புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm
» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
| |||
cordiac |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
JGNANASEHAR |
| |||
Srinivasan23 |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம்
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
First topic message reminder :
சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம்
![சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் - Page 2 SPAwKwkYQriZFieSTuid+MG_9966](https://www.filepicker.io/api/file/sPAwKwkYQriZFieSTuid+MG_9966.jpg)
வானத்தில் வட்டநிலா வந்து சிரிக்கும் -அந்த
நேரத்தில் சுட்ட மணல் குளிர்ந்திருக்கும்
நிலவொளியில் மணல்வெளியில் பூத்துமணக்கும் -அந்த
வாண்டுகள் கை கோர்க்கும் கபடியாட்டம்
இதங்குளிரில் கலகலப்பில் மக்கள் கூட்டம் -அங்கே
ஈந்தும் கரங்கள் இருந்திருப்பதை இரவு காட்டும்
இனியவார்த்தை தேன்பாகாய் காதில் இனிக்கும் -அந்த
இன்பமான காட்சிகளும் காணக்கிடைக்கும்
கூட்டத்தில் ஓட்டத்தில் குதூகலிப்போம் -மணல்
தோட்டத்தில் நீரோட்டத்தில் ஓடிபிடிப்போம்
தோல்விகளும் வெற்றிகளும் தோன்றிமறையும் -ஆனால்
தோற்றவர்கள் அங்கேதான் துவளுவதில்லை
தோற்றவருக்கு துணைக்குபோக மனம் துடிக்கும் -ஆனால்
தோள்கொடுக்க ஆளுக்கங்கே குறையுமில்லை....
தடுக்கிவிழுந்தால் தாங்கிபிடிப்பாய்
நினைவில்லையா நண்பா -உனக்கு
நினைவில்லையா....???
தங்கமான காலமெல்லாம்
கனவல்லவே நண்பா -எனக்கு
கனவல்லவே...???
அந்தப்பொழுதில் அப்பொழுதில்
ஆசைபொங்கும் அந்நிகழ்வில்
இன்பம் பெருகும் நமக்கு –அது
சுகமல்லவா நண்பா-நல்
சுகமல்லவா......???
இந்தப்பொழுதில் இப்பொழுதில்
நினைவூரும் அந்நிகழ்வால்
சுகம் அடையும் நமக்கு –அது
அகமல்லவா நண்பா-நம்
அகமல்லவா.....???
(சித்ரா பௌர்ணமியில் ஆற்றங்கரை மணலில் நிலாச்சோறு உண்டு விளையாடி வீடு வீடுதிரும்பும் நிகழ்வு)
கே.செந்தில் குமார்
பிழைகள் திருத்தப்பட்டன

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மெய்பொருள் காண்பது அறிவு
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1185409krishnaamma wrote:குதூகலிப்போம் ..............இது குதூக ளி ப்போம்...என்று இருந்தது செந்தில், மாத்திட்டேன்.....அருமையாக எழுதரீங்க....காட்சிகள் கண் முன்னே விரிகிறது
.................
![]()
![]()
![]()
நன்றி அம்மா..

குதூகளிப்போம் தானே சரி , அதை ஏன் மாற்றினீர்கள்?!!
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1185446ராஜா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1185409krishnaamma wrote:குதூகலிப்போம் ..............இது குதூக ளி ப்போம்...என்று இருந்தது செந்தில், மாத்திட்டேன்.....அருமையாக எழுதரீங்க....காட்சிகள் கண் முன்னே விரிகிறது
.................
![]()
![]()
![]()
குதூகளிப்போம் தானே சரி , அதை ஏன் மாற்றினீர்கள்?!!
குதூகலிப்போம்.....என்றால் சந்தோஷப்படுவோம் என்று அர்த்தம் வரும்.............ஆனால்
குதூகளிப்போம்......என்பதன் அர்த்தம் என்ன ராஜா? .............
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அருமை செந்தில்.
இந்த அனுபவம் பெற்றதில்லை - வருத்தமுண்டு.
இந்த அனுபவம் பெற்றதில்லை - வருத்தமுண்டு.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1185934யினியவன் wrote:அருமை செந்தில்.
இந்த அனுபவம் பெற்றதில்லை - வருத்தமுண்டு.
ராஜா அண்ணனோட சேர்ந்து ஒரு நாள் கொண்டாடிருவோம் அண்ணா...
கவலைபடாதிங்க
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மெய்பொருள் காண்பது அறிவு
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
நல்ல கவிதை செந்தில் அவர்களே .
![சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் - Page 2 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் - Page 2 103459460](/users/1813/71/41/02/smiles/103459460.gif)
![சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் - Page 2 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மெய்பொருள் காண்பது அறிவு
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|