புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமனிகளில் படிந்துள்ள கொழுப்புக்களைக் கரைத்து வெளியேற்றும் சூப்பர் உணவுகள்! Poll_c10தமனிகளில் படிந்துள்ள கொழுப்புக்களைக் கரைத்து வெளியேற்றும் சூப்பர் உணவுகள்! Poll_m10தமனிகளில் படிந்துள்ள கொழுப்புக்களைக் கரைத்து வெளியேற்றும் சூப்பர் உணவுகள்! Poll_c10 
48 Posts - 46%
heezulia

46 Posts - 44%
T.N.Balasubramanian

5 Posts - 5%
mohamed nizamudeen

ஜாஹீதாபானு

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமனிகளில் படிந்துள்ள கொழுப்புக்களைக் கரைத்து வெளியேற்றும் சூப்பர் உணவுகள்!

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Jan 03, 2016 11:18 am

தமனிகளில் படிந்துள்ள கொழுப்புக்களைக் கரைத்து வெளியேற்றும் சூப்பர் உணவுகள்! 4DpSxPTTTd2VYFSorOc0+THAMANI
Boldsky Tamil
Friday, 01 Jan, 12.43 PM
தமனிகளில் படிந்துள்ள கொழுப்புக்களைக் கரைத்து வெளியேற்றும் சூப்பர் உணவுகள்

இதயம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமெனில், அதற்கு தமனிகள் ஆரோக்கியமாகவும், சுத்தமாகவும் இருக்க வேண்டியது அவசியம். ஏனெனில் இவை தான் இதயத்திற்கு
செல்லும் இரத்தக்குழாய்கள்.

இவற்றை சுத்தமாக வைத்துக் கொள்ளாவிட்டால், இதயத்திற்கு செல்லும் இரத்தக்
குழாய்களில் கொழுப்புக்கள் படிந்து, இரத்தம் செல்வதில் இடையூறை
ஏற்படுத்தி, இதய நோய்களுக்கு வழிவகுக்கும்.

கொழுப்புக்கள் மட்டுமின்றி, கால்சியம், செல்லுலார் கழிவுகள், ஃபைப்ரின்
போன்றவைகளும் படிந்து, இரத்த ஓட்டத்திற்கு இடையூறை ஏற்படுத்தும்.
இப்படி தமனிகளில் படியும் கழிவுகளை வெளியேற்ற, சிறந்த வழி
உணவுகளை உண்பது தான். இங்கு தமனிகளை சுத்தம் செய்ய
உதவும் உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

அந்த உணவுகளை அன்றாடம் உட்கொண்டு வந்தால், தமனிகளைச்
சுத்தப்படுத்தி, இதய நோய்கள் வருவதைத் தடுக்கலாம்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Jan 03, 2016 11:27 am

தமனிகளில் படிந்துள்ள கொழுப்புக்களைக் கரைத்து வெளியேற்றும் சூப்பர் உணவுகள்! OSBjTl8oQKuzDoZqYw91+THAMANI.jpg-1
தமனிகளில் படிந்துள்ள கொழுப்புக்களைக் கரைத்து வெளியேற்றும் சூப்பர் உணவுகள்

பூண்டு

சமைக்கும் போது உணவுகளில் பூண்டு சேர்ப்பதற்கு ஓர் காரணமாக உடல்
மற்றும் இரத்தக் குழாய்களில் கொழுப்புக்கள் மற்றும் இதர கழிவுகள் படிவதைத்
தவிர்க்க என்றும் கூறலாம். மேலும் ஜெர்மனியில் மேற்கொண்ட ஆராய்ச்சியின்
படி, பூண்டை தொடர்ந்து எடுத்து வருவதன் மூலம் தமனிகளில் கழிவுகள் படிந்து
தடிமனாவது தடுக்கப்படுவது தெரிய வந்தது. அதுமட்டுமின்றி, இது உடலில் கெட்ட
கொலஸ்ட்ராலின் அளவைக் குறைத்து, இதயத்திற்கு நல்ல
பாதுகாப்பை வழங்குகிறது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Jan 03, 2016 11:34 am

தமனிகளில் படிந்துள்ள கொழுப்புக்களைக் கரைத்து வெளியேற்றும் சூப்பர் உணவுகள்! DP2VG7qASo2nRH7QjiHq+THAMANI.jpg-2

தமனிகளில் படிந்துள்ள கொழுப்புக்களைக் கரைத்து வெளியேற்றும்
சூப்பர் உணவுகள்

மாதுளை

2005 ஆம் ஆண்டு மேற்கொண்ட ஆராய்ச்சியில் மாதுளை தமனிகளில் அடைப்பு
ஏற்படுவதைத் தடுக்க உதவுவது தெரிய வந்தது. இதற்கு காரணம் மாதுளையில்
பாலிஃபீனால்கள், வைட்டமின் சி மற்றும் இதர ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ஏராளமாக
உள்ளது தான். இவை தான் உடலில் நைட்ரிக் ஆக்ஸைடு உற்பத்தியைத் தூண்டி,
கழிவுகள் மற்றும் கொழுப்புக்களை கரைத்து வெளியேற்றி, தமனிகளை
விரிவடையச் செய்து, இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Jan 03, 2016 11:41 am

தமனிகளில் படிந்துள்ள கொழுப்புக்களைக் கரைத்து வெளியேற்றும் சூப்பர் உணவுகள்! Wd6M1TCS9qA7EYoHF42i+THAMANI.jpg-3

தமனிகளில் படிந்துள்ள கொழுப்புக்களைக் கரைத்து வெளியேற்றும்
சூப்பர் உணவுகள்

சால்மன்

சால்மன் மீன் உடலினுள் கழிவுகள் மற்றும் கொழுப்புக்கள் படிவதைத் தடுக்கும்.
மேலும் இதில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட், EPA மற்றும் DHA போன்றவை உள்ளது.
இவை உடலினுள் நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரித்து, அபாயகரமான
ட்ரைகிளிசரைடு அளவைக் குறைத்து, இரத்த நாளங்களில் அழற்சி அல்லது
காயங்கள் ஏற்படுவதைக் குறைக்கும்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Jan 03, 2016 11:47 am

தமனிகளில் படிந்துள்ள கொழுப்புக்களைக் கரைத்து வெளியேற்றும் சூப்பர் உணவுகள்! QQ5TeR5zR12FKsu32oKF+THAMANI.jpg-4

தமனிகளில் படிந்துள்ள கொழுப்புக்களைக் கரைத்து வெளியேற்றும்
சூப்பர் உணவுகள்

மஞ்சள்

மஞ்சளில் குர்குமின் ஏராளமாக நிறைந்துள்ளது. இது பல்வேறு நன்மைகளை
விளைவிக்கும் ஓர் பொருள். அதில் உடலினுள் அழற்சி மற்றும் இரத்த
நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு பாதிப்படைவதைத் தடுப்பது
போன்றவை குறிப்பிடத்தக்கவை.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Jan 03, 2016 11:53 am

தமனிகளில் படிந்துள்ள கொழுப்புக்களைக் கரைத்து வெளியேற்றும் சூப்பர் உணவுகள்! 4x0nUHWSneStltnG7JV2+THAMANI.jpg-5

தமனிகளில் படிந்துள்ள கொழுப்புக்களைக் கரைத்து வெளியேற்றும்
சூப்பர் உணவுகள்

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயில் இதயத்திற்கு நல்லது என்று எப்படி சொல்கிறார்கள் தெரியுமா?
அதில் உள்ள முக்கியமான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டான பாலிஃபீனால்கள்
ஏராளமாக நிறைந்துள்ளது. அதுமட்டுமின்றி, இது உடலில் கெட்ட
கொழுப்புக்களின் அளவைக் குறைத்து, நல்ல கொழுப்புக்களின்
அளவை அதிகரிக்கும். முக்கியமாக இது தமனிகளை சுத்தமாகவும்,
ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உதவும்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Jan 03, 2016 2:21 pm

திருத்தம் வேண்டி

இந்த பதிவு மருத்துவம் சம்பந்தப்பட்டதாக
உள்ளது.எனவே இது மருத்துவ கட்டுரையில்
இடம் மாற்றினால் நன்றாக இருக்கும்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jan 03, 2016 3:08 pm

மாற்றப்பட்டது புன்னகை நன்றி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக