புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
--பெரியாரும் மகா பெரியவரும்----மஹா பெரியவா (தொடர்)V Poll_c10--பெரியாரும் மகா பெரியவரும்----மஹா பெரியவா (தொடர்)V Poll_m10--பெரியாரும் மகா பெரியவரும்----மஹா பெரியவா (தொடர்)V Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
--பெரியாரும் மகா பெரியவரும்----மஹா பெரியவா (தொடர்)V Poll_c10--பெரியாரும் மகா பெரியவரும்----மஹா பெரியவா (தொடர்)V Poll_m10--பெரியாரும் மகா பெரியவரும்----மஹா பெரியவா (தொடர்)V Poll_c10 
77 Posts - 36%
i6appar
--பெரியாரும் மகா பெரியவரும்----மஹா பெரியவா (தொடர்)V Poll_c10--பெரியாரும் மகா பெரியவரும்----மஹா பெரியவா (தொடர்)V Poll_m10--பெரியாரும் மகா பெரியவரும்----மஹா பெரியவா (தொடர்)V Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
--பெரியாரும் மகா பெரியவரும்----மஹா பெரியவா (தொடர்)V Poll_c10--பெரியாரும் மகா பெரியவரும்----மஹா பெரியவா (தொடர்)V Poll_m10--பெரியாரும் மகா பெரியவரும்----மஹா பெரியவா (தொடர்)V Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
--பெரியாரும் மகா பெரியவரும்----மஹா பெரியவா (தொடர்)V Poll_c10--பெரியாரும் மகா பெரியவரும்----மஹா பெரியவா (தொடர்)V Poll_m10--பெரியாரும் மகா பெரியவரும்----மஹா பெரியவா (தொடர்)V Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
--பெரியாரும் மகா பெரியவரும்----மஹா பெரியவா (தொடர்)V Poll_c10--பெரியாரும் மகா பெரியவரும்----மஹா பெரியவா (தொடர்)V Poll_m10--பெரியாரும் மகா பெரியவரும்----மஹா பெரியவா (தொடர்)V Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
--பெரியாரும் மகா பெரியவரும்----மஹா பெரியவா (தொடர்)V Poll_c10--பெரியாரும் மகா பெரியவரும்----மஹா பெரியவா (தொடர்)V Poll_m10--பெரியாரும் மகா பெரியவரும்----மஹா பெரியவா (தொடர்)V Poll_c10 
4 Posts - 2%
Guna.D
--பெரியாரும் மகா பெரியவரும்----மஹா பெரியவா (தொடர்)V Poll_c10--பெரியாரும் மகா பெரியவரும்----மஹா பெரியவா (தொடர்)V Poll_m10--பெரியாரும் மகா பெரியவரும்----மஹா பெரியவா (தொடர்)V Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
--பெரியாரும் மகா பெரியவரும்----மஹா பெரியவா (தொடர்)V Poll_c10--பெரியாரும் மகா பெரியவரும்----மஹா பெரியவா (தொடர்)V Poll_m10--பெரியாரும் மகா பெரியவரும்----மஹா பெரியவா (தொடர்)V Poll_c10 
2 Posts - 1%
prajai
--பெரியாரும் மகா பெரியவரும்----மஹா பெரியவா (தொடர்)V Poll_c10--பெரியாரும் மகா பெரியவரும்----மஹா பெரியவா (தொடர்)V Poll_m10--பெரியாரும் மகா பெரியவரும்----மஹா பெரியவா (தொடர்)V Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

--பெரியாரும் மகா பெரியவரும்----மஹா பெரியவா (தொடர்)V

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jan 06, 2016 5:18 pm

மகா பெரியவா

காலுக்கு கீழே உள்ள மூலிகை!

பெரியவாளுடைய அனுக்ரஹத்தை அனுபவிக்காதவர்களே கிடையாது! ஜாதி, மதம், இனம், மொழி எதுவுமே, யாருக்குமே பெரியவாளிடம் வருவதற்கு ஒரு தடையாக  இருந்ததில்லை.
ஒரு வைஷ்ணவ குடும்பம்பத்தை சேர்ந்தவர்கள் பெரியவாளிடம் மிகுந்த பக்தி பூண்டிருந்தார்கள். ஆனாலும், அவர்களுடைய ப்ராரப்தம், குடும்பத்தில் தொடர்ந்து ஒரே கஷ்டங்கள்.
அவர்களுக்குத் தெரிந்த ஒரு தீக்ஷதர் சொன்ன பரிஹாரத்தால், குத்துவிளக்கில் ஸரஸ்வதி, லக்ஷ்மி, பார்வதியை ஆவாஹனம் பண்ணி நித்யம் பூஜை பண்ணிக்கொண்டு வந்தாள் அந்த வீட்டு அம்மா.
ஒருநாள் ஒரு பரதேஸி, அவர்கள் வீட்டு முன்னால் வந்து நின்றபோது, அந்த அம்மா ஏதோ சில்லறை போட்டாள்.  அவன் அவளை மேலும் கீழும் பார்த்துவிட்டு,
“குத்துவெளக்கு பூஜையெல்லாம் உபயோகப்படாது…. ஒன்னோட காலுக்கு கீழே இருக்கற மூலிகை ஒங்கண்ணுக்கு தெரியலியே?” என்று சொல்லிவிட்டு போய்விட்டான்.
அந்த அம்மா அதிர்ந்து போனாள் ! “நான் பண்ற குத்துவிளக்கு பூஜை, இவனுக்கு எப்டி தெரிஞ்சுது?…..காலுக்கு கீழ மூலிகையா?…”
அந்தப் பரதேஸியோ, ஏதோ இவளிடம் மட்டும் பேச வந்தது போல், வேறு எந்த வீட்டிலும் யாஸிக்காமல் போய் விட்டான்.  ஒன்றும் புரிபடாமல் பெரியவாளிடம் வந்தாள்.
“ஆத்துல ரொம்ப கஷ்டம்…..குத்துவெளக்குல துர்க்கா, லக்ஷ்மி, ஸரஸ்வதியை ஆவாஹனம் பண்ணி, பூஜை பண்ணிண்டிருக்கேன் பெரியவா…..ரெண்டு நாள் முன்னாடி ஒரு பிச்சைக்காரனாட்டம் ஒத்தன் வந்தான். “குத்துவெளக்கு பூஜையெல்லாம் உபயோகப்படாது…. ஒன்னோட காலுக்கு கீழே இருக்கற மூலிகை ஒன் கண்ணுக்கு தெரியலியே?”ன்னு சொல்லிட்டுப் போய்ட்டான் பெரியவா…..எனக்கு ஒண்ணுமே புரியல….பெரியவாதான் வழி காட்டணும்”
“ஒங்காத்ல கருந்துளஸி இருக்கோ?…..”
“இல்லை பெரியவா! துளஸி வெச்சாலே எப்பிடியோ பட்டுப் போய்டும் ……”
“அதான்! அவன் சொன்ன மூலிகை! கருந்துளஸி வெச்சு பூஜை பண்ணு”
பெரியவாளே, கருந்துளஸி பூஜை பண்ணு என்றதால், மறுபடி கருந்துளஸி பூஜை பண்ண தொடங்கினாள்.
ஆஸ்சர்யம்! கருந்துளஸி இப்போது கப்பும் கிளையுமா சின்ன ஆலமரம் மாதிரி வளர ஆரம்பித்தது. அது வளர வளர அவர்களுடைய துன்பங்களும் குறைய ஆரம்பித்தது.
கருந்துளஸி வருவது அபூர்வம். வந்ததை பூஜை பண்ணுவது மிகவும் ஸ்லாக்யம். பெரியவா வாக்கில் வந்த பூஜை இல்லையா?
அந்த வைஷ்ணவ பக்தையின் நாத்தனார் குழந்தைக்கு திடீரென்று கழுத்தில் பயங்கர வலி!
டாக்டர்களோ ‘நரம்புலதான் ப்ராப்ளம்! மேஜர் operation’ பண்ணித்தான் ஆகணும் !” என்று சொல்லிவிட்டார்கள் !
“நா….சொல்றதை கேளு! கொழந்தையை பெரியவாகிட்ட கூட்டிண்டு போ!……”
குழந்தையின் அம்மாவும், குழந்தையை கூட்டிக்கொண்டு முதல் முதலாக, தன் மன்னியின் நம்பிக்கைக்காக, காஞ்சிபுரம் ஓடினாள்.  இவர்கள் போன அன்று பெரியவா காஷ்ட மௌனம்! இவர்கள் சொன்னதை கேட்டுக் கொண்டாலும், ஒன்றும் பதில் சொல்லவில்லை! ஆனால், தன் கழுத்தை தடவிக்கொண்டே உள்ளே போய்விட்டார்.
பையனின் பெற்றோருக்கு ஒரே ஏமாற்றம்.
“பெரியவாளை பத்தி கூடை கூடையா சொல்லுவேளே மன்னி! ஒரு ஜாடை கூட காட்டலியே! என் கொழந்தையை கைவிட்டுட்டாரே! ஒங்க பெரியவா! ”
புலம்பினார்கள்.
மறுநாள் ஆபரேஷனுக்காக ஆஸ்பத்ரியில் அட்மிட் ஆவதற்காக கிளம்பும்போது, குழந்தை சொன்னான்……
“அம்மா! எனக்குத் தொண்டை என்னவோ மாதிரி பண்றது!…..”
பையன் சொன்னதை கேட்டதும் குடும்பமே கதி கலங்கியது. ஒரே வாந்தியான வாந்தி !
வீட்டின் பின்பக்கம் வாந்தி எடுத்துக் கொண்டிருந்த அந்தக் குழந்தையுடன் குடும்பமே நின்று கொண்டிருந்தது.
“டொடக்” ன்னு ஏதோ ஒன்று வாந்தியோடு வெளியே வந்து விழுந்தது!
என்னது?……ஒரு தேங்காய் ஓட்டின் சில்லும் சேர்ந்து வெளியே வந்தது.
அதன்பிறகு வாந்தியும் நின்றது!
“அம்மா! இப்போ செரியாப் போச்சும்மா!…”
குழந்தையின் சிரிப்பில் நிம்மதி அடைந்தனர். டாக்டரிடம் போனதும், பையனின் கழுத்தில் அழுத்தினார்.
” வலிக்கறதா?”
“இல்லை”
“x-ray ரிப்போர்ட்லயும் ஒண்ணுமில்லேன்னு வந்திருக்கு….அதுனால, operation தேவையில்லை”
“பெரியவா ஒரு ஜாடை கூட காட்டலியே?….கை விட்டுட்டாரே! ஒங்க பெரியவா…”
அன்று அப்படி அங்கலாய்த்தவர்கள்…..உடனே அந்த மஹா வைத்யநாதனை தர்ஶனம் பண்ண, குழந்தையோடு காஞ்சிபுரம் ஓடினார்கள்! பெரியவாளிடம் பக்தி பண்ணும் குடும்பங்களில் இன்னொரு குடும்பமும் சேர்ந்தது
இந்த ப்ரபஞ்சத்தில், சேதனமோ, அசேதனமோ எல்லாவற்றின் அசைவுகளும், பாதிப்பை [நல்லது, கெட்டது] உண்டாக்கும். ஸாதாரணமாக நாம் பேசுவது கூட இப்படித்தான்! அதனால்தான் அந்தக் காலங்களில், கண்ட வார்த்தைகளை சொல்லாமல், நல்லதையே பேசு என்பார்கள். வேத ஶப்தங்கள், பகவந்நாமம் மாதிரி,  பெரியவாளின் ஒவ்வொரு அசைவும், அசைவின்மையும் ஆயிரமாயிரம் விஷயங்களை ப்ரபஞ்சத்தில் உண்டாக்கும்.

நன்றி மின்னஞ்சல்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Wed Jan 06, 2016 5:29 pm

--பெரியாரும் மகா பெரியவரும்----மஹா பெரியவா (தொடர்)V 3838410834 --பெரியாரும் மகா பெரியவரும்----மஹா பெரியவா (தொடர்)V 3838410834 --பெரியாரும் மகா பெரியவரும்----மஹா பெரியவா (தொடர்)V 3838410834 --பெரியாரும் மகா பெரியவரும்----மஹா பெரியவா (தொடர்)V 103459460

மெய்பொருள் காண்பது அறிவு
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jan 06, 2016 5:35 pm

அய்யா இவரைத்தானே சொல்கிறீர்கள்:

--பெரியாரும் மகா பெரியவரும்----மஹா பெரியவா (தொடர்)V IFsP69zNTSaJfhc0lWA7+TN_121020115127000000

நாத்திகனாய் இருந்தாலும் எனக்கு இவர் மீது மட்டும் தான் மரியாதை உள்ளது. தற்பொழுது இருப்பவர்கள் மீது ஏனோ அந்த மரியாதை இல்லை.
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jan 06, 2016 7:10 pm

யினியவன் wrote:அய்யா இவரைத்தானே சொல்கிறீர்கள்:

--பெரியாரும் மகா பெரியவரும்----மஹா பெரியவா (தொடர்)V IFsP69zNTSaJfhc0lWA7+TN_121020115127000000

நாத்திகனாய் இருந்தாலும் எனக்கு இவர் மீது மட்டும் தான் மரியாதை உள்ளது. தற்பொழுது இருப்பவர்கள் மீது ஏனோ அந்த மரியாதை இல்லை.
மேற்கோள் செய்த பதிவு: 1185711இவரா தான் இருக்கணும் , கண்டிப்பா சொர்ணமால்யா புகழ் "நபரா" இருக்க வாய்ப்பில்லை புன்னகை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jan 06, 2016 7:31 pm

யினியவன் wrote:அய்யா இவரைத்தானே சொல்கிறீர்கள்:

--பெரியாரும் மகா பெரியவரும்----மஹா பெரியவா (தொடர்)V IFsP69zNTSaJfhc0lWA7+TN_121020115127000000

நாத்திகனாய் இருந்தாலும் எனக்கு இவர் மீது மட்டும் தான் மரியாதை உள்ளது. தற்பொழுது இருப்பவர்கள் மீது ஏனோ அந்த மரியாதை இல்லை.
மேற்கோள் செய்த பதிவு: 1185711

மூன்று நான்கு முறை மகா பெரியவாளை  தரிசிக்கும்  பாக்கியம் எனக்கு கிடைத்தது யினியவன்.
இவர் கண்களில் ஒளிரும் ஒரு அதீத சக்தி , அனுபவித்தவர்களுக்கு தான் தெரியும் .
இவரை நினைத்துக் கொண்டாலே என் கண்கள் கலங்கும் .
படிக்க படிக்க மனதில் ஒரு நிம்மதி .
சுகானுபவம் என்பது இவர் தரிசனம், இவர் சரித்திரம் அறிதல் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jan 06, 2016 7:38 pm

raja wrote:இவரா தான் இருக்கணும் , கண்டிப்பா சொர்ணமால்யா புகழ் "நபரா" இருக்க வாய்ப்பில்லை புன்னகை

சோகம் சோகம் சோகம்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jan 06, 2016 7:46 pm

இன்று, மஹா அனுஷம்.
இது தவிர, ஸ்ரீ மஹா பெரியவாளின் நினைவு நாளும் கூட.
ஆதியும் அந்தமும் இல்லா அந்தப் பரம்பொருளின் பிறந்த
நக்ஷத்திரமும், உடலை உகுத்து மறைந்த அந்த நாளும்
ஒரே நாளாக வருவதும் மிகப் பொருத்தமாகத்தான் தோன்றுகிறது.
-
--பெரியாரும் மகா பெரியவரும்----மஹா பெரியவா (தொடர்)V 17wIOeKMT6CgpCC8S25j+10250081_10205799087279180_7427688518061074464_n

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jan 06, 2016 7:49 pm

-
ஒப்பிலா மணி, தித்திக்கும் தேனமுது, செப்பரும் ஒளி,
காணரும் ஜோதி நம் காஞ்சி மாமுனிவர்!
குத்து விளக்கெரிய, காஞ்சி சன்னதியில் திருமுகமும்
முத்துச் சுடராக ஒளிதந்து பளபளக்கப்
பித்தாக்கி இங்கெந்தன் உள்ளம் கவர்ந்த காஞ்சி மாமுனிவர்!
-
சித்தம் தனதாக்கி, எனையடிமை கொண்ட காஞ்சி மாமுனிவர்!
நித்தம் பாடிப் பணிந்திங்கிருந்திடுவோம்!
வித்தக வேதவினோதர் நம் காஞ்சி மாமுனிவர்!
முக்தர் நம் காஞ்சி மாமுனிவர்!
-
அத்தர் நம் காஞ்சி மாமுனிவர்!
சுத்தர் நம் காஞ்சி மாமுனிவர்!
உத்தமர் நம் காஞ்சி மாமுனிவர்!
தூயவர் நம் காஞ்சி மாமுனிவர்!
-
எம் மன சொத்தினர் நம் காஞ்சி மாமுனிவர்!
தாயாய் வந்த ஆதிசிவர் நம் காஞ்சி மாமுனிவர்!
தவமாய் நின்ற பரமசிவர் நம் காஞ்சி மாமுனிவர் !
நீரோடையாய் நடந்தவர் நம் காஞ்சி மாமுனிவர்!
-
பார் முழுவதும் கலந்தவர் நம் காஞ்சி மாமுனிவர்!
ஞானஒளி ஏற்றினவர் நம் காஞ்சி மாமுனிவர்!
கார்மேகமாய் படர்ந்தவர் நம் காஞ்சி மாமுனிவர்!
கருணை மழையென பொழிந்தவர் நம் காஞ்சி மாமுனிவர்!
-
அகிலம் மகிழ, ஆத்ம சுகம் பெற, அருள்வார் நிதமெங்கள் காஞ்சி மாமுனிவர்!
பொருளே அறிந்தவர், போற்றும் மெய்ஞானம், புகட்டிட இங்கே வருபவர்!
மலை போல் துயரம் வந்திடும் போது வந்திங்கு காக்க வரும் நம் காஞ்சி மாமுனிவர்!
முப்பத்து மூவர் அமரர்களும் வந்தேத்தும் நம் காஞ்சி மாமுனிவர்!
-
காஞ்சி மாமுனிவர் உம் தவப் பதமே சரண்புகுந்தோம்!
கதியென அவரிரு கழலினைப் பணிந்திட, கருணை செய்வார் இது சத்தியமே!
அருள் தந்திடும் காஞ்சி மாமுனிவர் பதமே சரணம்!
அருள் காஞ்சி மாமுனிவர் சந்திர சேகரமே சரணம்!
-
சநாதனதர்மம் தழைக்கவந்த திருவுருவே போற்றி...போற்றி...போற்றி!
-
காலமெல்லாம் சதா சர்வ காலமெல்லாம் காஞ்சி மாமுனிவர்!
உமைப் பணிந்து பாடுகின்ற பாக்கியம் தந்தருளவேண்டும்!
ஹரஹரசஙகர ஜெயஜெயசங்கர!ஜய ஜய சங்கர ! ஹர ஹர சங்கர !
பரமாசார்யம் சிந்தயேஹம்
பரமக்ரிபா நிதிம் பாவன சரிதம் (பரமாசார்யம்)
பரமேஷ்வர ரூபம் பாலித புவனம்
நரதேகாஷ்ரயம் நதஜன பாலம் (பரமாசார்யம்)
சங்கரபீட அலங்க்ரித யதிவரம்
ஆதி சங்கரபீட அலங்க்ரித யதிவரம்
சந்திரசூடமிவ பரம விராஜிதம்
இந்திரசரஸ்வதி……..விருத்தாங்கித நாமம்
சாந்த்ரான்ந்தமயம் ஜகத்குரும் (பரமாசார்யம்)
சந்திரசசிசேகரா.. சந்திரசசிசேகரா..
காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்ய ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி
ஸ்வாமிகளின் 22 வது ஆராதனை தவ பாத சமர்ப்பணம்!
-
-------------------------------------------

Composed & Presented by:
ஸ்ரீ காஞ்சி காமகோடி மஹா பெரியவா தாஸன்
டாக்டர். கி.பாலசுப்ரமணியன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jan 06, 2016 8:24 pm

நன்றி அய்யாசாமி ராம் .

"காஞ்சி மாமுனிவர் உம் தவப் பதமே சரண்புகுந்தோம்!
கதியென அவரிரு கழலினைப் பணிந்திட, கருணை செய்வார் இது சத்தியமே!
அருள் தந்திடும் காஞ்சி மாமுனிவர் பதமே சரணம்!
அருள் காஞ்சி மாமுனிவர் சந்திர சேகரமே சரணம்!"

--பெரியாரும் மகா பெரியவரும்----மஹா பெரியவா (தொடர்)V 5QqMAK8TQ66YO6ErJ2Jo+images ரமணியன்
-

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jan 06, 2016 8:26 pm

இந்த ப்ரபஞ்சத்தில், சேதனமோ, அசேதனமோ எல்லாவற்றின் அசைவுகளும், பாதிப்பை [நல்லது, கெட்டது] உண்டாக்கும். ஸாதாரணமாக நாம் பேசுவது கூட இப்படித்தான்! அதனால்தான் அந்தக் காலங்களில், கண்ட வார்த்தைகளை சொல்லாமல், நல்லதையே பேசு என்பார்கள். வேத ஶப்தங்கள், பகவந்நாமம் மாதிரி, பெரியவாளின் ஒவ்வொரு அசைவும், அசைவின்மையும் ஆயிரமாயிரம் விஷயங்களை ப்ரபஞ்சத்தில் உண்டாக்கும்.

--பெரியாரும் மகா பெரியவரும்----மஹா பெரியவா (தொடர்)V Maxresdefault

ரொம்ப சத்தியமான வார்த்தைகள் ஐயா புன்னகை....நான் ஸ்கூல் நாட்களில் ஒரு முறையும், கல்யாணப் பத்திரிகை அடித்ததும் ஒருமுறையும் பெரிய பெரியவாளை சேவித்திருக்கோம்............. அப்போ இருந்த புதுப்பெரியவாளையும் சேவித்தோம்.........................அவர் அனுகிரகம் பண்ணிட்டு, பத்திரிகையை பார்த்து ," மாமனார் பேரும் சுந்தர் மாப்பிள்ளை பேரும் சுந்தரா?" என்று சிரித்தார்.  அன்றே எங்கள் இருவரையும் சேர்ந்து சேவிக்க சொல்லி அட்சதை போட்டார்.  :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:   

சங்கர மடத்துக்கும் எங்காத்துக்கும் எப்போதுமே தொடர்பு இருந்து வந்திருக்கு ஐயா..............எங்காத்தில் இருந்து   சங்கர மடத்துக்கு தென்னை மரத்திலிருந்து தானே விழும் காய்களை சேகரித்து கொடுப்பது வழக்கம். எங்க அப்பா உயிருடன் இருக்கும் வரை தொடர்ந்து செய்து வைதார். 
.
.
மஹா பெரியவாளின் கனகாபிஷேகத்தை எங்க அப்பா அம்மாவுடன் கிருஷ்ணா போய் சேவித்திருக்கான். காஞ்சித்தாத்தாவுக்கு  கல்யாணம் என்று சொல்லுவான் அதை புன்னகை..............மீண்டும் பல வருடங்கள் கழித்து நாங்கள் காஞ்சிபுரம் போனபோது, அந்த மகானின் மெழுகு சிலையை பார்த்தோம், அப்படியே அவரை சேவிப்பது போலவே இருந்தது ஐயா.............நீங்கள் பார்த்திருக்கீங்களா ? புன்னகை 

உங்கள் பதிவு அந்த மகானைப் பற்றிய நினைவை எழுப்பிவிட்டது ....மிக்க நன்றி ஐயா புன்னகை 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக