புதிய பதிவுகள்
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 12:14

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 12:09

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 12:08

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 12:06

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 12:04

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 9:20

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 9:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Today at 1:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:11

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:04

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 0:51

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 0:04

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:13

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:40

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:21

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:13

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 20:38

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:34

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:07

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:37

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 18:19

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 4 Oct 2024 - 17:52

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:39

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_m10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10 
67 Posts - 58%
heezulia
சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_m10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10 
32 Posts - 28%
mohamed nizamudeen
சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_m10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_m10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_m10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_m10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_m10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_m10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_m10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_m10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_m10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10 
67 Posts - 60%
heezulia
சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_m10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10 
29 Posts - 26%
mohamed nizamudeen
சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_m10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_m10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_m10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_m10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_m10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian

நிகழ்நிலை நிர்வாகிகள்

சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம்

Page 1 of 2 1, 2  Next

K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Sun 3 Jan 2016 - 15:49

சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம்
சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் SPAwKwkYQriZFieSTuid+MG_9966

வானத்தில் வட்டநிலா வந்து சிரிக்கும் -அந்த
நேரத்தில் சுட்ட மணல் குளிர்ந்திருக்கும்

நிலவொளியில் மணல்வெளியில் பூத்துமணக்கும் -அந்த
வாண்டுகள் கை கோர்க்கும் கபடியாட்டம்

இதங்குளிரில் கலகலப்பில் மக்கள் கூட்டம் -அங்கே
ஈந்தும் கரங்கள் இருந்திருப்பதை இரவு காட்டும்

இனியவார்த்தை தேன்பாகாய் காதில் இனிக்கும் -அந்த
இன்பமான காட்சிகளும் காணக்கிடைக்கும்

கூட்டத்தில் ஓட்டத்தில் குதூகலிப்போம் -மணல்
தோட்டத்தில் நீரோட்டத்தில் ஓடிபிடிப்போம்

தோல்விகளும் வெற்றிகளும் தோன்றிமறையும் -ஆனால்
தோற்றவர்கள் அங்கேதான்  துவளுவதில்லை

தோற்றவருக்கு துணைக்குபோக மனம் துடிக்கும் -ஆனால்
தோள்கொடுக்க ஆளுக்கங்கே குறையுமில்லை....

தடுக்கிவிழுந்தால் தாங்கிபிடிப்பாய்
நினைவில்லையா நண்பா -உனக்கு
நினைவில்லையா....???

தங்கமான காலமெல்லாம்
கனவல்லவே நண்பா -எனக்கு
கனவல்லவே...???

அந்தப்பொழுதில் அப்பொழுதில்
ஆசைபொங்கும் அந்நிகழ்வில்
இன்பம் பெருகும் நமக்கு –அது
சுகமல்லவா நண்பா-நல்
சுகமல்லவா......???

இந்தப்பொழுதில் இப்பொழுதில்
நினைவூரும் அந்நிகழ்வால்
சுகம் அடையும் நமக்கு –அது
அகமல்லவா நண்பா-நம்
அகமல்லவா.....???

(சித்ரா பௌர்ணமியில் ஆற்றங்கரை மணலில்  நிலாச்சோறு உண்டு விளையாடி வீடு வீடுதிரும்பும் நிகழ்வு)

              கே.செந்தில் குமார்

பிழைகள் திருத்தப்பட்டன

மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Sun 3 Jan 2016 - 19:43

நீங்களும் அந்த நாள் ஞாபகத்தை பதியலாமே...?

மெய்பொருள் காண்பது அறிவு
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun 3 Jan 2016 - 19:59

அருமையான அழகிய பின்னோட்ட கவிதை .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Sun 3 Jan 2016 - 20:24

T.N.Balasubramanian wrote:அருமையான அழகிய பின்னோட்ட கவிதை .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1184943

கருத்திட்டமைக்கும், பிழை திருத்தியமைக்கும் நன்றி ஐயா..

மெய்பொருள் காண்பது அறிவு
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun 3 Jan 2016 - 20:30

சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் 3838410834 சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் 1571444738
பழ.முத்துராமலிங்கம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பழ.முத்துராமலிங்கம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon 4 Jan 2016 - 12:43

அருமையான கவிதை செந்தில் ..

ஒவ்வொரு வருடமும் சித்திரை விழா அன்று பூம்புகார் செல்வோம் , கலைநிகழ்சிகள் நடக்கும், திருவிழா கடைகள் நிறைய இருக்கும், குளிருக்கு இதமாக சுடசுட பஜ்ஜியும் , மீன் வருவலும் அருமையாக இருக்கும். இரவு முழுவதும் கடற்கரை / பூங்கா என்று சுற்றிவிட்டு விடியற்காலையில் சூரியன் உதித்ததும் மயிலாடுதுறைக்கு பேருந்தில் திரும்புவோம்.

பிறகு குடிகாரர்கள் இரவில் மது அருந்திவிட்டு அட்டகாசம் பண்ணுவது அதிகரித்தால் காவல்துறை யாரையுமே குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு கடற்கரையில் இருக்க அனுமதிப்பதில்லை.

சென்னை சென்று பிறகு அவ்வப்போது வருவதுண்டு , இப்ப ஒரேயடியாக மறந்தாச்சு... உங்க பதிவின் மூலம் பழைய நினைவுகள் வந்தது..

K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Mon 4 Jan 2016 - 16:37

ராஜா wrote:அருமையான கவிதை செந்தில் ..

ஒவ்வொரு வருடமும் சித்திரை விழா அன்று பூம்புகார் செல்வோம் , கலைநிகழ்சிகள் நடக்கும், திருவிழா கடைகள் நிறைய இருக்கும், குளிருக்கு இதமாக சுடசுட பஜ்ஜியும் , மீன் வருவலும் அருமையாக இருக்கும். இரவு முழுவதும் கடற்கரை / பூங்கா என்று சுற்றிவிட்டு விடியற்காலையில் சூரியன் உதித்ததும் மயிலாடுதுறைக்கு பேருந்தில் திரும்புவோம்.

பிறகு குடிகாரர்கள் இரவில் மது அருந்திவிட்டு அட்டகாசம் பண்ணுவது அதிகரித்தால் காவல்துறை யாரையுமே குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு கடற்கரையில் இருக்க அனுமதிப்பதில்லை.

சென்னை சென்று பிறகு அவ்வப்போது வருவதுண்டு , இப்ப ஒரேயடியாக மறந்தாச்சு... உங்க பதிவின் மூலம் பழைய நினைவுகள் வந்தது..
மேற்கோள் செய்த பதிவு: 1185075

தங்களை போலவே நானும் அந்த அனுபவத்தை பெற்று வெகுகாலம் ஆகிவிட்டது .
இப்பொழுது ஆறு இருக்கிறது ஆனால் ஆற்றில் மணல் இல்லை .அதையும் மீறி ஆசை ஏற்பட்டால் பொக்லைன் தோண்டிய புதை குழிக்குள் விழுந்துவிடுவோமோ என்று பயமாக இருக்கிறது ..

கருத்திட்டமைக்கு நன்றி அண்ணா ....

மெய்பொருள் காண்பது அறிவு
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Tue 5 Jan 2016 - 8:48

ஆற்றில் ஓடி விளையாடிய நினைவுகள் என் கண் முன்பு உங்கள் கவிதைகளோடு..

அருமை அருமை செந்தில் நன்றி

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Tue 5 Jan 2016 - 9:03

கார்த்திக் செயராம் wrote:ஆற்றில் ஓடி விளையாடிய நினைவுகள் என் கண் முன்பு உங்கள் கவிதைகளோடு..

அருமை அருமை செந்தில் நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1185359

நன்றி கார்த்திக்....

மெய்பொருள் காண்பது அறிவு
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue 5 Jan 2016 - 15:40

குதூகலிப்போம் ..............இது குதூக ளி ப்போம்...என்று இருந்தது செந்தில், மாத்திட்டேன் புன்னகை.....அருமையாக எழுதரீங்க....காட்சிகள் கண் முன்னே விரிகிறது  புன்னகை................. சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக