர்ஜுனனுக்கு அவர் சாரதி என்பதால், மீசை தேவைப்படுகிறது.

ரொம்ப நல்லவர்களுக்கு அவரைப் பிடிக்கும், ரொம்ப நல்லவரை அவருக்குப் பிடிக்கும் என்ற இரண்டு குணத்துக்கும் சொந்தக்காரர் கிருஷ்ணன். ஆனால், தர்மத்தில் இருந்து மாற மாட்டார். குணங்களால் மட்டுமல்ல, தோஷங்களாலும் நம்மைக் கவர்ந்தவர் அவர்.

ராமனை நாம் உசத்தியாகக் கொண்டாடினால், கிருஷ்ணனை நம் மடியில் வைத்து தாலாட்டலாம். மேன்மைக்கு எல்லையானவரே,

எளிமைக்கும் எல்லையானவராக உள்ளார். இடைப்பெண்களுடன் இடையனாக ராஜக்கிரீடை செய்துள்ளார். இதைப் பார்க்கும் உத்தவர் மிகவும் ஆதங்கப்படுகிறார். ""லட்சுமி தாயார், வசிஷ்ட, வாமதேவ, விஸ்வாமித்திரருக்கு இந்த பாக்கியம் கிடைக்கவில்லை. இடைப்பெண்களுக்கு கிடைத்ததே என்று!

நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 6 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Jan 26, 2016 11:46 pm

இன்னொரு விஷயம்...என்ன நோன்பு நோற்றாளோ இந்த தேவகி! அவள் வயிற்றில் பிள்ளையாய் பிறந்தான். ஒருவன் கஷ்டப்பட்டு சம்பாதித்ததை யாரோ அனுபவிப்பது போல, அப்பா சம்பாதித்ததை பிள்ளை அழிப்பது போல, யசோதை அவனை வளர்க்கும் பாக்கியம் பெற்றாள். அவன் பிறக்கும்போது பணக்காரன். இங்கோ, இடக்கை எது, வலக்கை எது என்று கூட தெரியாத இடைச்சியோடு அவன் வளர்கிறான்.

ராமபிரானை எடுத்துக் கொள்வோம், அவர் வசிஷ்டரோடு பழகுகிறார். கண்ணனோ, எளியவர்களிடம் பழகி, எல்லாருக்காகவும் நான் இருக்கிறேன் என்கிறான். அவன் சொன்ன கீதையை இன்று வரை யாராலும் எளிதில் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால், அவன் வெண்ணெய் திருடிய எளிமையை சரியாகப் புரிந்து கொள்ள முடிகிறது. இதைத்தான், பெருமைக்கு பெருமை, எளிமைக்கு எளிமை என்று குறிப்பிடுகிறேன்.

கண்ணனின் பெருமை அறியாதவர்கள் தான், அவனுக்கு 16000 மனைவிகள், அவன் பெண்களிடம் அப்படி நடந்தான்... இப்படி நடந்தான் என்பார்கள்.

பிரதமரோ, ஜனாதிபதியோ கூட சாதாரண மனிதன் மீது நடவடிக்கை எடுக்க சிரமப்படுவார்கள். சட்டங்கள் அதைத் தடுக்கும். ஆனால், சாத்திரங்களும், சட்டங்களும் கடவுளைத் தடுக்க முடியாது. அவர் என்ன வேண்டுமானாலும் செய்வார்.

கண்ணனின் வரலாற்றில் அவன் பெண்களோடு பழகிய காலத்தில் அவனுக்கு வயது எட்டு தான். சிறுமிகளின் வயதோ ஐந்து. இதனால், நமது உடல் ரீதியான உணர்வுடன் அதை ஒப்பிடக்கூடாது.

இந்த வயதில், அந்த சின்னஞ்சிறுசுகளின் மனதில் என்ன உணர்வு இருந்து விட முடியும்! இதை, ஏதோ பெரிய வயதில் செய்தது போல் பேசினாலோ, எழுதினாலோ, அவர்கள் ஒழுங்காகப் புத்தகத்தைப் படிக்கவில்லை என்று தான் அர்த்தம்.

ஒரு முக்கிய விஷயத்தை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். கண்ணன் நிறைய பொய் பேசியுள்ளான். "ஏலாப்பொய்கள் உரைப்பானை' என்று ஆழ்வார்களே சொல்கிறார்கள். இதிலுள்ள தத்துவம் என்ன தெரியுமா?

"நான் (மனிதன்) சொன்னால் அது பொய். ஆனால், பகவான் பொய்யே பேசினாலும் அது உண்மை. நாம் கால் வைத்தால், படிக்கட்டு தடுக்கலாம். ஆனால், பகவானுக்கு படிக்கட்டு அருகே வந்துவிடும். இங்கிருக்கும் எல்லாமே அவன் சொத்து. வெண்ணெய், பெண் என எல்லாமே அவன் சொந்தம். அவன் திருடனில்லை. நாம் தான் திருடர்கள். அவன் படைத்த உலகத்திலுள்ள பொருட்களை அனுபவிக்கும் திருடர்கள். எனவே, கடவுளைப் பற்றி ஏதோ எல்லாம் தெரிந்தவர்கள் போல் பேசக்கூடாது. பக்தி மார்க்கத்தில் உள்ளவர்கள் கூட, கண்ணனைப் பற்றிய தகவல் உண்மை என்று நம்புகிறார்கள்.

முதலில், அவர்கள் கண்ணனைப் பற்றி சரியான தகவல்களைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

இன்னும் வரும்........

நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 6 G3CpvOA3Q1mbuJ0f0wU7+00000

நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 6 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jan 27, 2016 11:18 am

இங்கிருக்கும் எல்லாமே அவன் சொத்து. வெண்ணெய், பெண் என எல்லாமே அவன் சொந்தம். அவன் திருடனில்லை. நாம் தான் திருடர்கள். அவன் படைத்த உலகத்திலுள்ள பொருட்களை அனுபவிக்கும் திருடர்கள். எனவே, கடவுளைப் பற்றி ஏதோ எல்லாம் தெரிந்தவர்கள் போல் பேசக்கூடாது. பக்தி மார்க்கத்தில் உள்ளவர்கள் கூட, கண்ணனைப் பற்றிய தகவல் உண்மை என்று நம்புகிறார்கள்.

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jan 27, 2016 2:03 pm

ayyasamy ram wrote:நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 6 CwNXBLSBT4C3NgwFyxIZ+SriVelukkudiKrishnanswami
-
வேளுக்குடி கிருஷ்ணன் பொதிகை சேனலிலும்,
விஜய் டி.வியிலும் தொடர்ந்து சொற்பொழிவாற்றினார்...
-
'முதலில் வேளுக்குடி; அப்புறம் காபி குடி' என்று ஒரு சொலவடை
உருவாகுமளவுக்கு, அவரது பேச்சு அத்தனை ரசிக்கத்தக்கதாக
இருந்த்துடன்,  மிகப் பெரிய‌ ரசிகர் வட்டம் அவருக்கு இருந்தது...
-
.

வாஸ்த்தவமான பேச்சு புன்னகை............இப்போ whatsup இல் 2 ஆடியோ கிளிப்ஸ் வருவதால் தினமும் 2 வேளையும் கேட்க்கும் பழக்கம் வந்து விட்டது ராம் அண்ணா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jan 27, 2016 2:04 pm

ayyasamy ram wrote:
-
ஸ்ரீரங்கம் பரமபத வாசலை அடைந்தபோது, மயங்கி விழுந்தவர்தான்;
அப்படியே ஸ்ரீரங்கனின் திருவடிகளை அடைந்துவிட்டார்!
-
-------------------

ஆஹா...அழுகை அழுகை அழுகை எப்படிப்பட்ட மகான் அவர்............. :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jan 27, 2016 2:09 pm

//இப்படி சம்பிரதாயங்கள் இல்லாத பக்தியையும் கூட கண்ணன் ஏற்றுக்கொள்கிறான். ஏன்...என்னை நினைத்தாலே போதும் என்கிறான்.//

//தினமும் விளக்கேற்றி, நாமசங்கீர்த்தனம் செய்து, உபன்யாசம் கேட்டு என்று பல வழிகளில் பக்தி செலுத்துவதை விட, பகவானை நினைத்துக் கொண்டிரு என்ற ஒரே வழியைத் தேர்ந்தெடுப்பது நல்லது தானே! //

இப்படி சுலபமாய் இருந்தால் தானே நமக்கு சரிப்படும் .புன்னகை.............. :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jan 27, 2016 2:18 pm

//இப்படியெல்லாம் கலியுகத்தில் உலகம் கெட்டு விட்டதே! இனிமேல் தர்மம் செய்ய முடியாது என்ற முடிவுக்கு வந்து விடாதீர்கள். தர்மத்தைக் கடைபிடிக்கும் போதும் கஷ்டங்கள் வரத்தான் செய்யும். கஷ்டப்படாமல் ஒன்று கிடைக்குமா என்றால் நிச்சயம் கிடைக்காது. அது மட்டுமல்ல! கஷ்டப்பட்டால் தான் தர்மம் நிலைக்கும். ஆக, மிகுந்த கஷ்டப்பட்டே மனஅழுக்கைப் போக்க பாடுபட்டாக வேண்டும்.//

அருமையாக சொல்கிறார்................நான் படிக்கும்போதே மாமா சொல்வது போலவே உணருகிறேன், பகிர்வுக்கு மிக்க நன்றி விமந்தனி புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jan 27, 2016 2:36 pm

இயற்கை தர்மத்தைக் கடைபிடிக்காததால் தான் கிருஷ்ண ஜெயந்திக்கு பிரப்பம் பழம், நாகப்பழம், விளாம்பழம் ஆகியவை எல்லாம் கிடைப்பதே இல்லை. இன்னும் கொஞ்ச காலத்தில் வாழைப்பழம், மாம்பழம், இலை கூட கிடைக்காமல் போய்விடும் போல் இருக்கிறது. இனிமேல் இலை என்றால் பச்சைக்கலரில் ஒரு மாத்திரை, மிளகாய் என்றால் சிவப்புக்கலர் மாத்திரை என்று மாத்திரை மயமானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அந்தளவுக்கு உலகம் கலியில் சிக்கிக் கிடக்கிறது.

ம்ம்... ரொம்ப நிஜம் சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 6 of 20 Previous  1 ... 5, 6, 7 ... 13 ... 20  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக