புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ayyamperumal |
| |||
Anitha Anbarasan |
| |||
Guna.D |
| |||
manikavi |
| |||
prajai |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
| |||
Anitha Anbarasan |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு
Page 17 of 19 •
Page 17 of 19 • 1 ... 10 ... 16, 17, 18, 19
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010
First topic message reminder :
காங்கிரஸுங்க... தெறிக்கவிடுவோம்... தனித்து போட்டியிட்டா இளங்கோவனே முதல்வர்- நடிகை குஷ்பு ஆரூடம்!!
![வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு - Page 17 ACn0U1iSRQGBMAtLMn2q+09-1452338558-kushboo0987](https://www.filepicker.io/api/file/ACn0U1iSRQGBMAtLMn2q+09-1452338558-kushboo0987.jpg)
தருமபுரி: நாங்க காங்கிரஸுங்க... தெறிக்கவிடுவோம்... தனித்து போட்டியிட்டா ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்தான் முதல்வர் என்று காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளரான நடிகை குஷ்பு கூறியுள்ளார்.
தருமபுரியில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிறந்த நாள் விழாவில் குஷ்பு பேசியதாவது:
மத்தியில் மீண்டும் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும். ராகுல்காந்தி பிரதமராக வருவார். பிரதமர் மோடியின் செயல்பாடுகளே காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வர வழிவகுக்கும்.
பிரதமர் மோடி அண்மையில் பாகிஸ்தான் சென்றார். இதன் விளைவாக பதன்கோட்டி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
தமிழகத்தில் மதுவின் பிடியில் சிக்கி இளைஞர்கள் சீரழிந்து வருகிறார்கள். இந்த நிலைக்கு தீர்வு காண வருகிற சட்டசபை தேர்தலில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். நாங்க காங்கிரஸுங்க.. தெறிக்க விடுவோம்...(கையை சொடுக்கு போட்டவாறு) தெறிக்கவிடமாட்டோமா? 2016 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் துணை இன்றி யாரும் ஆட்சி அமைக்க முடியாது. சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி கூட்டணி வைத்து போட்டியிட்டாலும், தனித்து போட்டியிட்டாலும் பெரும் வெற்றி பெறும். காங்கிரஸ் தனித்து போட்டியிட்டால் தமிழகத்தில் முதல்வர் ஆகக்கூடிய அனைத்து தகுதிகளும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு இருக்கிறது. இவ்வாறு நடிகை குஷ்பு பேசினார்
நன்றி தமிழ் ஒன்
ரமணியன்

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி

தமிழக சட்டசபை தேர்தல் பணிகள் சூடுபிடித்துள்ள நிலையில், கட்சித் தலைவர்களின் பிறந்த தேதி மற்றும் தேர்தல் தேதி அடிப்படையில், எண் கணித நிபுணர்களால் கணிக்கப்பட்ட வெற்றி நிலவரம், அரசியல் வட்டாரத்தை பரபரப்பாகி இருக்கிறது.
கோவையைச் சேர்ந்த எண் கணித ஜோதிடர் ஒருவர்கூறியதாவது:
தி.மு.க., தலைவர் கருணாநிதியின் பிறந்த தேதி, 3. இவருக்கான பகை எண், 6.
முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த தேதி, 24. இதன் கூட்டுத்தொகை, 2+4 = 6. இவரது பகை எண், 3. இதனாலேயே இருவரும், காந்தத்தின் இரு துருவங்களாக உள்ளனர்.
தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தின் பிறந்த தேதி, 25. இதன் கூட்டுத்தொகை, 7. இவருக்கு, 3, 6 என்ற, இரண்டு எண்களுமே சம எண்ணாக இருப்பதால், எந்த காலத்திலும் தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,வோடு கூட்டணி சேர வாய்ப்புண்டு. இதில், ஒருவருடன் கூட்டணி முடிந்து, மற்றொருவருடன் பழம் பாலில் விழும் நிலையில் உள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு, மே, 16ல் நடக்க உள்ளது. இந்த தேதி, கட்சி தலைவர்களின் பிறந்த தேதியின் அடிப்படையில், அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் சாதகமாகவே உள்ளது. ஆனால், விதி எண் என்று சொல்லக் கூடிய தேர்தல் தேதிக்கான கூட்டுத்தொகை, 1+6+5+2+0+1+6 = 21; 2+1 = 3. இந்த எண், ஜெயலலிதாவுக்கு பகை எண்ணாக இருப்பதால், தேர்தலில் போட்டியிடும் தொகுதியின் எண்ணிக்கை, கூட்டணி கட்சிகளின் சேர்க்கையை பொறுத்து, வெற்றி வாய்ப்பை பிரகாசப்படுத்தலாம்.ஜெயலலிதாவுக்கு நட்பு எண் - 9, 5. சம எண் - 4,7,8. இதன் கூட்டுத் தொகையில் வரும் எண்களை தேர்ந்தெடுத்து போட்டியிடுவது நல்லது.
முந்தைய தேர்தல் வெற்றிகளை பார்த்தால், சில உண்மைகள் புரியும். 2001ல் அ.தி.மு.க., 141 தொகுதிகளில் போட்டியிட்டு, 132லும்; 2011ல், 160 தொகுதிகளில் போட்டியிட்டு, 150லும் வெற்றி பெற்றது. இதன் கூட்டுத்தொகை, நட்பு மற்றும் சம எண்களிலேயே உள்ளது.மேலும், 2006 தேர்தலில், 32.64 சதவீத ஓட்டு; 2011 தேர்தலில், 38.40 சதவீத ஓட்டுகளை அ.தி.மு.க., பெற்றது. இதன் கூட்டுத்தொகை, 6. அதனால் ஆட்சிக் கட்டிலில், அ.தி.மு.க., அமர்ந்தது. 2014 லோக்சபா தேர்தலில், 44.34 சதவீத ஓட்டுகள் பெற்றது. இதனால், லோக்சபாவில் பெரிய கட்சியாக அ.தி.மு.க., உள்ளது.
கடந்த, 2001 தேர்தலில், அ.தி.மு.க., - ம.தி.மு.க., மற்றும் விடுதலை சிறுத்தைகள் என, மூன்று கட்சிகள் இணைந்து கூட்டணி அமைத்தது தோல்விக்கு காரணமாகிவிட்டது.வரும் தேர்தலில், அ.தி.மு.க., மூன்றுக்கு குறைந்த அல்லது மேற்பட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, 141, 150 அல்லது, 160 தொகுதிகளில் போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு பிரகாசம்.
தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு, நட்பு எண் - 1, 9; சம எண் - 2, 4, 8; பகை எண் - 6. கருணாநிதியின் பிறவி எண்ணோடு, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவனின் பெயர் மற்றும் பிறந்த தேதியின் நட்பு எண்ணோடு ஒத்துப் போகிறது. இந்த மூவரின் கூட்டணிக்கும் வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் - தினமலர்

- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
நாட்டின் தலைஎழுத்து எண்களின் கூட்டுத் தொகையில் தான் உளதோ?
நன்றி ஐயா
நன்றி ஐயா
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
மை ரியாக்ஷன்ஸ்
கூட்டணி குறித்து பேச வருபவர்களிடம் விஜயகாந்த் ரியாக்ஷன்!
![வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு - Page 17 P22a](https://2img.net/h/img.vikatan.com/timepass/2016/03/mgqwyz/images/p22a.jpg)
கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக அ.தி.மு.க-வினர் நாடாளுமன்றத்தில் அமளி நடத்தியபோது ப.சிதம்பரம் ரியாக்ஷன்!
![வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு - Page 17 P22b](https://2img.net/h/img.vikatan.com/timepass/2016/03/mgqwyz/images/p22b.jpg)
‘மோடி, பட்ஜெட் தேர்வில் பாஸ் ஆகிவிட்டார்’ என்ற கருணாநிதியின் அறிக்கையைப் படித்த மோடி ரியாக்ஷன்!
![வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு - Page 17 P22c](https://2img.net/h/img.vikatan.com/timepass/2016/03/mgqwyz/images/p22c.jpg)
ஆட்சி முடியும் நேரத்தில் ‘இல்லந்தோறும் இணையம்’ திட்டத்தை ஜெயலலிதா தொடங்கிவைத்தபோது மக்கள் ரியாக்ஷன்!
![வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு - Page 17 P22d](https://2img.net/h/img.vikatan.com/timepass/2016/03/mgqwyz/images/p22d.jpg)
நன்றி- விகடன்

![வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு - Page 17 P112_1000](https://2img.net/h/img.vikatan.com/av/2016/03/ndmxzj/images/p112_1000.jpg)
![வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு - Page 17 P113_1000](https://2img.net/h/img.vikatan.com/av/2016/03/ndmxzj/images/p113_1000.jpg)
- Sponsored content
Page 17 of 19 • 1 ... 10 ... 16, 17, 18, 19
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 17 of 19
|
|