புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீழ்க சாதி சமயம்! வெல்க மனிதநேயம்!!  நூல் ஆசிரியர் : கவிஞர் சபா வடிவேலு    நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10வீழ்க சாதி சமயம்! வெல்க மனிதநேயம்!!  நூல் ஆசிரியர் : கவிஞர் சபா வடிவேலு    நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10வீழ்க சாதி சமயம்! வெல்க மனிதநேயம்!!  நூல் ஆசிரியர் : கவிஞர் சபா வடிவேலு    நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
15 Posts - 75%
heezulia

2 Posts - 10%
kavithasankar

1 Post - 5%
mohamed nizamudeen

Barushree

இந்த மாத அதிக பதிவர்கள்

69 Posts - 82%

4 Posts - 5%
Balaurushya

2 Posts - 2%
prajai

Shivanya

1 Post - 1%

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீழ்க சாதி சமயம்! வெல்க மனிதநேயம்!! நூல் ஆசிரியர் : கவிஞர் சபா வடிவேலு நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Wed Jan 06, 2016 7:22 pm

வீழ்க சாதி சமயம்! வெல்க மனிதநேயம்!!

நூல் ஆசிரியர் : கவிஞர் சபா வடிவேலு sabavadivelu@gmail.com

நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

மணிமேகலைப் பிரசுரம், 7 (ப.எண். 4), தணிகாசலம் சாலை, தியாகராய நகர், சென்னை – 600 017. போன் : 044 24342926, பக்கம் : 100, விலை : ரூ. 60

*****

கவிதை உறவு இலக்கியத் திங்களிதழின் ஆசிரியர் கலைமாமனி ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன் அவர்களின் அணிந்துரை, அழகுரை. நூல் எனும் மகுடத்தில் பதித்த வைரக்கல்லாக ஒளிர்கின்றது.

நூலின் தலைப்பே மனிதநேயம் மலர்விப்பதாக உள்ளது. அந்தத் தலைப்பிலான கவிதை மிக நன்று.

வீழ்க சாதி சமயம்!

வெல்க மனிதநேயம்!
சாதிமதம் துறந்த கலப்பு மணங்களே
சகலருக்கும் பொதுவான நாட்டுவளங்களே
சமத்துவம் சமுதாயம் சமைத்திடுவோம்
சாதி துறப்போம்! மதம் மறப்போம்!

ஆம், இன்றைக்கு சாதியும், மதமும் தான் சமுதாயத்தின் அமைதியை அழித்து வருகின்றன. சாதியின் பெயராலும் மதத்தின் பெயராலும் விலைமதிப்பற்ற மனித உயிர்கள் பலியாகி வருகின்றன. தந்தை பெரியார் சொன்ன பகுத்தறிவைப் பயன்படுத்தினால் மோதல்கள் முடிவுக்கு வரும்.

அணிந்துரையில் ஏர்வாடியார் குறிப்பிட்டது போல, அழகெனப்படுவது யாதெனின் கவிதையும் அழகு தான். அழகு எவை என வரிசையாகச் சொல்லி விட்டு எது அழகு என்று எழுதி முடித்தது அழகு தான்.

அழகெனப்படுவது யாதெனின்!

அடர்ந்த காடென்பர் சிலர்

ஆடும் மயிலென்பர் பலர்
பனியின் வெளிரென்பர் சிலர்

பட்டுப் புல்லென்பர் பலர்
தாய்மையின் தூய்மையாய்த்

தழைய தழைய வருமழகே!
அழகு அழகு தாய்மையே அழகென்பேன்!

இன்றைக்கு பலருக்கும் நீரிழிவு நோய் வந்துள்ளது. இதன் காரணமாக பலரும் மனவருத்தத்தில் கவலையில் உள்ளனர். அவர்களுக்கு கவிதையிலேயே நோய் நீங்கிட தீர்வு சொல்லிய விதம் நன்று.

இடும்பைகூர் நிரிழிவே,

உன்னோடு வாழ்தல் அரிது
நாளும் உடற்பயிற்சி செய்திடுவீர்

உடலை வளைத்து உழைத்திடுவீர்!
உண்பதைச் சீராய் செய்திடுவீர்

கண்டதை யெல்லாம் உண்ணாதீர்!
கவலை மனத்தில் தேக்காதீர்

உணர்வை ஆளக் கற்றிடுவீர்!
உடல் நலம் என்றும் பேணிடுவீர்!

மருத்துவர் போல சர்க்கரை நோய் நீங்குவதற்கான வழிமுறைகளை கவிதையில் உணர்த்தியது சிறப்பு. வாசகர்களுக்கு பயன்படும் வித்தியாசமான சிந்தனை. நூல் ஆசிரியர் கவிஞர் சபா வடிவேலு அவர்களுக்கு பாராட்டுக்கள். அவரது பெயரிலேயே சபா இருப்பதால் சபாவில் பாடினால் கைத்தட்டல் விழும். கவியரங்கக் கவிதைகள் போலவே நூலில் எழுதி உள்ளார். கவிஞர் வடிவேலு, வடிவான கவிதைகளை வடிப்பவர் எனலாம்.

வள்ளுவர் சொன்ன வாய்மையை காந்தியடிகள் வாழ்ந்த வாய்மையை உணர்த்தும் விதமாக மெய்யின் மேன்மையை சிறப்பிக்கும் விதமாக பொய்யால் வரும் தீமையை பட்டியலிட்டுள்ளார். ஒருமுறை நாம் பொய் சொல்லி விட்டால், அடுத்து நாம் பேசும் மெய்யும் சந்தேகத்திற்கு உட்படுத்தப்படும். எனவே மெய் பேசி வாழ்வதே இன்பம்.

பொய்யாதீர் மானிடரே!

பொய்த்து விடும் மன்னுயிரே!

காதலன் பொய் நினைக்க, காதல் பொய்த்து விடும்!
மணாளன் பொய் நினைக்க, மனையும் பொய்த்திடும்
கற்றவன் பொய் பரப்ப கல்வி பொய்த்து விடும்
மாணவன் பொய் கற்க மனமே பொய்த்து விடும்
மருத்துவன் பொய் செய மருத்துவம் பொய்த்து விடும்
ஆதலால் மானிடரே பொய்யாதீர்!
பொய் போற்றின், பொய்த்து விடும் மன்னுயிரே!

இக்கவிதைக்குக் காரணமாக விளங்கிய திருக்குறளையும் கவிதையின் முடிவில் எழுதியது சிறப்பு.

பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமைநன்று. குறள் 297

நலிவுடையுதே நான்குகால் மண்டபம் என்ற கவிதையுல் இன்றைய அரசியல் அவலத்தை எழுதி கடைசியாக முடித்த முடிப்பு நன்று. பொருத்தமாக பாராளுமன்றத்தின் ஓவியமும், தராசின் ஓவியமும் பதிந்தது சிறப்பு.

நல்லவரும் வல்லவரும் – நம்மில்
செயலிழந்தே ஒதுங்கிடாது – சேர்ந்தே
களை எடுக்க முனைவோமை
கடன் முடித்து வெல்வோமே!

இன்று நல்லவர்களுக்கு அரசியலில் இடமில்லை என்றாகி விட்டது. ஆனால் நூலாசிரியர் கவிஞர் சபா வடிவேலு அவர்கள், நல்லவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்ற தனது ஆசையை கவிதையில் நன்கு வடித்துள்ளார்.

உலக பூமி தினம் ஏப்ரல் 22. அதற்கும் ஒரு கவிதை எழுதி உள்ளார். கவிகங்களுக்கு கவிதையின் தலைப்பு என்பது லட்டுப் போல, தலைப்பு கிடைத்து விட்டால், உடன் சிந்தனையை ஓடவிட்டு அழகிய கவிதை வடித்திடுவார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக பல கவிதைகள் நூலில் உள்ளன. பாராட்டுகள்.

நூலாசிரியர் கவிஞர் சபா வடிவேலு அவர்கள், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக் கல்வி இயக்குநராகவும், முதுநிலை வணிகவியல் பேராசிரியராகவும் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். காமராசர் போல உண்மையானவர்கள், நேர்மையானவர்கள் இன்று இல்லையே என்ற ஆதங்கத்தை இன்றைய அரசியல் அவலத்தை பல்வேறு கவிதைகளில் பதிவு செய்துள்ளார்.

மழை பற்றிய கவிதையும் நன்று. இக்கவிதை மழை இல்லாத காலத்தில் பாடிக் கொள்ளலாம். மழையால் சென்னையில் மரணஓலம் கேட்டது/ இப்படி பல நினைவுகளை மலர்வித்தது மழை கவிதை!

முயற்சி திருவினையாக்கும் என்ற வள்ளுவரின் வாய்மொழியை வழிமொழிந்து வடித்த கவிதை நன்று. மூச்சு இருக்கும் வரை முயற்சி இருக்க வேண்டும். இன்றைய இளையதலைமுறை கவனத்தில் கொள்ள வேண்டும்.

முயற்சி!

முயற்சி திருவினை ஆக்கும்
பொய்யாமோ வள்ளுவர் வாக்கு?
முயற்சி போயின், முயற்சி போயின்
தளர்ச்சி, தளர்ச்சி, தளர்ச்சியே!

நாளிதழ்களில் படிக்கும் செய்திகள் படைப்பாளிகள் உள்ளத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். அவை படைப்புகளாக வெளிவரும். குருதிக்காசு என்ற கவிதை அப்படி எழுதப்பட்டது.

நூலின் இறுதியில் புதிய உலக நீதி என்ற தலைப்பில் வைரவரிகளை வழங்கி உள்ளார்.

மனைதனிலே தமிழ் பேச மறக்க வேண்டா
தாய்மொழியில் பெயர் வைக்கத் தயங்க வேண்டா

இந்த இரண்டு வரிகளை உலகத் தமிழர்கள் வாழ்வில் கடைபிடித்தால் உலகம் உள்ளவரை தமிழ்மொழி வாழும். நூலாசிரியர் கவிஞர் சபா வடிவேலு அவர்களுக்கு பாராட்டுகள்.

--

.

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

https://www.facebook.com/rravi.ravi

www.eraeravi.com

www.kavimalar.com

http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum

http://eluthu.com/user/index.php?user=eraeravi

http://www.eegarai.net/sta/eraeravi

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jan 06, 2016 7:52 pm

மனைதனிலே தமிழ் பேச மறக்க வேண்டா
தாய்மொழியில் பெயர் வைக்கத் தயங்க வேண்டா
-
வீழ்க சாதி சமயம்! வெல்க மனிதநேயம்!!  நூல் ஆசிரியர் : கவிஞர் சபா வடிவேலு    நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! 3838410834

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Thu Jan 07, 2016 6:51 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

Similar topics
» புத்தகம் போற்றுதும் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : ஆசிரியர் மனிதநேயம் பேராசிரியர் ஏ.எம். ஜேம்ஸ்.
» அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு
» மண்ணுக்கல்ல பெண் குழந்தை ! நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் மரியா தெரசா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» நெருப்பில் பூத்த ஆசிரியர் ! நூல் ஆசிரியர் : கலைமாமணி எப். சூசைமாணிக்கம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக